Newspaper
DINACHEITHI - KOVAI
அமைதி பேச்சு நடத்துமாறு ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா நேற்று போரில் இறங்கியது. ஈரான் மீது 15 ஆயிரம் டன் குண்டுகளை அமெரிக்க விமானங்கள் வீசின. இதில் ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்பட்டன. இந்த நிலையில் அமைதி பேச்சு நடத்துமாறு ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி இருக்கிறார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - KOVAI
திருப்பதியில் 25 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தரிசனத்திற்குவரும்பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - KOVAI
ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் கலிங்கராஜபுரம் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள ஒரு வேதியியல் பட முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு மாதம் ரூ.18,000- (பதினெட்டாயிரம் மட்டும்) என்ற மாத தொகுப்பூதியத்திலும், காலியாக உள்ள ஒரு இடைநிலை அசிரியர் பணியிடத்திற்கு மாதம் ரூ.12000- (பன்னிரெண்டாயிரம் மட்டும்) தொகுப்பூதியத்திலும்
1 min |
June 23, 2025
DINACHEITHI - KOVAI
காசிமேட்டில் பெரிய வகை மீன்கள் வரத்தால் களை கட்டிய விற்பனை
ராயபுரம் ஜூன் 23தமிழகத்தில் 61 நாட்கள் நீடித்த மீன்பிடி தடைகாலம் கடந்த வாரம் சனிக்கிழமையுடன் முடிந்தது. அன்று இரவே காசிமேட்டில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - KOVAI
அமெரிக்காவுக்கு பேரழிவு காத்திருக்கிறது: ஈரான் தலைவர் காமேனி எச்சரிக்கை
இஸ்ரேல் மீதுஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல்நடத்தியதற்கு பதிலடியாக, காசா மீது ஓராண்டுக்கும்மேலாக இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓய போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுசூளுரைத்துஉள்ளார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - KOVAI
இன்னும் அமைதி ஏற்படாவிட்டால் தாக்குதல் மிகப் பெரியதாக இருக்கும்
ஈரானின் 3 அணுசக்திதளங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில்தாக்குதல்களுக்குப் பிறகும் அமைதி ஏற்படாவிட்டால் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - KOVAI
2027 ஒருநாள் உலகக்கோப்பையில் விராட், ரோகித் விளையாடுவது எளிதல்ல
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் வெற்றியை பெற்றுதந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - KOVAI
லீட்ஸ் மைதானத்தில் அதிக ரன் எடுத்த 2-வது விக்கெட் கீப்பர்- ரிஷப்பண்ட் சாதனை
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 471 ரன் குவித்தது. கேப்டன் சுப்மன் கில் (147 ரன்), ரிஷப்பண்ட் (134), ஜெய்ஸ்வால் (101) ஆகிய 3 வீரர்கள் சதம் அடித்தனர். ஜோஷ் டங், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலா 4 விக்கெட் கைப்பற்றினார்கள்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - KOVAI
ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் அழிப்பு
அமைதி பேச்சு நடத்துமாறு ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
1 min |
June 23, 2025
DINACHEITHI - KOVAI
நாகர்கோவில் வழியாக எர்ணாகுளம்-மதுரை இடையே சிறப்பு ரெயில்
நாகர்கோவில் வழியாக எர்ணாகுளம்-மதுரை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - KOVAI
2வது இன்னிங்சிலும் ஹொசைன் ஷான்டோ சதம்: டிராவில் முடிந்த காலே டெஸ்ட்
வங்கதேச அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 வடிவிலான தொடர்களிலும் விளையாட உள்ளது. முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகள் விளையாடுகின்றன.
1 min |
June 23, 2025
DINACHEITHI - KOVAI
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி சென்னை திரும்பிய லண்டன் விமானம்
ஈரான் -இஸ்ரேல் இடையிலான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இறங்கியுள்ளது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - KOVAI
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - KOVAI
தங்கச்சிமடம் கடற்பகுதியில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்கு தளம், தூண்டில் வளைவு பணி தொடங்கியது
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மீன்வளம், மீனவர் சார்பில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்கு தளத்தை தரம் உயர்த்தி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், தூண்டில் வளைவு அமைக்கும் பணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 28 ல் காணொளிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - KOVAI
மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது
திருநெல்வேலி அருகே மனைவியை அரிவாளால் வெட்டியதாக கணவரை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - KOVAI
மீன்பிடித்திருவிழாவில் சமையல் கலைஞர் மயங்கி விழுந்து சாவு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மட்டிக்கரைப்பட்டியில் மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த மீன்பிடித் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - KOVAI
நாகர்கோவில் அந்தியோதயா ரெயில் சேவையில் மாற்றம்
தாம்பரம் - நாகர்கோவில் இடையே அந்தியோதயா ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. முற்றிலும் முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்ட இந்த ரெயில் சேவையானது தாம்பரத்தில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் நாகர்கோவிலை வந்தடைகிறது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - KOVAI
கணவருடன் தகராறு: பெண் தற்கொலை
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே நெருப்பூரை சேர்ந்த முனுசாமி மகள் சுகன்யா (34 வயது) என்பவருக்கும், ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த முத்து என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - KOVAI
மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்கச்சென்றபோது நடுக்கடலில் படகு மூழ்கி மாயமான மீனவர் உடல் 3 நாட்களுக்குபின் மீட்பு
மண்டபம் வடக்கு கடலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு நடுக்கடலில் மூழ்கி மாயமான படகோட்டி உடலை மீனவர்கள் 3 நாட்களுக்குப் பின் மீட்டு கரை சேர்த்தனர்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - KOVAI
ஓட்டுப்பதிவு வீடியோ காட்சிகளை 45 நாட்களில் அழிக்க வேண்டும்
தேர்தல் தொடர்பாக ஒரு வேட்பாளர், 45 நாட்களுக்குள் வழக்கு தொடராவிட்டால், ஓட்டுப்பதிவின்போதுஎடுக்கப்பட்ட 'சிசிடிவி' கேமரா,'வெப்காஸ்டிங்' மற்றும் வீடியோ காட்சிகள், புகைப்படங்களை அழித்துவிட தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - KOVAI
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தேசிய அளவிலான தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் உயர் படிப்பிற்கான வாய்ப்பு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, அரசு பள்ளிகளில் பயின்று தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை பாராட்டி பரிசு வழங்கி பேசுகையில்:
1 min |
June 22, 2025
DINACHEITHI - KOVAI
புகையிலை இல்லாத இளைஞர்கள்" என்ற மத்திய அரசின் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாட்டுக்கு விருது
புகையிலை இல்லாத இளைஞர்கள் திட்டம் 2.0ஐ சிறப்பாகசெயல்படுத்தியதற்காக, ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் தமிழ்நாட்டிற்கு சிறப்பாக செயல்படும் மாநிலத்திற்கான விருதுவழங்கப்பட்டது-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் விருதினை காண்பித்து அதிகாரிகள் வாழ்த்து பெற்றனர்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - KOVAI
இஸ்ரேலின் அறிவியல் பொக்கிஷமான வெய்ஸ்மேன் ஆராய்ச்சி நிறுவனத்தை அழித்தது, ஈரான்
இஸ்ரேலின் அறிவியல்மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையமான வெய்ஸ்மேன் அறிவியல் நிறுவனம் மீதுஈரான் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதன்மூலம் ஈரான் இஸ்ரேலுக்கு பெரும் அடியைக் கொடுத்துள்ளது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - KOVAI
வார இறுதியில் உயர்ந்தது, தங்கம் விலை
தங்கம் விலை கடந்த 14-ந்தேதி ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 560-க்கு விற்பனை ஆகி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னர் விலை குறையத் தொடங்கி, கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அதற்கு மறுநாளும், அதற்கடுத்த நாளும் விலை அதிகரித்து மீண்டும் ரூ.74 ஆயிரத்தை தாண்டியது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - KOVAI
மீண்டும் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்க வாய்ப்பு கருத்துக் கணிப்பு சொல்லுவது என்ன?
சென்னை ஜூன் 22சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் என்கிற அமைப்பு 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் தொடர்பாக கருத்துகணிப்புகளை நடத்தி உள்ளது.
4 min |
June 22, 2025
DINACHEITHI - KOVAI
பாரிஸ் டயமண்ட் லீக்: ஈட்டி எறிதலில் பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா
பாரிசில் டயமண்ட் லீக் தொடர் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா நேற்று இரவு பட்டத்தை வென்றதன் மூலம் உலக அரங்கில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்தார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - KOVAI
வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளது:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இணைய பதிவு
1 min |
June 22, 2025
DINACHEITHI - KOVAI
ஓடும் பஸ்சில் டிரைவருக்கு திடீர் உடல்நலக்குறைவு
சாலையோரம் நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு
1 min |
June 22, 2025
DINACHEITHI - KOVAI
சுகாதாரச் சான்றிதழ்களை இ-சேவை தளத்தில் மட்டுமே பெற முடியும்
சுகாதாரச் சான்றிதழ்களை இ-சேவைதளத்தில் மட்டுமே பெற முடியும் என பொது சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - KOVAI
அரசு பஸ் ஓட்டுநர் செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கினார்
வீடியோ இணையத்தில் வைரல்
1 min |
