Try GOLD - Free

Newspaper

Dinakaran Trichy

இங்கிலாந்தில் கால் வைத்ததும் தமிழர்களின் பாசத்தால் அரவணைக்கப்பட்டேன்

முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

1 min  |

September 04, 2025

Dinakaran Trichy

மசோசாவுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர்களுக்கு தனி விருப்பு உரிமை கிடையாது

மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு கால நிர்ணயம் விதித்தது தொடர்பான விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்விலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் ஏழாவது நாளாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

1 min  |

September 04, 2025

Dinakaran Trichy

3 மாணவர்களின் சஸ்பெண்ட் ரத்து

ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் அஸ்லம், சயீத், நஹல், இப்னு ஆகியோர் படித்து வருகின்றார்கள்.

1 min  |

September 04, 2025

Dinakaran Trichy

காசோலை மோசடி வழக்கில் சமரசம் ஏற்பட்டால் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்

காசோலை விவகாரத்தில் பல்வேறு சட்ட விதிகள் பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் காசோலை மோசடி வழக்கில் புகார் தெரிவித்து நபருக்கும், காசோலை மோசடியில் ஈடுபட்ட நபருக்கும் இடையே ஒருவருக்கு ஒருவர் பேசி சமரச ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

1 min  |

September 04, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

உடற்பயிற்சி கூடங்களில் பெண்களுக்கு ஆண்கள் பயிற்சியளிப்பது ஏன்?

உடற்பயிற்சிக் கூடங் களுக்குப் பெண்களும் ஆண்களும் சென்று பயிற்சி மேற்கொள்வது தற்போது இயல்பான ஒன்றாகிவிட்டது. இருப் பினும், பெரும்பாலான உடற்பயிற்சிக் கூடங்க ளில் பெண்களுக்கெனத் தனியாகப் பெண் பயிற்சியாளர்கள் இருப்பதில்லை.

1 min  |

September 03, 2025

Dinakaran Trichy

டெல்லி, குருகிராம் கலகலத்தது 2 மணி நேர மழைக்கு 20 கி.மீ டிராபிக் ஜாம்

டெல்லி மற்றும் குருகிராமில் 2 மணி நேரம் பெய்த கனமழைக்கு 20 கிமீ டிராபிக் ஜாம் ஆனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

September 03, 2025

Dinakaran Trichy

இந்திய தொழில் துறையின் இதய துடிப்பு தமிழ்நாடு

முதலீட்டாளர்கள் மாநாட்டில் 26 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ரூ. 7020 கோடி முதலீட்டில் 15,320 பேருக்கு வேலைவாய்ப்பு

2 min  |

September 03, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

சர்வஜன தரத்தில் உருவான மிராய்

கார்த் திக் கட்டம்னேனி ஒளிப்ப திவு செய்து இயக்கியுள்ள பான் இந்தியா படம், 'மிராய்'. தவிர சீனா, ஜப் பான் ஆகிய மொழிகளி லும் படம் வெளியாகிறது. 'ஹனுமான்' தேஜா சஜ்ஜா, ரித்திகா நாயக், மனோஜ் மன்ச்சு, ஜெகபதி பாபு, ஸ்ரேயா, ஜெயராம் நடித் துள்ளனர். பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ளது. தமிழகத்தில் ஏஜிஎஸ் எண் டர்டெயின்மெண்ட் வெளி யிடுகிறது.

1 min  |

September 03, 2025

Dinakaran Trichy

திமுக அரசால் கொண்டு வரப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் திட்டம் தொடர்ந்து நீடிக்கும்

கடந்த 1989ம் ஆண்டு கலைஞர் முதல்வராக பொறுப் பேற்ற போது, வேலை யில்லாமல் இருக்கின்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் 13,500 பேர் மக்கள் நலப் பணியா ளர்களாக 2.7.1990 அன்று நியமனம் செய்யப்பட்ட னர். இதையடுத்து கடந்த 2011ம் ஆண்டில் 13,500 மக் கள் நலப்பணியாளர்களை யும் பணியிலிருந்து நீக்கி ஜெயலலிதா தலைமையி லான அரசு உத்தரவிட் டது.

1 min  |

September 03, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

தமிழ்நாட்டின் நிதி பற்றாக்குறை குறைய 505 தேர்தல் வாக்குறுதிகளில் செயற்பாட்டில் 404 திட்டங்கள்

சென்னை தலைமை செயலகத்தில் நிதியமைச் சர் தங்கம் தென்னரசு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழி யன் ஆகியோர் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அமைச்சர் தங்கம் தென்ன ரசு கூறியதாவது:

1 min  |

September 03, 2025

Dinakaran Trichy

எங்களை ஒருபோதும் பாஜக விழுங்கமுடியாது

எங்களை ஒருபோதும் பாஜக விழுங்க முடியாது என மதுரை பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

1 min  |

September 03, 2025

Dinakaran Trichy

ஆசிரியர் தேர்வில் தேர்வான 2500 ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கலாம்

தமிழ்நாட்டில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு நேரடித் தேர்வு நடத்தி 2500 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர்கள் பணி நியமனம் செய்யப்படவில்லை. இதற்கிடையே பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம் செய்யும் அரசின் முடிவை எதிர்த்து ஆசிரியர் அல்லாத பணியில் இருப்போர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தங்களுக்கு சேரவேண்டிய 2 சதவீத ஒதுக்கீடு வழங்காமல் மற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தனர்.

1 min  |

September 03, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

ஜெர்மனியில் தொழில் ஒத்துழைப்பு குறித்து வடக்ரைன் வெஸ்ட்பாலியா அதிபருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்துக்கான 8 நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, நேற்று டசெல்டோர்ப் நகரில் உள்ள வடக்கு ரைன் - வெஸ்ட்பாலியா மாநில அதிபர் அலுவலகத்தில் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தின் அமைச்சர்-அதிபர் ஹென்ட்ரிக் வுஸ்ட் ஆகியோரை சந்தித்து பேசினார்.

1 min  |

September 03, 2025

Dinakaran Trichy

ரயில்வே மருத்துவமனையில் பாரா மெடிக்கல் பணியிடங்கள்

பணியிடங்கள் விவரம்

1 min  |

September 03, 2025

Dinakaran Trichy

ஆப்கன் நிலநடுக்க பலி 1,400ஆக அதிகரிப்பு

ஆப்கா னிஸ்தானின் நங்கர்ஹார் மாநிலத்தை மையமாகக் கொண்டு, பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதி யில் ஞாயிறன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக் டர் அளவில் 6 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத் தால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் நிலநடுக்கத்தில் தரைமட்டமாகின.

1 min  |

September 03, 2025

Dinakaran Trichy

காங். முத்த தலைவர் பவன் கேராவுக்கு 2 வாக்காளர் அட்டை

பாஜக வெளியிட்ட தகவலால் பரபரப்பு

1 min  |

September 03, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

மாஜி அமைச்சர்களின் மோதலால் தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

“கடலோர மாவட்டத்தில் இலை கட்சியின் மாஜி அமைச்சர் 'மணியானவர்' ஆதரவாளர்களுக்கும், தேனிக்காரர் அணியில் இருந்து வந்த மற்றொரு மாஜி அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் இடையேயான மோதல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளதாம். கட்சியின் நிர்வாகிகளின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தேனிக்காரர் அணியில் இருந்து வந்த மற்றொரு மாஜி அமைச்சர் தனது ஆதரவாளர்களுடன் சென்று வருகிறாராம். இதன் மூலம் மேலிடத்தில் தனது செல்வாக்கு உயரும் என அவர் நினைக்கிறாராம். தொடர்ந்து இவருக்குப் போட்டியாக 'மணியானவரும்' தனது ஆதரவாளர்களுடன் நிர்வாகிகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறாராம். இருவருக்கும் இடையே இருந்து வரும் பனிப்போரால் தொண்டர்கள் எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்களாம்” என்றார் விக்கியானந்தா.

2 min  |

September 03, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

காற்றாலை மின் உற்பத்தி 3,798 மெகாவாட்

நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்க ளில் உள்ள காற்றாலைகள் மூலம் அதிக மின்சாரம் காற்று சீசன் காலங்களில் கிடைக்கிறது.

1 min  |

September 03, 2025

Dinakaran Trichy

பள்ளியில் குட்கா ஆசிரியர்க கண்டிப்பு பிளஸ்-2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் சின்னமேட்டூர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசி. கணவர் இறந்த நிலையில் மகன் நிகாஷை (17) கூலி வேலை செய்து படிக்க வைத்துள்ளார். நிகாஷ் அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் -2 படித்தார்.

1 min  |

September 03, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

சிட்டி யூனியன் வங்கி 126வது நிறுவன நாள் நிகழ்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது

நாட்டின் வளர்ச்சிக்கு வங்கித்துறை முக்கியப் பங்காற்றுகிறது என்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.

1 min  |

September 03, 2025

Dinakaran Trichy

கரூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளனதா?

கரூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள் ளதா என்பது குறித்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

1 min  |

September 03, 2025

Dinakaran Trichy

நிலச்சரிவில் புதையுண்ட கிராமம் சூடானில் 1,000 பேர் பலி

சூடானின் மர்ரா மலைப்பகுதியில் உள்ள டார்பரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் கிரா மமே புதைந்து 1000க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மண்ணில் புதைந்த குடியிருப்பு பகுதிகளில் உயிர் தப்பிய மக்கள் சோகத்துடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

1 min  |

September 03, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

தமிழகத்தில் 2 நாள் பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்னை வந்தார்

ஆளுநர், துணை முதல்வர் வரவேற்றனர்

1 min  |

September 03, 2025

Dinakaran Trichy

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழ்நாட்டில் மழை தொடரும்

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி வருவதன் காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழகத்தில் 6ம் தேதி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

September 02, 2025

Dinakaran Trichy

பணியில் நீடிக்கவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம்

உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

1 min  |

September 02, 2025

Dinakaran Trichy

சேலத்துக்காரரின் பயனில்லாத பயணம் பற்றி சொல்கிறார் யானந்தா

சேலத்துக்காரர் மீட்பு பயணத்தால் எந்த பயனுமில்லை என தொண்டர்கள் குமுறுகிறாங்களாமே எதுக்காம் .. ” எனக்கேட்டார் பீட்டர் மாமா.

1 min  |

September 02, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ₹51 குறைப்பு

சென்னையில் ₹1,738க்கு விற்பனை

1 min  |

September 02, 2025

Dinakaran Trichy

முன்னாள் அரசு கல்லூரியில் சம்பவம் காப்பி அடித்ததை பிடித்ததால் 5 மாணவிகள் பலாத்கார புகார்

கேரள மாநிலம் மூணாறில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் பொருளாதாரத் துறை தலைவராக பணிபுரிந்து வருபவர் பேராசிரியர் ஆனந்த் விஸ்வநாதன். கடந்த 2014ம் ஆண்டு இந்தக் கல்லூரியில் பல்கலைக்கழக 2வது பருவத்தேர்வு நடைபெற்றது. அப்போது எம்ஏ தேர்வு எழுதிய 5 மாணவிகள் காப்பி அடித்ததை பேராசிரியர் ஆனந்த் விஸ்வநாதன் கையும் களவுமாக பிடித்தார்.

1 min  |

September 02, 2025

Dinakaran Trichy

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு கட்டாய கல்வி உரிமைக்கான நிதி தமிழ்நாட்டிற்கு கிடைக்கும்

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், அரசு கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று பார்க்கும் வகையில் கல்லூரிக் களப்பயணம் செல்லும் நிகழ்ச்சி நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. சென்னையில் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு பிளஸ் 2 மாணவ, மாணவியர் நேற்று கல்லூரிக் களப்பயணம் சென்றனர். இந்த நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு கூறியதாவது:

1 min  |

September 02, 2025

Dinakaran Trichy

தண்டவாளத்தில் கல் வைத்த சென்னை சிறுவன் கைது

கோவை பீளமேடு ஆவாரம்பாளையத்தில் ரயில்வே தண்டவாளத்தில் கல் வைத்த சென்னை சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

1 min  |

September 02, 2025