Newspaper

Dinakaran Trichy
மலைக்கு செக் வைத்ததால் குஷியில் இருக்கும் பெண் எம்.எல்.ஏ பற்றி சொல்கிறார் wiki யானந்தா
\"மாஜி மலையான தலைவர் செயல் பாட்டுக்கு மலராத கட்சியில் செக் வைத்ததால் ஒரே ஆனந்தத்தில் திளைக் கிறாராமே தேசிய பெண் தலைவர் .. \" என்றார் பீட்டர் மாமா.
1 min |
September 20, 2025

Dinakaran Trichy
ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது
மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் மீது சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் சிலைமான் காவல் நிலையத்தில் கடந்த 2012ல் கொலை முயற்சி மற்றும் சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
1 min |
September 20, 2025

Dinakaran Trichy
போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் தெலங்கானா இன்ஜினியர் அமெரிக்காவில் பலி
போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தெலங் கானா இன்ஜினியர் அமெரிக்காவில் பலியானார்.
1 min |
September 20, 2025
Dinakaran Trichy
தேர்வர்களின் முக அங்கீகாரத்தை சரிபார்க்க ஏ.ஐ. தொழில்நுட்பம்
ஒன்றிய அரசு பணியாளர் தேர் வாணையத்தின் ( யுபி எஸ்சி) தலைவர் அஜய் குமார் கூறுகையில், போட்டி தேர்வுகளில் விரைவான பாதுகாப் பான முறையில் தேர்வர் களின் சரிபார்ப்புக்காக முக அங்கீகாரத் தொழில் நுட்பம் (ஏஐ) சோதனை நடத்தப்பட்டது.
1 min |
September 20, 2025

Dinakaran Trichy
கூடங்குளத்தை போல் இந்தியாவில் பெரிய, சிறிய அணுஉலை அமைக்க தயார்
ரஷ்யா அறிவிப்பு
1 min |
September 20, 2025
Dinakaran Trichy
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லையிலிருந்து செங்கல்பட்டு வரை இருமுறை சிறப்பு ரயில் இயக்கம்
குமரி -சென்னைக்கும் வாராந்திர சிறப்பு ரயில் தெற்கு ரயில்வே அறிவிப்பு
1 min |
September 20, 2025
Dinakaran Trichy
விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி மற்றும் உபகரணங்கள் வாங்க ரூ.23.21 லட்சம்
வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்காகவும், பயிற்சி பெறுவதற்காகவும் ரூ. 23.21 லட்சத்துக்கான காசோலைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
1 min |
September 20, 2025

Dinakaran Trichy
தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயர்ந்தது
தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.80 உயர்ந்தது.
1 min |
September 20, 2025

Dinakaran Trichy
14 நொடியில் 36 ஓட்டுக்கள் நீக்கம் வாக்கு திருட்டு பற்றி மோடி பேசாதது ஏன்?
வாக்கு திருட்டு பற்றி மோடி பேசா தது ஏன்? என செல்வபெ ருந்தகை கேள்வி எழுப்பி உள்ளார்.
1 min |
September 20, 2025
Dinakaran Trichy
தவெக 2வது மாநில மாநாட்டுக்கு வந்த 1.30 லட்சம் வாகனங்கள் டோல் கட்டணம் செலுத்தாததால் அரசுக்கு வருவாய் இழப்பு
ஐகோர்ட் கிளையில் வழக்கு
1 min |
September 20, 2025
Dinakaran Trichy
நாடக, திருவாரூரில் விஜய் இன்று பிரசாரம்
மின்தடை செய்யக்கோரி தவெக மனு
1 min |
September 20, 2025
Dinakaran Trichy
வாகனங்களை வழிமறித்து தாக்குதல் மணிப்பூரில் துப்பாக்கிச் சூடு 2 பாதுகாப்பு வீரர்கள் காயம்
மணிப்பூர் மாநிலத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பாதுகாப்பு படையை சேர்ந்த 2 வீரர்கள் பலியானார்கள். பலர் காயம் அடைந்துள்ளனர்.
1 min |
September 20, 2025

Dinakaran Trichy
பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மனைவி திருநங்கையா?
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மனைவி பிரிகெட் ஒரு திருநங்கையா என்பது தொடர்பான வழக்கு தொடரப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
September 20, 2025
Dinakaran Trichy
6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாததால் தமிழ்நாட்டில் 42 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து
தமிழ்நாட்டில் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத 42 அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
September 20, 2025
Dinakaran Trichy
எஸ் தளத்தில் அக். 20ம் தேதிக்குள் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்
வருகிற அக்டோபர் 20ம் தேதிக்குள் மாணவர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min |
September 20, 2025
Dinakaran Trichy
5 மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
ஆந்திர மாநிலத்தில் கடந்த ஒய்எஸ் ஆர் காங்கிரஸ் ஆட்சியில் புதிய மதுபான கொள்கையால் அரசு கருவூலத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதனை விசாரிக்க கடந்த பிப்ரவரி 5ம் தேதி ஆந்திர மாநில அரசு ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. இதில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறையும் ஒரு வழக்கு பதிந்தது.
1 min |
September 20, 2025

Dinakaran Trichy
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் முதல்வர் நேரில் ஆய்வு
பொதுமக்கள் பாராட்டு
1 min |
September 20, 2025
Dinakaran Trichy
ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் மாருதி கார்களின் விலை குறைப்பு
மாருதி சுசூகி நிறுவனம் வெளியிட் டுள்ளன அறிவிப்பில் கூறி யிருப்பதாவது:
1 min |
September 20, 2025
Dinakaran Trichy
பீகார் சட்ட மன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் போட்டி
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில், இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா அளித்த பேட்டி:
1 min |
September 20, 2025
Dinakaran Trichy
சமூக வலைதளங்களில் அதானி நிறுவனத்துக்கு எதிரான பதிவுகளை நீக்கும் இடைக்கால உத்தரவுக்கு தடை
அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பாக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சில இணைய தளங்களில் வெளியான பதிவுகள் தங்களது நிறுவனத்தின் பெயரை கெடுக்கும் நோக்கத்தில் இருப்பதாகவும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தி இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனுஜ்குமார், அடுத்த கட்ட விசாரணை வரை நிறுவனத்தின் பெயரை கெடுக்கும் வகையில் ஆதாரமற்ற மற்றும் அவதூறான அறிக்கைகளை வெளியிடுவதற்கு, விநியோகிப்பதற்கு அல்லது பரப்புவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
1 min |
September 20, 2025
Dinakaran Trichy
5.51 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த குரூப் 2, குரூப் 2 ஏ தோ்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு
டிஎன் பிஎஸ்சி குரூப் 2 பணியில் காலியாக உள்ள உதவி ஆய்வாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் ஆகிய 50 காலிப் பணியி டங்களும், குரூப் 2ஏ பணியில் காலி யாக உள்ள 595 இடங்களும் என மொத்தம் 645 இடங்களைநிரப் புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி அறிவித்தது.
1 min |
September 19, 2025
Dinakaran Trichy
அரியானா மூத்த அமைச்சர் பதவி பறிப்பா?
எக்ஸ் தள சுயவிவரத்தில் அமைச்சர் என்பதை நீக்கினார்
1 min |
September 19, 2025
Dinakaran Trichy
பாகிஸ்தான் - சவுதி பாதுகாப்பு ஒப்பந்தம் இந்தியா குறித்து ஆய்வு
பாகிஸ்தான், சவுதி அரேபியா இடையே பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்படி இனி பாகிஸ்தான் அல்லது சவுதி அரேபியா மீது யாராவது தாக்கினால் இருநாடுகள் மீதான தாக்குதலாக கருத்தில் கொள்ளப்படும். இரு நாடுகளும் இணைந்து பதிலடி கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது.
1 min |
September 19, 2025
Dinakaran Trichy
தனியார் பள்ளிகளுக்கு 3 மாதங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்
தமிழகத்தில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குனர், கடந்த மார்ச் மாதம் அளித்த பரிந்துரைகளை பரிசீலித்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிடக் கோரி அகில இந்திய தனியார் கல்வி நிறுவன சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் பழனியப்பன் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
1 min |
September 19, 2025
Dinakaran Trichy
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அக்.1ம் தேதி அமல்
அனைத்து வகையான ஆன்லைன் பண விளையாட்டுக்களையும் தடை செய்யும் ஆன்லைன் கேமிங் விளம்பரம் மற்றும் ஒழுங்குமுறை சட்டம் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
1 min |
September 19, 2025
Dinakaran Trichy
பலுசிஸ்தான் விடுதலை படையை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க கோரிக்கை
பாகிஸ்தானில் கனிமவளம் நிறைந்த பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோரி பலுசிஸ்தான் விடுதலை படை (பிஎல்ஏ) அந்நாட்டுக்கு எதிராக தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.
1 min |
September 19, 2025

Dinakaran Trichy
முகத்தை துடைப்பதை விமர்சிப்பதா? உள்கட்சி விவகாரத்தை சொல்ல முடியாது
அதிமுக வின் உட்கட்சி விவகாரத்தை வெளியில் சொல்ல முடியாது, அமித்ஷாவை சந்தித்து விட்டு திரும்பிய போது முகத்தை கர்சீப்பால் மறைத்தது ஏன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
1 min |
September 19, 2025
Dinakaran Trichy
இந்திய தொழிலதிபர்களுக்கு விசா ரத்து செய்தது அமெரிக்கா
டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பொறுப்பாளர் ஜோர்கன் ஆண்ட்ரூஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘பென்டானில் போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடையாக கண்டறியப்பட்ட இந்திய நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் கார்ப்பரேட் தலைவர்களின் விசாக்களை ரத்து செய்யப்பட்டுள் ளன.
1 min |
September 19, 2025
Dinakaran Trichy
உத்தரகாண்டில் கனமழையால் நிலச்சரிவு 10 பேர் காணவில்லை
வட மாநிலங்களில் மேக வெடிப்பின் காரணமாக குறிப்பிட்ட சில இடங்க ளில் திடீரென பெய்யும் அதிக கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்படுகி றது. உத்தரகாண்ட்டின் சாமோலி மாவட்டத்தின் நந்தகரில் நேற்று பெய்த கனமழையை தொடர்ந்து பல இடங்களில் நிலச்ச ரிவு ஏற்பட்டது.
1 min |
September 19, 2025
Dinakaran Trichy
பம்பையில் நாளை சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு
3,500 பேர் பங்கேற்பு
1 min |