Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Theekkathir Daily

பறக்கட்டும் வெண்புறா

போர் என்ன செய்யும்? போதி மரத்தில் பாடை அமைக்கும் பூமணத் தில்பிண வாடை கலக்கும் தாலாட்டு பாடிய தாய்க்குலம் ஒப்பாரியாய்க் கதறிட வைக்கும்

1 min  |

25 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

மின்தூக்கி பழுது: ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி

திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள மின் தூக்கி பழுதானதால், முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நடை மேடைகளுக்குச் செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

1 min  |

25 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

மயானத்திற்கு செல்ல சாலை இல்லை

கால்வாய் வழியாக கொண்டு செல்லப்படும் சடலம்

1 min  |

25 May 2025

Theekkathir Daily

கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு சரி செய்யும் பணியில் திருப்பூர் மாநகராட்சி ஊழியர்கள்

மேட்டுப்பாளையத்தில் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், திருப்பூர் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பை விரைந்து சரி செய்யும் பணியில் திருப்பூர் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

1 min  |

25 May 2025

Theekkathir Daily

மக்களுக்கான மருந்தியல் சேவையை மேம்படுத்துவோம்!

பண்பாட்டின் தலைநகரான தமிழகம், தாய்மொழி காக்க உயிர்த்தியாகம் செய்ததமிழகம், தேசம் காக்க முன்ன ணிப்படையாக களம் காணும் தமிழகம் - சிந்து சமவெளி நாகரிகம் முதல் பூம்புகார், ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி என கலாச்சார மும் வாழ்வியல் வரலாறும் கொண்ட தமிழ கத்தின் நிர்வாகப் பணியமைப்பு வரிசையில் சுகாதாரத் துறையும் ஒன்றாகத் திகழ்கிறது.

2 min  |

25 May 2025

Theekkathir Daily

மக்களின் வாழ்வாதாரத்தின் மீது மோடி அரசின் புதிய தாக்குதல்

\"மாதம் மும்மாரி பெய்கிறதா?” என்று மன்னன் அமைச்சரிடம் கேட்கும் ஒரு பிரபலமான வசனம், ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள தொடர்பின் அவசியத்தை உணர்த்துகிறது. மழை பொழிகிறதா என்பது கூட மன்னனுக்குத் தெரியவில்லை என்றால், அவன் ஆட்சி எந்த லட்சணத்தில் இருக்கும்? இதேபோன்ற ஒரு நிலையில்தான் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்களின் துன்பங்களைப் பொருட்படுத்தாமல், கார்ப்பரேட் நலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து புதிய சட்டங்களை இயற்றி, மக்களை வாட்டி வதைக்கிறது. இதன் சமீபத்திய உதாரணமாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 9 புதிய விதிமுறைகள்.

6 min  |

25 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தில் அம்பேத்கர் சிலை நிறுவ பாஜக ஆதரவு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு

ஜபல்பூர், குவாலியர், இந்தூரில் பதற்றமான சூழல்

1 min  |

25 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

பினராயி விஜயனுக்கு ‘அகவை 80’

பிரதமர் உட்பட தலைவர்கள் வாழ்த்து

1 min  |

25 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

மாநிலங்களின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு பாகுபாடின்றி ஒத்துழைப்பு தர வேண்டும்!

“தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தங்கள் வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு, ஒன்றிய அரசு பாகுபாடின்றி ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று 'நிதி ஆயோக்' கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

1 min  |

25 May 2025

Theekkathir Daily

கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு

மேட்டுப்பாளையத்தில் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், திருப்பூர் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பை விரைந்து சரி செய்யும் பணியில் திருப்பூர் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

1 min  |

25 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

சத்துணவு ஊழியர் சங்க மாநில மாநாடு திண்டுக்கல்லில் எழுச்சியுடன் துவங்கியது

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 16ஆவது மாநில மாநாடு எல்.ஜி.பி. காம்பவுண்ட்டில் உள்ள கிறிஸ்தவ வன்னியர் திருமண மண்டபத்தில் சனிக் கிழமையன்று துவங்கியது.

1 min  |

25 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

படகு சவாரி இயக்கத்தை மீண்டும் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு தர வேண்டுகோள்

உடுமலை, மே 24 - திருமூர்த்தி அணையில் பல ஆண்டுகளாக படகு சவாரி இயக்கப் படாமல் இருப்பதால், சுற்றுலா வரும் பயணிகள் ஏமாற்றதுடன் திரும்பி செல்கின்றனர். இதனால் வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. எனவே படகு சவாரி இயக்கத்தை மீண்டும் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

1 min  |

25 May 2025

Theekkathir Daily

நடுவச்சேரி தொடக்கப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் அமைக்க சிபிஎம் வலியுறுத்தல்

அவிநாசி ஒன்றியம் நடுவச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், கூடுதல் வகுப்பறைகள், உணவருந்தும் தரை தளத்துடன் கூடிய உணவுக் கூடம் மற்றும் தரை தள நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனு அளித்துள்ளது.

1 min  |

25 May 2025

Theekkathir Daily

மனநல காப்பக இளைஞர் கொலை - உடல் மீட்பு

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் முல்லை நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மனநல காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை அடித்துக் கொன்ற காப்பக உரிமையாளர் தோட்டத்தில் புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

1 min  |

25 May 2025

Theekkathir Daily

தொழிலாளர் சட்டங்கள் சீர்குலைக்கப்பட்டதன் அரசியல், தத்துவார்த்த பின்னணி

இன்றைய முதலாளித்துவ உலகில் அரசுகள் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களில் பல வழிகளில் தலையிடுகின்றன. இதன் முக்கிய நோக்கம் முதலாளிகளின் லாபத்தை மேலும் அதிகப்படுத்துவதுதான். இதற்காக சமீப காலமாக பயன்படுத்தப்படும் முக்கிய செயல்முறை - மூலதனத்தை (பணம், தொழிற்சாலை) கட்டற்ற வகையில் கொள்ளையடிக்க விடுவதும், தொழிலாளர்களை கடுமையான முறையில் கட்டுப்படுத்துவதும் ஆகும். மூலதனம் தனது செல்வத்தை குவிக்கிற; உபரியை மேலும் கூடுதலாக கைப்பற்றுகிற திறனை அரசின் தொழிலாளர் சட்டங்கள் சீர்குலைக்கப்படுவதன் மூலம் மேலும் கூடுதலாக்கிக் கொள்கிறது.

7 min  |

25 May 2025

Theekkathir Daily

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்க ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு

கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள கரும்பு கிரயத் தொகை வழங்குவதற்கு ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

1 min  |

25 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் தலைவர்கள் நிலைக் குழு கூட்டம்

மாநில அரசுப் பணியாளர் தேர்வாணை யம் தலைவர்கள் இரண்டு நாட்கள் நடை பெறும் நிலைக்குழு கூட்டம் சனிக்கிழமை (மே 24) சென்னை சேப்பாக்கம் புதிய அரசி னர் விருந்தினர் மாளிகையில் தொடங்கி யது. கூட்டத்தை ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் அஜய் குமார் தொடங்கி வைத்தார்.

1 min  |

25 May 2025

Theekkathir Daily

விளக்கம் கேட்பது மலிவான அரசியல், அபத்த நாடகம்

மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்கவோ அல்லது திருப்பி அனுப்பவோ வேண்டிய காலக்கெடு குறித்த முந்தைய உத்தரவு குறித்து விளக்கம் கோரி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உத்தரவின் பேரில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நீதிமன்றத்திற்கே அனுப்பிடும் சமீபத்திய முடிவு தொடர்பாக புதுதில்லியில் தற்போது நடைபெற்று வரும் மலிவான அரசியல் நாடகம், ஓர் அபத்த நாடகமே தவிர வேறல்ல. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தன்னிச்சையானது அல்ல. அது ஏராளமான தீர்ப்புகளால் வடிவமைக்கப்பட்டு நீண்டகாலமாக நிறுவப்பட்ட நீதித்துறை தீர்வறிக்கைகளுக்கு அடித்தளமாகும்.

2 min  |

24 May 2025

Theekkathir Daily

நகைக்கடன் பெற புதிய விதிகள்: ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும்

வங்கிகளில் நகைக் கடன் பெற புதிய விதிகள் அறிவித்துள்ளதை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலி யுறுத்தி உள்ளது.

1 min  |

24 May 2025

Theekkathir Daily

ஆர்டிஇ கல்வி நிதியை ஒதுக்காதது ஏன்?

ஒன்றிய அரசிடம் உயர் நீதிமன்றம் கேள்வி

1 min  |

24 May 2025

Theekkathir Daily

+2 தேர்வில் தோல்வி: மாணவி தற்கொலை

உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

1 min  |

24 May 2025

Theekkathir Daily

நகைக் கடன் நிபந்தனைகள் முற்றிலும் நியாயமற்றவை!

நகைக் கடன் வழங்குவதற்கான ரிசர்வ் வங்கியின் புதிய நிபந்தனைகள் முற்றிலும் நியாயமற்றவை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

1 min  |

24 May 2025

Theekkathir Daily

+2 தேர்வில் தோல்வி: மாணவி தற்கொலை | உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு அருகே சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால் விஷம் குடித்த மாணவி, புதனன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

1 min  |

24 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

11 வாரங்களுக்குப் பின் காசாவுக்கு நிவாரண உதவி வெறும் 90 லாரிகளை மட்டுமே அனுமதித்தது இஸ்ரேல் ராணுவம்

11 வாரங்களுக்குப் பிறகு காசாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனங்களை அனுமதித்துள்ளது இஸ்ரேல் ராணுவம். நிவாரண வாகனங்கள் காசாவிற்குள் அனுமதிக்கப்பட்டதை ஐ.நா மனிதாபிமான அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

1 min  |

24 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

"தேசபக்தி"யின் பெயரால் வலதுசாரிகளின் நரவேட்டை

ஓர் இந்தோனேசிய அனுபவம்

5 min  |

24 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

சாலையை சரி செய்யாத மாநகராட்சியைக் கண்டித்து இனிப்பு வழங்கி வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அம்மாபேட்டை பகுதியில் சேதமடைந்த சாலையை சரி செய்யாத மாநகராட்சியைக் கண்டித்து, வாலிபர் சங்கத்தினர் இனிப்பு வழங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

24 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

மின் ஊழியர் மத்திய அமைப்பின் 18ஆவது மாநில மாநாடு

கடலூரில் 160 பேர் கொண்ட வரவேற்பு குழு அமைப்பு

1 min  |

24 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

சிலம்பத்தில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் 12 தங்கம், 3 வெள்ளி பதக்கம் வென்று கோவை திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

1 min  |

24 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

விஷவாயு தாக்கிய ஆலையா டையிங் நிறுவனத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குநர் ஆய்வு

திருப்பூர் விஷவாயு தாக்கி உயிரிழந்த வர்களின் குடும்பங்களை தேசிய தாழ்த்தப் பட்டோர் ஆணையத்தின் இயக்குநர் நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார். மேலும், தொழிலாளர்கள் உயிரிழந்த ஆலையா டையிங் நிறுவனத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

24 May 2025

Theekkathir Daily

ஜூன் 2 இல் பள்ளிகள் திறப்பு உறுதி

பள்ளிக் கல்வித் துறை தகவல்

1 min  |

24 May 2025
Holiday offer front
Holiday offer back