Newspaper

DINACHEITHI - KOVAI
ஆசிய தடகள போட்டி: தமிழகத்தில் இருந்து 9 பேர் பங்கேற்பு
26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவில் இன்று தொடங்குகிறது. 31-ந்தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டிக்காக இந்திய அளவில் 64 வீரர், வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா இந்திய அணியின் மேலாளராக சென்றுள்ளார். தமிழகத்தை சேர்ந்த 9 பேர் (6 வீரர், 3 வீராங்கனைகள்) இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளனர்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யலாம்
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கலந்தாய்வு மூலம் நடைபெறும் 2025 ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு 19.5.2025 முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
தொகுதி-1 தொகுதி-4 தேர்வுக்கு இலவச மாதிரித் தேர்வுகள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிக்கையின்படி தொகுதி -1 (TNPSC GROUP-I), தொகுதி-4 (GROUPIV) ஆகிய தேர்வுகளுக்கு மாநில அளவிலான இலவச மாதிரித் தேர்வுகள் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் முறையே 3.6.2025 7.6.2025, 24.6.2025, 2.7.2025, மற்றும் 9.7.2025 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளன.
1 min |
May 28, 2025

DINACHEITHI - KOVAI
காஷ்மீரில் அச்சம் தணிந்துள்ளது: நலத்திட்ட உதவிகளை மு.க. ஸ்டாலின்....
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 சுற்றுலாப்பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். அதனைத்தொடர்ந்துஇந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைமேற்கொண்டு, பாகிஸ்தான்மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புகாஷ்மீரில் உள்ள பங்கரவாதிகள் முகாம்களை முப்படைகளும் இணைந்து துல்லியமாகதாக்கி அழித்தது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
கேரள எல்லைப் பகுதியான போடி மெட்டு பகுதியில் இடைவிடாமல் பலத்த காற்றுடன் பெய்த சாரல் மழை
தமிழக கேரளஎல்லை பகுதியான போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக பலத்த காற்றுடன் விடாது சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
ஐபிஎல் 2025: சச்சினின் 15 வருட விளையாட்டு சாதனையை முறியடித்த சூர்யகுமார்
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை - பஞ்சாப் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 184 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
அரசு கருவி பொறியியல் பல்கலையில் சேர்க்கை
தமிழக அரசின் தொழில் வணிகத்துறை கட்டுப்பாட்டின்கீழ் திண்டுக்கல்லில் இயங்கி வரும் கருவி பொறியியல் பயிலகத்தில் வேலைவாய்ப்பு சார்ந்த அகில இந்திய தொழில் நுட்பக்கல்வி கழகத்தால் (AICTE) அங்கீகரிக்கப்பட்ட மூன்றாண்டு இயந்திரவியல் (கருவி மற்றும் அச்சு) பட்டய படிப்பு 1982 ஆண்டு முதல் தமிழக அரசு விதிமுறைகளின்படி கல்வி கட்டண சலுகை, கல்வி உதவித்தொகை, பேருந்து கட்டண சலுகை ஆகிய சலுகைகளுடன் நடத்தப்பட்டு வருகிறது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
நேருவுக்கு பிரதமர் மோடி அஞ்சலி
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
சமையல் உதவியாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சமையல் உதவியாளர் பணக்கு விண்ணப்பித்தோருக்கு நேற்று சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்:கலெக்டர் அழகுமீனா வேண்டுகோள்
தென்மேற்கு பருவமழை குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது - கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கடந்த 23.05.2025 அன்று முதல் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. பலத்த காற்றின் வாயிலாக மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தும் வீடுகள் இடிந்து, தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்துள்ளது.
1 min |
May 28, 2025

DINACHEITHI - KOVAI
கோவையில் வெளுத்து வாங்கும் கனமழை: சூறாவளி காற்றுக்கு வீடுகளின் மேற்கூரை சேதம்
கோவை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் ரெடுக்கப்பட்டதால் கடந்த 3 தினங்களாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
1 min |
May 28, 2025

DINACHEITHI - KOVAI
இளம் வீரர்கள் பயமற்றவர்கள்- பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பாராட்டு
ஐபிஎல் தொடரின் நேற்று முன்தின ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவரில் 184 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய பஞ்சாப் அணி 18.3 ஓவரில் 187 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் குவாலிபையர் சுற்றுக்கு தகுதி பெற்றது.
1 min |
May 28, 2025

DINACHEITHI - KOVAI
சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு
விருதுநகர், மே.28விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக் குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.
1 min |
May 28, 2025

DINACHEITHI - KOVAI
உடுமலை அமராவதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்வு
உடுமலை: மே 28திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை90 அடிஉயரம்கொண்டது .இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
1 min |
May 28, 2025

DINACHEITHI - KOVAI
தி.மு.க. ஆட்சி முடியும் வரை மக்களே தங்களை காத்துக்கொள்ள வேண்டும்
தி.மு.க. ஆட்சி முடியும் வரை மக்களே தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி! அனுமதியின்றி 2 துப்பாக்கிகள் வைத்திருந்ததாக அரக்கோணம் தி.மு.க. கவுன்சிலர் பாபு உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
1 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
கொல்லிமலையில் 4-வது நாளாக மின் தடை: சுற்றுலா பயணிகள் கடும் அவதி
நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை சுற்றுலா தளமாக உள்ளது. இந்த மலைக்கு தமிழகம் மட்டும் அல்லாமல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
1 min |
May 28, 2025

DINACHEITHI - KOVAI
ஐபிஎல் போட்டியின் போது முஷ்தபிசூர் ரஹ்மான் காயம்
பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகல் ?
1 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
பனிச்சறுக்கு போட்டியின்போது வீசிய சூரைக்காற்று; பனிச்சரிவில் சிக்கி 5 பேர் உயிழப்பு
சுவிட்சர்லாந்துநாட்டில் உள்ள செர்மட் நகரில் ஏறத்தாழ 7 ஆயிரம் மீட்டர் உயரமுள்ள பனிமலையும் அமைந்துள்ளது. ஆண்டின் அனைத்து நாட்களில் பனிபொழியும் அந்த நகரில் பனிசறுக்கு விளையாட, மலையேற்ற பயிற்சிமேற்கொள்ள வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் அங்கு குவிகிறார்கள். இதனால் அங்கு உயர்தரத்திலான நட்சத்திர விடுதிகள், சிறுவர் பூங்காக்கள், ரோப்கார் சேவைகள் அமைக்கப்பட்டுள்ளன.
1 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: கேஸ்பர்- அல்காரஸ் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
சென்னை வியாசர்பாடியில் பயங்கர தீ விபத்து: 15 குடிசை வீடுகள் எரிந்து நாசம்
சென்னை வியாசர்பாடியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது இதில் 15 குடிசை வீடுகள் எரிந்து நாசமாயின.
1 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லில் நவீன சிறப்பு மருத்துவமனை
கேரள மந்திரி வீணா ஜார்ஜ் தகவல்
1 min |
May 28, 2025

DINACHEITHI - KOVAI
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: களக்காடு தலையணையில் குளிக்க தடை
நம்பியாற்றில் குளிக்கவும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
கடற்பகுதியில் கரை ஒதுங்கும் கண்டெயினர். பொருட்களை யாரும் தொடக்கூடாது
கன்னியாகுமரி மாவட்ட தேங்காய்பட்டணம் மீன் பிடித்துறைமுக அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, நேற்று சரக்கு கப்பல் குறித்து மீனவ பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
1 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
கஞ்சா வைத்திருந்த 5 பேர் சிக்கினர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்காவது கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா என போலீசார் கண்காணித்தனர்.
1 min |
May 28, 2025

DINACHEITHI - KOVAI
கொடைக்கானலில் தற்காலிக தூய்மை பணியாளர் ஊதியத்தை குறைத்து வழங்குவதாக குற்றச்சாட்டு
அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு
1 min |
May 28, 2025

DINACHEITHI - KOVAI
சி.ஐ.டி.யு.சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழக பணிமனை வாயிலில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
May 28, 2025

DINACHEITHI - KOVAI
மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் மீதான போக்சோ வழக்கு முடித்து வைப்பு
பாஜக தலைவரும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின்முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங்மீதானபோக்சோவழக்கை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - KOVAI
சாலை விபத்தில் 2 வாலிபர்கள் பலி
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஆர் ஐ ஆபிஸ் அலுவலகம் அருகே வசித்து வருபவர்கள் ஆகாஷ் குமார் (வயது 19) மற்றும் பாண்டி (25). இருவரும் போடி அருகே உள்ள குரங்கணி பகுதியில் நண்பர்களுடன் அப்பகுதியில் குளிக்க சென்றுள்ளனர்.
1 min |
May 28, 2025

DINACHEITHI - KOVAI
கனமழை எதிரொலி கேரளாவில் முக்கிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் இடுக்கி மாவட்டத்தில் நேற்று, கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையத்தின் மூலம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
1 min |
May 28, 2025

DINACHEITHI - KOVAI
“அரசு பஸ்களில் ஆண்களுக்கு இலவச டிக்கெட்”
போக்குவரத்து கழக ஊழியர்கள் நூதன போராட்டம் அறிவிப்பு
1 min |