Newspaper
DINACHEITHI - KOVAI
திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
1 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
காந்தி நகரில் பிரதமர் மோடி ரோடு ஷோ
பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் நேற்று முன்தினம் முதல் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். இதில் கோடிக்கணக்கான மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
‘இந்தியாவின் ஜவஹர்’ சித்தாந்தங்கள் எப்போதும் நம்மை வழி நடத்தும்
இந்தியாவின் விடுதலைக்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களில் முக்கியமானவர் ஜவஹர்லால் நேரு. 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவியேற்றார்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
கதாநாயகி ஆகும் நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா!
இதுவரை நடிகையாக பல படங்களில் நடித்த நடிகை வனிதா விஜயகுமார் இப்போது டைரக்டர் ஆகி இருக்கிறார்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரியாக சட்டசபை கூடுதல் செயலாளர் சீனிவாசன் நியமனம்
தமிழக மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2-ம்தேதி தொடங்குகிறது என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
புதுச்சேரி ஜிப்மரில் ஆயுர் வேதா படிப்பு: நோயாளிகளுக்கு ஆயுர்வேதா சிகிச்சை அளிக்கப்படும்
சென்னை மே 28ஜிப்மரில்எம்பிபிஎஸ்,ஆயுர்வேதா இன்டர்கிரேட் படிப்புகளை தொடங்க ஆலோசித்து வருவதாகவும், புதுச்சேரியை சேர்ந்த நோயாளிகளிக்கு இலவசமாக சிகிச்சை வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் யாதவ் கூறினார்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் போடப்பட்ட நிரந்தர நாற்காலியை நகர்த்திக் கொண்டு போனவர் எடப்பாடி பழனிசாமி
எதிர்க் கட்சித் தலைவராகச் செயல்பட எத்தனையோ ஸ்கோப் இருக்க, பயோஸ்கோப் காட்டிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்துள்ளார்.
2 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
சுப்ரீம் கோர்ட்டிற்கு 3 நீதிபதிகளை பரிந்துரை செய்த கொலீஜியம்
முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ்கன்னாமற்றும் நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் பேலா திரிவேதி ஆகியோர் சமீபத்தில் ஓய்வுபெற்றனர்.இதனையடுத்து சுப்ரீம் கோர்ட் மூன்று காலியிடங்களுடன் தற்போது 31 நீதிபதிகள் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலானகொலீஜியம் ஐகோர்ட் நீதிபதிகள் மூவரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக பரிந்துரை செய்துள்ளது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
நாமக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் நாள்: ரூ. 15.62 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
நாமக்கல் கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
சிவகிரி அருகே துணிகரம் மளிகை கடை பூட்டை உடைத்து பொருட்களை திருடிய நபர் கைது
ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த முத்தூர் ரோடு திரு.வி.க. தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 47). இவர் அதே பகுதியில் சொந்தமாக மளிகை கடை நடத்தி வருகிறார். கடையில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியுள்ளார்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
குற்றாலம் அருவிக்கரையில் ஓவியம் வரைந்த மாணவர்களுக்கு பாராட்டு
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழும் சூழலில் சிவராம் கலைக்கூட மாணவர்களும், இலஞ்சி ஆர்.பி.ஓவியக்கழக மாணவர்களும் முப்பது பேர் இணைந்து குற்றால அருவியை உயிரோட்டமாக அருவிக்கரையில் இருந்து வரைந்தனர்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்வு முகாம்
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல்கிஷோர், தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து 401 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
சிவகிரி தம்பதி கொலை வழக்கு விசாரணை அதிகாரி திடீர் மாற்றம்
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே மேக்கரையான் தோட்டத்துப் பகுதியில் கடந்த 1-ந் தேதி ராமசாமி - பாக்கியம்மாள் தம்பதி கொலை செய்யப்பட்டு 11 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல: விஜய் விமர்சனம்
தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல, அதிகார திமிர் பிடித்த பாசிச ஆட்சி என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் விமர்சனம் செய்துள்ளார்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
பேச்சு-கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 268 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
பிரதமர் மோடி தலைமையில் சுகாதாரத்துறைக் கட்டமைப்புகள் மிகப்பெரிய வெற்றினை
நாக்பூர் மே 27மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள தேசிய புற்றுநோய் இன்ஸ்டிடியூட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் தங்குவதற்காக வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கான ஸ்வாஸ்தி நிவாஸ் (Swasti Niwas) திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
மும்பையில்: கனமழையால் ரெயில் சேவை கடுமையாக பாதிப்பு
மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு நகரங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி ரூ. 1.4 கோடி மோசடி
மராட்டிய மாநிலம் தானேவை சேர்ந்த 62 வயது நபர். இவருக்கு சம்பவத்தன்று ஒரு புதிய நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசியவர் அவரிடம் தங்கத்தில் முதலீடு செய்யக்கோரி சில ஆசை வார்த்தைகளை கூறினார். மேலும் அந்த மோசடியாளர் தங்க சுரங்கம் மற்றும் வர்த்தகத் திட்டங்களில் முதலீடு செய்வதால் சுரங்கத்தில் இருந்து நிலையான வருமானமும் தங்க வர்த்தகத்தில் இருந்து 15 சதவீத வருமானமும் கிடைக்கும் என உறுதி அளித்தார்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
தாஜ்மஹாலில் டிரோன் எதிர்ப்பு கவசம் அமைக்க திட்டம்
உலக அதிசங்களில் ஒன்றாக உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் விளங்குகிறது. இதைக்காண தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆக்ராவிற்கு வருகின்றனர். தாஜ்மஹாலுக்கு மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர், உ.பி. போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
டிரோன் தாக்குதலில் புதினை கொல்ல உக்ரைன் முயற்சியா?
உக்ரைனுக்கு எதிரானபோரில் 3 ஆண்டுகளாகரஷியாஈடுபட்டு வருகிறது. போரால் பெண்கள், வீரர்கள் எனலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், அதில் முடிவு எதுவும் எட்டப்படாத நிலை காணப்படுகிறது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,009 ஆக உயர்வு
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டது. பின்னர், அது உலக நாடுகளுக்கு பரவியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
மதுரை திருப்பரங்குன்றத்தில் பா.ஜ.க.வினர் யாத்திரை
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வெற்றிப்பயணம் மூவரண தேசியக்கொடி யாத்திரை மதுரை பாஜக மேற்கு மண்டலம் சார்பில் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கியது. இந்தப்
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
ஈரோட்டில் கட்டிட கழிவுகளை கொட்ட வந்த டிராக்டரை சிறைப்பிடித்த மக்கள்
நிலத்தடி நீர் மாசுபடுவதாக குற்றச்சாட்டு
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
இணையதளத்தில் நெகடிவ் ரிவ்யூ பதிவிட்ட இளைஞருக்கு ரூ.16 லட்சம் அபராதம் விதிப்பு
ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் இணையதளத்தில் நெகடிவ் ரிவ்யூ பதிவிட்ட இளைஞருக்கு இந்திய மதிப்பில் ரூ.16 லட்சம் அபராதம் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
இன்று தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் : வானிலை நிலையம் அறிவிப்பு
இன்று தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் என வானிலை நிலையம் அறிவித்து உள்ளது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
டி20 கிரிக்கெட்டில் ஒரே அணிக்காக அதிக விக்கெட்டுகள்
சுனில் நரைன் புதிய சாதனை
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
திடீரென பிரேக் போட்ட டிரைவர் - படிக்கட்டு வழியாக தவறி விழுந்த கண்டக்டர் உயிரிழப்பு
மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு தஞ்சாவூருக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்த அந்த பேருந்தில் கண்டக்டராக புதுக்கோட்டை மாவட்டம் விசலூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் பணியில் இருந்தார். மதுரையில் இருந்து புறப்பட்டதும் கண்டக்டர் கருப்பையா பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டு இருந்தார்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
தேனி மாவட்டத்தில் வைகை அணையின் மதகுகளை இயக்கி அதிகாரிகள் சோதனை
தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. வைகை அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் முதல் போக பாசனத்திற்கும், அக்டோபர் நவம்பர் மாதங்களில் இரண்டாம் போக பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
ரெட் அலர்ட் எதிரொலி - கோவை, நீலகிரியில் கொட்டித்தீர்த்த கனமழை
கோவை,நீலகிரிமாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இதையொட்டிமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தீவிரப்படுத்தின.
2 min |
