Newspaper
DINACHEITHI - KOVAI
எதிரணியை ஆல் அவுட் செய்வதில் யாரும் தொட முடியாத உச்சத்தில் மும்பை இந்தியன்ஸ்
ஐ.பி.எல். தொடரின் 63-வது லீக்போட்டிமும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வுசெய்தது.
1 min |
May 24, 2025

DINACHEITHI - KOVAI
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் 1.41 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை
திருத்தணி சுப்பிரமணி சாமி திருக்கோயிலில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்றஐந்தாம்படைதிருக்கோயில் ஆகும் இந்த திருக்கோவிலுக்கு அனுதினமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான :- ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி, தெலுங்கானா போன்ற பகுதியிலிருந்து அதிகப்படியான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு மலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் செலுத்திய பணம், நகை, ஆகியவற்றை இந்து சமய அறநிலையத்துறை இடம் திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் அனுமதி பெற்ற பிறகு மலைக்கோவில் வசந்த மண்டபத்தில் திருக்கோயில் இணை ஆணையர் செயல் அலுவலர் ரமணி முன்னிலையில், திருக்கோயில் ஊழியர்கள், திருக்கோயில் தற்காலிக பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியவர்கள் உண்டியல் காணிக்கை என்னும் பணியில் ஈடுபட்டனர் எண்ணப்பட்டு உண்டியல் பணம் குறித்து கோயில் நிர்வாகம் விவரத்தை வெளியிட்டுள்ளனர்
1 min |
May 24, 2025

DINACHEITHI - KOVAI
தூத்துக்குடியில் பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
வங்கி ஊழியர் விஷம்குடித்து தற்கொலை: உடலை வாங்க மறுத்து போராட்டம்
விஷம்குடித்து தற்கொலை செய்த தனியார் வங்கி ஊழியரின் உடலை வாங்க மறுத்து உறவினாகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சோந்தவா சூர்யா (வயது 28). இவர் தனியார் வங்கியில் மக்கள் தொடா்பு அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
பெங்களூருவில் தென் மாநிலங்களின் மின்துறை அமைச்சர்களின் மாநாடு
போக்குவரத்து - மின்சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் பங்கேற்றார்
3 min |
May 24, 2025

DINACHEITHI - KOVAI
நகைகளை வங்கிகளில் அடகு வைக்க புதிய நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெற எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மக்கள் தொகையில் சுமார் 80 சதவீத மக்களுக்கு மேல் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் ஆவார்கள்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
பூ விற்கும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கோவில் பூசாரி கைது
மதுரையில் பூ விற்கும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த கோவில் பூசாரியை போலீஸார் கைது செய்தனா.
1 min |
May 24, 2025

DINACHEITHI - KOVAI
வங்காளதேசத்தின் இடைக்கால அதிபர் முகமது யூனுஸ் பதவி விலக முடிவு?
\"நான் பணய கைதி போல உணர்கிறேன்
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
2 1/2 வயது பெண் குழந்தை தலை துண்டித்துக் கொலை
மனநலம் பாதிக்கப்பட்டவர் போலீசில் சரண்
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
பஞ்சாப் கிங்ஸ் உரிமையாளர்கள் இடையே பங்காளி சண்டை
நீதிமன்றத்தில் பிரீத்தி ஜிந்தா வழக்கு
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி விபத்தில் உயிரிழப்பு
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகள்வழி பேத்தி திவ்ய பிரியா(28). திவ்ய பிரியா மதுரையில் பல் மருத்துவராக உள்ளார். இவர், அவரது கணவர் கார்த்திக் ராஜா, உறவினர்கள் வளர்மதி (48), பரமேஸ்வரி (44) உள்ளிட்டோருடன் நீலகிரிக்கு சுற்றுலா சென்றார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில்..
1-ம் பக்கம் தொடர்ச்சி
4 min |
May 24, 2025

DINACHEITHI - KOVAI
பயங்கரவாதத்தை நிறுத்தும்வரை பாகிஸ்தானுக்கு சிந்துநதி நீர் வழங்கப்படாது
சிந்து நதி நீர் ஒப்பந்தம் (Indus Water Treaty)என்பதுஇந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1960-ம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று கையெழுத்திடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தமாகும். இது அன்றைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் இராணுவத்தளபதி அயூப் கான் ஆகியோரால் பாகிஸ்தானின் கராச்சியில் உருவாக்கப்பட்டது.உலகவங்கி மூன்றாவது சாட்சியாக இதில் கையெழுத்திட்டது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
உலகின் இளம் வயது கோடீஸ்வரரான "மிஸ்டர் பீஸ்ட்"
மிஸ்டர் பீஸ்ட் என்று அழைக்கப்படும்யூடியூப்பிரபலம் ஜிம்மி டொனால்ட்சன் 27 வயதிலேயே உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் இணைந்து சாதனை படைத்துள்ளார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
கருப்பாகி விடுவோம் என்ற அச்சத்தில் சூரிய ஒளி படாமல் இருந்து வந்த பெண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்பு
சீனாவில் 40 வயது மதிப்பக்க பெண் ஒருவர், சூரிய ஒளி பட்டால் கருப்பாகி விடுவோம் என்ற பயத்தில் பல ஆண்டுகளாக வெயிலில் இருந்து தன்னை தற்காத்துக் கொண்டுள்ளார்.
1 min |
May 24, 2025

DINACHEITHI - KOVAI
ககன்யான் 2027-ம் ஆண்டு விண்ணில் ஏவப்படும்
இந்தியவிண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), நிலம் மற்றும்கடல்ஆகியஇரண்டிலும் நாட்டுமக்களின் பாதுகாப்புக்கு கூடுதல்கவனம் செலுத்துகிறது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கும்பாபிஷேக யாகசாலை அமைக்க முகூர்த்தக்கால் நடப்பட்டது
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 2011ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 6 -ந் தேதி பூசம் நட்சத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் திருக்கோயில் ஆகம விதிப்படி மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேக நடத்த கோவில் நிர்வாகம் முன் வந்தது. அதன் தொடக்கமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலாலயம் நடைபெற்றது.
1 min |
May 24, 2025

DINACHEITHI - KOVAI
2026-ல் மக்கள் நல்ல தீர்ப்புகொடுப்பார்கள்: பிரேமலதா விஜயகாந்த்
2026-ல் மக்கள் நல்ல தீர்ப்பை கொடுப்பார்கள் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
1 min |
May 24, 2025

DINACHEITHI - KOVAI
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வரலாறு காணாத மழை-வெள்ளம்
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கட்டுக்கடங்காத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இம்மாநிலத்தின் தலைநகரான சிட்னிக்கு வடக்கே உள்ள பகுதிகளில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
1 min |
May 24, 2025

DINACHEITHI - KOVAI
ஆவணங்கள் இல்லாவிட்டாலும் நிலத்தின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்
தமிழகத்தில் நிலம் தொடர்பான மோசடிகளை தடுக்கும் வகையில், அரசு முழுமையான வெளிப்படை தன்மையை கொண்டு வருகிறது. இதற்காக நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரகம் மூலம், எங்கிருந்தும் மற்றும் எந்த நேரத்திலும் பயன்படுத்தக்கூடிய https://eservices.tn.gov.in/ eservicesnew/ home.html என்ற இணையவழி சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
9 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை விளையாட தடை போட்டதால் விபரீதம்
திருச்சி நாச்சி குறிச்சி வாசன் வேலி 10வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (வயது 44). சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் பெங்களூருவில் பணியாற்றி வருகிறார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
துர்கா ஸ்டாலின் பங்கேற்பு
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
பள்ளிக்கூட கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் கோவிந்தவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.6.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வகுப்பறை கட்டிட பணியினை மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
2025-ஆம் ஆண்டில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட, இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் ரூ.1,770 கோடி மதிப்பீட்டில் 2,967 திருக்கோயில் குடமுழுக்கு விழாக்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் ரூ.1,770 கோடி மதிப்பீட்டில் 2,967 திருக்கோயில் குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுஉள்ளன என தமிழக அரசு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
தூணி சரியாக தைக்காததால் டெய்லர் கத்தரிக்கோலால் குத்திக்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேதுணியை சரியாக தைக்காததால் டெய்லர் கத்தரிக்கோலால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
ஜமாபந்தியில் பட்டாதாரர்கள் பெயர் மாற்றம் தொடர்பாக விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு இணையவழியில் பொது மக்கள் அனைவரும் எளிதில் பார்வையிடும் வகையிலும் அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும் https://eservice.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வழியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
“நயாரா” பெட்ரோல் பங்க் திறப்பு விழா
ரத்தனகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், சஞ்சீவி ராஜா சுவாமிகள், வி.ஜி.சந்தோசம் பங்கேற்றனர்
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
இன்று நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்
இன்று டெல்லியில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று டெல்லி சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிற்பகலில் சோனியா காந்தி, ராகுல் ஆகியோரை மு.க. ஸ்டாலின் சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், \" எனது குடும்ப உறுப்பினர்களை சந்தித்தது போன்ற உணர்வை அனுபவித்தேன்\" என குறிப்பிட்டார்.
1 min |