Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

கேரளாவில் வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கி விபசாரத்தில் ஈடுபட்ட கும்பல்

கேரளாவில் கோழிக்கோடு மலப்பரம்பு ஐயப்பாடி சாலையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. பிரபல ஆஸ்பத்திரிக்கு அருகாமையில் இருந்த அந்த அடுக்குமாடி குடியிருப்பில், சிகிச்சைக்கு வரக்கூடியவர்கள் பலர் தங்கியிருந்திருக்கிறார்கள். அவர்களுடன் விபசார கும்பலும் அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்திருக்கிறது. இதனையறிந்த போலீசார், அந்த குடியிருப்புக்குச் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

1 min  |

June 12, 2025

DINACHEITHI - KOVAI

வர இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு

வார இறுதிநாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-

1 min  |

June 12, 2025

DINACHEITHI - KOVAI

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு

ஐ.சி.சி. எனும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2019-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற தொடரை உருவாக்கியது. இதன் முதலாவது சீசனில் நியூசிலாந்து அணியும், 2-வது சீசனில் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையைக் கைப்பற்றின. இந்த இரு சீசன்களிலும் இந்திய அணி 2-வது இடம் பெற்றது.

1 min  |

June 12, 2025

DINACHEITHI - KOVAI

ரெயில்வே தட்கல் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றங்கள்

அடுத்த மாதம் முதல் அமல்

1 min  |

June 12, 2025

DINACHEITHI - KOVAI

சட்டவிரோதமாக நுழைவதை ஒருபோதும் சகித்து கொள்ள மாட்டோம் இந்தியர்களை எச்சரித்த அமெரிக்கா

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள நியூவார்க் சர்வதேச விமான நிலையத்தில், ஓர் இந்திய மாணவர் குற்றவாளியை போல நடத்தப்பட்ட சம்பவம் இந்திய சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

1 min  |

June 12, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

மாலத்தீவு சுற்றுலா தூதராக பாலிவுட் நடிகை கத்ரினா கைப் நியமனம்

மாலத்தீவுசுற்றுலாத்துறைக்கான உலகளாவிய தூதுவராகபாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min  |

June 12, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ஏ.சி. பயன்படுத்த விரைவில் புதிய விதிமுறை அறிவிக்கப்படும்

மத்திய மந்திரி மனோகர் லால் கட்டார் தகவல்

1 min  |

June 12, 2025

DINACHEITHI - KOVAI

அருப்புக்கோட்டை தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியா?

பிரேமலதா தலைமையில் நடந்த கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தல்

1 min  |

June 12, 2025

DINACHEITHI - KOVAI

உடலை பார்க்கவிட மறுத்ததால் அரசு ஆஸ்பத்திரி கண்ணாடிகள் உடைப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே உள்ள ஒத்தைகடையை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 30). புதுரோட்டில் உள்ள கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் விசித்திரா (25) என்ற மனைவி உள்ளார். நேற்று காலை தனது பிறந்தநாளை முன்னிட்டு எரியோட்டில் கறி வாங்கிக் கொண்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

1 min  |

June 12, 2025

DINACHEITHI - KOVAI

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரம் தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்ட மருத்துவ துறையின் சார்பில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தனியார் பங்களிப்புடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, நேற்று (11.06.2025) துவக்கி வைத்து தெரிவிக்கையில் -

1 min  |

June 12, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

33,312 சுய உதவிக் குழுக்களுக்கு 3.134.21 கோடி ரூபாய் வங்கிக் கடன்

துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

1 min  |

June 12, 2025

DINACHEITHI - KOVAI

நாமக்கல் மாவட்டத்தில் 15-ந் தேதி நடைபெறும் குரூப்-1 தேர்வை 24 மையங்களில் 6,079 பேர் எழுதுகிறார்கள்

வருகிற 15ம் தேதி நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வை, நாமக்கல் மாவட்டத்தில் 24 மையங்களில் 6,079 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

1 min  |

June 12, 2025

DINACHEITHI - KOVAI

நான் முதல்வன் திட்டத்தில் உயர்கல்வி சேர்க்கையில் நாமக்கல் 2 ஆண்டாக மாநிலத்தில் முதலிடம்

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம், பிளஸ் - 2 மாணவர்களை உயர்கல்வியில் சேர்ந்ததில், நாமக்கல் மாவட்டம், 2 ஆண்டுகளாக தொடர்ந்து மாநில அளவில் முதலிடம் வகித்து வருகிறது.

1 min  |

June 12, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ஹனிமூன் சென்ற இடத்தில் கணவர் கொலை; திருமணத்திற்கு முன்பே எச்சரித்த கொலைகார மனைவி

மத்தியபிரதேசமாநிலம் இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி(வயது29). இவருக்கும் சோனம்(வயது 24) என்ற பெண்ணுக்கும் கடந்த மே மாதம் 11-ந்தேதிதிருமணம் நடைபெற்றது. புதுப்பெண் சோனத்தின்தந்தையும் இந்தூரில் பர்னிச்சர் தொழில் செய்து வருகிறார்.

1 min  |

June 12, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ரூ 15.50 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம்-அடிக்கல் நாட்டு விழா

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சிப் பகுதியான மலையான் குடியிருப்பில் ரூ 15.50 லட்சம் செலவில் புதிதாக கட்டப்படும் அங்கன்வாடி மைய கட்டடத்திற்கு தமிழ்நாடு துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

1 min  |

June 12, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

இந்தியா கூட்டணியில் உள்ள கட்சியினருக்கு பயம் வந்து விட்டது

தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்த பிறகு இந்தியா கூட்டணியில் உள்ள கட்சியினருக்கு பெரிய அளவில் பயம் வந்து விட்டது என நாமக்கல்லில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

1 min  |

June 12, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தென்மேற்கு பருவமழை எதிரொலி: 37 விரைவு ரெயில்கள் நேரத்தில் மாற்றம்

தென்மேற்கு பருவமழை எதிரொலியாக 37 விரைவு ரெயில்கள் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

1 min  |

June 12, 2025

DINACHEITHI - KOVAI

97 சதவீத தமிழக மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உள்ளது

97 சதவீத தமிழக மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உள்ளது என புதிய ஆய்வில் தகவல் வெளிப்பட்டு உள்ளது.

1 min  |

June 12, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

சாலை அமைக்க கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி மறியல் போராட்டம்

பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

1 min  |

June 12, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

இஸ்ரேலின் ரகசிய அணுசக்தி தளங்களை தாக்கி அழிக்க தயாராக உள்ளோம்

ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டால், இஸ்ரேலில் உள்ள ரகசிய அணுசக்தி நிலையங்களை உடனடியாக குறிவைப்போம் என்று ஈரானின் ஆயுதப்படைகள் எச்சரித்துள்ளன.

1 min  |

June 12, 2025

DINACHEITHI - KOVAI

காதலியின் உடல் எரிந்த குப்பையில் குதித்த வாலிபர்: மருத்துவமனையில் கவலைக்கிடம்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள கமலி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் இளம்பெண் ஒருவரை காதலித்துவந்தார். தனதுகாதலனுடன் ஏற்பட்ட சிறிய வாக்குவாதத்தால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

1 min  |

June 12, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிக்கை

\"புதிய வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது

2 min  |

June 12, 2025

DINACHEITHI - KOVAI

“வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்- 2025”

விழாவில் வேளாண்மை, சார்புத் துறைகளின் கண்காட்சி

3 min  |

June 12, 2025

DINACHEITHI - KOVAI

கன்னியாகுமரி மாவட்ட திருநகரில், திருமிக்கான் சிறப்பு முகாம்

திருநங்கைகள், திருநம்பிக ளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாக வருகிற 24.06.2025 அன்று காலை 10.00 மணி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

1 min  |

June 11, 2025

DINACHEITHI - KOVAI

ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் 11 பேர் பலி- புதினா தந்து நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் தடை

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பை வென்றது. இதனை ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்கள் கொண்டாடினர்.

1 min  |

June 11, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ஓட்டலில் உல்லாசம் அனுபவித்து விட்டு கள்ளக்காதலியை கொன்ற என்ஜினீயர்

பெங்களூரு கெங்கேரி அருகே வசித்துவந்தவர் ஹரிணி(வயது 36). இவருக்கு திருமணமாகி இது தொடர்பாக டாக்டர் ருத்ரேஷ் கூறியதாவது:- மந்திரி விஷ்வஜித்ரானா ஸ்டுடியோவில் வைத்து மன்னிப்பு கேட்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் என்னை அவசர சிகிச்சை பிரிவு வளாகத்தில் வைத்து அவமதித்தார். அதே இடத்திற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கவில்லையென்றால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்' இவ்வாறு அவர் கூறினார்.

1 min  |

June 11, 2025

DINACHEITHI - KOVAI

தருமபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம் கீழ் ராஜா தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 52). விவசாயி. இவர் கோழிப்பண்ணை நடத்தி வந்தார். இவர் தனது உறவினரிடம் கொடுத்த நில பத்திரத்தை மீட்டு தர கோரி கடந்த 4-ந்தேதி தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்தார்.

1 min  |

June 11, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

காசாவில் நிவாரண பொருட்கள் வாங்கச்சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு: 14 பேர் பலி

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

1 min  |

June 11, 2025

DINACHEITHI - KOVAI

மரக்கிளை மீது இறக்கை உரசியதால் விழுந்து நொறுங்கிய விமானம்

அமெரிக்காவின் டென்னசி மாகாணம் துல்லாஹோமா விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் விமானி உள்பட 20 பேர் பயணித்தனர். பீச் கிராப்ட் அருங்காட்சியகம் அருகே சென்றபோது அங்கிருந்த ஒரு மரக்கிளை மீது விமானத்தின் இறக்கை உரசியது.

1 min  |

June 11, 2025

DINACHEITHI - KOVAI

தொழிலாளர்கள் விருப்பத்துடன் செயல்படுத்துங்கள்

மே தினிக்கு தொழிலாளர் மேன்மையை எடுத்துரைத்த மே தினம் வந்து போய் ஒரு மாதமே ஆகியுள்ளது. மே தினத்தின் முக்கிய வெற்றியே, முழுநேரமும் உழைப்பு சுரண்டப்பட்ட உலகத் தொழிலாளர்களுக்கு 8 மணி நேரமாக வேலையை நிர்ணயித்தது தான். கடின போராட்டங்களுக்கு நடுவே ரத்தம் சிந்திப் பெற்ற அந்த உரிமையை உதாசீனப்படுத்துவது போல், ஆந்திர அரசு தனியார் தொழிலகங்களில் தொழிலாளர்களுக்கு 10 மணிநேர வேலையை சட்டமாக்க உத்தேசித்துள்ளது. அதற்காக ஆந்திரப்பிரதேச தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவெடுத்துள்ளது.

2 min  |

June 11, 2025