Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - KOVAI

தஞ்சையில் பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை காலமானார்

ஏழைகளின் மருத்துவர் என்று போற்றப்பட்ட பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை (96) வயது மூப்பு காரணமாக இன்று காலை காலமானார்.

1 min  |

June 08, 2025

DINACHEITHI - KOVAI

ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழா: தேருக்கு முகூர்த்தக்கால் நடவு

ஸ்ரீவில்லி புத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லி புத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் அவதரித்த ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில், ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் ஆடிப்பூரத் தேரோட்டம் ஜூலை 28-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை ஆடிப்பூரத் தேருக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது.

1 min  |

June 08, 2025

DINACHEITHI - KOVAI

விஜயநாராயணம் அருகே திருட்டு வழக்கு குற்றவாளி 8 ஆண்டுகளுக்கு பிறகு கைது

திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணம் காவல் நிலைய சரகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு திருமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நசரேன் மகன் அலெக்ஸ் ரீகன் வீட்டில் கதவினை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு நடைபெற்றது.

1 min  |

June 08, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ஆன்லைனில் ஆர்டர் செய்த முட்டை அழுகி இருந்தன

புதுடெல்லி,ஜூன்.8சமீபகாலமாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்துவீட்டிற்கே வரவழைக்கும் போக்கு அதிகரித்துவருகிறது. இவ்வாறு ஆர்டர் செய்யும் போது வேறு பொருட்கள் வருவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

1 min  |

June 08, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தமிழ்நாட்டில் 4 நாட்கள் மழை பெய்யும் :வானிலை நிலையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் 4 நாட்கள் மழை பெய்யும் என வானிலை நிலையம் அறிவித்து உள்ளது.

1 min  |

June 08, 2025

DINACHEITHI - KOVAI

சென்னையில் அதிரடியாக சரிந்தது, தங்கம் விலை

தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.1,120-ம், செவ்வாய்கிழமை ரூ.160-ம், புதன்கிழமை ரூ.80-ம், நேற்றுமுன் சவரனுக்கு ரூ.320 உயர்ந்தும், நேற்று விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.73,040-க்கும் விற்பனையானது.

1 min  |

June 08, 2025

DINACHEITHI - KOVAI

தென்காசி மாவட்ட பணிகள் ஆய்வு கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான அனைத்து துறை உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விச் சேவைகள் கழகம் பொ.சங்கர் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

June 08, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

நார்வே செஸ் தொடர்: 7-வது முறையாக பட்டத்தை வென்றார் கார்ல்சன்

சுகேஷுக்கு 3-வது இடம்

1 min  |

June 08, 2025

DINACHEITHI - KOVAI

நடிகர் ஷைன்டாம் சாக்கோவை நேரில் சந்தித்து மத்திய மந்திரி சுரேஷ் கோபி ஆறுதல்

கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர் சைன்டாம் சாக்கோ தனது பெற்றோர் சி.பி.சாக்கோ (வயது 76)-மரியம் கார்மல் (63) மற்றும் தம்பி ஜோஜோன் சாக்கோ ஆகியோருடன் காரில் கேரளாவில் இருந்து நேற்று பெங்களூரூவுக்கு புறப்பட்டார்.

1 min  |

June 08, 2025

DINACHEITHI - KOVAI

ஈமு கோழி மோசடி வழக்கு: தனியார் நிறுவன நிர்வாக இயக்குநருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.7.89 கோடி அபராதம்

கோவை, ஜூன்.8சேலம் மாவட்டத்தில் சுசி ஈமு ஃபார்ம்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் 6 ஈமு கோழிக் குஞ்சுகள் வழங்குவதுடன், பராமரிப்பு செலவுக்கு மாதம் ரூ.6,000, ஆண்டுக்கு ரூ.20,000 போனஸ், 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டுத் தொகை முழுவதையும் திருப்பித் தருவதாக விளம்பரம் செய்யப்பட்டது.

1 min  |

June 08, 2025

DINACHEITHI - KOVAI

ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்தது

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவை குண்டம் அரசு மருத்துவ மனை அருகே உள்ள பழைய தாலுகா அலுவலகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான ஓய்வறை இருக்கிறது. இந்த நிலையில் நேற்று அறையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.

1 min  |

June 08, 2025

DINACHEITHI - KOVAI

2026 தேர்தல் பரப்புரையை இப்போதே தொடங்கும் கழகத் தோழர்களுக்கு வாழ்த்துகள்

சென்னை ஜூன் 8சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

1 min  |

June 08, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

அடுத்த பெருந்தொற்றுக்கு தயாராகுங்கள்; பீதியை கிளப்பும் வௌவால் வைரஸ்

விஞ்ஞானிகள் எச்சரிக்கை

1 min  |

June 08, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

அச்சுறுத்திய ஒற்றை யானையால் பரபரப்பு

ஈரோடுமாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் திம்பம், ஆசனூர், பாசூர் போன்ற வனப் பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

1 min  |

June 08, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ரூ. 20 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருந்த பையை பறித்துச்சென்ற குரங்கு

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தை சேர்ந்தவர் அபிஷேக் அகர்வால். இவர் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் மதுராவில் உள்ள தாகூர் பாங்கி பீகாரி கோவிலுக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார்.

1 min  |

June 08, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

இனி இதுபோன்ற நிகழ்வு நடக்காமல் இருப்பதை பி.சி.சி.ஐ. உறுதி செய்யும்

ஆர்சிபி அணியின் வெற்றி விழா நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள்.

1 min  |

June 08, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகையை கோலாகலமாக இஸ்லாமியர்கள் கொண்டாடினார்.

1 min  |

June 08, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் சிஎஸ்கே வீரர்

உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற 11ந் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டியில் பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி மற்றும் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி மோதுகிறது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

1 min  |

June 08, 2025

DINACHEITHI - KOVAI

கேரளாவில் மேலும் 192 பேருக்கு கொரோனா பாதிப்பு

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி, நேற்று காலை வரைகடந்த 24 மணி நேரத்திற்குள் 192 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதில் 2 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min  |

June 08, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பா.ஜ.க. ஆட்சியின் முதலாமாண்டு விழா: ஒடிசா செல்லும் பிரதமர் மோடி

ஒடிசா முதல்-மந்திரியாக பா.ஜ.க.வை சேர்ந்த மோகன் சரண் மாஜி செயல்பட்டு வருகிறார். ஒடிசாவில் கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில், பா.ஜ.க. கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது.

1 min  |

June 08, 2025

DINACHEITHI - KOVAI

வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பணி தீவிரம்

தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்புஉற்பத்தியில் நாகைமாவட்டம் வேதாரண்யம் 2-ம் இடம் வகிக்கிறது.

1 min  |

June 08, 2025

DINACHEITHI - KOVAI

ஓடும் ரெயிலில் பெண்ணிடம் செயின் பறிப்பு

வேலூர், ஜூன்.8கோயம்புத்தூர் அருகே ரத்தினபுரி ராமசாமி கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி மல்லிகா (வயது 41). இவர் மற்றும் இவரது நண்பர்கள் 10 பேர் கடந்த 3-ந் தேதி கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி கோவிலுக்கு சென்றனர்.

1 min  |

June 08, 2025

DINACHEITHI - KOVAI

2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வெற்றி பெற மக்களை அணியில் இணைக்க வேண்டும்

நிர்வாகிகளுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்

2 min  |

June 08, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்

திருச்சியில் இருந்து திருப்பூருக்கு 54 பயணிகளுடன் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளக்கோவில் அருகே குருக்கத்தி என்ற இடத்தில் சாலை யோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக அரசுப் பேருந்து மோதியது.

1 min  |

June 08, 2025

DINACHEITHI - KOVAI

கள்ளக்காதலியின் கணவரை கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி வைஷ்ணவி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை அருண்குமார் பலமுறை கண்டித்துள்ளார்.

1 min  |

June 08, 2025

DINACHEITHI - KOVAI

வரும் 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 08, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

2026 முதல் ரூ.500 நோட்டுகள் செல்லாதா?

மத்திய அரசு விளக்கம்

1 min  |

June 08, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

முருகனை வைத்து தமிழ்நாட்டில் வாகனங்களை வழிமறித்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய ஒற்றை யானையால் பரபரப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் திம்பம், ஆசனூர், பாசூர் போன்ற வனப் பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

1 min  |

June 08, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

புதிய அரசியல் கட்சி தொடங்க 80 சதவீதம் பேர் ஆதரவு

அமெரிக்க அதிபர் டிரம்ப் 'பிக் பியூட்டிஃபுல் பில்' எனப்படும் வரிக்குறைப்பு மசோதா தொடர்பாக எலான் மஸ்க் கடும் எதிர்வினை ஆற்றி வருகிறார். அரசு செயல்திறன் துறை தலைவர் பதவியை துறந்த எலான் மஸ்க், டிரம்ப் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தான் உதவியிராவிட்டால் டிரம்ப் தேர்தலில் தோற்றிருப்பார் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.

1 min  |

June 08, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

புதிய வகை மாம்பழத்துக்கு ராஜ்நாத் சிங் பெயர்

இந்தியாவின் 'மாம்பழ மனிதன்' என்று பரவலாக அறியப்படுபவர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கலிமுல்லா கான்.

1 min  |

June 08, 2025