Newspaper
DINACHEITHI - KOVAI
டி20 போட்டிகளில் அதிக வெற்றி ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன் செய்த இந்திய மகளிர் அணி
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி நேற்று நடந்தது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - KOVAI
திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.12.96 கோடியில் மருத்துவக் கட்டமைப்பு வசதி
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், தலைமையில், திண்டுக்கல் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.2.81 கோடி செலவில் 2 உயர் மருத்துவ உபகரணங்கள் மற்றும் திண்டுக்கல் (பழனி சாலை) நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத்தில் ரூ.2.25 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட 4 மருத்துவக் கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.7.90 கோடி மதிப்பீட்டில் 11 புதிய மருத்துவக் கட்டடங்கள் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - KOVAI
காற்று மாசுபடுவதை தடுக்க டெல்லியில் செயற்கை மழை
டெல்லியில் காற்றுமாசு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. மழை பெய்தால் மாசு கட்டுப்படுத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை பருவமழை சரியாக தொடங்கவில்லை. இடையிடையே அவ்வப்போது மழை பெய்கிறது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - KOVAI
ஈரோடு மார்க்கெட்டில் 18 டன்கள் மீன்கள் வரத்து-வியாபாரம் விறுவிறுப்பு
வெள்ளை வாவல் - 1,200- க்கு விற்பனை
1 min |
June 30, 2025
DINACHEITHI - KOVAI
தருமபுரம் ஆதீனம் பள்ளியில் வகுப்பறை கட்டடம் திறப்பு
மயிலாடுதுறை குருஞான சம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், புதிய கட்டடம் திறப்பு விழா மற்றும் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - KOVAI
பிரியங்கா- வருண் சந்திப்பு ராகுலுக்கு பிடிக்கவில்லை
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் பதவி மிகவும், 'பவர்புல்!' ஆனால், ஒரு பொதுச்செயலருக்கு மட்டும், எந்தவித பொறுப்பும் முறையாக தரப்படாமல் ஓரங்கட்டி வைத்துள்ளனர். இந்த பதவியில் இருப்பது வேறு யாருமல்ல... ராகுலின் சகோதரி பிரியங்கா.
1 min |
June 30, 2025
DINACHEITHI - KOVAI
சமூக ஊடகங்களில் யாரையும் இழிவுபடுத்தும் வகையில் பதிவிட வேண்டாம்
திண்டிவனம்:ஜூன் 30பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரதுமகன் அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த சில மாதங்களாக மோதல்போக்கு இருந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக நிருபர்களை சந்தித்த டாக்டர் ராமதாஸ், தனதுமகன் அன்புமணி ராமதாஸ் குறித்து பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - KOVAI
வேலைவாய்ப்பு முகாம் தேர்வு செய்த 40 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம், நான் முதல்வன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TNSkills), தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மற்றும் அஸ்கார்டியா பவுண்டேஷன் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா கலந்து கொண்டு, தேர்வு பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணைவழங்கினார்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - KOVAI
டிராக்டர் மோதி முதியவர் பலி: விபத்தை ஏற்படுத்திய சிறுவன், தந்தையுடன் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டிராமர் கோவில் பஸ் நிறுத்தம் அடுத்த திண்டில் வண்ணாத்திப்பட்டிகிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது70). சீங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் குமார் (47). இவர்கள் 2 பேரும் நேற்று காலை வண்ணாத்திப்பட்டி ஊருக்கு நடுவே உள்ள மரத்தின் கீழ் அமர்ந்திருந்தனர்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - KOVAI
புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவராக வி.பி. ராமலிங்கம் தேர்வு
பா.ஜ.க. தலைவர் பதவிக்கு வேட்புமனுதாக்கல் நடைபெற்று வரும் நிலையில் வி.பி. ராமலிங்கத்தை தவிர வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவராக வி.பி. ராமலிங்கம் தேர்வு செய்யப்பட்டார்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - KOVAI
மேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரிப்பு ஈரோடு தாசில்தார் வீடு வீடாகச் சென்று காவிரி கரையோரம் மக்களுக்கு அறிவுரை
ஆற்றில் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தல்
1 min |
June 30, 2025
DINACHEITHI - KOVAI
கோலிவுட் சூப்பர்ஸ்டார்... விஜய்க்கு சிங்கப்பூர் தூதர் புகழாரம்!
இந்தியாவில் சிங்கப்பூருக்கான தூதர் சைமன் வோங் மற்றும் சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதர் குழுவினரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - KOVAI
தம்பியை நடிகன் ஆக்கியது ஏன்?- விஷ்ணு விஷால் விளக்கம்
ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் 'ஓஹோ எந்தன் பேபி'.
1 min |
June 30, 2025
DINACHEITHI - KOVAI
கீழடி அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசுத்தொல்லியல் துறை அகழாய்வுப்பணிகளை மேற்கொண்டுவருகிறது.கீழடியில் நகர நாகரிகம் நிலவியது தொல்லியல் சான்றுகள்மூலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - KOVAI
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரின் கண்களில் மிளகாய் பொடி தூவி கழுத்தை மிதித்து கொன்ற மனைவி
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் திப்தூர் தாலுகாவில் உள்ள நோனவினகெரே அருகே உள்ள கடுஷெட்டிஹள்ளியில் வசித்து வந்தவர் சங்கரமூர்த்தி (வயது50). இவருடைய மனைவி சுமங்கலா (43).
1 min |
June 30, 2025
DINACHEITHI - KOVAI
இன்னிங்ஸ் தோல்வி எதிரொலி வங்கதேச டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் ஷாண்டோ
இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கொழும்பில் (எஸ்எஸ்சி) கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.இலங்கையின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல்247 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - KOVAI
கேரளத்துக்கு கனிமவளம் கடத்த முயன்ற 3 லாரிகள் பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே அதிக பாரத்துடன் கேரளத்துக்கு கனிமவளம் கடத்திச் செல்ல முயன்றதாக 3 கனரக லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - KOVAI
ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
தமிழகத்தில் 60 நாள் மீன்பிடி தடைக்காலம் கடந்த 15-ந்தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து அதிக மீன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்குச் சென்றனர். ஆனால் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு போதிய மீன்கள் கிடைக்கவில்லை என்று கூறிவந்தனர். அதேபோல் அதிக அளவில் கிடைக்கும் என்று எதிர்பார்த்த இறால் வரத்தும் வெகுவாகக் குறைந்தது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - KOVAI
லாரி-மோட்டார்சைக்கிள் மோதல்: போலீஸ் ஏட்டு பரிதாப சாவு
ரோந்து பணிக்கு சென்றபோது சோகம்
1 min |
June 30, 2025
DINACHEITHI - KOVAI
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு பொருத்தமற்றது
தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கருத்து
1 min |
June 30, 2025
DINACHEITHI - KOVAI
சாம்சனை சிஎஸ்கே-வுக்கு கொடுக்க ரெடி: அதற்கு பதிலாக 2 வீரர்களை கேட்டும் ராஜஸ்தான்
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 3-ம் தேதி நிறைவு பெற்றது. இதன் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை கைப்பற்றியது. இந்த சீசனில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9-வது இடம் பிடித்து வெளியேறியது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - KOVAI
சங்க இலக்கியங்களின் வாழ்வியல் ஆதாரமாக கீழடி விளங்குகிறது - தொல்லியல் துறை ஆணையர்
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசுத்தொல்லியல் துறை அகழாய்வுப்பணிகளை மேற்கொண்டுவருகிறது.கீழடியில் நகர நாகரிகம் நிலவியது தொல்லியல் சான்றுகள்மூலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - KOVAI
விவசாய நிலங்களில் மரம் வெட்டுவதற்கான மாதிரி விதிகள்
வேளாண் காடு வளர்ப்பை மத்திய அரசு ஊக்குவித்து வரும் நிலையில், விவசாய நிலங்களில் உள்ள மரம் வெட்டுவதற்கு அனுமதி பெறுவதற்கான மாதிரி விதிகளை அரசு வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக கடந்த 19-ந்தேதி அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - KOVAI
30 வயதாகியும் திருமணம் ஆகாதோருக்கான படம் ‘லவ் மேரேஜ்’
நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'லவ் மேரேஜ்'. கதாநாயகியாக, சுஷ்மிதா பட் நடிக்க,ரமேஷ் திலக், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு ஆகியோர் நடித்துள்ளார்கள்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - KOVAI
புதுவையில் புதிய அமைச்சர், 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு எப்போது?
மத்திய உள்துறை அனுமதிக்காக காத்திருப்பு
1 min |
June 30, 2025
DINACHEITHI - KOVAI
ரஷியாவில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் மேற்கத்திய நாடுகள்
புதின் குற்றச்சாட்டு
1 min |
June 30, 2025
DINACHEITHI - KOVAI
காங்கிரஸ் விழாவில் பங்கேற்ற தே.மு.தி.க. பொருளாளர் சுதீஷ்
சென்னை அண்ணா சாலையில் சி.கே. பெருமாளின் 60 ஆண்டுகால அரசியல் வரலாற்றை பற்றிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தி.மு.க.வின் டி.ஆர். பாலு, அப்பாவு, தே.மு.தி.க.வின் எல்.கே. சுதீஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - KOVAI
நயினார் நாகேந்திரன் பா.ஜ.க. தலைவராவதற்கு முன் எங்களிடம் என்ன பேசினார் தெரியுமா?
நெல்லை:ஜூன் 30நெல்லை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில்மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - KOVAI
தற்கொலைபடை தாக்குதலில் 16 வீரர்கள் பலி இந்தியாவை குற்றம்சாட்டிய பாகிஸ்தான்
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வட வசிரிஸ்தான் மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரு தற்கொலைப்படைத் தாக்குதல் நடந்தது. வெடிபொருள் நிரப்பப்பட்ட வாகனம் ராணுவ கான்வாய் மீது மோதியதில் 16 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். மற்றும் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உட்பட பலர் காயமடைந்தனர்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - KOVAI
மேலமாத்தூரில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 271 பேருக்கு பணிநியமன ஆணை
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் இணைந்து மேலமாத்தூர் ராஜ விக்னேஷ் மேல்நிலைப் பள்ளிவளாகத்தில் நடந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.
1 min |
