Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - KOVAI

காஷ்மீர் முன்னாள் கவர்னருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இயங்கிவரும் விசாகப்பட்டினம் எக்கு ஆலையில் வேலை பார்த்து வந்த 2 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதை கண்டித்தும், அவர்களை மீண்டும் பணியில் சேர்க்கவும் வலியுறுத்தி ஆந்திரா காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா அடையாள உண்ணாவிரத போராட்டம் அறிவித்தார்.

1 min  |

May 24, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

உலகின் முதல் ரோபோ குத்துச்சண்டை போட்டி

சீனாவின் ஹாங்சோ மாகாணத்தை சேர்ந்த யூனிட்டிரீ என்ற நிறுவனம், மனித வடிவிலான ரோபோக்களை தயாரித்து அவற்றை குத்துச்சண்டை போட்டிக்கு தயார் செய்து வருகிறது.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - KOVAI

26 பேர் உயிரைக் குடித்த பஹல்காம் தாக்குதல் நடந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் இன்னும் விடை கிடைக்காத 4 கேள்விகள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்து ஒரு மாதம் கடந்துவிட்டது. இந்த ஒரு பயங்கரவாதத் தாக்குதல் 26 சுற்றுலாப்பயணிகளின் உயிரைப் பறித்தது. பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானை ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் தாக்கியது. ஆனால் பஹல்காம் தாக்குதல் பற்றி இன்னும் விடை கிடைக்காத கேள்விகள் பல உள்ளன.

1 min  |

May 24, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

மதுரையில் வரும் 31-ந் தேதி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ

மதுரை உத்தங்குடியில் தி.மு.க. வடக்கு, மாநகர், தெற்குமாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கோ.தளபதி எம்.எல்.ஏ.,சேடப்பட்டிமணிமாறன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

May 24, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

பட்டாவில் திருத்தம் செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து கைது செய்தனர்.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - KOVAI

மணல், கனிமங்கள் வெட்டி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்டத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் எடுத்தல், கொண்டு செல்தல், சேமித்து வைத்தல் உள்ளிட்டவைகளை தடுத்து கனிம வளத்தினை பாதுகாப்பது குறித்த தொடர்புடைய கனிமவளத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, மாசுகட்டுப்பாட்டு துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், தலைமையில் நடைபெற்றது.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - KOVAI

ஆபரேஷன் சிந்தூர் ரஷிய அரசிடம் கனிமொழி தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழு விளக்கம்

கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழுவுடன் மாஸ்கோவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - KOVAI

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகர் அருப்புக்கோட்டை, சாத்தூர், திருச்சுழி ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025-ம் ஆண்டிற்கான ஓராண்டு, ஈராண்டு தொழிற்பிரிவுகளில் பயிற்சியில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - KOVAI

ஓகேனக்கல்லுக்கு நீர்வந்தது6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. மேலும் தமிழக காவிரிநீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம் பாளையம், ராசி மணல், பிலி குண்டுலு உள்ளிட்டபகுதிகளிலும்கனமழை பெய்து உள்ளது.

1 min  |

May 24, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

கிரஷர், எம்.சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள் ஒரு வாரத்தில் பதிவு செய்ய வேண்டும்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிரஷர், எம். சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள் ஒரு வாரத்திற்குள் விண்ணப்பித்து பதிவு சான்று பெற வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - KOVAI

தங்க நகைக்கடன் கிடை யாதா?

இன்றைக்கு பாமரர் முதல் பணக்காரர் வரை வங்கிகளை நம்பியிருப்பது வாழ்வாதாரத்துக்கும் தொழிலுக்கும் தேவையான கடனுதவி பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தான். வங்கியில் மக்கள் பணம் சேமிக்க முக்கிய காரணமே கடன் வசதி தான். ஆனால், அதற்கும் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுவிட்டது. வட்டி கொடுப்பது ஒருபுறம் இருக்க, கடன் வழங்க அது விதிக்கும் நிபந்தனை வேறு உலகம் காணாப் புதுமையாக இருக்கிறது. தங்க நகை அடகு வைக்க புதிய நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. அவற்றுள், தங்க நகையை அடமானம் வைப்பவர்கள், அதன் உரிமையாளர்கள் தாங்கள் தான் என்ற ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும். என்ற ரிசர்வ் வங்கி விதிமுறை அனைவருக்கும் பேரிடியாக உள்ளது.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - KOVAI

ஆவடி மாநகராட்சி பகுதியில் தெருவில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க நவீன வாகனம்

ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக இருக்கும் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிப்பதற்கு என ரூபாய் 27 லட்சம் மதிப்பீட்டில் புதிய வாகனம் வாங்கப்பட்டு கால்நடைகளை பிடிக்கும் பணிகள் துவங்கியுள்ளது எனவும் கால்நடைகளின் உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என ஆவடி மாநகர சுகாதார அலுவலர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - KOVAI

பட்டாசு தொழில் வலுவடைய தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், பா.ஜ.க. பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில துணைத்தலைவருமான கோபால்சாமி இல்லத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தமிழக காவல் துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையிலேயே டாஸ்மாக் முறைகேடு குறித்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவிக்க இயலாது. சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் என்னிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - KOVAI

தொடக்க ஜோடி சரியாக அமையவில்லை

டெல்லி கேப்பிட்டல்ஸ் பயிற்சியாளர் ஹேமங் பதானி சொல்கிறார்

1 min  |

May 24, 2025

DINACHEITHI - KOVAI

சோனியா-ராகுலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

1 min  |

May 24, 2025

DINACHEITHI - KOVAI

அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சி.எம்.டி.ஏ.வின் முன்னாள் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - KOVAI

கோவை, நீலகிரிக்கு விரைந்த பேரிடர் மீட்புப்படை

தமிழகத்தில் நாளை (25ந்தேதி) மற்றும் 26-ந்தேதி அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கன முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - KOVAI

தொழிற்பயிற்சி பயிற்றுநர்கள் அதிகளவில் மாணவர்களை சேர்த்து கொள்ள வேண்டும்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் நான்கு தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 'நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல்' குறுகிய கால திறன் பயிற்சி மையங்கள் மூலம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - KOVAI

டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக 13,000 ரன்கள்

புதிய சாதனை படைத்த ஜோ ரூட்

1 min  |

May 24, 2025

DINACHEITHI - KOVAI

நீங்கள் தண்ணீரை நிறுத்தினால், நாங்கள் உங்கள் மூச்சை நிறுத்துவோம்

இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஜெனரல் எச்சரிக்கை

1 min  |

May 24, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1,350-வதுசதய விழாவை ஒட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - KOVAI

கல்பனா சாவ்லா விருது பெற தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்பனா சாவ்லா விருது பெற தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - KOVAI

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி ராதாகிருஷ்ணன் சாமி கும்பிட்டார்

108 திவ்ய தேசங்களில் முக்கிய ஸ்தலமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி. பிராதாகிருஷ்ணன் வருகை புரிந்து தரிசனம் மேற்கொண்டார். முன்னதாக அவரை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.

1 min  |

May 24, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் 2 பேர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகத்தில், பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில், இஸ்ரேல் தூதரகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - KOVAI

அணு ஆயுத ஏவுகணையை ஏவி அமெரிக்கா சோதனை

கண்டம் விட்டு கண்டம் பாயும் மினிட்மேன் 111 என்ற ஏவுகணையை அமெரிக்கா ஏவியது.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ரெயில் பயணிகள் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தால் அபராதம்

ரெயில்பயணிகள் இனிமேல் படிக்கட்டில் அமர்ந்துபயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - KOVAI

சிறுபான்மையினர் தனிநபர், சுயஉதவிக்குழு, கல்விக்கடன்கள் பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின மக்கள் சுய தொழில் தொடங்க குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினைகலைஞர்களுக்கு கடன், மாணவமாணவியர்களுக்கு கல்வி கடன் திட்டம் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - KOVAI

கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு உபரி நீர் திறப்பு

கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

1 min  |

May 23, 2025

DINACHEITHI - KOVAI

ஆம் ஆத்மி கட்சி: தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளராக பங்கஜ் சிங் நியமனம்

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியை சந்தித்தது. பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. இந்தத் தோல்வியை ஜீரணித்துக்கொள்ள முடியாததால், ஆம் ஆத்மி கட்சியினரிடையே உட்கட்சி பூசல் நிலவி வந்தது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - KOVAI

கோ. நாடு வழக்கு: கானகராஜன் உறவினர் சி.பி.சி.ஐ.டி போலீஸ் ஆஜர்

நீலகிரி மாவட்டம் கொட நாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட், பங்களா உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது.

1 min  |

May 23, 2025