Try GOLD - Free

Newspaper

Tamil Murasu

தோ பாயோ சண்டை: விளையாட்டாளர்களை நீக்கிய தெங்கா காற்பந்துக் குழு

தோ பாயோ காப்பிக் கடை ஒன்றில் கலவரம் செய்ததாகக் குற்றஞ்சுமத்தப்பட்ட சிலரைக் குழுவிலிருந்து நீக்கியுள்ளதாகத் தெங்கா காற்பந்தாட்டக் குழு தெரிவித்துள்ளது.

1 min  |

September 02, 2025

Tamil Murasu

புலம்பெயர்ந்தோர்க்குச் செலவுமிக்க நகரம்: 4வது இடத்தில் சிங்கப்பூர்

புலம்பெயர்ந்தவர்களுக்கான செலவுமிக்க நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் நான்காவது இடத்தில் வந்துள்ளது. குடிமக்களுக்கான பட்டியலில் சிங்கப்பூருக்குக் கிடைத்த இடம் 28.

1 min  |

September 02, 2025

Tamil Murasu

காவல்துறைத் தலைவராக நடித்து காவல்துறையினரிடமே பணம் பறிக்க முயற்சி

போலியான வாட்ஸ் அப் கணக்கை உருவாக்கி, இந்தியாவின் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டக் காவல்துறைத் தலைவர் போல ஆள்மாறாட்டம் செய்து, அதிகாரிகளிடம் பணம் பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

September 02, 2025
Tamil Murasu

Tamil Murasu

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; 800க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படும் பாதிக்கப்பட்ட ஆப்கான் மக்கள். படம்: ஏஎஃப்பி ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏறத்தாழ 800 பேர் மாண்டுவிட்டதாகவும் 2,800க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டை ஆட்சி செய்யும் தலிபான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானிய நேரப்படி நேற்று அதிகாலை அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள குனார் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6ஆகப் பதிவானது.

1 min  |

September 02, 2025

Tamil Murasu

அனைத்து கேத்தே திரையரங்குகளும் மூடல்

கேத்தே சினிபிளெக்ஸ் அதன் அனைத்துத் திரையரங்கச் செயல்பாடுகளையும் நிறுத்தியுள்ளது. திரையரங்குகள் செயல்படும் இடங்களுக்கு வாடகை தராமல் தடுமாறி வந்த கேத்தே சினிபிளெக்ஸ் கடன் களை அடைக்கப் பல பேச்சு வார்த்தைகளை மேற்கொண் டது. ஆனால் அவை அனைத் தும் தோல்வியில் முடிந்தன.

1 min  |

September 02, 2025

Tamil Murasu

டிரம்ப்புடனான சந்திப்பில் புரிந்துணர்வு ஏற்பட்டது: புட்டின்

உக்ரைனில் நிலையான அமைதி நிலவ வேண்டுமென்றால், நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று சீன அதிபர் ஸி ஜின்பிங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருடன் பேசியபிறகு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் நேற்று (செப்டம்பர் 1) கூறினார்.

1 min  |

September 02, 2025

Tamil Murasu

‘கேபோட்’ மருத்துவர்கள் உடனடிப் புகார் தரவேண்டும்

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் எட்டோமிடேட், ‘சி’ பிரிவில் உள்ள போதைப்பொருளாக வகைப் படுத்தப்பட்டுள்ளது. அதனால் அனைத்து மருத்துவர்களும் 'கேபோட்' பயன்படுத்துபவர்களை அடையாளம் கண்டால் அவர்கள்குறித்து ஏழு நாள்களுக்குள் தகுந்த அதிகாரிகளிடம் புகாரளிக்கவேண்டும்.

1 min  |

September 02, 2025

Tamil Murasu

அதர்வாவின் 'தணல்', ஜி.வி.பிரகாஷின் 'பிளாக்மெயில்' செப். 12ல் வெளியீடு

அதர்வா நடித்துள்ள 'தணல்’ திரைப்படத் தின் முன்னோட்டக் காட்சியை படக்குழு வினர் வெளியிட்டுள்ளனர்.

1 min  |

September 02, 2025
Tamil Murasu

Tamil Murasu

பாலர் பள்ளி ஆசிரியர்களின் நலம்பேண காணொளித் தொடர்

சக ஆசிரியர் ஒருவர் முதுகுவலியிலிருந்து மீண்டுவந்த சமயத்தில் பல ஆசிரியர்களும் அவரது பணிகளைப் பகிர்ந்து உதவியதை நினைவுகூர்ந்தார் ஸ்கூல் 4 கிட்ஸ்@ஒன் பொங்கோல் பாலர் பள்ளியின் மூத்த தலைமையாசிரியர் துர்கா கோபினாத், 36.

1 min  |

September 02, 2025
Tamil Murasu

Tamil Murasu

40 நாடுகளுடன் ஏற்றுமதியை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை: அண்ணாமலை

அமெரிக்காவின் 50 விழுக்காடு வரி விதிப்பை சமாளிக்கும் வகையில் இந்திய அரசாங்கம், 40 வெளிநாடுகளுடன் ஏற்றுமதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது என்று பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

1 min  |

September 02, 2025

Tamil Murasu

அதிகம் விற்கப்படும் பழைய கூட்டுரிமை வீடுகள்

சிங்கப்பூரின் சொத்துச் சந்தையில் பழைய கூட்டுரிமை வீடுகளுக்கான தேவை, விலை, விற்பனை ஆகியவை அதிகரித்துள் ளதாக நகர மறுசீரமைப்பு ஆணையமும் ரியலியோன் ஆய்வுக் கழகமும் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக 40 ஆண்டுகளுக்கும் மேலான கூட்டுரிமை வீடுகளுக்கான தேவை கூடியிருப்பதாக அது குறிப்பிட்டது.

1 min  |

September 02, 2025

Tamil Murasu

மீடியாகார்ப் நிறுவனத்தில் 93 ஊழியர்கள் ஆட்குறைப்பு

மீடியாகார்ப் நிறுவனத்தில் 93 ஊழியர்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர். வேகமாக மாறிவரும் ஊடகச் சூழல், பதற்றமான பொருளியல் நிலவரம், நிச்சயமற்ற சந்தை உள்ளிட்ட காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

1 min  |

September 02, 2025
Tamil Murasu

Tamil Murasu

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டும் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

இந்தோனீசியாவில் தலைவிரித்தாடும் ஆர்ப்பாட்டங்களை முறியடிக்க அந்நாட்டு அரசாங்கம் பாதுகாப்பை பலப்படுத்தியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அடங்குவதாக இல்லை.

1 min  |

September 02, 2025
Tamil Murasu

Tamil Murasu

என் புகழைப் பாடாதீர்: அஜித் குமார்

நடிகர் அஜித் குமார் தமது நடிப்பையும் மீறி கார்ப் பந்தயங்களில் பங்கேற்று முன்னேறி வருகிறார். கடந்த ஓராண்டாக அவர் பல்வேறு அனைத்துலகப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

1 min  |

September 02, 2025

Tamil Murasu

பகடிவதைத் தடுப்பு அவசரத் தொடர்பு எண்ணை அறிமுகப்படுத்திய மஇகா

மலேசியாவெங்கும் இயங்கும் பகடிவதை தடுப்பு அவசரத் தொடர்பு எண்ணை மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) அறிமுகப்படுத்தியுள்ளது. இளம் தலைமுறையினரிடையே பகடிவதை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அப்பிரச்சினையை எதிர்கொள்ளவும் அக்கட்சி இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

1 min  |

September 02, 2025

Tamil Murasu

அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை

அமெரிக்காவில் கல்வி பயின்றுவரும் இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 02, 2025

Tamil Murasu

மிசோரம்: ரூ.8,000 கோடியில் ரயில் பாதை

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் முதல் முறையாக ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

1 min  |

September 02, 2025
Tamil Murasu

Tamil Murasu

தனியார் உரிமை வீவக கடை வாடகை ஏற்றம்

தனியார் உரிமையாளர்களுக்குச் சொந்தமான வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) கடைகளின் வாடகை கடந்த ஓராண்டில் இரு மடங்கிற்கும் அதிகமாக ஏற்றம் கண்டுள்ளது. வீவகவிடமிருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ள கடைகளின் வாடகை சீராக உள்ளது.

1 min  |

September 02, 2025

Tamil Murasu

கேரளாவில் அமீபா தொற்றால் மேலும் இருவர் மரணம்

மூளையைத் தின்னும் அமீபாத் தொற்றால் கேரளாவில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

1 min  |

September 02, 2025
Tamil Murasu

Tamil Murasu

'மீசைய முறுக்கு' 2ஆம் பாகம் படப்பிடிப்பு தொடக்கம்

கடந்த 2017ஆம் ஆண்டில் 'ஹிப் ஹாப்' ஆதி இசையமைத்து, இயக்கி, நடித்து வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'மீசைய முறுக்கு'.

1 min  |

September 02, 2025
Tamil Murasu

Tamil Murasu

நெகிழி மறுசுழற்சியை ஊக்குவிக்க ‘மின்னிலக்கக் கடப்பிதழ்’ திட்டம்

நெகிழிப் பொருள்களை மறுசுழற்சி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், உலகிலேயே முதன்முறையாக ‘மின்னிலக்கக் கடப்பிதழ்’ முறையைச் சிங்கப்பூர் உருவாக்கி வருகிறது.

1 min  |

September 02, 2025
Tamil Murasu

Tamil Murasu

நீண்டகால அதிகாரப் பத்திரம்: 350,000 சிங்கப்பூரர்கள் பதிவு

இவ்வாண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி நிலவரப்படி, 350,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் நீண்ட கால அதிகாரப் பத்திரத்தைப் (Lasting Powers of Attorney) பதிவுசெய்துள்ளனர்.

1 min  |

September 02, 2025

Tamil Murasu

அதிமுகவை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபடுகிறேன்: ஓபிஎஸ்

அதிமுகவிலிருந்து பிரிந்திருக்கும் அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 02, 2025

Tamil Murasu

தானா மேராவுக்கு அருகே இரண்டு கப்பல்கள் மோதல்

ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா கடற்கரையில் நீந்துவதையும் பிற நீர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் தவிர்க்கும்படி தேசியச் சுற்றுப்புற அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

1 min  |

September 02, 2025

Tamil Murasu

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா செல்லுவது சந்தேகம்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இந்தியாவுக்குச் செல்வது சந்தேகம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1 min  |

September 02, 2025
Tamil Murasu

Tamil Murasu

வட்டார ரீதியான உறவை வலுப்படுத்த சீனா முயற்சி

சீன அதிபர் ஸி ஜின்பிங், உலக நாடுகள் சில, மற்ற நாடுகளைச் சிறுமைப்படுத்தும் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

1 min  |

September 02, 2025

Tamil Murasu

செப்டம்பர் பள்ளி விடுமுறை: நிலவழி எல்லைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்

செப்டம்பர் மாதத்தில் வரும் பள்ளி விடுமுறை காலத்தில் உட்லண்ட்ஸ், துவாஸ் நிலவழி எல்லைகளில் மலேசியா செல்லும் பயணிகள், போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்ளக்கூடும் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

1 min  |

September 02, 2025

Tamil Murasu

சிட்னி: தூதரகத்திற்குள் புகுந்த கார்; ஆடவர் கைது

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ரஷ்யாவின் துணைத் தூதரகத்திற்குள் கார் ஒன்று புகுந்தது. இதையடுத்து ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் நேற்று (செப்டம்பர் 1) காலை 8 மணிவாக்கில் நடந்ததாக ஆஸ்திரேலியக் காவல்துறை கூறியது.

1 min  |

September 02, 2025
Tamil Murasu

Tamil Murasu

நெருங்கிய நட்பை வெளிப்படுத்திய மோடி, புட்டின்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் தங்களுக்கிடையிலான நெருங்கிய நட்பை மறுவுறுதிப்படுத்திக் கொண்டுள்ளனர்.

1 min  |

September 02, 2025

Tamil Murasu

சென்னை விமான நிலையத்தில் 27 விமானச் சேவைகள் பாதிப்பு

சென்னையில் தொடர்ந்து மழை கொட்டித் தீர்ப்பதால் 27 விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன.

1 min  |

September 02, 2025