Try GOLD - Free

Newspaper

Dinakaran Trichy

Dinakaran Trichy

சுகுணா புட்ஸ் நிறுவனங்களில் 2வது நாளாக ஐடி சோதனை

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையை தலை மையிடமாக கொண்டு சுகுணா புட்ஸ் நிறுவனம், முறையாக வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்த தாக புகாரின்பேரில், கோவை அவினாசி ரோடு அண்ணா சிலை அருகே உள்ள சுகுணா புட்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள சுகுணா குரூப் அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர்.

1 min  |

September 25, 2025

Dinakaran Trichy

ஜி.எஸ்.டி வரியில் சீர்த்திருத்தம் மதுபானங்கள் விலை உயருமா?

ஒன்றிய அரசின் சரக்கு மற்றும் சேவை வரியில் ஏற்பட்ட சீர்த்திருத்தால் மதுபானங்களின் விலையில் மாற்றம் ஏற்படும் சூழல் உருவாக கூடும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

1 min  |

September 25, 2025

Dinakaran Trichy

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்கள்

திருவள்ளூர் மாவட்டம், நாலூர் ஊராட்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இதில் வண்ணிபாக்கம், சிறுவாக்கம், நாலூர் உள்ளிட்ட 3 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் வழங்கினர்.

1 min  |

September 25, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

முன்னாள் அமைச்சர் எச்.வி. ஹண்டே கடிதங்கள் எப்போதும் எனக்கு ஊக்கமளிப்பவை

முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

1 min  |

September 25, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன்பு முன்வைப்பு தொகை வசூல் குறித்து விதிகளை வகுக்க வேண்டும்

பொதுக்கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் முன்பு அரசியல் கட்சிகளிடம் முன்வைப்பு தொகை வசூலிப்பது குறித்து விதிமுறைகள் வகுக்க அக்டோபர் 16ம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

September 25, 2025

Dinakaran Trichy

இந்தியா மீது கூடுதல் வரி விதிப்பது ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கை

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் விளக்கம்

1 min  |

September 25, 2025

Dinakaran Trichy

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக போராட மக்களுக்கு அழைப்பு திருடப்பட்ட 2024 தேர்தல் ரத்து செய்யப்பட வேண்டும்

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக போராட மக்கள் முன்வர வேண்டும் என்றும், திருடப்பட்ட தேர்தல் என்பதால் 2024 தேர்தல் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அப்துல்கலாம் ஆலோசகர் பொன்ராஜ் கூறினார்.

1 min  |

September 25, 2025

Dinakaran Trichy

தமிழக எரிசக்தி துறை செயலாளர் பீலா வெங்கேடேசன் திடீர் மரணம்

கொரோனா காலத்தில் சுகாதாரத்துறை செயலாளராக இருந்தவர்

1 min  |

September 25, 2025

Dinakaran Trichy

உளுந்து, பச்சைப்பயறுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயித்து அரசு அறிவிப்பு

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: சம்பா பருவத்தில் உளுந்து, பச்சைப்பயறுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உளுந்து, பச்சைப்பயறு, துவரை உள்ளிட்ட பயறுவகைகளின் சாகுபடியை ஊக்குவித்து உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

1 min  |

September 25, 2025

Dinakaran Trichy

அதிபர் டிரம்ப் ஏறியதும் எஸ்கலேட்டர் நின்றது ஏன்?

நிதியை நிறுத்தியதற்காக பதிலடியா?

1 min  |

September 25, 2025

Dinakaran Trichy

திருப்பதியில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக பிரமோற்சவம் துவக்கம்

பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா

1 min  |

September 25, 2025

Dinakaran Trichy

இந்தியாவுடன் போர் மூண்டால் சவுதி அரேபியா தலையிடுமா?

பாகிஸ்தான் அமைச்சர் பதில்

1 min  |

September 21, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தினமும் 265 மில்லியன் லிட்டர் வீதம் ரூ.66.78 கோடியில் சென்னை, புறநகருக்கு குடிநீர் திட்டம்

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ரூ.66.78 கோடி மதிப்பீட்டில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

1 min  |

September 21, 2025

Dinakaran Trichy

வாக்கு திருட்டு தொடர்பாக மைக்ரேஜன் குண்டு விரைவில் வெடிக்கும்

வாக்கு திருட்டு தொடர்பான ஹைட்ரஜன் குண்டு விரைவில் வெடிக்கும் என ராகுல் காந்தி தெரிவித்துள் ளார்.

1 min  |

September 21, 2025

Dinakaran Trichy

ரூ.100 கோடி திருடிய வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் திருமலை பெரியஜீயர் மடத்தை சேர்ந்த எழுத்தர் சி.வி. ரவிக்குமார் என்பவர் பல ஆண்டுகளாக இருந்து வந்தார். இவர் கடந்த 2023ம் ஆண்டு உண்டியல் காணிக்கை எண்ணும் இடமான பரகாமணி பகுதியில் இருந்து அமெரிக்க டாலர்களை மறைத்து வெளியே கொண்டு வந்தார்.

1 min  |

September 21, 2025

Dinakaran Trichy

ஜிஎஸ்டியை குறைத்ததால் 375 பொருள் விலை குறைந்தது

நிர்மலா சீதாராமன் தகவல்

1 min  |

September 21, 2025

Dinakaran Trichy

அஜித்குமார் மரண வழக்கில் திருத்திய குற்றப்பத்திரிகை ஆன்லைன் மூலம் தாக்கல்

மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்யப்பட்டது. இதன் நகல் தனிப்படை காவலர்களுக்கு வழங்கப்பட்டது.

1 min  |

September 21, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

குப்பை, தண்ணீரை பிரிக்கும் இயந்திரம்

மழைக்காலம் ... சாலையோர குப்பையை அடித்துக் கொண்டு மழை நீர், ஒரத்துக் கால்வாயை நோக்கியே செல்கிறது. குப்பையுடன், மழைநீரும் சேர்ந்து ரோட்டோரக் கால்வாயில் விழுந்து அடைத்துக் கொள்ள, தண்ணீர் வெளியேற வழியின்றி சாலை முழுக்க நிரம்பி வழியும். இதனால் போக்குவரத்து நெரிசலுடன், விபத்துகளும், தேங்கும் கழிவுகள் தரும் நோய்த் தொற்றுகளும் என பாதிப்புகளின் தீவிரம் அதிகம். இந்நாட்களில் பொதுமக்களுடன், சீரமைக்க முடியாமல் உள்ளாட்சி நிர்வாகத்தினரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த துன்பத்தை துடைத்தெறிந்து, எளிதாக கால்வாயைத் தேடி வரும் கழிவுகளின் குப்பையை தனியாகப் பிரித்து, தடையின்றி தண்ணீரை கால்வாயில் ஓட விட்டு 'மந்திரம்' செய்கிற, ஒரு மகத்தான கண்டுபிடிப்பை மதுரை கோரிப்பாளையம் சாய்ராம் வித்யாலயா பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.

2 min  |

September 21, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

வெள்ளத்தில் இருந்து சென்னையை காக்கும் புதிய கால்வாய்

சென்னை மாநகரில் மழைக்காலத்தில் வரும் வெள்ளத்தைத் தடுக்க, பக்கிங்காம் கால்வாயில் இருந்து கடலுக்கு ஒரு புதிய கால்வாய் அமைக் கப்படுகிறது. இந்த கால் வாய் 1.1 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இதற் காக, நீர்வளத் துறையும், தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனக் குழுவும் இணைந்து, செப்.19ம் தேதி அன்று ஒரு ஆய்வு செய்தனர்.

1 min  |

September 21, 2025

Dinakaran Trichy

சாதிக்கும் முனைப்பில் இந்தியா

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கிய நிலையில், சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. சூப்பர் 4 சுற்றில் இந்தியா மோதும் முதல் போட்டி இன்று, துபாயில் பாகிஸ்தானுடன் நடைபெற உள்ளது.

1 min  |

September 21, 2025

Dinakaran Trichy

ரூ.1.65 கோடி சம்பளத்தை மறுத்த தனுஷ்ரீ தத்தா

இந்தி டிவி நிகழ்ச்சியில் பங்கேற்க தனக்கு 11 வருடங்க ளாக அழைப்பு வருவதாகவும், அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாகவும் சொல் லியிருக்கிறார், தனுஸ்ரீ தத்தா. இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:

1 min  |

September 21, 2025

Dinakaran Trichy

தாயை வளைத்த காதலன்! மன உளைச்சலில் மகள்!

ஒரு இக்கட்டான சூழ்நிலையில்தான் நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் குடும்பத்தில் ஒரு பொறுப்பான ஆண் துணையில்லாததால், வேறு ஒரு ஆண் உங்களை மிஸ் யூஸ் செய்திருக்கிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை. மேலும், உங் களுக்கு நடந்த விஷயம் குறித்து உங்கள் அம்மாவிடம் பேசுவதும் தெரிவிப்பதும்தான் நல்லது. ஏனென்றால், அப்போதுதான் உங்கள் அம்மாவால் உங்கள் இருவரையும் சுற்றி என்ன நடக்கிறது. என்பதை புரிந்து கொள்ள முடியும்.

2 min  |

September 21, 2025

Dinakaran Trichy

இந்தியாவில் 32 மருந்து மாதிரிகள் நிலையான தரம் இல்லை

பல்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட 32 மாதிரிகள் நிலையான தரம் இல்லாதவை என்று ஒன்றிய மருந்து ஆய்வகங்கள் கண்டறிந்துள்ளதாக சுகாதார துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 min  |

September 21, 2025

Dinakaran Trichy

ஷேன் நிகாமிடம் நடிக்க கற்றுக்கொண்டேன்

எஸ்டிகே பிரேம்ஸ், பினு ஜார்ஜ் அலெக்சாண் டர் புரொடக்ஷன்ஸ் சார்பில் சந் தோஷ் டி.குருவில்லா, பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் தயாரித்துள்ள பான் இந்தியா படம், 'பல்டி'. அலெக்ஸ் ஜே. புலிக்கல் ஒளிப்பதிவு செய்ய, சாய் அபயங்கர் இசை அமைத் துள்ளார். உன்னி சிவலிங்கம் எழுதி இயக்கியுள்ளார். தமிழ் பதிப்புக்கான பணியை ஆர். பி.பாலா ஏற்றுள்ளார். ஷேன் நிகாம், சாந்தனு, பிரீத்தி அஸ் ரானி, சோடா பாபு கேரக்டரில் இயக்குனர் அல்போன்ஸ் புத் ரன், பொற்தாமரை பைரவன் வேடத்தில் இயக்குனர் செல்வராக வன் நடித்துள்ளனர். வரும் 26ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

1 min  |

September 21, 2025

Dinakaran Trichy

மண்டோதரி வேடத்தில் பூனம் பாண்டே இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு

ராமலீலாவில் ராவணன் மனைவி வேடத்தில் நடிகை பூனம் பாண்டே நடிப்பதற்கு, இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

1 min  |

September 21, 2025

Dinakaran Trichy

2 பாதுகாப்பு வீரர்கள் பலி எதிரொலி மணிப்பூரில் போராட்டம்

மணிப்பூரில் 2 அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் கொலை செய்யப்பட்டதை கண்டித்து பொது மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

September 21, 2025

Dinakaran Trichy

உங்கள் ஜாதகத்தில் லக்னம் சரியா?

முன்பெல்லாம் ஜாதகம் கணிப்பது என்பது சாதாரணமான விஷயமில்லை. ஜோதிடரிடம் பிறந்த மாதம், தேதி, நேரம் காலையா? மாலையா? நண்பகலா? என கடினமான கேள்விகள் கேட்காத காலகட்டத்தில், வானில் சூரியன் எவ்வளவு உயரத்தில் இருந்தது, அப்பொழுது வீட்டின் அருகில் கோயில் மணி சத்தம் கேட்டதா? யார் வந்து போனார்கள்? என இவ்வளவு தகவலையும் கொடுத்து அடுத்த வாரமோ அல்லது அடுத்த மாதமோ சென்றால்தான் நமது ஜாதகத்தின் கட்டத்தை ஜோதிடர் குறித்துக் கொடுப்பார். கணிப்பு என்பது நாழிகை மற்றும் துல்லியக் கணிதங்கள் செய்து கணித்துக் கொடுப்பார். பஞ்சாங்கம் என்பது அவ்வளவு முக்கியமான புத்தகமாக இருந்தது. இன்றோ பிறந்த நேரம், நாள், இடம் ஆகியவற்றைக் கொடுத்தால் போதும், கம்ப்யூட்டரில் கட்டம் போட்டு ஜாதகம் வந்து விடுகிறது.

2 min  |

September 21, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

தென்காசி அருகே அகழாய்வுப்பணி 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி, சட்டி கண்டெடுப்பு

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே திருமலாபுரம் அடுத்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பகுதியில் குலசேகரப்பேரி கண்மாய் பகுதியில் சாலை அமைப்பதற்காக 4 அடி ஆழம் பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், அங்கு தொல்லியல் எச்சங்கள் காணப்பட்டன.

1 min  |

September 21, 2025

Dinakaran Trichy

புதிய உச்சத்தில் தங்கம் விலை பவுன் ரூ.82 ஆயிரத்தை தாண்டியது

வெள்ளி விலையும் கிடுகிடு உயர்வு

1 min  |

September 21, 2025

Dinakaran Trichy

சனிக்கிழமை பிரசாரம் ஏன்?

நாகையில் விஜய் புது விளக்கம்

1 min  |

September 21, 2025