Newspaper

DINACHEITHI - KOVAI
வாள் கொண்டு வந்த தொண்டரால் கோபமடைந்த கமல்ஹாசன்
வாள்கொண்டுவந்ததொண்டரால் கோபமடைந்தார், கமல்ஹாசன். தி.மு.க. கூட்டணி சார்பில் மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இன்று வருகை தந்தார்.
1 min |
June 15, 2025

DINACHEITHI - KOVAI
அகமதாபாத் விபத்தில் உயிர் தப்பியவரின் ராசி நம்பராக மாறிய "11A" இருக்கை
குஜராத்மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் பலியாகினர். அதிர்ஷ்டவசமாக ஒரே ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார்.
1 min |
June 15, 2025

DINACHEITHI - KOVAI
ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 274 ஆக உயர்வு
ஆமதாபாத்,ஜூன்.15ஆமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்துலண்டனுக்கு ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று மதியம் புறப்பட்டது. அந்த விமானத்தில் இந்தியா, இங்கிலாந்து, கனடா மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளை சேர்ந்த 230பயணிகள்மற்றும் 2 விமானிகள், 10 பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர்.
2 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
பெரம்பலூரில் பரிதாபம்: லாரி-மோட்டார்சைக்கிள் மோதல்:2 நண்பர்கள் சாவு
பெரம்பலூர் நகரை சேர்ந்தவர் அரியமுத்து மகன் எமர்சன் (வயது 30). இவரது நண்பர் வாலிகண்டபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் நாகூர் மீரான் மகன் சுலைமான் (22). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் வாலிகண்டபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு எத்தனை இடம் என்பதை எடப்பாடி கே. பழனிசாமி தான் முடிவு செய்வார்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் கூட்டணிகட்சிகளுக்கு எத்தனை இடம் என்பதை முடிவு செய்வார் என பாஜக மாநில துணைத் தலைவர் கே பி ராமலிங்கம் கூறினார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
ஏழைகள்கல்விவாய்ப்பில் மண்ணள்ளிப் போட்டுவிடக் கூடாது
கல்வியும் மருத்துவமும் எந்த நாட்டில் அடித்தட்டு மக்களுக்கு எளிதாகக் கிடைக்கிறதோ, அந்த நாடுதான் உண்மையான ஜனநாயகம் மலர்ந்த நாடு. பொதுவுடைமைத் தேசங்களில் இவையாவருக்கும் இலவசமாக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் கல்வி, சுகாதாரத்திலும் தனியார் பங்களிப்பு இருப்பதால் அது சாத்தியமாகவில்லை. ஆனாலும், தனியார் கல்வி நிலையங்கள் பெருத்துவிட்ட நம் நாட்டில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
த.வெ.க. சார்பில் 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா: இன்று நடக்கிறது
தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
ஆசிரியை கண்டித்ததால் பள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவன்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் பிரபாகர். இவருக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஆகாஷ் (14 வயது). இவர் திருச்செந்தூர்-நாகர்கோவில் சாலையில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 9-ம் வகுப்பில் சேர்ந்து படித்து வருகிறார். ஆகாஷ் நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
அனைத்து வகையான பைக் டாக்சிகளுக்கு நாளை முதல் தடை
கர்நாடக மாநிலத்தில் ஓலா, ஊபர், ரேபிடோ ஆகிய நிறுவனங்கள் 'பைக் டாக்சி' சேவையை வழங்கி வருகின்றன. இந்த பைக் டாக்சி சேவைக்கு கர்நாடக அரசின் போக்குவரத்துத்துறை தடை விதித்தது. இதையடுத்து அந்த நிறுவனங்கள் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தன.
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
மாணவ, மாணவிகளுக்கான பள்ளி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசால் திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளர் சீரமைப்பு நிருவாகத்தின் கீழ், சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கென மொத்தம் 7 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளி மாணவர்களுக்கு 5 விடுதிகள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு 2 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
அரசு பள்ளி மாணவர்களுக்கு தெற்றுப்பல் பிரச்சனைகளை கண்டறிந்து இலவச சிகிச்சை
விருதுநகரில் முகாம் நடந்தது
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
2025-26 கல்வியாண்டிற்கான தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது
2025-26ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
1 min |
June 15, 2025

DINACHEITHI - KOVAI
துபாயில் 67 மாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து
துபாயில் 67 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் கிட்டத்தட்ட 6 மணி நேரம் போராடி, நெருப்பு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
22 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.93,132 மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
அரியலூர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் பயன் பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
1 min |
June 15, 2025

DINACHEITHI - KOVAI
உ.பி.யில் கோடை விடுமுறை நீட்டிப்பு
உத்தரபிரதேச அரசு 8-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறையை ஜூன் 30-ந்தேதி வரை நீட்டித்துள்ளது.
1 min |
June 15, 2025

DINACHEITHI - KOVAI
விஜய் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை 1½ கோடியாக உயர்வு
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் அரசியலில் தனது அதிரடி ஆட்டத்தை ஆட தொடங்கி உள்ளார்.
1 min |
June 15, 2025

DINACHEITHI - KOVAI
சட்டவிரோதமாக தங்கியிருந்த 4 வங்காளதேச நாட்டினர் கைது
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியிலும், அதை சுற்றியுள்ள தனியார் தொழிற்சாலைகளிலும் வங்காளதேச நாட்டினர் சட்டவிரோதமாக தங்கியிருந்து வேலை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலில் 78 பேர் சாவு
320 பேர் படுகாயம்
1 min |
June 15, 2025

DINACHEITHI - KOVAI
நீட் தேர்வில் முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 6 பேருக்கு இடம்
2025-26-ம் ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட்தேர்வுமுடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. இந்தநிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் எஸ்.சூர்ய நாராயணன் 99.9987779சதவீதம் பெற்றுமதிப்பெண்தரவரிசையில் 27-வது இடம் பிடித்துள்ளார்.
1 min |
June 15, 2025

DINACHEITHI - KOVAI
நீட் தேர்வு 2025 முடிவுகள் வெளியானது
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான 'நீட்-யூஜி 2025' தேர்வை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
ஈரோட்டில் 2 கடைகளில் பணம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்
ஈரோடு, ஜூன்.15ஈரோடு மூலப்பாளையத்தில் தர்மசிவன் என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரிக்கல் மற்றும் சிமெண்ட் விற்பனை கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்று விட்டனர்.
1 min |
June 15, 2025

DINACHEITHI - KOVAI
இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் குழாய் வழியை உடைத்து டீசல் திருட்டு
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் குழாய் வழியை உடைத்து டீசல் திருடிய வழக்கில் ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.
1 min |
June 15, 2025

DINACHEITHI - KOVAI
தி.மு.க. ஆட்சியில் காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை
ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
இ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி : ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டம்
வரும் 2026-ல் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி என அண்ணாமலை பேசியிருந்த நிலையில் இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
அகமதாபாத் விமான விபத்து : 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் ஆகும்
மத்திய அமைச்சர் ராம் மோகன் பேட்டி
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
சட்ட விரோதமாக மெத்தனால், எத்தனால் விற்றால் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை
தமிழகம் முழுவதும் மெத்தனால் மற்றும் எத்தனால் போன்ற ஆபத்தான வேதி பொருட்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
1 min |
June 14, 2025

DINACHEITHI - KOVAI
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான வழக்கு
தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
1 min |
June 14, 2025
DINACHEITHI - KOVAI
பதற்றத்தை தவிர்க்க ஈரான்- இஸ்ரேலுக்கு இந்தியா அறிவுரை
ஆபரேஷன் ரைசிங்லயன் என்ற பெயரில், நேற்று அதிகாலை 3:30 மணிக்கு ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளது. இதற்கிடையே இஸ்ரேல் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - KOVAI
குத்தம்பாக்கம் பஸ் நிலையம் ஆகஸ்ட் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சரும் பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே. சேகர்பாபு கள ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - KOVAI
இஸ்ரேல் மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும்
ஈரான் தலைநகர் தெஹ்ராம் உள்ளிட்ட பகுதிகள் மீது நேற்று அதிகாலை இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
1 min |