Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - KOVAI

அடுத்த 10 நாட்களுக்கு 3 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும்

மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள மலைகளுக்கு பயணிக்கும்போது சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - KOVAI

கொடைக்கானலில் கோடை கொண்டாட்டம்- பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடை விழா மற்றும் 62-வது மலர் கண்காட்சி நாளை மறுநாள் (24-ந் தேதி) தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கோடை கொண்டாட்டம் என்ற பெயரில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - KOVAI

தொடர்ந்து உயரும் தங்கம் விலை-சவரன் ரூ.72 ஆயிரத்தை நெருங்குகிறது

தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,040-க்கும், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.69,680-க்கும், நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - KOVAI

எல்லா தேர்தல்களிலும் தி.மு.க.தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கும்

வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் குறித்து தேனி தி.மு.க. வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேனியில் ந பழனிச்செட்டிபட்டியில்உள்ள தனியார் அரங்கில் வடக்கு மாவட்ட செயலாளரும், தேனி பாராளுமன்ற உறுப்பினருமான தங்க தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - KOVAI

கூட்டாட்சி முறை முற்றிலுமாக சிதைக்கப்படுகிறது"

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. \" கூட்டாட்சி முறை முற்றிலுமாக சிதைக்கப்படுகிறது\" என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளது.

2 min  |

May 23, 2025

DINACHEITHI - KOVAI

முட்டை கொள்முதல் விலை ரூ. 5.65 ஆக நிர்ணயம்

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - KOVAI

கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

தென் கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - KOVAI

அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

இந்திய ரயில்வே துறையில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 508 ரயில் நிலையங்களை, ரூ 24,470 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் ஓராண்டாக நடந்து வருகின்றன. தெற்கு ரயில்வேயில், 40க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் நாடு முழுதும் பணிகள் நிறைவடைந்த 103 ரயில் நிலையங்களை, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, திறந்து வைத்தார்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - KOVAI

கலைஞர் மகளிர் உதவித்தொகையை இதுவரை பெறாதவர்கள் 29-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ்பெண்களுக்குமாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. தற்போதைய நிலையில் சுமார் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் மாதந்தோறும் கலைஞர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர்.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

டாஸ்மாக் வழக்கு விசாரணைக்கு தடை அமலாக்கத்துறைக்கு கிடைத்த சம்மட்டி அடி திமுக, காங்கிரஸ் கருத்து

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததற்கு திமுக, காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டியவர் பணி நீக்கம்: போலீசில் புகார்

பழனியை சேர்ந்தவர் சுகுமார் (வயது42). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர்கள் பழனி நேதாஜிநகரை சேர்ந்த நாராயணசாமி (44) மற்றும் அடிவாரத்தைசேர்ந்ததுர்க்கைராஜ் (45).

1 min  |

May 23, 2025

DINACHEITHI - KOVAI

பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை

அலுவலர்களுக்கு தேனி கலெக்டர் உத்தரவு

1 min  |

May 23, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

அமலாக்கத்துறையின் எல்லை மீறிய செயல்: சுப்ரீம் கோர்ட்டின் கருத்துகளுக்கு வரவேற்பு

அமலாக்கத்துறை அரசியல் கருவியாகதரம்தாழ்ந்துவிட்டதை வெளிப்படுத்தியுள்ள சுப்ரீம் கோர்ட்டின் கருத்துகளை வரவேற்பதாக முத்தரசன் கூறியுள்ளார்.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

வேடசந்தூர் அருகே பயங்கரம் பிளக்ஸ் பேனர் படம் வைத்த பிரச்சினையில் தச்சுபட்டறை உரிமையாளர் குத்திக்கொலை

வேடசந்தூர் அருகே, உறவினர் காதணி விழா பிளக்ஸ் பேனர் படங்கள் வைத்ததில் ஏற்பட்ட பிரச்சினையில் தச்சு பட்டறை உரிமையாளரை கத்தியால் குத்தி கொலைசெய்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - KOVAI

பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்பாடுகளை அம்பலப்படுத்த ஜப்பான் சென்றது பாராளுமன்ற சிறப்பு குழு

காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூரமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

வளர்ப்பு பாம்பை காட்டி, மிரட்டி சிறுமி பலாத்காரம்

ராஜஸ்தானின் கோட்டாநகரில் ரெயில்வே காலனி காவல் நிலையத்திற்குஉட்பட்டபகுதியில் வசித்து வருபவர் முகமது இம்ரான் (வயது 29). இவருடைய மனைவி அஸ்மீன் (வயது 25). இம்ரான் அந்த பகுதியில் மூலிகைகளை கொண்டு வைத்தியம் செய்கிறேன் என கூறி மக்களிடம் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

கனிமொழி எம்.பி. தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷியா பயணம்

புதுடெல்லி மே 23கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையிலான குழு நேற்று ரஷியாவுக்கு புறப்பட்டனர்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - KOVAI

புதிய கட்டிடங்களை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு அலுவலக கட்டிடங்கள் மற்றும் பணிகளுக்கு பூமி பூஜையை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - KOVAI

அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் இந்தியன் வங்கி அணி வெற்றி

தேனி மாவட்டத்தில் நடந்த 64 வது ஆண்டு அகில இந்திய அளவிலானகூடைப்பந்தாட்டப் போட்டியில்சென்னைவருமான வரித்துறை அணியை வீழ்த்தி, கோப்பையைவென்றதுஇந்தியன் வங்கி அணி.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

கல்பனா சாவ்லா விருதுக்கு ஆகாஷ் தணகல்

நாகப்பட்டினம் மாவட்டத்தில், கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தகவல் தெரிவித்துள்ளார். நாசாவில் முதல் விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவின் நினைவாக அவரது துணிச்சல் மற்றும் முயற்சியை பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் துணிச்சலான முயற்சியை வெளிப்படுத்தும் பெண்ணிற்கு கல்பனா சாவ்லா விருது வழங்கி வருகிறது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - KOVAI

ஈழத் தமிழர்களுக்கு இந்தியா இரண்டாம் தாய் நாடு...

தமிழர்கள் என்றாலே மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துவது இந்திய ஒன்றிய அரசின் வழக்கமாக உள்ளது. அதே போன்றதொரு மனப்பான்மை நீதியின் குரலாக ஒலித்திருப்பது உலகத் தமிழ் நெஞ்சங்களையெல்லாம் உலுக்கியுள்ளது.

2 min  |

May 23, 2025

DINACHEITHI - KOVAI

ஜூன், ஜூலை மாதங்களுக்கு தமிழ்நாட்டுக்கு 40 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

நாட்டின் தலைநகர் டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 40-வது கூட்டம் நேற்று நடந்தது.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

அரக்கோணத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து

அரக்கோணத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து நடந்துள்ளது. சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு அரக்கோணம் வழியாக சென்ற சரக்கு ரெயில் நார்த்கேபில் என்ற இடத்தில் தடம் புரண்டது.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

3 ஆண்டுகால நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது இப்போது மட்டும் முதல்வர் செய்வது ஏன்?

இந்த ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம், டெல்லியில் நாளை 24ந்தேதி நடைபெற உள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்- அமைச்சர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை ஏற்கிறார்.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தஞ்சாவூர்: டெம்போ வேன் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

படுகாயமடைந்த 13 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

1 min  |

May 23, 2025

DINACHEITHI - KOVAI

பறக்க விடப்பட்ட ராட்சத கண்கவர் காற்றாடி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீசன் நடைபெற்று வரும் நிலையில், வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலத்தில் நிலவும் வெப்பத்தை கருத்தில் கொண்டு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து செல்வது வழக்கம்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - KOVAI

நாளை அருகே பரிதாபம் டிரான்ஸ்பார்மரில் பழுதுநீக்க ஏறிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலி

நாகையை அடுத்த சிக்கல் பகுதியை சேர்ந்தவர் அற்புதராஜா (வயது 47). இவர் வெளிப்பாளையம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராக (லைன் இன்ஸ்பெக்டர்) பணிபுரிந்தார். நேற்று மதியம் அற்புதராஜா மற்றும் மின் ஊழியர்கள் நம்பியார் நகர் அம்மன் கோவில் பின்புறம் உள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது பார்த்துக் கொண்டிருந்தனர்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - KOVAI

கோவையில் ஆவின் பாலகத்தில் பன்னீர் விற்பனை அமைச்சர் மனோ தங்க ராஜ் தொடங்கி வைத்தார்

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஆவின் பாலகத்தில் பன்னீர் விற்பனை மையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், மாநில பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - KOVAI

பாகிஸ்தான் வான் மேல் எல்லை யில் இந்திய விமானங்கள் தடை

காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை அறிவித்தது. இதற்கு போட்டியாக, தனது வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்து பாகிஸ்தான் அறிவித்தது.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

கூலிக்கு எங்குக்கு நியாயம் வழங்கியுள்ளது: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அமலாக்கத்துறையைவைத்துக் கொண்டு மத்திய அரசு அனைவரையும் மிரட்டுகிறது. என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

1 min  |

May 23, 2025