Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - KOVAI

இந்திய அணிக்கு பேரிடி: 2-வது டெஸ்டில் இருந்து பும்ரா விலகல்?

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்சில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பர்மிங்காமில் ஜூலை 2-ம் தேதி தொடங்க உள்ளது.

1 min  |

June 28, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பூவை ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை: காவல்துறை நீதிமன்றத்தில் முறையீடு

சென்னை ஜூன் 28திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ், தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீகாதல் திருமண விவகாரத்தில் தனுஷின் சகோதரரைகடத்தியதுதொடர்பாக புரட்சிபாரதம் கட்சிதலைவரும், கே.வி. குப்பம் தொகுதி எம். எல். ஏ. வுமான பூவை ஜெகன்மூர்த்தியை போலீசார் தேடினர்.

1 min  |

June 28, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ஈரோடு புதிய கலெக்டராக கந்தசாமி பொறுப்பேற்பு

ஈரோடு மாவட்ட புதிய கலெக்டராக கந்தசாமி நேற்று பொறுப்பு ஏற்று கொண்டார்.

1 min  |

June 28, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு டெல்லியில் போராட்டம் : ஜனாதிபதி, பிரதமர் அலுவலகத்தில் மனு

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டசட்டமன்றம், அமைச்சரவை இருந்தாலும், ஆட்சியாளர்களால் எடுக்கப்படும் முடிவுகள் கவர்னரிடம் ஒப்புதல் பெற்றே நிறைவேற்ற முடியும். கவர்னருக்கு ஆலோசனை சொல்லும் குழுவாகத்தான் அமைச்சரவைகருதப்படுகிறது.

1 min  |

June 28, 2025

DINACHEITHI - KOVAI

பிளஸ்-1 தேர்வு மறுமதிப்பீடு பட்டியல் 30-ந்தேதி வெளியீடு

பிளஸ்-1 தேர்வு மறுமதிப்பீடு பட்டியல் 30-ந்தேதி வெளியீடு தமிழக அரசுவெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-

1 min  |

June 28, 2025

DINACHEITHI - KOVAI

விஷம் தின்று கல்லூரி மாணவி தற்கொலை

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள புஞ்சை பாலத்தொழுவு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்வேல். இவர் தனது மூத்த சகோதரியின் குழந்தைகளான பரத் (வயது 21), காவ்யா (19) ஆகிய இருவரையும் சிறுவயதிலேயே தத்து எடுத்து வளர்த்து வந்தார்.

1 min  |

June 28, 2025

DINACHEITHI - KOVAI

‘பிஎச்கே’ படவிழா: ஒரே மேடையில் குவிந்த இளம் இயக்குனர்கள்

சாந்தி டாக்கீஸ், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிப்பில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் “3 பி ஹெச் கே'. இப்படத்தை '8 தோட்டாக்கள்' புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்க சித்தார்த், சரத்குமார், தேவயாணி, யோகிபாபு, மீதா ரகுநாத், சைத்ரா உள்பட பலர் நடிக்க அருமையான குடும்ப படமாக தயாராகி இருக்கிறது. படம் ஜூலை 4 ந் தேதி வெளிவருவதையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

1 min  |

June 28, 2025

DINACHEITHI - KOVAI

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

ராமநாதபுரத்தில் மதுவிலக்கு ஆயத்தீர்வை, பள்ளிக்கல்வித்துறை, காவல் துறை சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

1 min  |

June 28, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தே.ஜ.கூட்டணியின் தளபதி இ.பி.எஸ். தான்: கூட்டணியில் த.வெ.க இணைய வாய்ப்பு

ராஜேந்திர பாலாஜி கருத்து

1 min  |

June 28, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

கள்ளக்குறிச்சினை வீட்டுக்கு அழைத்து உல்லாசம்: மனைவியை கண்டித்ததால் கணவர் கொலை

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் சதாசிவகாலனியைச் சேர்ந்தவர் சுரேஷ் பாபு (வயது 43). அதே பகுதியில் ஓட்டல் வைத்துநடத்திவந்தார். இவரது மனைவி அனிதா. அதேபகுதியில் உள்ளஓட்டலில் வேலைபார்த்து வந்தார். அதேபகுதியில்பாபாவலி என்பவர் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்துவந்தார். இவருக்கும், அனிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இதுகள்ளக்காதலாகமாறியது. இருவரும்செல்போனில்தினமும் பேசி வந்துள்ளனர். இது மட்டுமல்லாமல் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது

1 min  |

June 28, 2025

DINACHEITHI - KOVAI

அமெரிக்காவுடன் எந்த அணுசக்தி பேச்சுவார்த்தையும் கிடையாது

ஆயுதங்கள்பற்றி அமெரிக்காவுடன் எந்தபேச்சுவார்த்தையும்இல்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

1 min  |

June 28, 2025

DINACHEITHI - KOVAI

அ.தி.மு.க.வை பா.ஜ.க. கவனா செய்துவிடும்

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நேற்று தைலாபுரம் தோட்டத்திற்கு வந்தார். அவர் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார். பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை செல்வபெருந்தகை பார்த்து நலம் விசாரித்தார். அப்போது டாக்டர் ராமதாஸ் உடன் இருந்தார். இந்த நிலையில் செல்வபெருந்தகை டாக்டர் ராமதாசை சந்தித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 min  |

June 28, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் எந்தவித சாதி அடையாளங்களையும் பயன்படுத்தக்கூடாது

ஐகோர்ட்டு உத்தரவு

1 min  |

June 28, 2025

DINACHEITHI - KOVAI

இறைச்சி விலைகளை பொதுமக்கள் அறிய புதிய இணையதளம்

தமிழக அரசு தொடங்குகிறது

1 min  |

June 28, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

நெல்லையில் கொசு வலையை போர்த்தி காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்

கழிவுநீர் வாய்க்காலை சீரமைக்க கோரி காங்கிரஸ் சார்பில் கொசு வலையை தலையில் மூடியபடி நூதன போராட்டம் நடத்தினர்.

1 min  |

June 28, 2025

DINACHEITHI - KOVAI

பெரம்பலூர் புதிய கலெக்டராக ச.அருண்ராஜ் பொறுப்பு ஏற்பு

பெரம்பலூர் மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக இருந்த கிரேஸ் பச்சாவ் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் அரசு கூடுதல் செயலாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு பெரம்பலூர் மாவட்டத்திற்கு ச.அருண்ராஜ் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய ஆட்சித்தலைவராக ச.அருண்ராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

1 min  |

June 28, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70 அடியை எட்டியது

கோழிப்போர்விளையில் 105.8 மிமீ மழை பதிவு

1 min  |

June 28, 2025

DINACHEITHI - KOVAI

மகப்பேறு இறப்பு இல்லாத மாவட்டமாக மாற்ற ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்

அனைத்து அரசு மற்றும் தனியார் மகப்பேறு மருத்துவர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் - மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.

1 min  |

June 28, 2025

DINACHEITHI - KOVAI

முதலமைச்சர் நிகழ்ச்சியில் விஜய் படம், த.வெ.க. கொடி காட்டிய மாணவர்கள்

காவல்துறை விசாராணை

1 min  |

June 28, 2025

DINACHEITHI - KOVAI

அரசின் திட்டங்களை முழுவதுமாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு. சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் தீபக் சிவாச் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

1 min  |

June 28, 2025

DINACHEITHI - KOVAI

கலைஞர் போன்ற படைப்பாளிகள் உருவாக...

அருகே உலகப் பொதுமறை தந்த அய்யன் திருவள்ளுவரின் சிலையை நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சாகித்ய அகாதெமியும், J.N.Uவும் இணைந்து நடத்தும் இந்த விழா மூலமாக தலைவர் கலைஞர் அவர்கள் இந்திய இலக்கிய முகமாக அங்கீகரிக்கப்படும் நாளாக இது அமைந்திருக்கிறது.

2 min  |

June 28, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் கொடுத்தாலும் தி.மு.க. கூட்டணியில் இருப்போம்

குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் கொடுத்தாலும் தி.மு.க.கூட்டணியில்இருப்போம் என திருமாவளவன் கூறினார்.

1 min  |

June 28, 2025

DINACHEITHI - KOVAI

ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

1 min  |

June 28, 2025

DINACHEITHI - KOVAI

புதுச்சேரி அமைச்சர் சாய் சரவண குமார் ராஜினாமா

புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவியை சாய் சரவணகுமார் ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் ரங்கசாமியிடம் வழங்கினார்.

1 min  |

June 28, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பணம் கொடுக்கல்-வாங்கலில் தி.மு.க. பிரமுகர் கத்தியால் குத்திக்கொலை

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன் கோட்டையை சேர்ந்தவர் பிரபு (எ) பிரபாகரன். இவர் தி.மு.க.வில் பேரூர் இளைஞர் அணி துணைச் செயலாளராக உள்ளார். இவருக்கும் சின்னமனூரைச் சேர்ந்த சுருளிமணி என்பவருக்கும் பணம் கொடுக்கல் - வாங்கல் இருந்துள்ளதாக தெரிகிறது. கொடுக்கல்- வாங்கல் சம்பந்தமாக சுருளிமணி, பிரபுவை மார்க்கையன்கோட்டை பேருந்து நிலையத்திற்கு அழைத்துள்ளார்.

1 min  |

June 28, 2025

DINACHEITHI - KOVAI

அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் த.வெ.க.? அமித்ஷா வின் பதிலுக்கு விஜய் மின் நிலைப்பாடு என்ன?

சென்னைஜூன் 28மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா..? என்று கேள்வி கேட்கப்பட்டது.

1 min  |

June 28, 2025

DINACHEITHI - KOVAI

அல்-நாசர் அணி உடனான ஒப்பந்தத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்தார் ரொனால்டோ

உலகின் நட்சத்திர கால்பந்து வீரராக திகழ்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இவர், சவுதி அரேபியாவின் அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். ரொனால்டோவின் ஒப்பந்தம் முடிவடையும் நிலையில், மேலும் இரண்டு வருடத்திற்கு நீட்டித்துள்ளார். இதனால் 42 வயது வரை கால்பந்து விளையாடி இன்னும் பல்வேறு சாதனைகள் படைக்க இருக்கிறார்.

1 min  |

June 28, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

நடிகர் ஸ்ரீகாந்துக்கு கொகைன் விற்றவர் மேலும் ஒரு வழக்கில் கைது

25 பேர் தொடர்ச்சியாக சிக்கியதால் பரபரப்பு

1 min  |

June 28, 2025

DINACHEITHI - KOVAI

மக்கள் நிலத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பேன்

நாமக்கல் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த உமா, சென்னை சிறப்பு செயலாக்க திட்ட கூடுதல் செயலாளராக பணி மாறுதல் பெற்றுச் சென்றார். இதையொட்டி, சேலம் தமிழ்நாடு மேக்னசைட் நிறுனத்தின் மேலாண் இயக்குனராக பணியாற்றி வந்த துர்காமூர்த்தி நாமக்கல் கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

1 min  |

June 28, 2025

DINACHEITHI - KOVAI

தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு ஜூலை 2-ந்தேதி கலந்தாய்வு

தொடக்கக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

1 min  |

June 28, 2025