Newspaper
DINACHEITHI - KOVAI
மகனை போன்று பிரபல தொழிலதிபர் 6 ஆண்டுகளுக்கு பின் படுகொலை
6 ஆண்டுகளுக்கு முன்பு, இவருடைய மகன் சுட்டு கொல்லப்பட்ட நிலையில், கெம்காவும் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - KOVAI
டிரினிடாட் அண்டு டொபாகோ நாட்டில் பிரதமர் மோடிக்கு உயரிய விருது
பிரதமர் நரேந்திர மோடிகானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - KOVAI
கியாஸ் நிலையம் வெடித்து சிதறி 45 பேர் படுகாயம்
இத்தாலி தலைநகர் ரோமில் உள்ளகியாஸ்நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன.
1 min |
July 06, 2025
DINACHEITHI - KOVAI
விஜய்க்கு ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோர் விலகல்
த.வெ.க.வுக்கு பின்னடைவா?
1 min |
July 06, 2025
DINACHEITHI - KOVAI
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு அதிகளவில் வரத்தொடங்கியதால் கடந்த 29-ந்தேதி அணை தனது முழு கொள்ளளவை எட்டியது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - KOVAI
என் நடிப்பை அப்பா பாராட்டிய படம் இது: விக்ரம் பிரபு பெருமிதம்
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், நடித்துள்ள படம் 'லவ் மேரேஜ்'. படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியிட்டு இருந்தது. 30 வயதாகியும் திருமணம் ஆகாமல் தவிப்போரை பற்றிய குடும்ப கதையாக உருவாகி இருந்த இந்த படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - KOVAI
3வது டி20 போட்டி: 5 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து திரில் வெற்றி
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் இரு டி20 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - KOVAI
புதிய கட்சி தொடங்கினார் ஆம்ஸ்ட்ராங் மனைவி
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - KOVAI
ஆம்ஸ்ட்ராங் நினைவுநாள் - சென்னையில் போலீசார் குவிப்பு
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ந்தேதி சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - KOVAI
உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா
உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்த போரை நிறுத்துவதற்காக கடும் முயற்சிகள் செய்து வருகிறார். இது தொடர்பாக துருக்கியில் இரு நாட்டு முக்கிய பிரதிநிதிகள் 2 முறை பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போர்க்கைதிகளை பரிமாறிக் கொண்டார்களே தவிர, சண்டை நிறுத்தம் செய்யவில்லை. மாறாக போர் தீவிரம் அடைந்தது. இரு நாடுகளும் மாறி மாறி சரமாரியாக ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டனர்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - KOVAI
எங்களில் கடவுளை பார்க்காதீர்கள்: நீதியில் கடவுளை பாருங்கள்
உச்சநீதிமன்றத்தில் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி, வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனு விசாரணையின்போது, எங்களில் கடவுளை பார்க்காதீர்கள். நீதியில் கடவுளை பாருங்கள் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - KOVAI
காவல்துறை விசாரணைக்கு ஆஜராகாத மதுரை ஆதீனம்
உளுந்தூர் பேட்டையில் நடந்த விபத்தை திட்டமிட்டு கொலை செய்ய முயன்றதாக மதுரை ஆதீனம் குற்றம் சாட்டியிருந்தார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - KOVAI
கூட்டுறவு நாள் கொண்டாட்டம் : மினி மாரத்தான் போட்டி இன்று நடக்கிறது
அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைக்கிறார்
1 min |
July 06, 2025
DINACHEITHI - KOVAI
திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள்
அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் நாளை மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்
1 min |
July 06, 2025
DINACHEITHI - KOVAI
ஆட்சியை பிடிப்பதற்காகவே சுற்றுப்பயணம்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிசெய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
1 min |
July 06, 2025
DINACHEITHI - KOVAI
தேனி நகராட்சி ஆணையரிடம் லஞ்சஒழிப்புத் துறை விசாரணை
தேனி - அல்லிநகரம் நகராட்சி ஆணையராக பணிபுரியும் ஏகராஜாவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். ஆனால் அன்றையதினம் அவர் மருத்துவ விடுமுறையில் வெளியூர் சென்றிருந்ததால் தேனி பொம்மைய கவுண்டன்பட்டியில் நகராட்சி பணியாளர்கள் குடியிருப்பில் உள்ள ஆணையர் ஏகராஜாவின் இல்லத்தில் தேனி லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் ராமேஸ்வரி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - KOVAI
தி.மு. கழகத்தை 7-வது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்!: இளைஞர் அணி சூளுரைத்து வைத்திட உறுதி ஏற்போம்!: இளைஞர் அணி சூளுரைத்து வைத்திட வசந்தம்
செயலாளராக 7-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதள பதிவு
1 min |
July 05, 2025
DINACHEITHI - KOVAI
திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்
தமிழ்நாடு அரசு, திருநங்கைகள் நலன் கருதி திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
1 min |
July 05, 2025
DINACHEITHI - KOVAI
தமிழக ஆளுனர் பதில் அளிக்க வேண்டும்
உச்சநீதிமன்றம் உத்தரவு
1 min |
July 05, 2025
DINACHEITHI - KOVAI
இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்படுகிறது
கன்னியாகுமரி மாவட்ட திங்கள் நகர் பேரூராட்சிக்குட்பட்ட இரணியல் அரண்மனையில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - KOVAI
பா.ம.க. கொறடா அருளை நீக்கக்கோரி எம்.எல்.ஏ.க்கள் மனு
பா.ம.க.வில் தந்தை மகனுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், நிர்வாகிகள் சிலர் ராமதாசுக்கு ஆதரவாகவும், சிலர் அன்புமணிக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். இதனிடையே, மூச்சு உள்ளவரை பா.ம.க. தலைவர் தானே என ராமதாசும், வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் என்று அன்புமணியும் பேசி வருகிறார்கள்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - KOVAI
கல்வி அலுவலகம் முற்றுகை
தூத்துக்குடி மாவட்டம் இடைசெவல் கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தை அப்பகுதி கிராம மக்கள் முற்றுகையிட்டனா.
1 min |
July 05, 2025
DINACHEITHI - KOVAI
கைது நடவடிக்கைக்கு பயந்து நிகிதா கோவையில் பதுங்கலா?
ஓட்டலில் அமர்ந்திருந்த வீடியோ வெளியானது
1 min |
July 05, 2025
DINACHEITHI - KOVAI
ஆம்பள்ளியில் ரூ.1.20 கோடி மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்
முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
1 min |
July 05, 2025
DINACHEITHI - KOVAI
ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளின் வருகை பதிவேடு, அலுவலக பதிவேடு ஆய்வு
கன்னியாகுமரி மாவட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடிவீஸ்வரம் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - KOVAI
21 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அரசு பள்ளி ஆசிரியர் கைது
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஹோப் பார்க் பகுதியில் வசித்து வந்தவர் செந்தில்குமார் (வயது50). இவர் ஊட்டி அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - KOVAI
பொங்கல் முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்படும்
மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி, வரும் பொங்கல்பண்டிகை முதல் மதுரை தோப்பூர் வளாகத்திலேயே செயல்படும் என்று அதன் நிர்வாக அதிகாரி அனுமந்தராவ் தெரிவித்துள்ளார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - KOVAI
மேட்டூர் அணை நீர்மட்டம் 119.60 அடியாக குறைந்தது
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியது. இதையடுத்து அந்த அணைகளுக்கு வந்த உபரிநீர் அப்படியே காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறக்கப்பட்டது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து கடந்த 29-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது.
1 min |
July 05, 2025
DINACHEITHI - KOVAI
வாக்குரிமையே உண்மையான ஜனநாயக உரிமை..
ஒரு நாட்டின் குடிமக்களுக்கு குடியுரிமை வாக்குரிமை இரண்டும் மிக முக்கியமானவை. அந்த இரண்டுக்குமே பாஜக ஆட்சியில் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஒரு பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக பீகாரில் 2 கோடி வாக்காளர்கள் வாக்குரிமை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
2 min |
July 05, 2025
DINACHEITHI - KOVAI
ஜெர்மனியில் சத்குருவிற்கு "புளூ டங்" விருது
ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் சமீபத்தில் நடைபெற்ற 'கிரேட்டர் விழா 2025' எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவிற்கு \"புளூடங்\" விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
1 min |
