Try GOLD - Free

Newspaper

Dinakaran Trichy

பரம்பரையான அரசியல் சூழ்நிலையில் தமிழக பாஜக மையக்குழு வரும் 16ம் தேதி கூடுகிறது

தலைவர்களிடையே மோதல், கூட்டணியை உறுதி செய்வது குறித்து முக்கிய ஆலோசனை

1 min  |

September 13, 2025

Dinakaran Trichy

சிராக், சாத்விக் இணை அரை இறுதிக்கு தகுதி

ஹாங்காங் ஓபன் பேட்மின்டன் ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்திய வீரர்கள் சிராக் ஷெட்டி, சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி இணை அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

1 min  |

September 13, 2025

Dinakaran Trichy

ரூ.80 கோடி நிலத்தை ரூ.4.5 கோடிக்கு வாங்கிய அண்ணாமலை

மாதம் ரூ.6 லட்சம் வீட்டு வாடகையை நண்பர்கள் கட்டும் நிலையில் ரூ.80 கோடி நிலத்தை ரூ.4.5 கோடிக்கு அண்ணாமலை வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெயரில் அறிக்கை வெளியிட்டு ஒப்புக்கொண்டார். மேலும், வாங்கிய நிலத்தை மனைவி பெயரில் பத்திரப்பதிவு செய்து உள்ளார். விரைவில் புதிய நிறுவனத்தை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

2 min  |

September 13, 2025

Dinakaran Trichy

சசிலா கார்க்கி பதவி ஏற்பு

நாடாளுமன்றத்துக்கு 6 மாதத்தில் தேர்தல்

1 min  |

September 13, 2025

Dinakaran Trichy

ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த நடிகை

மும்பையில் படப்பிடிப்புக்குச் சென்றபோது, ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த பிரபல நடிகை கரிஷ்மா சர்மா, தலையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

1 min  |

September 13, 2025

Dinakaran Trichy

அன்புமணிக்கு அருகதை இல்லை என்பது 30 வருடங்கள் கழித்துதான் ராமதாசுக்கு தெரிந்துள்ளது

அன்புமணி கட்சியில் இருப்பதற்கே அருகதை இல்லை என்பது, 30 வருடங்கள் கழித்துதான் ராமதாசுக்கு தெரிந்துள்ளது என்று நடிகை கஸ்தூரி கூறினார்.

1 min  |

September 12, 2025

Dinakaran Trichy

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் பாமகவிலிருந்து அன்புமணி நீக்கம்

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக அன்புமணியை பாமகவில் இருந்து ராமதாஸ் அதிரடியாக நீக்கியுள்ளார். மேலும் அவரும் கட்சிக்காரர்கள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

September 12, 2025

Dinakaran Trichy

நேபாளத்தில் இடைக்கால ஆட்சி அமைப்பது யார்?

சர்மா ஒலி பதவி விலகியதை தொடர்ந்து நேபாளத்தில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக ராணுவ தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

1 min  |

September 12, 2025

Dinakaran Trichy

தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காப்பதற்காக மக்கள் அனைவரையும் ஓரணியில் திரட்டுவோம்

தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காப்பதற்காக தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் ஓரணியில் திரட்டியுள்ளோம். திமுக உறுப்பினர் சேர்க்கை 2.70 கோடியை தாண்டியுள்ளது என்று ஆர்.எஸ். பாரதி, ஆ.ராசா கூறினர்.

1 min  |

September 12, 2025

Dinakaran Trichy

யோகி பாபுவை இயக்கும் ரவி மோகன்

யோகி பாபுவை நடிப்பில் ‘ஆன் ஆர்டினரி மேன்' என்ற படத்தை தயாரித்து இயக்கி வருகிறார் ரவி மோகன்.

1 min  |

September 12, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

தமிழக பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

உயர் நீதிமன்றம் உத்தரவு

1 min  |

September 12, 2025

Dinakaran Trichy

ஆடு, மாடுகளை தொடர்ந்து மலைகள், கடலுக்கு மரநாடு

ஆடு, மாடுகளை தொடர்ந்து, மலை, கடலுக்கு மாநாடு நடத்தப்படுமென சீமான் கூறியுள்ளார்.

1 min  |

September 12, 2025

Dinakaran Trichy

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ.1,200 கோடி வெள்ள நிவாரணம்

பிரதமர் மோடி அறிவிப்பு

1 min  |

September 12, 2025

Dinakaran Trichy

பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்திய-மொரீஷியஸ் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா- மொரீஷியஸ் இடையே கல்வி, மின்சாரம், விண் வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில் 7 ஒப் பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

1 min  |

September 12, 2025

Dinakaran Trichy

ராகுல் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்

பாதுகாப்பு விதிகளை மீறும் ராகுல் காந்தியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள் ளது.

1 min  |

September 12, 2025

Dinakaran Trichy

தவறான கண்ணோட்டத்தை உருவாக்குவதா? தேர்தல் ஆணைய ஆவணத்தை பாலு வெளியிட வேண்டும்

அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் கிடையாது என வழக்கறிஞர் பாலு கூறியிருந்த நிலையில், தைலாபுரத்தில் பாமக பொதுச்செயலாளர் முரளிசங்கர் கூறுகையில், “பாமகவை தொடங்கியவர், விதிகளை உருவாக்கியவர் ராமதாஸ், எல்லோருக்கும் பதவிகள், பொறுப்புகள் வழங்கியவர் ராமதாஸ். ராமதாசுக்கு அதிகாரம் இல்லை என கூறுவதற்கு பாலுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. 46 ஆண்டுகளாக எல்லா நிர்வாக முடிவுகளையும் எடுத்தவர் ராமதாஸ். தற்போது அதனை கட்டுப்படுத்தாது என கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது.

1 min  |

September 12, 2025

Dinakaran Trichy

ஓட்டல் அறைக்கு அழைத்த இயக்குனர் காமெடி நடிகை செக்ஸ் புகார்

தெலுங்கு நடிகை யான கீதா சிங், 2006ல் கிதாகிதாலு என்ற படத்தில் அறிமுகமானார். கிதா கிதாலு கீதா சிங் என்ற அங்கீகாரத்தை அப்படம் அவருக்கு கொடுத்தது. இதனையடுத்து நகைச்சுவை நடிகையாக நடித்து வரும் கீதா சிங், காஸ்டிங் கவுச் சவால்களை சந்தித்ததுண்டா என்ற கேள்விக்கு வெளிப்படையாக பேசியுள்ளார்.

1 min  |

September 11, 2025

Dinakaran Trichy

கலவரத்தில் நேபாளம் தாயகம் திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

சிக்கி இருக்கும் தமிழர்கள் கோரிக்கை

1 min  |

September 11, 2025

Dinakaran Trichy

கலவரத்தில் நேபாளம் தாகூர்க் திரும்பு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

சிக்கி இருக்கும் தமிழர்கள் கோரிக்கை

1 min  |

September 11, 2025

Dinakaran Trichy

தேர்தல் நடக்க உள்ள பியூரில் 4 வழி பசுமைச்சாலை, ரயில்வே திட்டத்திற்கு ஒப்புதல்

விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள பீகார் மாநிலத்தில் 4 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கும், ஒருவழி ரயில் பாதையை இரட்டை பாதையாக மாற்றுவதற்கும் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

1 min  |

September 11, 2025

Dinakaran Trichy

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகன் ஆஜராக விலக்கு

சொத் துக் குவிப்பு வழக்கில், சென்னை சிறப்பு நீதிமன் றத்தில் நேரில் ஆஜராவ தில் இருந்து அமைச்சர் துரைமுருகனுக்கு விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது.

1 min  |

September 11, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘காவலர் நாள் விழா-2025’ உறுதிமொழி ஏற்பு

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ‘காவலர் நாள் விழா-2025’ உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ஆண்-பெண் காவலர்கள் பங்கேற்றனர்.

1 min  |

September 11, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

காட்சிகளை ஸ்பாய்லர் செய்த ரசிகர் கான்ஜுரிங் ஓடும் தியேட்டரில் தம்பதிக்கு அடி, உதை

புனேயில் உள்ள சின்ச்வாட் பகுதியில் மல்டிபிளெக்ஸ் தியேட்டர் ஒன்றில் 'கான்ஜுரிங் - லாஸ்ட் ரைட்ஸ்' ஹாலிவுட் படம் ஓடிக்கொண்டிருந்தது. இந்த படத்தை அப்பகுதியை சேர்ந்த இன்ஜினியர் ஷியாம், தனது மனைவி மற்றும் தங்கையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கு பின்னால் சீட்டில் இருந்த நபர், தனது மனைவியிடம் படத்தில் வரும் அடுத்தடுத்த காட்சிகளை பற்றி விவரித்துக் கொண்டிருந்தார்.

1 min  |

September 11, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

கிரைம் திரில்லர் பெண் கோட்

ஆண் இரண்டு கண்க ளால் பார்ப்பதைப் பெண் ஓர் இதயத்தால் பார்க்கிறாள். இந்த அடிப்படையில் உரு வாகி இருப்பது தான் 'பெண்கோட்' திரைப்ப டம்.

1 min  |

September 11, 2025

Dinakaran Trichy

எம்ஜிஆர், ஜெயலலிதா பின் பிரதமர் மோடி, அமித்ஷாவை முன்னிலைப்படுத்திய செங்கோட்டையன்

அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சியை பாஜவுடன் அடமானம் வைக்கும் அளவுக்கு அதிமுக முக்கிய நிர்வாகிகள் செயல்பட்டு வருவது அக்கட்சி தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மோடி, அமித்ஷா ஆகிய இருவரையும் புகழ்ந்து பேசுவதில் அக்கட்சி தலைவர்களிடையே பெரும் போட்டியே நிலவி வருகின்றது.

1 min  |

September 11, 2025

Dinakaran Trichy

காவலர் நாள் விழா-2025' உறுதிமொழி ஏற்பு ... முதல் பக்க தொடர்ச்சி

வகையில் பல்வேறு சிறப்பு தினங்களான அன்னையர் தினம், தந்தையர் தினம், மகளிர் தினம், சகோதரர்கள் தினம், சகோதரிகள் தினம் என்று பல்வேறு தினங்கள் அனைவராலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

1 min  |

September 11, 2025

Dinakaran Trichy

ரூ.30 ஆயிரம் கோடி சொத்து யாருக்கு?

நடிகை கரிஷ்மா கபூர் வழக்கு

1 min  |

September 11, 2025

Dinakaran Trichy

கொலோன் பல்கலை.யின் தமிழ்த்துறை வழங்கிய ஓலைச்சுவடிகள் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ஒப்படைப்பு

கொலோன் பல்கலைக்கழ கத்தின் தமிழ்த்துறையால் வழங்கப்பட்ட பழங்கால ஓலைச்சுவடிகளை, பாது காத்திட ரோஜா முத் தையா ஆராய்ச்சி நூல கத்தின் இயக்குநர்களிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

1 min  |

September 11, 2025

Dinakaran Trichy

இளைஞர்கள் போராட்டம் அடங்கிய நிலையில் நேபாளத்தில் இயல்பு நிலை திரும்புகிறது

காத்மாண்டு விமான நிலையம் மீண்டும் திறப்பு; பாதுகாப்பு பணிகளை தொடங்கியது ராணுவம்

2 min  |

September 11, 2025

Dinakaran Trichy

அமித்ஷாவுடன் சந்திப்புக்கு பின் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை 15ம் தேதிக்கு பிறகு நினைப்பது நடக்கும்... நல்லது நடக்கும்...

வரும் 15ம் தேதிக்கு பிறகு நீங்கள் நினைப்பது நடக்கும் என்றும், நல்லதே நடக்கும் என்று செங்கோட்டையன் உறுதியளித்து உள்ளார்.

1 min  |

September 11, 2025