Newspaper
DINACHEITHI - KOVAI
ஒரு மாதத்திற்கு இலவசம் இந்தியாவில் இணைய சேவை தொடங்கும் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க்?
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையைஉலகின் பல்வேறு நாடுகளில் வழங்கி வருகிறது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி? - அமித் ஷா குறித்த கேள்விக்கு மழுப்பலாக பதில் கூறிய ஆர்.பி.உதயகுமார்
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி? - அமித்ஷாகுறித்தகேள்விக்கு ஆர்.பி.உதயகுமார் மழுப்பலாக பதில் கூறினார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
ஓகேனக்கல்லுக்கு காவிரியில் நீர்வரத்து 7,500 கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
பெண் பத்திரிகையாளர் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு
வெளிநாட்டவரை கைது செய்து நாடுகடத்தும் அமெரிக்காவின் குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
சென்னையில் நேற்றும் குறைந்தது, தங்கம் விலை
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
பயிர் கடன் வாங்க சிபில் ஸ்கோர் கட்டாயமா? தமிழக அரசு விளக்கம்
பயிர் கடன் வாங்க சிபில் ஸ்கோர்கட்டாயமா? என்பதற்கு தமிழக அரசு விளக்கம் தெரிவித்துஉள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
ராஜஸ்தானில் கல்வி மந்திரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற ஆசிரியர்
ராஜஸ்தான் கல்வி மந்திரி மதன் திலாவர் தனது அரசு இல்லத்தில் நேற்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டுக்கொண்டு இருந்தார். அப்போது அரசு பள்ளி ஆசிரியரான சந்திரகாந்த் வைஷ்ணவ் என்பவர், மாநில பாடத்திட்ட குழுவில் தன்னையும் சேர்க்கக்கேட்டு மனு ஒன்றுடன் மந்திரியை சந்திக்க வந்தார். மேலும் அவர் ஒரு இனிப்பு பாக்ஸ் மற்றும் ஒரு 'கவரு'டன் வந்திருந்தார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
மாநிலங்களவைத் தேர்தல்: வேட்புமனுக்கள் ஏற்பு - போட்டியின்றி 6 பேர் தேர்வாகினர்
தி.மு.க.- 4, அ.தி.மு.க.- 2 என 6 பேரை தவிர மேலும் 7 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் என 13 பேர் மொத்தம் 17 மனுக்களை தாக்கல் செய்தனர்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
2026 தேர்தலுக்கு கூடுதல் தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்க வேண்டும்
தி.மு.க.வுக்கு மார்க்சிஸ்ட் கோரிக்கை
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
மீனாட்சி அம்மன் கோவிலில் பொதுமக்களுக்கு ஒரு விதி, அமித்ஷாவுக்கு ஒரு விதியா?
மீனாட்சி அம்மன் கோவிலில் பொதுமக்களுக்கு ஒரு விதி, அமித்ஷாவுக்கு ஒரு விதியா? என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பினார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு: பிரதமர் மோடி பெருமிதம்
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்து 11 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. கடந்த வருடம் ஜூன் மாதம் 9ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர் பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவியேற்றார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
பொதுவெளியில் நாவை அடக்க வேண்டும் என்று கூறிய கோவா மந்திரி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்
கோவா மாநிலம் பாம்போலிம் நகரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுடாக்டர் ருத்ரேஷ் நோயாளிக்கு சரிவர சிகிச்சை அளிக்கவில்லை என்று சுகாதாரத்துறை மந்திரிவிஷ்வஜித் ரானாவுக்கு செல்போன் மூலம் புகார் அளிக்கப்பட்டது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
அரசு பள்ளியில் தமிழ்வழி கல்வியில் மகளை சேர்த்த நீதிபதி
போட்டி நிறைந்த இன்றைய உலகில் ஒருவர் வெற்றியாளராக திகழ்வதற்கு கல்வி இன்றியமையாததாக உள்ளது. ஆண்டுதோறும் மாறி வரும் நவீனகல்விகற்கும்முறையால் பள்ளிகளும் தரம் உயர்ந்து வருகிறது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
இந்திய அணியால் லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியா பயிற்சி மேற்கொள்ள மறுப்பு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
இந்திய மாணவரை கொடூரமாக நடத்தி நாடு கடத்திய அமெரிக்க அதிகாரிகள்
அமெரிக்காவின்நியூ ஜெர்சியில் உள்ள நியூவார்க் சர்வதேச விமான நிலையத்தில், ஓர் இந்தியமாணவர் குற்றவாளியைப் நடத்தப்பட்ட சம்பவம் இந்திய சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கான நிதியை மத்திய அரசு தமிழகத்துக்கு உடனே வழங்க வேண்டும்
\"பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கான நிதியை மத்திய அரசு தமிழகத்துக்கு உடனே வழங்க வேண்டும்\" என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மணிமேகலை விருதுகள் வழங்கும் விழா இன்று நடக்கிறது
தமிழ்நாடு துணைமுதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தின விழாவினை முன்னிட்டு, இன்று 11.06.2025 அன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் ஊரகம் மற்றும்நகர்ப்புரங்களில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழுக்களுக்குமாநில அளவிலான மணிமேகலை விருதுகள், வங்கிக் கடன் இணைப்புகள், மாநில அளவிலான பன்முகக் கலாச்சாரப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள், சான்றிதழ்கள், மற்றும் பரிசுத் தொகை ஆகியவற்றையும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் வழங்குகிறார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
கேப்டன்சி குறித்து முதல்முறையாக மனம்திறந்து பேசிய ஷ்ரேயாஸ்
இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்ஷ்ரேயாஸ் ஐயர். இவர் சமீபகாலமாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஐபிஎல் போட்டியில் கேப்டனாகசெயல்பட்டுவருகிறார். 2025 சீசனில் பஞ்சாப் அணியை இறுதிப் போட்டிக்கு வரைக்கு அழைத்துச் சென்றார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
நீங்கள் எப்போதும் தல தான் : தோனிக்கு முக ஸ்டாலின் வாழ்த்து
சர்வதேசகிரிக்கெட்போட்டியில் சாதித்தவீரர்,வீராங்கனைகளை சர்வதேசகிரிக்கெட்கவுன்சில் (ஐ.சி.சி.)'ஹால் ஆப் பேம்' என்ற பட்டியலில் இணைத்து கவுரவம் அளித்து வருகிறது. அதன்படி அந்த கவுரவமிக்க பட்டியலில் புதிதாக 7 வீரர்களை சேர்த்து ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி சேர்கப்பட்டுள்ளார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
ஆட்சியர் வளாகத்துக்கு நிலம் வழங்கியோருக்கு பணி கோரி காத்திருப்புப் போராட்டம்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்துக்கு நிலம் வழங்கிய குடும்பத்தினருக்கு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கக் கோரி, சிஐடியு மற்றும் நிலம் கொடுத்த பயனாளிகள் சார்பில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
‘ஹால் ஆப் பேம்’ என்ற புகழ்பெற்ற வீரர்களின் பட்டியலில் தோனி
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் எம்.எஸ். தோனி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஹால் ஆஃப் ஃபேமில் தேர்வாகி உள்ளார். இந்த கௌரவத்தைப் பெறும் 11வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் 2-வது தென்னிந்திய கவுன்சில் கூட்டம்
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் இரண்டாவதுதென்னிந்திய கவுன்சில் கூட்டம் அக்கார்டு ஓட்டலில் நேற்று (10.06.2025) நடைபெற்றது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
வங்கிகளின் பெயரில் மோசடி - சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
வாட்ஸ் ஆப் குழுக்களில் தற்போது பல்வேறு வங்கிகளின் பெயர்களில் தங்களின் வங்கிக்கணக்கு சஸ்பெண்ட் செய்ய உள்ளதாக குறுஞ்செய்தி மற்றும் அதனுடன் ஆப் லிங்க் வந்து கொண்டு உள்ளது. அது இணைய வழி குற்றவாளிகள் தங்களிடம் பணத்தை பறிப்பதற்காக உருவாக்கிய போலியான லிங்க் மற்றும் செய்தியாகும்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
29 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் நிக்கோலஸ் பூரன்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக 29 வயதான வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
மணிப்பூரில் தடையை மீறி போராட்டம் உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு தீவைப்பு
\"மணிப்பூரில் மைதேயி இனத்தின் அமைப்பான அரம்பாய் தெங்கோலைச் சேர்ந்த தலைவர் ஒருவர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியதையடுத்து, அங்கு மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
உலக வங்கியின் 190 மில்லியன் டாலர் வங்கி கடன் மூலம் ஏராளமான நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்
தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் நேற்று (10.06.2025) சென்னை, தரமணியில் உலக வங்கியின் உலகளாவிய வணிக மையம் திறப்பு விழாவில் ஆற்றிய உரை :- உலக வங்கியின் சென்னை குளோபல் பிசினஸ் மையத்தை திறந்து வைக்கின்ற இந்த நிகழ்வில் கலந்து கொள்வது மகிழ்ச்சியும், பெருமையும் எனக்கு தருகிறது.
3 min |
June 11, 2025
DINACHEITHI - KOVAI
பெட்ரோல் விற்பனை நிலையம் ஏலம்
ராமநாதபுரம்,ஜூன்.10ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. திருவாடானை அருகேயுள்ள எல்.கே.நகர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இந்த விற்பனை நிலையம் பின்புறம் காட்டுப் பகுதியில் கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
1 min |
June 10, 2025
DINACHEITHI - KOVAI
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தால் குடிசையில்லாத தமிழகமாக மாறுகிறது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பள்ளி குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை அனைவருக்குமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - KOVAI
மக்கள் நல திட்டங்களை விரைவாக முடியுங்கள்
அதிகாரிகளுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்
1 min |
June 10, 2025
DINACHEITHI - KOVAI
தென்காசியில் கருணாநிதி பிறந்தநாள் விழாவில் 102 பெண்களுக்கு இலவச சேலை
தென்காசி நகராட்சி கொடிமரம் பகுதியில் மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு சார்பில் நடைபெற்ற கலைஞரின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் இஞ்சி இஸ்மாயில் தலைமை தாங்கினார்.
1 min |
