Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - KOVAI

தமிழ்நாட்டில் மினி பஸ் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

பேருந்துவசதிகிடைக்கப்பெறாத இடங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் புதிய விரிவான மினிபஸ் திட்டம்- 2024ன் படி புதிய மினி பஸ் சேவையினை தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

1 min  |

June 17, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தவறே செய்யாமல் ராமதாஸிடம் மன்னிப்பு கேட்டேன்

காஞ்சிபுரத்தில் பா.ம.க. நிர்வாகிகள் கூட்டம்நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது :-

1 min  |

June 17, 2025

DINACHEITHI - KOVAI

மராட்டியத்தில் மழைக்கு 8 பேர் பலி

மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மே மாதமே தொடங்கியது. தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களில் மாநிலத்தில் மழைக்கு 8 பேர் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்து உள்ளது. குறிப்பாக மின்னல் தாக்கி அதிகளவில் உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக மாநில பேரிடர் மீட்பு படையினர் கூறியுள்ளனர். இதுதவிர மழை காரணமாக 10 பேர் காயமடைந்து உள்ளனர்.

1 min  |

June 17, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ஆள் கடத்தல் வழக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு படி ஏடிஜிபி ஜெயராமன் கைது

விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு பூவை ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏக்கு அறிவுறுத்தல்

1 min  |

June 17, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பத்திரிகையாளருக்கு மரண தண்டனை

சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் அல்- ஜாசர் கடந்த 2018-ம் ஆண்டு தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் இருந்து கம்ப்யூட்டர், செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

1 min  |

June 17, 2025

DINACHEITHI - KOVAI

மோட்டார்சைக்கிள்- கார் மோதல்: உணவகக் காவலாளி உயிரிழப்பு

தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் துரைசிங்கம் (வயது 58). இவர் முக்காணியில் உள்ள உணவகத்தில் இரவுக் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் இரவு பணிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி -திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் அருகே

1 min  |

June 17, 2025

DINACHEITHI - KOVAI

ரூ.1,194 கோடி மதிப்பிலான 2461 முடிவுற்ற பணிகளை மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 15.6.2025 அன்று வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அவர்கள் கல்லணையிலிருந்து காவிரிடெல்டா விவசாயிகளின் நலன்கருதி, குறுவைசாகுபடிக்காக தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் புதிதாகநிறுவப்பட்டமுத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்.

6 min  |

June 17, 2025

DINACHEITHI - KOVAI

கொலம்பியா அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிசூடு

சம்பவத்தில் பெண் உள்பட 3 பேர் கைது

1 min  |

June 17, 2025

DINACHEITHI - KOVAI

காவிரி படுகை குறுவை சாகுபடிக்கு...

ஆள்கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விவகாரத்தில் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து விசாரிக்க உத்தரவிட்டது.

4 min  |

June 17, 2025

DINACHEITHI - KOVAI

மந்திரிசபை செயலகத்தின் செயலாளராக ஆர்.ஏ.சந்திரசேகர் நியமனம்

மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.ஏ.சந்திரசேகர், மந்திரிசபை செயலகத்தின் செயலாளராக (பாதுகாப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். அவரதுநியமனத்துக்குமத்திய மந்திரிசபையின் நியமன குழு ஒப்புதல் அளித்துள்ளது.

1 min  |

June 17, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

முடி வளர வைப்பதாக கூறி மொட்டை தலையில் எண்ணெய் தடவி 6 ஆயிரம் பேரை ஏமாற்றிய கும்பல்

ஐதராபாத், ஜூன.17தெலுங்கானாமாநிலம்ஐதராபாத் பழையநகரத்தில் கும்பல் ஒன்று சமூக வலைதளம், துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்தனர்.

1 min  |

June 17, 2025

DINACHEITHI - KOVAI

நெல்லை 83 மூடை ரேஷன் அரிசி காருடன் பறிமுதல்

நெல்லை அருகே பேட்டையில் ரேஷன் அரிசி வெளிமார்க்கெட்டில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக நெல்லை உணவு கடத்தல் தடுப்பு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணபாண்டிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் துரை மற்றும் போலீசார் பேட்டை பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.

1 min  |

June 17, 2025

DINACHEITHI - KOVAI

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7,500 கனஅடியாக அதிகரிப்பு

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கேரளா மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

1 min  |

June 17, 2025

DINACHEITHI - KOVAI

பதவி உயர்வில் சமூகநீதி - சட்ட ரீதியான தீர்வுகள் அளித்திட ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறையில் தரவரிசை பட்டியல் சமூகநீதி அடிப்படையில் இருந்து வந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றம், வருங்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கும்

1 min  |

June 17, 2025

DINACHEITHI - KOVAI

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்கில் தற்கொலை

மதுரை மாவட்டம், தேனூர் தச்சம்பத்து கிராமத்தைச் சோந்த மதிராம் மகன் மூர்த்தி (வயது 44). இவரது மனைவி பிரிந்து அவரது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

1 min  |

June 17, 2025

DINACHEITHI - KOVAI

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப்பணி முதல்நிலை போட்டித் தேர்வினை 4,836 பேர் எழுதினர்

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு அரசுப்பணியாளர் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (தொகுதி 1 மற்றும் 1ஏ பணிகள்) முதல்நிலை போட்டித் தேர்வினை 4,836 நபர்கள் தேர்வு எழுதினர். திண்டுக்கல் புனிதவளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்செ. சரவணன், ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

June 16, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

நெல்லையப்பர் கோவில் தேருக்கு போலீஸ் பாதுகாப்பு

நெல்லைடவுன் நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவில் ஆனி பெருந்திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 30-ந் தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

1 min  |

June 16, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் குழந்தையின் உடலை 80 கி.மீ. தூரம் பஸ்சில் எடுத்து சென்ற தந்தை

மும்பை,ஜூன்.16மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் ஜோகல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் சகாராம் காவர். இவரது மனைவி அவிதா (வயது 26). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு சம்பவத்தன்று அதிகாலை 3 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது.

1 min  |

June 16, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதகுகளை இயக்கி தண்ணீரை திறந்து விட்டு மலர்தூவினார். இதையடுத்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று அதிகாலை கல்லணையை வந்தடைந்தது.

1 min  |

June 16, 2025

DINACHEITHI - KOVAI

மண்சரிவால் நெல்லை ரெயில் பாதியில் நிறுத்தம்: பயணிகள் கடும் அவதி

திருநெல்வேலியில் இருந்து குஜராத் ஜாம்நகருக்கு திங்கட்கிழமைகளிலும், அதேபோல் ஜாம்நகரில் இருந்து மறுமார்க்கத்தில் வெள்ளிக்கிழமைகளிலும் வாராந்திர ரெயில் இயக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு ஜாம்நகரில் இருந்து நெல்லைக்கு ரெயில் புறப்பட்டது. இந்த நிலையில் நேற்று அதிகாலை பெங்களூரு ரெயில் நிறையத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது முன்னரே நிறுத்தப்பட்டது.

1 min  |

June 16, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தீவிரம் அடைகிறது: எண்ணெய் கிடங்குகள் தீப்பற்றி எரிகின்றன

இஸ்ரேல் ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற வான்வழித் தாக்குதலை ஈரான் மீது நடத்தியது. இதற்குப் பதிலடியாக, ஈரான் ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் என்ற பெயரில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

1 min  |

June 16, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

காசா மக்களை பாதுகாக்கும் ஐநா சபை வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்ததற்கு பிரியங்கா காந்தி கண்டனம்

பாலஸ்தீனத்தின் காசாவில் சண்டை நிறுத்தத்தை வலியுறுத்தும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

1 min  |

June 16, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

‘10 பேர்களை தூக்கி அடிப்பது ஏன்?’ நடிகர் என்.டி.பாலகிருஷ்ணா விளக்கம்

தெலுங்கு சினிமாவின் அதிரடி நாயகன் என்.டி.பாலகிருஷ்ணா, வெறும் கையால் ரயிலை நிறுத்துவது, இரண்டு கைகளில் இரண்டு கார்களை தூக்கி அடிப்பது, ஒரே நேரத்தில் பத்து பேரை பந்தாடுவது என இவரது பட ஆக்ஷன் காட்சிகள் பிரபலம்.

1 min  |

June 16, 2025

DINACHEITHI - KOVAI

பயமின்றி பறக்க வகை செய்ய வேண்டும்....

பயணங்கள் என்றுமே விபத்துக்குள்ளானவை, பறந்து சென்றாலும் நடந்து சென்றாலும். இது தவிர்க்க முடியாத விதி என்றாலும் நவீன அறிவியல் யுகத்தில் பல்வேறு பாதுகாப்பு முறைகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். வளர்ந்த நாடுகள், விபத்தில்லா சொகுசு பயணங்களில் விரைந்து முன்னேறியுள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தோ, விதி முந்திற்றோ, மதி பிந்திற்றோ , என்று நினைக்கும் அளவு மோசமாக நடந்துள்ளது.

2 min  |

June 16, 2025

DINACHEITHI - KOVAI

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா தளங்கள் அனைத்தும் மேம்படுத்தப்படும்

கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பத்மநாபபுரம் சட்டமன்றம், திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், அருவிக்கரை ஊராட்சிக்குட்பட்ட மாத்தூர் தொட்டிப்பாலம் மேம்படுத்தும் பணியினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நேற்று துவக்கி வைத்து பேசினார்.

1 min  |

June 16, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில் நடுரோட்டில் பயங்கரம்: தெருக்கூத்து நாடக கலைஞர் சரமாரியாக வெட்டிக் கொலை

கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில் நடுரோட்டில் மோட்டார்சைக்கிளில் வந்த தெருக்கூத்து நாடக கலைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

1 min  |

June 16, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தந்தையர் தினத்தில் உருக்கமான பேச்சு ராமதாசிடம் மன்னிப்பு கேட்டார், அன்புமணி '100 ஆண்டுகள் நீங்கள் வாழ வேண்டும்'

அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

1 min  |

June 16, 2025

DINACHEITHI - KOVAI

மீன்பிடி படகுகளுக்கு மானிய விலையில் டீசல், உரிய நிவாரணம் வழங்க வேண்டும்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மீனவர் குறை தீர் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், மீனவர் குடியிருப்பு பகுதியில் தடுப்பு சுவர், மீனவ குடும்பங்களுக்கு போதியளவு குடிநீர், விடுபட்ட மீன்பிடி படகுகளுக்கு மானிய விலை டீசல், பாதிக்கப்பட்ட படகுகளுக்கு உரிய நிவாரணம், மீன்பிடியின் போது கடலில் உயிரிழந்த மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினார்கள்.

1 min  |

June 16, 2025

DINACHEITHI - KOVAI

தூத்துக்குடி: தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண், ரெயில் மோதி பலி

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி ரெயில்வே கேட் அருகில் உள்ள பெருமாள்புரத்தைச்சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி ஈஸ்வரி (வயது 68). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

1 min  |

June 16, 2025

DINACHEITHI - KOVAI

கிருஷ்ணகிரி சந்தூர் திரவுபதியம்மன் கோவில் மகாபாரத விழாவில் துரியோதனன் படுகளம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் சந்தூரில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் மகாபாரத திருவிழா கடந்த மாதம் 25ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

1 min  |

June 16, 2025