Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியானது

தொழிலாளர் நலத் துறை உதவி ஆய்வாளர், வணிகவரித் துறை துணை அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் ஆகிய பதவியிடங்கள் குரூப் 2 பிரிவின் கீழ் வருகின்றன.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - KOVAI

தூதரகம்– ராணுவ ரீதியில் இந்தியா பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது

தூதரக மற்றும் ராணுவம் என இரண்டிலும் பெரிய அளவில் இந்தியாவெற்றியைபெற்றுள்ளது என மைக்கேல் ரூபின் கூறியுள்ளார்.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

கடல் நீர் சுத்திகரிப்புக்கு புதிய நவீன வடிகட்டி: டி.ஆர்.டி.ஓ. உருவாக்கியது

டி.ஆர்.டி.ஓ. இந்திய கடலோர காவல்படையின் ஒரு ரோந்து கப்பலில் புதிய நவீன வடிகட்டி அமைப்பைவெற்றிகரமாக சோதனை செய்தது.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - KOVAI

அரசு ஆஸ்பத்திரியில் மதுபோதையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்

பெண் புகார்

1 min  |

May 16, 2025

DINACHEITHI - KOVAI

பாகிஸ்தானிடம் இருக்கும் அணு ஆயுதம் பற்றி சர்வதேச அணுசக்தி முகமை கண்காணிக்க வேண்டும்

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. எல்லைப் பகுதியில் அத்துமீறிதாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியாபதிலடிகொடுத்தது.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - KOVAI

வீட்டின் கதவை உடைத்து 60 சவரன் நகை கொள்ளை - காவலாளி தலைமறைவு

சென்னை கொட்டிவாக்கத்தில் ஓய்வு பெற்ற ஐ.டி. ஊழியரான மகேஷ் குமார் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தி.மு.க. ஆட்சிக்கு வந்த 38 மாதங்களில் தமிழகத்தில் 20 லட்சம் பேருக்கு புதிய ரேசன்கார்டு வழங்கப்பட்டுள்ளன

தி.மு.க. ஆட்சிக்கு வந்து 38 மாதங்களில் தமிழகத்தில் 20 லட்சம் பேருக்கு புதிய ரேசன் கார்டு வழங்கப்பட்டுள்ளதாக வேடசந்தூரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - KOVAI

விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விபத்தில் படுகாயமடைந்தவருக்கு மூளை ச்சாவு ஏற்பட்டதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - KOVAI

மதுரையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர்: பயணிகள் அதிர்ச்சியில் அலறல்

பணி இடைநீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை

1 min  |

May 16, 2025

DINACHEITHI - KOVAI

டிக் டாக் நேரலையின்போது இளம் அழகி சுட்டுக்கொலை

அமெரிக்காவின் மெக்சிகோவின் ஜாலிஸ்கோவில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் 23 வயதான வலேரியா மார்க்வெஸ் டிக்டாக்கில் லைவ் செய்துகொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் அவரை பலமுறை சுட்டார்.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - KOVAI

ஊட்டியில் 127-வது மலர் கண்காட்சி

மலைகளின் அரசியானநீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை மற்றும் இயற்கையானவனப்பகுதிகள், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பயங்கரவாதிகளின் சகோதரி சோபியா குரேஷி பற்றி இழிவாக பேசிய பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

ஜம்முகாஷ்மீரில் பயங்கரவாதிகளால் 26 அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்குப்பதிலடிகொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - KOVAI

சார்ஜ் போட்டிருந்தபோது லேப்-டாப் வெடித்து மாற்றுத்திறனாளி படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் மெடிக்கல் மற்றும் பேன்ஸி கடை நடத்துவர் ஜெயவீரன் (வயது 47) மாற்றுத்திறனாளி.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடகாகாவிரிகரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. நேற்று நீர்வரத்து 1000கன அடிதண்ணீர் வந்தது.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தமிழக வெற்றிக் கழகத்துடன் தே.மு.தி.க கூட்டணி அமையுமா?

விஜய பிரபாகரன் பதில்

1 min  |

May 16, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ஐபிஎல் 2025: தற்காலிக மாற்று விளையாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்ய அனுமதி

18-வதுஐ.பி.எல்.தொடர்இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஒருவாரம் நிறுத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து இ.பி.எல். போட்டிவருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என இந்திய கிரிக்கெட்வாரியம் அறிவித்தது.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - KOVAI

பஸ்சில் இருந்து விழுந்து குழந்தை பலி; டிரைவர், கண்டக்டர் பணி இடைநீக்கம்

தர்மபுரி மாவட்டம், வேப்பிலை முத்தம்பட்டியை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 31). இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவைக்கு சென்று கொண்டிருந்தார்.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - KOVAI

கர்நாடக பேருந்து மோதி வனத்துறை ஊழியர்கள் இருவர் பலி

சாலை விபத்தில் வனவர் மற்றும் வனக்காப்பாளர் ஆகிய இருவரும் கர்நாடகா பேருந்து மோதி சம்பவ இடத்தில் இறந்தது பற்றிய வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் -ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

1 min  |

May 16, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

எங்களை பாகிஸ்தானியர்கள் என அழைக்க வேண்டாம்

பலூசிஸ்தான் இனி பாகிஸ்தானின் மாகாணம் அல்ல என்றும், விடுதலை பெற்றுவிட்டதாகவும் பலூச் தலைவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - KOVAI

சாமிக்கு ஏது சாதி? கோயிலில் வேண்டும் சமூக நீதி....

மனிதர்களை சாமியிடம் இருந்து விலக்கி வைக்கும் விபரீத புத்தி சாதி அடிப்படையில் மேல், கீழாக தங்களை கருதிக் கொள்ளும் மக்களிடையே இருந்து வருவது வேதனையளிக்கிறது. தாழ்த்தப்பட்ட சாதி சனம் உயர்த்தப்பட்டவர் தெருவுக்குள் வரக்கூடாது. அதேபோல், உயர்த்தப்பட்டோர் தெருக் கோயில் சாமி தாழ்த்தப்பட்டோர் தெருவுக்குள் வராது. இது காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் சாதி தீண்டாமை என்பதை விட சாமி தீண்டாமையாக இருக்கிறது.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - KOVAI

கர்நாடகாவில் லோக் ஆயுக்தா போலீசார் 40 இடங்களில் அதிரடி சோதனை

கர்நாடகாவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் அதிகாரிகளின் வீடுகளில் அவ்வப்போது லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி சொத்து ஆவணங்களை கைப்பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.'

1 min  |

May 16, 2025

DINACHEITHI - KOVAI

கொஞ்சம் மறுபரிசீலனை பண்ணுங்கள்: சிந்து நதிநீரை திறக்க இந்தியாவுக்கு பாகிஸ்தான் கடிதம்

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை முடக்குவதற்கான இந்தியாவின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானின் நீர்வள அமைச்சகம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - KOVAI

எல்லையில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

இந்திய-மியான்மர் எல்லை அருகே நேற்று முன்தினம் (மே 14) இரவு மணிப்பூரின் சண்டல் மாவட்டத்தில் நடந்த ஒரு துப்பாக்கிச் சண்டையில், பாதுகாப்புப் படையினர் 10 ஆயுதமேந்திய பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர்.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

டெல்லி அணியில் சேர்க்கப்பட்ட முஸ்தபிசுர் ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகம்

டெல்லி கேபிடல்ஸ் அணியில் சேர்க்கப்பட்ட வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர், யுஏஇதொடரில் விளையாட புறப்பட்டுச் சென்றுள்ளார்.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - KOVAI

வக்பு சட்டத்திற்கு எதிரான வழக்கு 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

வக்பு சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. கடந்த 5-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதலுடன் சட்டம் ஆனது. அந்த சட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க., அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, ஒய். எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி, இடதுசாரி கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் என 70-க்கு மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - KOVAI

சிறுமியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியருக்கு 3 ஆண்டு, தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

1 min  |

May 16, 2025

DINACHEITHI - KOVAI

கடலாடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நேரில் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்னும் சிறப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளின் சார்பில் நடந்து வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே 19 மின்சார ரெயில்கள் ரத்து

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை சென்ட்ரல்- கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி-கவரப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று மற்றும் 17-ந் தேதி மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

நீரஜ் சோப்ரா லெப்டினன்ட் கர்னலாக நியமனம்: இந்திய ராணுவம் வழங்கிய கௌரவம்

இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திரமும் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவருமான நீரஜ் சோப்ராவுக்கு ஒரு அரியகௌரவம்வழங்கப்பட்டுள்ளது. இந்திய பிராந்திய இராணுவம் அவருக்கு லெப்டினன்ட் கர்னல் என்ற கௌரவப் பதவியை வழங்கியது. இந்த நியமனம் ஏப்ரல் 16 முதல் அமலுக்கு வந்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - KOVAI

வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என கூறி பல கோடி ரூபாய் மோசடி

12 பேர் கைது

1 min  |

May 16, 2025