Newspaper
Dinamani Vellore
எலத்தூர் ஏரி தமிழகத்தின் 3-ஆவது பல்லுயிர் பாரம்பரியத் தலமாக அறிவிப்பு
ஈரோடு மாவட்டம் எலத்தூர் ஏரியை மாநிலத்தின் 3-ஆவது பல்லுயிர் பாரம்பரியத் தலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min |
September 02, 2025
Dinamani Vellore
அரசு கல்லூரிகளில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்
அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்தார்.
1 min |
September 02, 2025
Dinamani Vellore
காலணி தொழிற்சாலை, கடைகளில் அடுத்தடுத்து திருட்டு
ஆம்பூர் அருகே காலணி தொழிற்சாலை மற்றும் 3 கடைகளில் அடுத்தடுத்து நடைபெற்ற திருட்டு சம்பவங்கள் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min |
September 02, 2025
Dinamani Vellore
30 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: வேலூர் ஆட்சியர் வழங்கினார்
வேலூர் மாவட்ட குறை தீர் கூட்டத்தில் 30 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வி. ஆர். சுப்புலட்சுமி வழங்கினார்.
1 min |
September 02, 2025
Dinamani Vellore
புணே அபார வெற்றி
புரோ கபடி லீக் போட்டியின் 8-ஆவது ஆட்டத்தில் புணேரி பால்டன் 41-19 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத் ஜயன்ட்ஸை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min |
September 02, 2025
Dinamani Vellore
8 மாதங்களில் தங்கம் பவுனுக்கு ரூ.20,240 உயர்வு
பவுன் ரூ.77,640-க்கு விற்பனையாகி புதிய உச்சம்
1 min |
September 02, 2025
Dinamani Vellore
மாணவர்கள் தொழில்துறை பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்
விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன்
1 min |
September 02, 2025
Dinamani Vellore
பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை நிலைப்பாடு
பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி கண்டனம்
2 min |
September 02, 2025
Dinamani Vellore
திருமலை நம்பி 1,052-ஆவது அவதார மகோற்சவம்
திருமலை தெற்கு மாடவீதியில் உள்ள ஸ்ரீ திருமலை நம்பி கோயிலில், 1,052-ஆவது அவதார மகோற்சவம் கொண்டாடப்பட்டது.
1 min |
September 02, 2025
Dinamani Vellore
திருப்பத்தூர் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
ஆட்சியர் வழங்கினார்
1 min |
September 02, 2025
Dinamani Vellore
உலர் கண் நோய்-விழிப்புடன் தவிர்ப்போம்!
ரைச் சாதனங்களான தொலைக்காட்சிகள், அறிதிறன்பேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள் அண்மைக்காலங்களில் நம் அன்றாட வாழ்வின் தவிர்க்கமுடியாத அங்கங்களாகி விட்டன.
2 min |
September 02, 2025
Dinamani Vellore
'உயர்வுக்குப் படி' நிகழ்ச்சியில் 51 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை
குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரியில் நடைபெற்ற உயர்வுக்குப் படி வழிகாட்டி நிகழ்ச்சியில், 51 மாணவர்களுக்கு சேர்க்கைக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
1 min |
September 02, 2025
Dinamani Vellore
ராணிப்பேட்டை குறைதீர் கூட்டத்தில் 351 மனுக்கள்
ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் 351 மனுக்கள் அளிக்கப்பட்டன.
1 min |
September 02, 2025
Dinamani Vellore
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு முறையீடு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்
குழந்தைகள் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை (ஆர்டிஇ) சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான தொகையை செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை திங்கள்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
1 min |
September 02, 2025
Dinamani Vellore
எஸ்சிஓ வளர்ச்சி வங்கி உருவாக்கம்: உச்சி மாநாட்டில் ஒப்புதல்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) வளர்ச்சி வங்கி என்ற, நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு கடனுதவி அளிக்கும் புதிய வங்கியை உருவாக்க சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற அந்த அமைப்பின் உச்சி மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
1 min |
September 02, 2025
Dinamani Vellore
ஆகஸ்டில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.86 லட்சம் கோடி
கடந்த ஆகஸ்டில் சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜிஎஸ்டி) ரூ.1.86 லட்சம் கோடி வசூலானது.
1 min |
September 02, 2025
Dinamani Vellore
சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு கொள்கை: தவறாகப் பயன்படுத்தும் குற்றவாளிகள்
'நியாயமான சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு' குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை தவறாகப் பயன்படுத்தி, குற்றவாளிகள் தப்பிப்பதாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min |
September 02, 2025
Dinamani Vellore
ரூ.53,000 கோடிக்கு விற்பனை செய்த வீடு-மனை நிறுவனங்கள்
இந்தியாவின் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 28 வீடு-மனை வர்த்தக நிறுவனங்கள் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் சுமார் ரூ.53,000 கோடி மதிப்பிலான சொத்துகளை விற்பனை செய்துள்ளன.
1 min |
September 02, 2025
Dinamani Vellore
செப்.8-இல் வேலூரில் தொழில் பழகுநர் சேர்க்கை மேளா
பிரதமரின் தேசியத் தொழில்பழகுநர் பயிற்சி சேர்க்கை மேளா வேலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் செப்டம்பர் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது.
1 min |
September 02, 2025
Dinamani Vellore
சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவருக்கு ஆளுநர், முதல்வர் மரியாதை
நாட்டின் விடுதலைக்கு குரல் கொடுத்த பூலித்தேவர் பிறந்த நாளையொட்டி (செப். 1) அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
1 min |
September 02, 2025
Dinamani Vellore
வலுவான ‘ஜிடிபி' தரவுகளால் பங்குச்சந்தையில் எழுச்சி
கடந்த மூன்று தினங்களாக சரிவைச் சந்தித்த பங்குச்சந்தையில் திங்கள்கிழமை காளை திடீர் எழுச்சி கொண்டது.
1 min |
September 02, 2025
Dinamani Vellore
ரயில் மோதி மூதாட்டி உயிரிழப்பு
குடியாத்தம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி உயிரிழந்தார்.
1 min |
September 02, 2025
Dinamani Vellore
ஆசிரியர்கள் பணியில் தொடர தகுதித் தேர்வு கட்டாயம்
பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் தொடர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
1 min |
September 02, 2025
Dinamani Vellore
சாமிதோப்பில் ஆவணித் திருவிழா தேரோட்டம்
சாமி அய்யா கலிவேட்டையாடும் தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணித்திருவிழாவின் 11-ஆவது நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
1 min |
September 02, 2025
Dinamani Vellore
அதிமுக அமைப்புச் செயலராக முன்னாள் அமைச்சர் நியமனம்
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நாஞ்சில் எம். வின்சென்ட் அதிமுக மாநில அமைப்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
September 02, 2025
Dinamani Vellore
சசிகாந்த் செந்தில் தொடர் உண்ணாவிரதம்; கனிமொழி, தலைவர்கள் நலம் விசாரிப்பு
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்தபடியே உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வரும் திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்திலை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, இடதுசாரி தலைவர்கள் உள்ளிட்டோர் திங்கள்கிழமை சந்தித்து நலம் விசாரித்தனர்.
1 min |
September 02, 2025
Dinamani Vellore
ஹிந்து வழிபாட்டுத் தலங்களை களங்கப்படுத்த காங்கிரஸ் முயற்சி
மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி
1 min |
September 02, 2025
Dinamani Vellore
ஹிமாசல், உத்தரகண்ட் நிலச்சரிவில் 6 பேர் உயிரிழப்பு
ஹிமாசல பிரதேசம் மற்றும் உத்தரகண்டில் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பேர் உயிரிழந்தனர்.
1 min |
September 02, 2025
Dinamani Vellore
2,000 கோடியைக் கடந்த யுபிஐ பரிவர்த்தனை
இந்தியாவில் ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற முறை (யுபிஐ) மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 2,000 கோடியைக் கடந்துள்ளது.
1 min |
September 02, 2025
Dinamani Vellore
பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்!
இணையவழிக் குற்றங்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள், காவல் துறையின் உதவியை துணிந்து நாடுதல் போன்றவை குறித்து பெற்றோர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நம்பிக்கை தரும் வழிகாட்டுதலை எடுத்துரைக்க ஆவன செய்ய வேண்டும்.
3 min |