Newspaper
Theekkathir Daily
கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்க திட்டம்
சர்வதேச டெண்டர் அறிவிப்பு
1 min |
24 May 2025
Theekkathir Daily
மனநலம் குன்றிய இளைஞர் அடித்து கொலை? பத்து நாட்களுக்குப் பின்பு தோண்டப்படும் சடலம்
மனநல காப்பகத்தில் இருந்து மனநலம் குன்றிய இளைஞர் ஒருவர் மாயமானதாக சொல்லப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
24 May 2025
Theekkathir Daily
பனியன் மற்றும் விவசாயிகளுக்கு கடும் சிக்கல் தங்க கடன் கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தங்க கடன்களுக்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. முன்பு, அடமானம் வைக்கப்படும் தங்கத்தின் மதிப்பில் 90% வரை கடன் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அது 75% ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், தங்கத்தின் தரச் சான்றிதழ் உள்ளிட்ட ஒன்பது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய விதிமுறைகள் திருப்பூர் பனியன் தொழில் முனைவோர் மற்றும் விவசாயிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதால், அவற்றை மறுபரிசீலனை செய்யுமாறு அனைத்து தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
2 min |
24 May 2025
Theekkathir Daily
மீண்டும் ஒரு பெண் யானை உயிரிழப்பு
உடல்நிலை சரியில்லாத நிலையில் வனத் துறை சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் கோவையில் மீண்டும் ஒரு பெண் யானை உயிரிழந்துள்ளது.
1 min |
24 May 2025
Theekkathir Daily
ஏற்காட்டில் 48 ஆவது கோடை விழா துவங்கியது
'ஏழைகளின் ஊட்டி' என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் 48 ஆவது கோடை விழா வெள்ளியன்று துவங்கியது.
1 min |
24 May 2025
Theekkathir Daily
ரூ.770 கோடிக்கு விளை பொருட்கள் உழவர் சந்தைகள் மூலம் விற்பனை
கடந்த 4 ஆண்டுகளில் ரூ.770 கோடி மதிப்பிலான காய்கறிகள், பழங்கள் உழவர் சந்தைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
1 min |
24 May 2025
Theekkathir Daily
பயணியை நடுவழியில் இறக்கிவிட்ட தனியார் பேருந்து ஊழியர்கள்
பொள்ளாச்சி - பழனி வழித்தடத்தில் செல்லும் தனியார் பேருந்து பெண் பயணி ஒருவரை வலுக்கட்டாயமாக இறக்கிவிட்ட சம்பவத்தில் தனியார் பேருந்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
1 min |
24 May 2025
Theekkathir Daily
ஐஏஎஸ் அதிகாரிக்கு ஒரு மாதம் சிறை
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிக்கிய ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.
1 min |
24 May 2025
Theekkathir Daily
'இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்' 8 ஆவது முறையாக டிரம்ப் கருத்து ; பிரதமர் மோடி மவுனம் ஏன்?
ஜெய்ராம் ரமேஷ் கேள்வி
1 min |
23 May 2025
Theekkathir Daily
வேலைகொடு இல்லையேல் நிவாரணம்கொடு ஜமாபந்தில் மனுக்கொடுக்கும் இயக்கம்
கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக வேலை கொடுக்காத நிலையில், வேலை கொடு இல்லையேல் நிவாரணம் என உடுமலையில் நடைபெற்ற ஜமாபந்தியில் சிபிஎம் மற்றும் விதொசவினர் மனு அளித்தனர்.
1 min |
23 May 2025
Theekkathir Daily
ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்கப்படவில்லை அமைச்சர் விளக்கம்
ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படவில்லை என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ. தங்கராஜ் தெரிவித்தார்.
1 min |
23 May 2025
Theekkathir Daily
பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலுக்கு இங்கிலாந்து உதவி : விசாரணை நடத்த ஜெர்மி கோர்பைன் வலியுறுத்தல்
2023 அக்டோபர் முதல் காசா இனப்படுகொலையில் இங்கிலாந்தின் பங்கு என்ன என்பது பற்றி விசாரிக்க வேண்டும் என லேபர் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெர்மி கோர்பைன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்துள்ளார்.
1 min |
23 May 2025
Theekkathir Daily
டாஸ்மாக் வழக்கில் கூட்டாட்சிக்கு எதிரான வரம்பு மீறிய நடவடிக்கை
அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை!
1 min |
23 May 2025
Theekkathir Daily
10, 11 – துணைத் தேர்வுக்கு விண்ணப்பம் தொடங்கியது!
தமிழகத்தில் 10 மற்றும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 16 அன்று வெளியாகின. இந்த தேர்வுகளில் வெற்றி பெறாதவர் களுக்கு உடனடியாக மறு வாய்ப்பு வழங்கும் வகையில் துணைத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1 min |
23 May 2025
Theekkathir Daily
நகைக்காக மூதாட்டி கொலை: தனிப்படைகள் அமைப்பு
காடையாம்பட்டி அருகே நகைக்காக மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிப்பதற்காக, 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
1 min |
23 May 2025
Theekkathir Daily
சிறுத்தையை பிடிக்காவிட்டால் போராட்டம்
மேச்சேரி அருகே அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிக்கவோ, வனத்திற்குள் விரட்டவோ நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் மேற்கொள்ளப்படும் என அப்பகுதி பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.
1 min |
23 May 2025
Theekkathir Daily
மருத்துவர் மீது கொலை வழக்கு பதிவு செய்திடுக
ஊதியம் கேட்கச்சென்ற வாலிபரை அடியாட்களை வைத்து அடித்து கொலை செய்த மருத்துவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
23 May 2025
Theekkathir Daily
ஊரக வீடுகள் சீரமைக்கும் திட்டத்தில் முறைகேடு
ஊரக வீடுகள் சீரமைக்கும் திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதாக ஈரோடு மாவட்டத்தில் புகார் எழுந்துள்ளது.
1 min |
23 May 2025
Theekkathir Daily
பொதுத்தேர்வில் மகன்கள் தோல்வி: தந்தை தற்கொலை
திருஞ்செங்கோடு அருகே அரசு பொதுத்தேர்வில் 2 மகன்களும் தோல்வியடைந்ததால், மனமுடைந்த தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
23 May 2025
Theekkathir Daily
தருமபுரியில் தொடரும் தீண்டாமை வன்கொடுமை: மே 27இல் ததீஒமு ஆர்ப்பாட்டம்
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு வடிவங்களில் தீண்டாமை வன்கொடுமை செயல் மற்றும் பட்டியிலினத்தர் மீதான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
1 min |
23 May 2025
Theekkathir Daily
தமிழகத்தில் பரவுவது வீரியம் குறைந்த கொரோனா
தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலமான கேரளம், கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களிலும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளது; ஆனால், தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இல்லை. தற்போது, வீரியம் குறைந்த கொரோனா தொற்று பாதிப்பு தான் உள்ளது” என தமிழக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
1 min |
23 May 2025
Theekkathir Daily
பேச்சுவார்த்தைக்கு முன்வந்த போதிலும் மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!
அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என அறிவித்திருந்த நிலையிலும், 27 மாவோயிஸ்டுகளை, என்கவுண்ட்டர் மூலம் சத்தீஸ்கர் மாநில பாஜக அரசாங்கம் சுட்டுக் கொலை செய்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
1 min |
23 May 2025
Theekkathir Daily
திருக்கண்டீசுவரம் கோவில் கல்வெட்டில் தமிழ்நூல்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள திருக்கண்டீஸ்வர முடையார் கோவிலில், அப்பகுதி நகர்மன்றஉறுப்பினர் எஸ்.செல்வகுமார் அளித்த தகவலின்பேரில், சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான முனைவர் மணிமாறன், பொந்தியாகுளம் ஊ.ஒ.தொ.பள்ளி தலைமையாசிரியர், வரலாற்று ஆய்வாளர் முனைவர் கோ.தில்லை கோவிந்தராஜன் மற்றும் சக்கராப்பள்ளி ஊ.ஒ.ந.பள்ளி பட்டதாரி ஆசிரியர் கோ.ஜெயலெட்சுமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
1 min |
23 May 2025
Theekkathir Daily
நிதி ஆயோக் கூட்டத்தில் குடும்ப கதை பேசினீர்களா?
அதிமுகவிற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி
1 min |
23 May 2025
Theekkathir Daily
வங்கி கிளை மேலாளர் மீது தாக்குதல்! பெபி கண்டனம்
வங்கி கிளை மேலாளர் மீது வாடிக்கையாளர் ஒருவர் நடத்திய தாக்குதலுக்கு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (பெபி) கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min |
23 May 2025
Theekkathir Daily
மண் சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
பாலக்கோடு அருகே சேறும், சகதியுமாக காட்சியளிக்கும் மண் சாலையை சீரமைக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
1 min |
23 May 2025
Theekkathir Daily
அரசு வழங்கிய மனைப்பட்டா செல்லாது'
அதிகாரிகள் கூறுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி
1 min |
23 May 2025
Theekkathir Daily
தமிழ்நாட்டின் எந்த உரிமையை மீட்க பாஜகவோடு எடப்பாடி கூட்டணி வைத்தார்?
“நமது முதலமைச்சர், நிதி ஆயோக் கூட்டத்திற்குத் தான் செல்கிறார். அமித் ஷா வீட்டுக்கு அல்ல என்ற அடிப்படை அறிவு கூட இல்லாதவர் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் என்பது சாபக்கேடு\" என அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.
1 min |
23 May 2025
Theekkathir Daily
நகைக்கடன் புதிய விதிமுறைகளை கைவிட வேண்டும்!
ரிசர்வ் வங்கிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
1 min |
23 May 2025
Theekkathir Daily
அசோகா பல்கலை. பேராசிரியருக்கு இடைக்கால ஜாமீன்
வேறு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் இருக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
1 min |
