Newspaper
DINACHEITHI - KOVAI
15-வது மாடியில் இருந்து விழுந்து உயிர் பிழைத்த குழந்தை
அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் 15-வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பின்லேடன் கொலையுடன் ஒப்பிட்ட துணை ஜனாதிபதி
டெல்லியில், ஜெய்புரியா கல்வி நிறுவனங்களின் நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டார். சர்வதேச பயங்கரவாதி பின்லேடன் பெயரை குறிப்பிடாமல், அவரது கொலையுடன் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை ஒப்பிட்டார்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
நாகையில் இருந்து இலங்கைக்கு காலாவதி பாஸ்போர்ட்டுடன் கப்பலில் சென்ற ஜப்பானியர்
உளவுத்துறை, சுங்கத்துறை விசாரணை
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
தாய் யானையின் மீது படுத்து குட்டி யானை பாசப்போராட்டம்
கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட மருதமலை அடிவாரம் வனப்பகுதியில் குட்டி யானையுடன், பெண் யானை ஒன்று சுற்றித்திரிந்தது. திடீரென அந்த தாய் யானைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
கோடை விடுமுறையை ஓட்டி ஏற்காட்டில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்
சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான ஏற்காட்டில் கோடை சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்: ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற தமிழக பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கேட்டுக் கொண்டுள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
ஆபாச செயலி - சென்னை ஜவுளிக்கடை உரிமையாளரிடம் கொள்ளையடித்த 4 பேர் கைது
ஜவுளிக்கடை உரிமை யாளரைக் கட்டிப்போட்டு கொள்ளையடித்த வழக்கில் பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் - சீரமைப்பு பணிகள் தீவிரம்
சென்னை திருவான்மியூர்- தரமணி சாலையில் நேற்று வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதில் பள்ளத்தில் வெள்ளை நிற கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
நேருக்குநேர் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. உலக நாடுகள் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் எடுத்தன. ஆனால் ரஷியா மற்றும் உக்ரைன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட மறுத்தன.
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
நியூயார்க் பாலம் மீது மோதிய மெக்சிகோ கடற்படை கப்பல்
மெக்சிகோ கடற்படைக்கு சொந்தமான குவாக்டே மோக் என்ற கப்பல், 15 நாடுகளில் உள்ள 22 துறை முகங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு தனது பயணத்தை கடந்த ஏப்ரல் 6-ந்தேதி தொடங்கியது. 297 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்ட இக்கப்பலில் கடற்படை வீரர்கள் உள்பட 277 பேர் பயணம் செய்தனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
வீட்டில் ரகசிய கேமரா பொருத்தி இளம்பெண் குளிப்பதை 2 ஆண்டுகளாக ரசித்த ராணுவ வீரர்
மிரட்டி உல்லாசத்துக்கு அழைத்ததால் அதிரடி கைது
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
2075 ஆம் ஆண்டுக்குள் முதல் 15 பெரிய பொருளாதார நாடுகள்: 2-வது இடத்தில் இந்தியா
2075 ஆம் ஆண்டுக்குள் உலகின் முதல் 15 பெரிய பொருளாதார நாடுகள் குறித்த கோல்ட் மேன் சாக்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா அமெரிக்காவை விட பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும் சீனா முதல் இடத்தில் இருக்கும் என்றும் இந்தியாவின் பொருளாதாரம் 2வது இடத்தில் இருக்கும். அமெரிக்கா 3வது இடத்தில் தள்ளப்பட்டு இருக்கும் என்று அறிக்கையில் குறிப்பிட ப்பட்டுள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
தோனிக்கு மட்டுமே உண்மையான ரசிகர்கள்
ஹர்பஜன் கருத்தால் சர்ச்சை
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
பிளஸ்-1 தேர்வில் பழைய குற்றாலம் ஹில்டன் பள்ளி மாணவர்கள் சாதனை
2025-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
அனைத்துக்கட்சி தூதுக்குழுவில் இடம்பெற்றதில் அரசியல் இல்லை
அனைத்துக்கட்சி தூதுக்குழு வரும் 22ம் தேதி முதல் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தவும், பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்பாடுகளை வெளிப்படுத்தவும், பயங்கர வாதத்திற்கு எதிராக நட்பு நாடுகளை ஒன்றிணைக்கவும் 7 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
பெங்களூரில் கொள்ளையடித்து புதுச்சேரியில் நகைகளை அடகு வைத்த கொள்ளை கும்பல் 3 பேர் கைது
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்தது. போலீசாரின் அதிரடி விசாரணையில், புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த ரகுராமன், அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த நட்சத்திரம் மற்றும் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 3 பேர் இக்கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
பர்வேஸ் ஹொசைன் அபார சதம் யு.ஏ.இ. அணியை வீழ்த்திய வங்காளதேசம்
வங்காளதேசம் - யு.ஏ.இ. இடையிலான முதல் டி 20 போட்டி நேற்றிரவு நடைபெற்றது. வங்காளதேச கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் (யு.ஏ.இ.) சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்றிரவு நடைபெற்றது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
அசாம் மாநிலத்தில் அடுத்த வருடம் பிப்ரவரிக்குள் புதிய கிரிக்கெட் மைதானம்
சர்வதேச வசதிகளுடன் கவுகாத்தியின் புறநகர் பகுதியான அமின்கானில் புதிய கிரிக்கெட் மைதானம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் தயாராகும் என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
நூர்கான் விமானப்படை தளத்தை இந்தியா தாக்கி அழித்தது உண்மை
முதல் முறையாக ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
வான்கடே மைதானத்தில் ரோகித் பெயரில் ஸ்டாண்ட்: கண்கலங்கிய குடும்பத்தினர்
மும்பை மே 19மும்பை வான்கடே மைதானத்தில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்படும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்டு திறக்கப்பட்டது. அந்த ஸ்டாண்டை ரோகித் சர்மா அப்பா- அம்மா, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,479 கனஅடியாக அதிகரிப்பு
தமிழக, கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கோடை மழை காரணமாக மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
அதிமுகவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
அதிமுகவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு மோட் / எடப்பாடி பழனிசாமி கண்டனம் நடத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து ஸ்டாலின்-க்கு உள்ளார். ப ய த் தை திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உருவாக்கியிருக்கிறது, சேவூரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எம். பயத்தில் என்ன எல்.ஏ.வுமான சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச செய்வதென்று ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு தெரியாமல், வருகின்றனர். சேவூர் பகுதியில் உள்ள ராமச்சந்திரன் பழி வாங்கும் இல்லம் மற்றும் அவரது மகன் இல்லத்தில் 20நடவடிக்கையாக க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி அ ர சி ய வருகின்றனர். இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக காழ்ப்புணர்ச்சியோடு அஇஅதிமுக-வினர் இந்நிலையில், இந்த பதிவு வெளியிட்டுள்ளார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
எப்படி 50 தொகுதிகளை படுத்துக்கொண்டே ஜெயிக்க முடியும்?
ராமதாஸ் பேச்சுக்கு சேகர்பாபு கேள்வி
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
சாகச செயல் புரிந்த வீர பெண்மணிக்கு கல்பனா சாவ்லா விருது
வரும் 16-ந் தேதி இணைத்தில் கருத்து தெரிவிக்க வேண்டுகோள்
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
கேப்டன் பதவிக்கு ரிஷப் பண்ட், சுப்மன் கில் ஆகிய இருவரும் வாய்த்தவர்கள்
இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ளகாரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
இந்தோனேசியாவில்: கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையில் கடும் சண்டை
20 பேர் உயிரிழப்பு
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
மனைவியின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி வீசிய கணவர்
உத்தரபிரதேசத்தின் சிராவஸ்தியில் 31 வயது நபர் ஒருவர் தனது மனைவியைக் கொன்று, குற்றத்தை மறைக்க முயன்று அவரது உடலைதுண்டு துண்டாக வெட்டி வீசியசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த 2 பேர் உயிரிழப்பு
உத்தரபிரதேசமாநிலம் கான்பூரில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
பத்மநாபபுரம் பகுதியில் ரூ.2.35 கோடி மதிப்பில் சாலை சீரமைக்கப்படும் பணி
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்றத்திற்குட்பட்ட விலவூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மாவட்ட நெடுஞ்சாலை துறையின் சார்பில் சீரமைக்கப்படவுள்ள சாலை பணியினை மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
சனிக்கிழமைகளில், நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்
தமிழ்நாடு துணை முதல்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (17.5.2025) திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை நாட்களில், நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
1 min |
