Newspaper
Theekkathir Daily
குடிநீர் ஏடிஎம்: சென்னையில் 50 இடங்களில் ஏற்பாடு
குடிநீர் வாரியம் சார்பில் சென்னையில் 50 இடங்களில் 24 மணி நேர சுகாதாரமான குடிநீர் வழங்கும் ஏடிஎம் அமைக்கப்பட்டு வருகிறது.
1 min |
22 May 2025
Theekkathir Daily
குடிநீர், பாதாளச் சாக்கடைக்கு அநியாயமான வரி உயர்வு கோவை மாநகராட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகை - கைது!
கட்டடத்தின் அளவைக் கொண்டு, குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடைக் கான கட்டணங்களை அராஜகமாக நிர்ணயித்து, மக்களிடம் வரிக் கொள்ளை அடிப்பதைக் கண்டித்து, கோவை மாநகராட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அவர்களில் ஐநூறுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
1 min |
22 May 2025
Theekkathir Daily
விவசாயத் தொழிலாளர்களின் நிலையற்ற வாழ்க்கை
மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட் மாவட்டத்தில் உள்ள மணிக் கொன்ஷெத்வாட் என்ற விவசாய தொழிலாளி ஆண்டின் குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே விவசாய நிலங்களில் வேலை செய்கிறார்.
2 min |
22 May 2025
Theekkathir Daily
கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் பதிவு அதிகரிப்பு வேலை வழங்கப்பட்ட நாள்கள் மிகக் குறைவு; 7 சதவீத குடும்பங்களுக்கே 100 நாள் வேலை
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் (MGNREGA) கீழ் பதிவு செய்யப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 8.6 சதவீதம் அதிகரித்திருந்தாலும் வேலை வாய்ப்பு வழங்கப்பட்ட நாள்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது என லிப்டெக் (Lib Tech) இந்தியா நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
1 min |
22 May 2025
Theekkathir Daily
மாற்றுப்பாலினத்தவருக்கான மருத்துவ சேவை மையம் திறப்பு
நாமக்கல் அரசு மருத்துவமனையில், மாற்றுப்பாலினத்தவருக்கான பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ சேவை மையத்தினை மாவட்ட ஆட்சியர் ச.உமா திறந்து வைத்தார்.
1 min |
21 May 2025
Theekkathir Daily
கடலூர் சிப்காட் தொழிற்சாலை விபத்து : நீதிபதி தலைமையில் விசாரணை நடத்துக!
மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
1 min |
21 May 2025
Theekkathir Daily
குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மோடி அரசு நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிட வலியுறுத்தி மே 20அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது, அதை ஜூலை 9 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. எனவே மே 20 செவ்வாயன்று திருப்பூர் குமரன் சிலை முன்பு கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
21 May 2025
Theekkathir Daily
காவிரி ஆற்றில் சாயக்கழிவுநீர் வெளியேற்றம்? மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு
பள்ளிபாளையம் வழியாக பாயும் காவிரி ஆற்றில், சுத்திகரிப்பு செய்யா மல் சாயக்கழிவுநீர் வெளியேற்றப் படுவதாக செய்திகள் வெளியான நிலை யில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
1 min |
21 May 2025
Theekkathir Daily
வேலை அட்டை பெற்ற அனைவருக்கும் வேலை வழங்குக!
அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
1 min |
21 May 2025
Theekkathir Daily
ஆஷா பணியாளர்களை நிரந்தப்படுத்திடுக: அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சத்துணவு, அங்கன்வாடி, ஆஷா பணியாளர்களை நிரந்தப்படுத்த வேண்டும், என வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.
1 min |
21 May 2025
Theekkathir Daily
'ஜூலை 9' - பொது வேலைநிறுத்தத்தை நாடு முழுவதும் வெற்றிகரமாக்குவோம்!
ஜூலை 9 அன்று நடைபெறும் நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் என்று மத்திய தொழிற்சங்கத் தலைவர்கள் ஒருமித்து முழங்கினர்.
1 min |
21 May 2025
Theekkathir Daily
சிகிச்சையில் இருந்த யானை உயிரிழப்பு
கோவை மருதமலை வனப்பகு தியில் உடல் நலக்குறைவுடன் கடந்த 4 நாட்களாக தொடர் சிகிச்சை யில் இருந்த பெண் காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
1 min |
21 May 2025
Theekkathir Daily
கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி மூவர் பலி: தொழிலக பாதுகாப்பு ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்
திருப்பூர் அருகே சின்னக்கரை சாய ஆலையில் கழிவுநீர் தொட்டியை எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் சுத்தம் செய்ய வைத்ததால், இளைஞர்கள் மூன்று பேர் பலியாகி விட்டனர்.
1 min |
21 May 2025
Theekkathir Daily
விஐடி ஸ்டார் திட்டம்: ரூ.90 கோடியில் 1014 மாணவர்களுக்கு இலவச கல்வி
வேலூர் விஐடி பல்கலைக்கழகம், கிராமப்புற மாணவர்களுக்கான உயர் கல்விக்காக கொண்டு வந்துள்ள ஸ்டார் இலவச உயர்கல்வி வழங்கும் திட்டத்தில் ரூ.90 கோடியில் 1014 மாணவர்களுக்கு இலவசமாக உயர் கல்வி வழங்கி சிறப்பித்துள்ளதாக வேந்தர் ஜி.விஸ்வநாதன் பெருமிதத்துடன் கூறினார்.
1 min |
21 May 2025
Theekkathir Daily
மின் பேருந்துகளை அரசே இயக்கக் கோரி போக்குவரத்து தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டில் மின்சாரப் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகளை அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்க வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
1 min |
21 May 2025
Theekkathir Daily
நூறுநாள் வேலை கேட்டு விதொச ஆர்ப்பாட்டம்
நூறுநாள் வேலை வழங்க வேண்டும், என வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
21 May 2025
Theekkathir Daily
இறுதிக் காட்சி முடிந்தது; அரசியல் நாடகம் தொடர்கிறது
ஜனாதிபதி முர்மு அவர்கள் அரசியலமைப்பு சட்டம் 143(1) அடிப்படையில் உச்ச நீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பி அதற்கு பதில் வேண்டியுள்ளார். சமீபத்தில் 14 வரைவு சட்டங்களில் தமிழ்நாடு ஆளுநர் கையெழுத்து இட எடுத்துக்கொண்ட தாமதம் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பின்னணியில் ஜனாதிபதியின் இந்த வேண்டுகோள் வந்துள்ளதால் சிலர் ஆச்சரியமடைந்துள்ளனர்.
4 min |
21 May 2025
Theekkathir Daily
அமெரிக்கா பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்ளும்
அதிகரித்து வரும் அமெரிக்க அரசின் கடன், தேக்கமடைந்த வளர்ச்சி, நுகர்வோரிடம் அதிகரித்து வரும் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையின்மை ஆகியவற்றின் காரணமாக அமெரிக்கா பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ளும் அபாயம் உருவாகியுள்ளது என அமெரிக்கப் பொருளாதார அறிஞர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
1 min |
21 May 2025
Theekkathir Daily
பள்ளி தாளாளருக்கு நிபந்தனை ஜாமீன்
பருவம் எய்த மாணவியை தனிமைப் படுத்தப்பட்ட விவகாரத்தில் குற்றம் சாட்டப் பட்ட மூவரும் தினமும் நெகமம் காவல் நிலை யத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதி மன்றம் உத்தரவிட்டது.
1 min |
21 May 2025
Theekkathir Daily
இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது
சிவகிரியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடித்த காவல் துறையினருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
1 min |
21 May 2025
Theekkathir Daily
அரியலூர் : எள் வயலில் தேங்கிய மழைநீர்
300 ஏக்கர் நாசமானது
1 min |
21 May 2025
Theekkathir Daily
பல மீன் ஊருணியும் பண்பாட்டுப் பன்மையும்
பூமி அழகாக இருப்பது கடல்களாலா, காடுகளாலா, ஆறுகளாலா? புத்துயிர்ப்போடு இருப்பது தாவரங்களாலா, விலங்குகளாலா, நுண்ணுயிரிகளாலா? குழந்தைகளும் சொல்வார்கள் - இவையனைத்தும் கலந்திருப்பதால்தான் என்று. இயற்கைப் பன்மைத்துவம் போலவே இன்றியமையாதது, மனிதர்களது பண்பாட்டுப் பன்மைத்துவம்.
3 min |
21 May 2025
Theekkathir Daily
பாலஸ்தீனர்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை தாக்குதலை நிறுத்து!
காசாவில் இனப்படுகொலை செய்வதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்; போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
1 min |
21 May 2025
Theekkathir Daily
புதிய கட்டிடம் திறக்காததால் கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்
உடுமலை கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு உடுமலை புறவழிச் சாலையில் புதிய கட்டிடம் கட்டப் பட்டு ஒரு ஆண்டுகளுக்கு மேலும் திறக்கப்படவில்லை. இதனால் தற்போது செயல்படும் பள்ளியில் மேல்நிலை வகுப்புகள் தொடங்க இடம் இல்லாமல் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.
1 min |
21 May 2025
Theekkathir Daily
அரசு கல்லூரிகளில் சேர 1.61 லட்சம் மாணவர்கள் பதிவு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கிய 13 நாட்களில், 1,61,324 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
1 min |
21 May 2025
Theekkathir Daily
தொடரும் சிஐடியுவின் காத்திருப்புப் போராட்டம்
பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து கே.ஜி. டெனிம் தொழிற்சாலை முன்பு இரண்டாவது நாளாக சிஐடியுவினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
1 min |
21 May 2025
Theekkathir Daily
தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப்பெற்று, சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும், என வலியுறுத்தி செவ்வாயன்று அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2 min |
21 May 2025
Theekkathir Daily
தங்க நகைகளை அடகு வைப்பதற்கு புதிய விதிமுறைகள்
ரிசர்வ் வங்கி அறிவிப்பு
1 min |
21 May 2025
Theekkathir Daily
திருப்பூர் நொய்யல் தரை பாலத்தில் போக்குவரத்திற்கு தடை
திருப்பூர் நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பாலப் பணிகளை முடிப்பதற்குள் சீர்குலைந்து சாலையையும் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
1 min |
21 May 2025
Theekkathir Daily
உக்ரைன் - ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தை காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை - ரஷ்யா
உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தம் குறித்தான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
1 min |
