Try GOLD - Free

Newspaper

Dinakaran Nagercoil

சுற்றுப்பயணம் போறேன்.. கூட வாங்க.

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் தொடர்பாக எடப்பாடி அதிமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

1 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

இரணியலில் பரபரப்பு வீட்டு சுவரில் வைக்கப்பட்டு இருந்த சொரூபம் அவமரியாதை

இரணியலில் வீட்டு சுவரில் வைத்திருந்த ஜீசஸ் போட்டோவை உடைத்தும், மாதா சொரூபம், மாதா போட்டோ மீது ஆயில் ஊற்றியும் அவமரியாதை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

1 min  |

July 07, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

15 ஆண்டுகளுக்கு பின் முருகன் கோயிலில் இன்று குடமுழுக்கு திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

தமிழில் மந்திரங்கள் முழங்க கோலாகலமாக நடைபெறுகிறது

1 min  |

July 07, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தண்டவாளத்தில் தலை வைத்து மனைவியுடன் தற்கொலை

காதலிப்பதால் திருமணத்துக்கு மகள் மறுப்பு

1 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

போதை இல்லா இளமையே, வெற்றிகரமான எதிர்காலம்

குமரி மாவட்டத்தில் கடந்த ஐந்து மாதங்களில் 150க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் பதிவு பதிவு செய்யப் பட்டுள்ளன. 270க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட கிலோ கஞ்சா பறிமுதல் செய் யப்பட்டுள்ளது. பலர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. கஞ்சா மட்டுமின்றி பிற போதை வஸ்துகளும் எளிதாக புழக்கத்தில் உள்ளன.

1 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

அரசு உரிய இழப்பீடு வழங்க பிரேமலதா வலியுறுத்தல்

தேமு திக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை:

1 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

25000 கிமீ தூர, நெடுஞ்சாலைகள் 4 வழி சாலையாக மாற்றப்படும்

ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று அளித்த பேட்டி:

1 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

குமரியில் கட்டுப்பாட்டில் வருமா கஞ்சா புழக்கம்?

மாணவர்களிடையே விழிப்புணர்வு உருவாக்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு பள்ளிகளில் 'போதைப்பொருள் எதிர்ப்பு மன்றம்' கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

4 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

வடிவேலு, பஹத் பாசில் நடிக்கும் மாரீசன்

சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி.கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள படம், 'மாரீசன்'. இதில் வடிவேலு, பஹத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல்.தேனப்பன், ரேணுகா, லிவிங்ஸ்டன், சரவண சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா நடித்துள்ளனர். கலைச் செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

1 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

தொடர்ந்து இலங்கை தமிழராக நடிப்பது ஏன்?

சசிகுமார், சிம்ரன் நடிப்பில் ஹிட்டான படம், 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இதையடுத்து சசிகுமார் நடித்திருக்கும் 'பிரீடம்' என்ற படத்தை 'கழுகு' சத்யசிவா எழுதி இயக்கியுள்ளார். முக்கிய வேடங்களில் லிஜோமோல் ஜோஸ், சதீஷ் நாயர், மாளவிகா, போஸ் வெங்கட், 'கேடி' பேராசிரியர் மு. ராமசாமி நடித்துள்ளனர். ஜிப்ரான் வைபோதா இசை அமைத்துள்ளார். மோகன் ராஜன், அருண் பாரதி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். வரும் 10ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

1 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

இளம் பெண்களை வீட்டில் அடைத்து வைத்து 24 பவுன் நகை பறிப்பு

கொல்லங்கோடு அருகே அடகு கடை பெண் பணி யாளர் களை வீட்டில் அடைத்து வைத்து தாலி செயின் உள்பட 24 பவுன் நகையை பறித்தது தொடர் பாக 4 பேர் கும்பல் மீது போலீசில் புகார் செய்யப் பட்டுள்ளது.

1 min  |

July 07, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

போதை விழிப்புணர்வு பேரணி

திருவட்டார், ஜூலை 7 : அருமனை ஜேசிஐ சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி நடந்தது. அருமனை ஜேசிஐ கிளைத் தலைவர் விவேக் தலைமை வகித்தார். அருமனை பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

1 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

ராமன் துறையில் மீனவர் தூக்கு போட்டு சாவு

புதுக்கடை அருகே ராமன்துறையை சேர்ந்தவர் அந்தோணி பிள்ளை (64). மீனவர். கடந்த 6 மாதமாக வேலை இல்லாமல் மிகுந்த மனவருத்தத்தில் இருந்து வந்தார். நேற்று காலை

1 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

தனியார் கல்லூரிக்கு ஆய்வுக்கு சென்ற போது லஞ்சம் வாங்கிய டாக்டர் கருப்பு பட்டியலில் சேர்ப்பு

தேசிய மருத்துவ கவுன்சில் நடவடிக்கை

1 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

தனியார் மருத்துவமனை கழிவறையில் மருத்துவ மாணவி சடலமாக மீட்பு

நாமக்கல் மாவட்டம் வகுரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பவபூரணி (29). இவர் கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில், மயக்கவியல் துறையில் முதுகலை படிப்பு பயின்று வந்தார். அவர், நேற்று முன்தினம் இரவு பயிற்சிக்காக தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றினார்.

1 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்ட தொடக்க விழா

தக்கலை வட்டாரத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்ட தொடக்க விழா நடைபெற்றது.

1 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

பாஜவிற்கு பாடம்

இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது இந்தியாவில் ஆண்டாண்டு காலமாக பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. இதற்கான மூல விதை சென்னை மாகாணத்தில் 1930களில் போடப்பட்டது. இப்போது இந்தி பேசும் மக்கள் பரவலாக வாழும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட இந்தி எதிர்ப்புக்கான குரல்கள் பலமாக ஒலிக்க தொடங்கியுள்ளன. இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிப்பது இன்று, நேற்றல்ல, காலம் காலமாக நடந்தேறி வருகிறது.

1 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

பொறியியல் மாணவர்...முதல் பக்க தொடர்ச்சி

இன்று தொடங்கி ஆகஸ்ட் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி, அரசுப் பள்ளிகளில் படித்து சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் இடம் பெற்றுள்ள மாணவ, மாணவியருக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் இன்று மற்றும் நாளை (ஜூலை 7, 8ம் தேதி) நடைபெற உள்ளது.

1 min  |

July 07, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குமரி பெண்கள் அணிக்கு 2ம் இடம்

தேனியில் 19வது சப் ஜூனியர் மாநில அளவிலான அட்யா பட்யா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண் - பெண் அணிகள் கலந்து கொண்டன. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பங்குபெற்ற பெண்கள் அணியினர், 2ம் இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கமும், பரிசு கோப்பையும் பெற்றனர்.

1 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

உணவுகளை சுகாதாரமுறையில் தயாரிக்க பணியாளர்களுக்கு பயிற்சி

தமிழக அரசு பள்ளிகளில் தமிழக முதல்வர் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் சிறப்பாக நடந்து வருகிறது. நாகர்கோவில் மாநகர பகுதியில் இந்த திட்டம் மூலம் 67 பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பயன் அடைந்து வருகின்றனர். இந்த பள்ளிகளுக்கான காலை உணவு நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தில் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

1 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

முக்கியத் தொகுதிகளை பறிக்க திட்டம் போட்டிருக்கும் மலராத கட்சி பற்றி சொல்கிறார் wiki யானந்தா

“மன்னர் மாவட்டத்தில் ஒன்றியத்தில் ஆளும் கட்சியில் பல்வேறு இடங்களில் நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். சில இடங்களில் மாற்ற வேண்டும் என்று மாவட்ட தலைவருக்கும், ஒன்றிய தலைவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.

2 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

ஓய்வு பெற்று 8 மாதமாகியும் அதிகாரப்பூர்வ வீட்டை காலி செய்யாத முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்

ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடிதம்

1 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் மாற்றம்

திமுக தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட, மாவட்ட துணை மற்றும் தொகுதி நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவர்களுடன் இணைந்து செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

July 07, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளம் இந்தியாவில் முடக்கம்

சர்வதேச செய்தி நிறுவனங்களில் ஒன்றான ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

ரூ.1 கோடி வெள்ளி நகைகள் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அருகே எலாவூர் சோதனைச்சாவடி அருகே நேற்று முன்தினம் இரவு ஆரம்பாக்கம் உதவி ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

1 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

குளத்தில் மூழ்கி விவசாயி பலி

கருங்கல் அருகே பாலவிளை பிணம் கொள்ளிவிளை பகுதியை சேர்ந்தவர் பொன்னுமணி (82) விவசாயி. நேற்று காலை வயலுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.

1 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

எஃப் 1 போன்ற ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆர்வம்

முன்னணி நடிகர் அஜித் குமார், சினிமாவில் நடித்துக்கொண்டே பல நாடுகளில் நடக்கும் தொழில்முறையிலான கார் பந்தயங்களில், தனது அணி சார்பில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் Mercedes-AMG GT3 என்ற காரை அவர் வாங்கியிருந்தார். அந்த காரின் விலை சுமார் 10 கோடி ரூபாய். அதனுடன் சேர்ந்து அவர் எடுத்த போட்டோ வைரலானது.

1 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

போதையில் இளம்பெண்கள், வாலிபர்கள் ரகளை

கடையால் அருகே மது போதையில் இளம்பெண்கள், வாலிபர்கள் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

2026 சட்டசபை தேர்தலை விட 2029 நாடாளுமன்ற தேர்தல் தான் நமக்கு ரொம்ப முக்கியம்

சென்னை, ஜூலை 7: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் தமிழக பாஜ சார்பில் பூத் வலிமைப்படுத்தும் பயணம் மற்றும் மாநில பயிலரங்கம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை, சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன், பாஜ மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, எச்.ராஜா மற்றும் பாஜவின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் வாக்குச்சாவடிகளில் முக்கிய நிர்வாகிகள் நேரடியாக சென்று வலிமைப்படுத்தும் வகையில் பல்வேறு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டது. பாஜ நிர்வாகிகள் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய அறிவுரை வழங்கப்பட்டது.

1 min  |

July 07, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ரூ.1.20 கோடியில் சாலை சீரமைக்கும் பணி

கருங்கல், ஜூலை 7 : கிள்ளியூர் அருகே நடைக்காவு ஊராட்சிக்குட்பட்ட மணலி, பாத்திமா நகர், பெருங்குளம் சாலை சீரமைத்து பல வருடங்கள் ஆகியதால் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டது.

1 min  |

July 07, 2025