Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Theekkathir Daily

டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்குக!

சென்னையில் கரும்புகளுடன் விவசாயிகள் போராட்டம்

2 min  |

28 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

பள்ளிகள் திறப்பு: கல்வி உபகரணங்கள் விற்பனை தீவிரம்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 2-ஆம் தேதி திறக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் கல்வி உபகரணங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

1 min  |

28 May 2025

Theekkathir Daily

கந்துவட்டிக்காரர்களிடம் மக்களைத் தள்ளி விடாதீர்!

கோக்கணக்கான மக்களை குறிப்பாக ஏழைகள், கீழ் மற்றும் நடுத்தர வர்க்க பெண்கள், விவசாயிகளை பாதிக்கக்கூடிய மேற்காணும் பிரச்சனையை உங்களின் உடனடி கவனத்திற்கும் தீர்வு காண்பதற்கும் கொண்டு வருகிறேன்.

3 min  |

28 May 2025

Theekkathir Daily

ஒன்றிய, மாநில பாஜக அரசுகளை கண்டித்து அருணாச்சலப் பிரதேச மக்கள் தொடர் போராட்டம்

'எங்கள் நிலங்களுக்காக நாங்கள் உயிரையும் விடுவோம்!'

1 min  |

28 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

ரூ.87.44 இலட்சம் மதிப்பில் நலத்திட்டம் நிதியுதவி வழங்கல்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.87.44 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் செவ்வாயன்று வழங்கப்பட்டது.

1 min  |

28 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

நான் வெள்ளைக் கொடியும், காவிக் கொடியும் கொண்டு செல்லவில்லை!

எடப்பாடிக்கு முதலமைச்சர் பதிலடி

1 min  |

28 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

ஊதிய ஒப்பந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

ஊதிய ஒப்பந்தத்தில் நிலுவையிலுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வலியுறுத்தி, சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் செவ்வாயன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

28 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

2026 சட்டமன்றத் தேர்தல் களம் திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது!

'இந்தியாடுடே' ஆய்வில் தகவல்

1 min  |

28 May 2025

Theekkathir Daily

காட்சிப் பொருளான குடிநீர் நீர்தேக்க தொட்டி ஒகேனக்கல் குடிநீருக்காக மக்கள் தவிப்பு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், பெலமாரனஹள்ளி ஊராட்சி, கிருஷ்ணன் கொட்டாய் கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, மக்களின் குடிநீர் தாகத்தைத் தீர்க்காமல் காட்சிப் பொருளாகவே நிற்கிறது.

1 min  |

28 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

தாராபுரத்தில் நீதியீதிகள் குடிப்பிருப்பு அருகே சாலையில் தேங்கும் தண்ணீரால் மக்கள் அவதி

தாராபுரம் நகரில் நீதிபதிகள் மற்றும் வட்டாட்சியர் குடியிருப்புகள் அருகிலுள்ள சாலை பள்ளமாக இருப்பதால் தண்ணீர் தேங்கி அப்பகுதி மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

1 min  |

28 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

4 நாட்கள் குப்பை கொட்ட அவகாசம் கேட்ட மேயர் காளம்பாளையம் மக்கள் அனுமதிக்க மறுப்பு

திருப்பூர் அருகே காளம்பாளையம் பாறைக்குழிகளில், இன்னும் நான்கு நாட்கள் குப்பை கொட்டி விட்டு அதில் மண்ணைக் கொட்டிமூடி விடுவோம் என மாநகராட்சி மேயர் ந. தினேஷ்குமார் கூறிய யோசனையை ஏற்க, கிராம மக்கள் உறுதியாக மறுப்புத் தெரிவித்தனர்.

1 min  |

28 May 2025

Theekkathir Daily

தரமான உரம் மற்றும் பூச்சி மருந்துகள் வழங்க விவசாயிகள் கோரிக்கை

உடுமலை மற்றும் மடத்துகுளம் பகுதியில் தரமான உரம் மற்றும் பூச்சி மருந்துகளை நியாயமான விலையில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளானர்.

1 min  |

28 May 2025

Theekkathir Daily

ஒரே வாரத்தில் 3 பாஜக எம்எல்ஏக்களுக்கு சிறை

உலகின் மிகப்பெரிய கட்சி நாங்கள்தான் என பாஜக கூறிக் கொண்டாலும், அக்கட்சி குற்றச்சம்பவங்களின் கூடாரம் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். காரணம் மோசடி, கடத்தல், திருட்டு, பாலியல் குற்றம் என அனைத்து சம்பவங்களிலும் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

1 min  |

28 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

சாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து நடத்திட தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைந்து நடத்திட வலியுறுத்தி செவ்வாயன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய கோரிக்கை முழுக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

28 May 2025

Theekkathir Daily

கல்பனா சாவ்லா விருது: விண்ணப்பிக்க அழைப்பு

பாராட்டத்தக்க வகையில் வீரதீர செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் ஏதேனும் ஒரு வகையில் துணிச்சலாக செயலாற்றிய தமிழக பெண்களுக்கு 2025ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.

1 min  |

28 May 2025

Theekkathir Daily

கோழிப் பண்ணையால் ஈ தொல்லை: தீர்வு காண சிபிஎம் வலியுறுத்தல்

கோழிப்பண்ணையால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஈ தொல்லை அதிகரித்துள்ளது.

1 min  |

28 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

நகைக்கடன் புதிய விதிகளைத் திரும்பப் பெறுக!

கோடிக்கணக்கான எளிய, நடுத்தர மக்களின் நலனுக்கு எதிரானது

1 min  |

28 May 2025

Theekkathir Daily

மே 30 வரை மழை

கோவை, நீலகிரிக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை

1 min  |

28 May 2025

Theekkathir Daily

கேரளாவில் கனமழை நீடிக்கும்

கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

1 min  |

28 May 2025

Theekkathir Daily

குறுகலான நீதிமன்ற சாலை – அகலப்படுத்த மனு

தருமபுரி நீதிமன்றத்திற்கு செல்லும் குறுகலான சாலையை அகலப் படுத்தி கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தி தருமபுரி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ஆட்சியர் ரெ.சதீஷிடம் மனு கொடுத்தனர்.

1 min  |

27 May 2025

Theekkathir Daily

மரக்கன்றுகளை நடவு செய்யவேண்டுமென கோரிக்கை

ஈரோடு மாவட்டத்தில், நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றிய 5 ஆயிரம் மரக் கன்றுகளுக்கு பதிலாக 10 ஆயிரம் மரக் கன்றுகளை நடக் கோரி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் மனு அளித்தார்.

1 min  |

27 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

பாசிசத்தை வீழ்த்திய சோவியத் வரலாற்றை மறைக்க முயலும் மேற்கத்திய சக்திகள்

நாஜி ஜெர்மனியை சோவியத் யூனியன் தோற்கடித்தது என்ற வரலாற்று உண்மையை மேற்கத்திய நாடுகள் மறைக்க முயற்சிப்பதாக புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் பிரபாத் பட்நாயக் சுட்டிக்காட்டுகிறார்.

1 min  |

27 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

உழைக்கும் வர்க்கப் போராளி தோழர் ஏ.ஆர்.கே

ஆயுள் காப்பீட்டுக்கழகத்தின் கோவைக் கோட்டம் பிரிக்கப்பட்டு கோழிக்கோடு கோட்டம் உருவாக்கப்பட்டது.

3 min  |

27 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

குடும்பத்தையே மார்க்சிய இயக்கமாக்கிய பள்ளி ஆசிரியர் தோழர் அறம் நூல் வெளியீட்டு விழாவில் தலைவர்கள் பெருமிதம்

திண்டுக்கல்லில் தீக்கதிர் கட்டுரையாளர் தோழர் அறம் வளர்த்த நாதன் எழுதிய மொழியாக்க கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. சனிக்கிழமை தீக்கதிர் வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்ற இந்த வெளியீட்டு விழாவிற்கு திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் தலைமை வகித்தார்.

2 min  |

27 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

குப்பை கொட்ட லாரிகள் வந்தால் சிறை பிடிப்போம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவிப்பு

காளம்பாளையம் பகுதியில் குப்பை கொட்ட லாரிகள் வந்தால் சிறை பிடிப்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்களன்று மாநகராட்சி அலுவலர்களிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

1 min  |

27 May 2025

Theekkathir Daily

வைகோ உட்பட 6 பேரின் பதவிக்காலம் முடிகிறது ஜூன் 19 - தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல்

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அந்த இடங்களுக்கு ஜூன் 19 அன்று தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

27 May 2025

Theekkathir Daily

8 ஆவது நாளாக தொடரும் கே.ஜி.டெனிம் தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்

தொடர் மழையிலும் எட்டாவது நாளாக தொடரும் கே.ஜி. டெனிம் தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

1 min  |

27 May 2025

Theekkathir Daily

மரக்கன்றுகளை நட வேண்டுமென கோரிக்கை

ஈரோடு மாவட்டத்தில், நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றிய 5 ஆயிரம் மரக்கன்றுகளுக்கு பதிலாக 10 ஆயிரம் மரக்கன்றுகளை நடக்கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் மனு அளித்தார்.

1 min  |

27 May 2025

Theekkathir Daily

காங்கேயம் பகுத்திங் கற்றல் மையத்தில் மார்க்சிஸ் பிறந்தநாள் ரத்த தான முகாம்

மாமேதை காரல்மார்க்சின் 207 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு காங்கேயம் பகத்சிங் கற்றல் மையம் சார்பில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது.

1 min  |

27 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

கோவையில் மூன்றாவது நாளாக கனமழை

கோவையில் மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருவதனால், சில நாட்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

2 min  |

27 May 2025
Holiday offer front
Holiday offer back