Try GOLD - Free

Newspaper

Dinakaran Trichy

மாநில திட்ட குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகள் முதல்வரிடம் சமர்ப்பிப்பு

சென்னை தலைமைச்செயலகத்தில் மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளான, 'கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் தாக்க மதிப்பீடு', 'நான் முதல்வன் திட்டத்தின் மதிப்பீட்டாய்வு', 'தமிழ்நாட்டில் புத்தொழில் துவக்கத்திற்கான சுற்றுச் சூழல் அமைப்பு', 'வாய்ப்புகள் மற்றும் சவால்கள் -தமிழ்நாடு கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதிக் கொள்கை மற்றும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த நகரிய மேம்பாட்டுக் கொள்கை' ஆகியவற்றை துணை முதலமைச்சரும் மாநில திட்டக் குழுவின் அலுவல் சார் துணை தலைவருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் ஆகியோர் சமர்ப்பித்தனர்.

1 min  |

October 15, 2025

Dinakaran Trichy

கட்சி கூட்டங்களுக்கான வழிமுறை சிறப்பு அமர்வில் விசாரிக்கப்படும்

தலைமை நீதிபதி உத்தரவு

1 min  |

October 15, 2025

Dinakaran Trichy

தொகுதி ஒதுக்கீடு முடியாத நிலையில் 71 வேட்பாளர்களை அறிவித்தது பா.ஜ.

பீகார் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 6, 11 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. முதற்கட்டமாக தேர்தல் நடைபெறும் 121 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி அக்டோபர் 17 ஆகும். ஆனால் பீகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்தாலும், தொகுதி ஒதுக்கீடு முடியவில்லை.

1 min  |

October 15, 2025

Dinakaran Trichy

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது

கேரளாவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாத இறுதிவரையில் பெய்து முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் காரணமாக அக்டோபர் மாதம் வரையில் நீடித்தது. அக்டோபர் 16ம் தேதியுடன் தென்மேற்கு பருவமழை விலகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை நேற்றும் பெய்தது. குறிப்பாக கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது.

1 min  |

October 15, 2025

Dinakaran Trichy

தமன்னாவை ஆபாசமாக வர்ணித்த 69 வயது நடிகர்

தமன்னாவை ஆபாசமாக வர்ணித்ததாக இந்தி நடிகரை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

1 min  |

October 15, 2025

Dinakaran Trichy

மாணவி ஹிஜாப் அணிய தடை விதித்த பள்ளி

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே பள்ளுருத்தியில் கிறிஸ்தவ சபைக்கு சொந்தமான ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் 8ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி ஹிஜாப் அணிந்து வந்தார். ஆனால் சீருடை அணிந்து வந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று கூறி பள்ளியில் நுழைய அந்த மாணவிக்கு தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த கம்யூனிஸ்ட், எஸ்டிபிஐ கட்சியினர் பள்ளி முன் போராட்டம் நடத்தினர்.

1 min  |

October 15, 2025

Dinakaran Trichy

டென்டர் 2026 மார்ச் 31 வரை நீட்டிப்பு எல்ஜிபி கேஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் செய்ய கூடாது

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

1 min  |

October 15, 2025

Dinakaran Trichy

தங்கம் விலை கிடு, கிடு உயர்வு ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,960 எகிறியது

தங்கம் விலை நேற்று கிடு, கிடுவென பவுனுக்கு ரூ.1,960 அதிகரித்தது. இதே போல வெள்ளியும் அதிரடியாக உயர்ந்து வரலாற்று உச்சம் கண்டது. தொடர் விலையேற்றம் நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

1 min  |

October 15, 2025

Dinakaran Trichy

தமிழகம், கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஏடிஎம் கொள்ளை வழக்கு 4 பேருக்கு 24 ஆண்டு சிறை தண்டனை

இருவருக்கு 12 வருடம் ஜெயில் திருச்செங்கோடு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

2 min  |

October 15, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

அமெரிக்காவில் அடுத்தடுத்து சம்பவம் மேலும் ஒரு போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

ஏற்கனவே உயிரிழந்த ஐபிஎஸ் புரான்சிங் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி கடிதம்

1 min  |

October 15, 2025

Dinakaran Trichy

விசில் அடித்த ரசிகர்களை எச்சரித்த அஜித்

புதிய படத்தை தள்ளி வைத்து அஜித் தற்போது கார் ரேஸில் முழு மையாக கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து ஒவ்வொரு நாட்டில் நடைபெறும் கார் பந்தயத்தில் போட்டியிட்டு, டாப் 3 இடங்களில் ஒரு இடத்தை அவரது அணி தக்க வைத்து வருகிறது.

1 min  |

October 15, 2025

Dinakaran Trichy

இன்ஸ்பிரேஷன் சரத்குமார் சர்ப்ரைஸ் மமிதா

பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி

1 min  |

October 15, 2025

Dinakaran Trichy

அகில இந்திய இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ போக்சோவில் கைது

சென்னையில் 13 வயது பள்ளி சிறுமிக்கு, ஆடம்பர பொருட்கள் வாங்கி கொடுத்து, அடிக்கடி இசிஆரில் உள்ள ரிசார்ட்டுக்கு அழைத்து சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக அகில இந்திய இந்து மகாசபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ மற்றும் அவரது பெண் தோழியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதுபோல் பல சிறுமிகளை சீரழித்ததும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

3 min  |

October 15, 2025

Dinakaran Trichy

ராஜஸ்தானில் துயரம் ஓடும் பேருந்தில் தீ 20 பேர் உயிரிழப்பு

16 பேர் படுகாயம்

1 min  |

October 15, 2025

Dinakaran Trichy

சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரம் தேவசம் போர்டு தலைமை அலுவலகத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை

சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரத்தில் நேற்று திருவனந்தபுரத்திலுள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைமை அலுவலகத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது.

1 min  |

October 15, 2025

Dinakaran Trichy

சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு அடுத்தாண்டு ஜூன்.24ல் நடத்த டிஆர்பி திட்டம்

பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள ஆணையின் படி பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வு 2026 ஜனவரி 24ம் தேதி நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தேசித்துள்ளது.

1 min  |

October 15, 2025

Dinakaran Trichy

இந்தியாவுடன் ஒற்றுமையாக இருப்பீர்களா? அதிபர் டிரம்பின் கேள்வியால் தர்மசங்கடமான பாக். பிரதமர்

காசா அமைதி மாநாட்டிலும் ஜால்ரா

1 min  |

October 15, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

2024-25ல் ஐ.டி துறையில் ரூ.15,000 கோடி ஏற்றுமதி செய்த கோவை

முன்னாள் முதல்வர் கலைஞரின் முயற்சியால் 2000ம் ஆண்டு, சென்னையில் முதல் டைடல் பார்க் தரமணி பகுதியில் திறக்கப்பட்டது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றனர். சென்னையின் வளர்ச்சிக்கு டைடல் பார்க் முக்கிய பங்கு வகித்தது. இது தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஒரு முக்கிய அடித்தளமாக இருந்தது. தமிழகத்தில் ஐடி நிறுவனங்கள் கால் பதிப்பதற்கு இந்த டைடல் பார்க் தான் முக்கிய ஆதாரமாக இருந்தது. உலக அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் சென்னை போட்டியாக இன்றைக்கு இருக்கிறது என்றால் அதற்கு கலைஞரின் டைடல் பார்க் தான் காரணம். சென்னையை தொடர்ந்து, கோவையில் டைடல் பார்க் அமைந்துள்ளது. தற்போது, மதுரை, திருச்சி மற்றும் ஓசூரில் டைடல் பூங்காக்கள் முன்மொழியப்பட்டு, கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதுதவிர, கோவையில் மேலும் ஒரு புதிய டைடல் பார்க் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. சென்னையை அடுத்த பட்டாபிராமிலும் டைடல் பார்க் அமைக்கப்பட்டுள்ளது.

2 min  |

October 15, 2025

Dinakaran Trichy

தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேருங்கள் விளையாட்டு துறைக்கு இதுவரை ரூ.1,945.7 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025 நிறைவு விழாவில், முதலிடத்தை பெற்ற சென்னை மாவட்டம், இரண்டாம் இடத்தை பெற்ற செங்கல்பட்டு மாவட்டம், மூன்றாம் இடத்தை பெற்ற கோயம்புத்தூர் மாவட்டம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கோப்பைகளை வழங்கி வாழ்த்தினார்.

1 min  |

October 15, 2025

Dinakaran Trichy

ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக பேசினால் சாலையில் நடக்க முடியாது

மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பா.ஜ. எம்.பி மிரட்டல்

1 min  |

October 15, 2025

Dinakaran Trichy

2வது டெஸ்டில் இந்தியா அபாரம் வெஸ்ட் இண்டீஸ் ஒயிட் வாஷ்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையே 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வந்தது. அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 140 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்ற நிலையில், புதுடெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் 2வது டெஸ்ட் கடந்த 10ம் தேதி துவங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஜெய்ஸ்வால் 175 ரன், கேப்டன் சுப்மன் கில் 129 ரன், சாய் சுதர்சன் 87 ரன் சேர்க்க 134.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன் என வலுவான நிலையில் டிக்ளேர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் வாரிகன் 3 விக்கெட், ரோஸ்டன் சேஸ் 1 விக்கெட் எடுத்தனர்.

1 min  |

October 15, 2025

Dinakaran Trichy

ஜோஷ்னா சாம்பியன்

ஜப்பான் ஓபன் ஸ்குவாஷ்

1 min  |

October 14, 2025

Dinakaran Trichy

தங்கம் ‘ருத்ர தாண்டவம்’

உலகமே உற்று நோக்கும் விதமாக உள்ளது தங்கத்தின் விலை. நாளுக்கு நாள் விலை விஷம் போல் எகிறுகிறது. சில சமயங்களில் காலை, மாலை என இரு வேளைகளிலும் விலை உயர்வு என்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

1 min  |

October 14, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

வால்பாறையில் யானை தாக்கி பாட்டி, பேத்தி பரிதாப பலி

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் மாரியப்பன் (27). இவரது மனைவி சுகன்யா (26). தம்பதிக்கு பிரகாஷ் (4) என்ற மகனும், ஹேமாஸ்ரீ (3) என்ற மகளும் உள்ளனர். இவர்களுடன் மாரியப்பனின் தாய் அசலா (55) என்பவரும் உடன் வசித்து வந்தார். நேற்று அதிகாலை 3.30 மணியளவில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று மாரியப்பனின் வீட்டின் ஜன்னலுக்குள் துதிக்கையை நுழைத்து உணவு தேடியுள்ளது. அதன் பிறகு ஜன்னல் கம்பிகளை வளைத்ததோடு, கதவினை தந்தத்தால் குத்தி உடைக்க முற்பட்டுள்ளது.

1 min  |

October 14, 2025

Dinakaran Trichy

கடினமான காட்சிகளில் விக்ரம் கண்முன் நிற்பார்

மாரி செல்வராஜ் எழுதி இயக்கும் ‘பைசன்’ படத்தில் துருவ் விக்ரம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் 17ம் தேதி துருவ் விக்ரம் நடித்த ‘டியூட்’ படம் திரைக்கு வருகிறது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் துருவ் விக்ரம் பேசியதாவது:

1 min  |

October 14, 2025

Dinakaran Trichy

சிறப்பு வீட்டு உதவி திட்டம் உருவாக்கக் கோரி வழக்கு

சிறப்பு வீட்டு உதவி திட்டத்தை உருவாக்கக் கோரிய வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

1 min  |

October 14, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

தீபாவளியை முன்னிட்டு நாளை மறுதினம் முதல் தினமும் 1,500 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

அமைச்சர் சிவசங்கரன் தகவல்

1 min  |

October 14, 2025

Dinakaran Trichy

சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள் ரூ.190 கோடி செலவில் மெகா உணவு பூங்கா

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

1 min  |

October 14, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

வருங்கால வைப்பு நிதி பணம் 100% வரை இனி எடுக்கலாம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணத்தை 100 % வரை ஊழியர்கள் இனி எடுக்கும் ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

1 min  |

October 14, 2025

Dinakaran Trichy

தனது ரகசிய காதலை நடிகரிடம் சொன்ன கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய மொழிப் படங்களை தொடர்ந்து இந்தியிலும் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், வெப்தொடர் மற்றும் விளம்பரங்களிலும் நடிக்கிறார். இதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் அவர், கடந்த ஆண்டு தனது 15 வருட காதலரும், தொழிலதிபருமான ஆண்டனி தட்டிலை இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து எப்படி 15 வருடங்கள் தனது காதலை ரகசியமாக வைத்திருந்தார் என்று திரையுலகினர் ஆச்சரியப்பட்டனர். இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் கூறியிருப்பதாவது:

1 min  |

October 14, 2025