Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - KOVAI

கோயிலில் நகை திருடியவர் கைது விற்க எடுத்து சென்றபோது சிக்கினார்

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டி பாம்பன் கராத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 40). இவர் கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை போன்ற வழக்குகளில் தொடர்புடையவர்.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

வீட்டுக்குள் புகுந்து நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்

65 சதவீதம் வனப்பகுதியை கொண்ட நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானை, சிறுத்தை, கரடி, புலி உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக வனவிலங்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. இதனால் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு வருகிறது.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

மோட்டார்சைக்கிள் மோதி பெண் சாவு குப்பைக் கிடங்கில் தீ: 3 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்பு

இலுப்பூரில் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை, 3 மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - KOVAI

அரியலூர் மாவட்டம் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி தேர்ச்சி பெறாததேர்ச்சி பெற்றவர்கள், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டபடிப்பு தேர்ச்சி பெற்ற பொது பிரிவினர் தங்களது கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து (5) ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்து எதிரொலி - ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்

கடலூர் அருகே மூடப்படாத ரெயில்வே கேட்டை பள்ளி வேன் கடக்க முயன்றபோது ரெயில் மோதிய விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - KOVAI

ஜோ ரூட்டை வீழ்த்தியது தொடரின் சிறந்த பந்து வீச்சு

ஆகாஷ் தீப்புக்கு டெண்டுல்கர் புகழாரம்

1 min  |

July 09, 2025

DINACHEITHI - KOVAI

இந்தியா - பாக்., போரை நிறுத்தியதாக 21 முறை சொன்ன டிரம்ப்

கடந்த 59 நாட்களில் 21 முறை இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது தாம் தான் என்று டிரம்ப் கூறியது பற்றி காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

வடமாநிலத்தவர் இங்கே கேட் கீப்பர்: தமிழ் தெரிந்தவர்களை நியமனம் செய்யுங்கள்

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றவர்களில் ஒரு மாணவியும் பலியானார்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - KOVAI

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 28 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

கர்நாடக, கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - KOVAI

கோவையில் 2-ம் நாளாக எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ: தொழிற்துறையினரை சந்தித்து உரையாடினார்

எடப்பாடி பழனிசாமி நேற்று 2-வகு நாள் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று கோவையில் ஷோ மூலம் மக்களை சந்தித்தார். தொழிற்துறையினரை சந்தித்து கலந்துரையாடினார்.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தேனீக்கள் சூழ்ந்ததால் 1 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்ற இண்டிகோ விமானம்

குஜராத்மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த மாதம் 12-ந்தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானத்தில் விமானத்தில் பயணித்த 241 பேர் (மொத்தம் 260பேர்) உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் விமான பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - KOVAI

ஆயிரம் கனவுகளோடு பள்ளிக்கு சென்ற மழலைகளின் மரணம் வேதனையை தருகிறது

ஆயிரம் கனவுகளோடுபள்ளிக்கு சென்ற மழலைகளின் மரணம் வேதனையை தருகிறது என உதயநிதி கூறினார்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - KOVAI

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லூரி மாணவி உள்பட 6 பேர் தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரேநாளில் கல்லூரி மாணவி உள்பட 6 பேர் தற்கொலை செய்தனர்.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

கேட் கீப்பர் தவறு செய்தது உறுதியானால் நடவடிக்கை எடுக்கப்படும்

கேட் கீப்பர் தவறு செய்தது உறுதியானால் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் ஆட்சியர் தெரிவித்தார்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - KOVAI

‘இவன் தந்திரன்-2’

‘ஜெயம் கொண்டான்', ‘கண்டேன் காதலை', ‘இவன் தந்திரன்', ‘பூமராங்', ‘காசேதான் கடவுளடா' உள்பட பல படங்களை இயக்கியவர் ஆர்.கண்ணன்.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

முன்பு கூட்டணி இல்லை என்றவர், இப்போது பாஜகவை நன்மை பயக்கும் கட்சி என்கிறார்

தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருபுதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது :- எடப்பாடி பழனிசாமி முன்பு இது போன்றுதான் பிரசாரத்தை ஆரம்பித்தார். அதை மீறிதான் தி.மு.க. வெற்றி பெற்று தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்றார். இந்தமுறை இப்போது தான் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பணியை ஆரம்பித்திருக்கிறார். நாங்கள் முன்னரே எங்கள் பணியை தொடங்கி விட்டோம்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - KOVAI

நெருக்கமான வீடியோவை அழிக்க மறுத்த முன்னாள் காதலனை அடித்து உதைத்து நிர்வாணப்படுத்திய பெண்

கர்நாடக மாநிலம் வடக்கு பெங்களூருவில் உள்ள சசுவேகட்டாவை சேர்ந்த 19 வயது என்ஜினீயரிங்மாணவரும், 17 வயது இளம்பெண்ணும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்தனர். பிரிவுக்கு பிறகு அந்த பெண் வேறொரு வாலிபருடன் நெருக்கமாக பழகுவதை கண்டு முன்னாள் காதலனான என்ஜினீயரிங் மாணவர் கோபம் அடைந்தார்.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பேருந்துகள் இன்று வழக்கம்போல் இயங்கும்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கமும் பங்கேற்க வில்லை

1 min  |

July 09, 2025

DINACHEITHI - KOVAI

விம்பிள்டன் டென்னிஸ்: மிரா ஆண்ட்ரீவா, இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்

லண்டன் ஜூலை 9விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதிக்கு முந்தையசுற்றில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 8-வது வரிசையில் உள்ள இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் டென்மார்க்கைசேர்ந்தகிளாரா டவ்செனை எளிதில் வென்று கால் இறுதிக்குமுன்னேறினார்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - KOVAI

மினிமம் பேலன்ஸ் அபராத தொகை வசூலிப்பை கைவிட வங்கிகள் முடிவு

புதுடில்லி:சேமிப்புகணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைபராமரிக்காவிட்டால், அபராதத்தொகை வசூலிக்கும் நடைமுறையைகைவிட, வங்கிகள் பரிசீலித்து வருகின்றன.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - KOVAI

சாமி சிலை சேதப்படுத்தியதை தட்டிகேட்டவர் மீது தாக்குதல்

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (60). பேரூராட்சி அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய குடும்ப கோயில் செல்வன்புதூரில் உள்ள மங்கம்மாள் சாலையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோயிலில் உள்ள சுடலைமாடன் சாமி சிலைகள் புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - KOVAI

டெல்லி பிரீமியர் லீக்: பெரிய தொகைக்கு ஏலம் போன சேவாக் மகன்

2025 சீசனுக்கான ஏலத்தில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரரான சேவாக்கின் மகன் ஆர்யாவிர் சேவாக் 8 லட்சம் ரூபாய்ப்பு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - KOVAI

டிரம்ப்பை சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் மீண்டும் தொடர்புபடுத்திய எலான் மஸ்க்

வாஷிங்டன், ஜூலை.9அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முன்னாள் நண்பரும், இந்நாள் எதிரியுமான எலான் மஸ்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் பாலியல் குற்ற வழக்கத்தை மீண்டும் கிளறியுள்ளார்.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

குறைந்த பட்ச இருப்பு தொகை விதியை பரோடா வங்கி நீக்கியது

குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை பரோடா வங்கி நீக்கம் செய்து விட்டது.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - KOVAI

சுரங்கப்பாதை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தும் கலெக்டர் அனுமதி தரவில்லை

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தின் கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் குற்றம்சாட்டி கேட் கீப்பர் மீதுதாக்குதலும் நடத்தினர்.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

எம்.எல்.ஏ.வை குறிவைத்து ஒரே மாதத்தில் 3 முறை திருட்டு

ராஜஸ்தானில் முதல்- மந்திரி பஜன்லால் சர்மா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. ராஜஸ்தானின் தவுசா தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தீன் தயாள் பைரவா. ஒரே மாதத்தில் இவருடைய மொபைல் போன், மோட்டார் சைக்கிள் மற்றும் டிராக்டர் ஆகியவை அடுத்தடுத்து திருட்டு போயுள்ளன.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - KOVAI

ஆசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை குட்டிகளுடன் கடந்த யானைகள் கூட்டம்

ஈரோடுமாவட்டம்சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, மான், கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

இமாச்சல பிரதேசத்தில் வெள்ளம், சகதியில் மூழ்கிய வங்கி

லட்சக்கணக்கான பணம், நகைகள் குறித்து அச்சம்

1 min  |

July 08, 2025

DINACHEITHI - KOVAI

தமிழகத்துக்குள் நிபா வைரஸ் நுழையாமல் தடுக்க வேண்டும்

ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

1 min  |

July 08, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

த.வெ.க.வின் பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டம்

தவெகவின்உறுப்பினர்சேர்க்கைப் பணிக்கான பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டம், இன்று ஜூலை 8ம் தேதி பனையூரில் நடக்க உள்ளதாக அக்கட்சி பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

1 min  |

July 08, 2025