Newspaper
DINACHEITHI - KOVAI
பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என விஜய் கூறவில்லை
வரும் 2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுடன் நிச்சயம் கூட்டணி இல்லை என த.வெ.க. அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை.
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
வால்பாறையில் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பஸ்- 40 பேர் படுகாயம்
திருப்பூரில் இருந்து நேற்று அதிகாலை 12.30 மணி அளவில் ஒரு அரசு பஸ் வால்பாறைக்கு புறப்பட்டு வந்தது. அந்த பஸ்சை டிரைவர் கணேஷ் ஓட்டினார். சிவராஜ் கண்டக்டராக இருந்தார்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
3-வது நாளாக இடியுடன் கூடிய கனமழை
தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
பந்தயத்தின் போது நடிகர் அஜித்குமாரின் கார் டயர் வெடித்தது
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவரது நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் குட் பேட் அக்லி படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. நடிகராக திகழும் அஜித்குமார், கார் பந்தய வீரரும் கூட. இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. மேலும், இத்தாலியில் நடைபெற்ற 12வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்ற ரேஸிங் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
தாலி கட்டிய சிறிது நேரத்தில் புதுமாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழப்பு
கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம் ஜமண்டி தாலுகா கும்பரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் (வயது 26). இவருக்கும், பார்த்தனஹள்ளி கிராமத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கும் இருவீட்டாரும் திருமணம் பேசி முடிவு செய்தனர். அவர்களது திருமணம் ஜமகண்டியில் உள்ள நந்திகேஷ்வரா மண்டபத்தில் நடந்தது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
துருக்கி, அஜர் பைஜானில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்
இந்திய திரைப்பட அமைப்பு அறிவிப்பு
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வெளியிட்டுள்ள சாலை விபத்துகள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பொதுமக்கள் விழிப்புணர்வுக்கான அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
பைனல் கொல்கத்தாவில்தான் நடக்கும்
மிகவும் நம்பிக்கையோடு இருப்பதாக சொல்கிறார் கங்குலி
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
மீன்பிடி தடை காலம் எதிரொலி: மீன்பிடி பழுது நீக்கம், வலைகள் சீரமைப்பில் மீனவர்கள் மும்முரம்
மீன்பிடி தடைக்காலத்தையொட்டி மீனவர்கள் விசைப்படகுகளை பழுது நீக்குதல் மற்றும் வலைகள் சீரமைப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
அடுத்த ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாடுவாரா?
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியுள்ளது. இந்நிலையில், அடுத்தாண்டும் ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்று ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்தது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
போர் நிறுத்தம் குறித்து புதின், ஜெலன்ஸ்கியுடன் பேசுவேன்
அதிபர் டிரம்ப் அறிவிப்பு
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
தாழ்த்தப்பட்டோர் கல்வியில் உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு..
திராவிட இயக்கத்தின் தோற்றுவிக்கப்பட்டதே ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகத்தான். அந்த உன்னத இலட்சியத்தை அடைய ஒவ்வொரு ஆட்சிக்காலத்தின் போதும் திமுக சிற்சில அடிகளை எடுத்துவைத்து முன்னேறுகிறது.
2 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
ரூ.146 கோடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசு அனுமதி
சூரப்பட்டு பகுதியில் ரூ. 146.62 கோடியில், நாளொன்றுக்கு 47 மில்லியன் லிட்டர் குடிநீரை சுத்திகரிக்கும் நிலையத்தை அமைக்க சென்னை குடிநீர் வாரியத்துக்கு நிர்வாக அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
அரபிக்கடலில் 22ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்
தமிழகத்தில் மழை நீடிக்கும்
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
மராட்டியம்: வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.16.8 லட்சம் மோசடி
மராட்டிய மாநிலம் நவி மும்பையை சேர்ந்த 6 பேருக்கு கப்பல் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக சில மோசடியாளர்கள் கூறினர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
பாகிஸ்தானுடனான 4 நாள் சண்டையில் ரூ.15 ஆயிரம் கோடி செலவு
காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியா பதிலடி கொடுத்து 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் சண்டை நடந்தது. தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
ரூ.100 கோடி கிரிப்டோ கரன்சி மோசடியில் முக்கிய குற்றவாளி கைது
புதுச்சேரி: மே 19 - 3 மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரிலாஸ்பேட்டை மகாபலிபுரம் சொகுசு சேர்ந்த பி.எஸ்.என்.எல் ஓய்வு ஓட்டலில் ஆஷ்பேவில் பெற்ற ஊழியர் அசோகன். முதலீடு செய்த 100 நபர்களுக்கு இவரை 2023-ம் ஆண்டு ரூ.10 லட்சம் முதல் ஒரு தொடர்பு கொண்ட மர்ம கோடி வரவிலான கார்களின் நபர் கிரிட்டோ கரன்சியில் முதலீடுகளுக்கு ஏற்ப பரிசாக முதலீடு செய்தால் அதிக வழங்கினர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்புக்காக 17 எம்.பி.க்களுக்கு விருது அறிவிப்பு
நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்புக்காக 17 எம்.பி.க்களுக்கு சன்சத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
நாகூர் புதிய பஸ் நிலையம் அருகில் திறந்து கிடந்த கழிவுநீர் தொட்டியில் விழுந்து நீண்டநேரம் தவித்த பசு சிமெண்டு காங்கிரீட்டுகளை உடைத்து மீட்டனர்
நாகூர் புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி பொது கழிவறையின் திறந்து கிடந்த தொட்டியில் விழுந்த மாட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் 2 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
ராணுவ வீரர்கள் குறித்த சர்ச்சை பேச்சு- மன்னிப்பு கேட்டார் செல்லூர் ராஜூ
ராணுவ வீரர்களா சண்டை போட்டார்கள் என்ற பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்டுள்ளார்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
காசா போரில் இஸ்ரேல் ராணுவத்துக்கு ஏஐ மூலம் உதவியதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒப்புதல்
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதல் நடத்தினர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
தேர்வில் தோல்வி: ரெயில் முன் பாய்ந்து 11-ம் வகுப்பு மாணவன் தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டை அடுத்த தர்மபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் டாக்சி டிரைவர் சூரிய நாராயணன். இவரது மனைவி புஸ்பலதா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகன் யோகபாபு (வயது 17) என்பவர் அம்மைய நாயக்கனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
சிரியா பாதுகாப்புப்படை அதிரடி தாக்கியதில் 3 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி
சிரியாவில் அல் அசாத் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கவிழ்ந்தது. அதிபராக இருந்த அல் அசாத் ரஷியாவுக்கு தப்பிச்சென்றார். இதையடுத்து, சிரியாவில் ஆட்சியை கைப்பற்றிய ஹயத் தஹிர் அல் ஷியாம் அதிபராக பதவியேற்றார்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
கடந்த 2 ஆண்டு டெஸ்ட்டில் விளையாடாத வீரரை கேப்டனாக நியமித்த வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தங்களுடைய அணியில் பல மாற்றங்களைச் செய்து வருகிறது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோவ்மன் பவல் அதிரடியாக நீக்கப்பட்டதுடன், ஷாய் ஹோப் புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஆல் ரவுண்டர் ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
அமெரிக்காவில் இருந்து தங்கள் சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி
அமெரிக்காவில் சட்டவிரோதமாக சுமார் 1.37 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வசிப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. அவர்களை வெளியேற்ற ஜனாதிபதி டிரம்ப் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் சட்டவிரோத குடியேறிகள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
இந்தியாவுக்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு தூதுக்குழுவை அனுப்பும் பாகிஸ்தான்
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தவும், ஆபரேசன் சிந்தூர் தாக்குதல் பற்றி விளக்கவும் அனைத்துக்கட்சி தூதுக்குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்ப இந்திய அரசு முடிவு செய்தது. அதன்படி எம்.பிக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என 7 குழுக்களை கொண்ட 51 பேர் வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளனர். அவர்கள் 32 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
தேனி மாவட்டத்தில் நில ஆவணங்களில் பெயர் மாற்றம் தொடர்பாக விண்ணப்பம் செய்தவர்களுக்கு மாற்றங்கள் செய்யப்படும்
தமிழ்நாடு முழுவதுமுள்ள கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, இணையவழியில் பொது மக்கள் அனைவரும் எளிதில் பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும், https://eservices.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர ப்பட்டுள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
சென்னையில் கடற்காற்று வீச தொடங்கும்
தனியார் வானிலையாளர் தகவல்
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
அமெரிக்காவில் பயங்கர சூறாவளிக்கு 27 பேர் பலி
அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் திடீரென பயங்கர சூறாவளி ஏற்பட்டது. இந்த சூறாவளியின் தாக்கத்தால் கென்டக்கி, மிசோரி மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - KOVAI
சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு
முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
1 min |
