Newspaper
DINACHEITHI - KOVAI
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம்: இயக்குநர் ராஜமவுலி பாராட்டு!
புதிய இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி'. இதனை மில்லியன் டாலர் நிறுவனம் தயாரித்து, ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் வெளியிட்டது. மே 1-ம் தேதி 'ரெட்ரோ' படத்துடன் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூலில் ரூ.50 கோடியை கடந்துவிட்டது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - KOVAI
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தகவல்கள் உள்ளது - மத்திய அரசு தகவல்
2020 ம் ஆண்டு இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 2023ம் ஆண்டு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்தது. இந்தியாவில் கொரோனாவால் 5 லட்சத்து 33 ஆயிரத்து 666 பேர் உயிரிழந்துள்ளனர்.
1 min |
May 21, 2025

DINACHEITHI - KOVAI
தென்மலையில் விவசாயிகள் எழுச்சி மாநாடு
பாசன விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
1 min |
May 21, 2025
DINACHEITHI - KOVAI
செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
1 min |
May 21, 2025
DINACHEITHI - KOVAI
கொலம்பியாவில் மாடல் அழகி கட்டுக்கொலை
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கொலம்பியா. இந்நாட்டின் குகுடா பகுதியை சேர்ந்த இளம்பெண் மரியா ஜோஷ் இஸ்துபின் சென்சிஸ் (வயது 22). இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பல்வேறு மாடல் அழகி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். அதேபோல், சமூகவலைதளத்திலும் மிகவும் பிரபலமாக இருந்து வந்தார்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - KOVAI
கேரளா போலீஸ் நிலையத்தில் பெண்ணை நிர்வாணமாக்கி சோதனை
சப்-இன்ஸ்பெக்டர் இடைநீக்கம்
1 min |
May 21, 2025
DINACHEITHI - KOVAI
ராஜபாளையம் அருகே விசைத்தறி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி பகுதியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு பேண்டேஜ் (மருத்துவ துணி ) உற்பத்தி செய்து அனுப்பப்பட்டு வருகிறது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - KOVAI
அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் ரூ.8.04 கோடியில் புதிய கட்டிடங்கள்
காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
1 min |
May 21, 2025

DINACHEITHI - KOVAI
திறக்கப்படாத அரசு ஆரம்ப சுகாதார நிலையம்:: பயன்பாட்டுக்கு வருமா?
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
1 min |
May 21, 2025

DINACHEITHI - KOVAI
பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
இம்ரான்கான் கட்சி கொண்டு வருகிறது
1 min |
May 21, 2025
DINACHEITHI - KOVAI
விவாகரத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் குழந்தைகள் கண் முன்னே மனைவி கொலை
கணவர் வெறிச்செயல்
1 min |
May 21, 2025
DINACHEITHI - KOVAI
தஞ்சையில் 23-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
1 min |
May 21, 2025
DINACHEITHI - KOVAI
பள்ளி மாணவா்களுக்கு இந்த ஆண்டு முதல் செயற்கை நுண்ணறிவு பாடம்
தர்மேந்திர பிரதான் அறிவிப்பு
1 min |
May 21, 2025
DINACHEITHI - KOVAI
கண்காணிப்புக்குழு ஆய்வுக்கூட்டம்
கலெக்டர் செ.சரவணன் தலைமையில் நடைபெற்றது
1 min |
May 21, 2025

DINACHEITHI - KOVAI
பிளே ஆப் சுற்றிலிருந்து வெளியேறிய லக்னோ: கேப்டன் ரிஷப் பண்ட் கூறியது என்ன..?
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் லக்னோவில் நேற்றிரவு அரங்கேறிய 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும், மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - KOVAI
கே.ஆர்.பி. அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை
உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - KOVAI
குழந்தை திருமண சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
18 வயது நிறைவடையாத பெண்கள் குழந்தைகளாகவே கருதப்படுவர். அவ்வாறு 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் திருமணம் நடைபெறுவதை தடை செய்வதே இச்சட்டத்தின் நோக்கமாகும்.
1 min |
May 21, 2025

DINACHEITHI - KOVAI
முதல்-அமைச்சர் காணொலி காட்சி வாயிலாக கோணம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்
கலெக்டர் ஆர்.அழகுமீனா நன்றி தெரிவித்தார்
1 min |
May 21, 2025
DINACHEITHI - KOVAI
கல்குவாரி விபத்தில் 5 பேர் பலி : தலா ரூ.4 லட்சம் இழப்பீடு அறிவித்தார், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
கல்குவாரி விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
1 min |
May 21, 2025

DINACHEITHI - KOVAI
வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: சுப்ரீம் கோர்ட்டில் காரசார விவாதம் “தாஜ்மகால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது” என்று கபில் சிபல் வாதம்
வக்பு திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. கடந்த 5-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதலுடன் சட்டம் ஆனது. அந்த சட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க., த.வெ.க. உள்ளிட்ட கட்சிகளும், தொண்டு நிறுவனங்களும் என 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
1 min |
May 21, 2025
DINACHEITHI - KOVAI
அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
அரபிக்கடலில் புதிய காற்றழுத்த பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
1 min |
May 21, 2025

DINACHEITHI - KOVAI
கொடுத்த வாக்கை காப்பாற்றும் கட்சி காங்கிரஸ்
கர்நாடக பேரணியில் ராகுல் காந்தி பெருமிதம்
1 min |
May 21, 2025
DINACHEITHI - KOVAI
தொடர் மழையால் வெள்ளக்காடு: பெங்களூருவுக்கு மேலும் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க இன்னும் 15 நாட்கள் உள்ளது. இந்த நிலையில் பெங்களூருவில் கடும் வெயிலுக்கு இடையே கடந்த 13-ந் தேதி முதல் கோடை மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இரவு நேரத்தில் மழை பெய்து வெப்பத்தை தணித்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை 1 மணிக்கு திடீரென பெய்யத்தொடங்கிய மழை காலை 5 மணி வரை கொட்டி தீர்த்தது. தொடர்ச்சியாக 4 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - KOVAI
நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளது: கல்லூரி மாணவி உருக்கம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி. இவர் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - KOVAI
சென்னை ராணி மேரி கல்லூரியில் ரூ.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதிக் கட்டடம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (20.05.2025) சென்னை, இராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை சார்பில், இராணி மேரி கல்லூரியில் 42 கோடி ரூபாய் செலவில், கட்டப்பட்டுள்ள மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடம் உள்ளிட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 120 கோடியே 2 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், பணிமனைகள், விடுதிக் கட்டடங்கள் போன்ற பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்து, 207 கோடியே 82 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்படவுள்ள உயர்கல்வித் துறை கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
5 min |
May 21, 2025
DINACHEITHI - KOVAI
நெருப்பில் தோன்றிய ஆஞ்சநேயர் உருவம்: டி.வி. நடிகை நெகிழ்ச்சி பதிவு
தெலுங்கு டி.வி. நடிகை அனசுயா பரத்வாஜ். சமீபத்தில் ஒரு புதிய வீட்டிற்குக் குடிபெயர்ந்தார். அப்போது வீட்டில் கணபதி ஹோமம் பூஜை நடத்தினர்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - KOVAI
பெங்களூருவில் கனமழை: மின்சாரம் தாக்கி சிறுவன் உள்பட 2 பேர் பலி
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. மழை தற்போது குறைந்துள்ள நிலையில் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து பெரும் சேதம் ஏற்படுத்தியது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - KOVAI
ரூ.527.84 கோடியில் கட்டப்பட்ட 4,978 குடியிருப்புகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாட்டில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டுவசதியினை ஏற்படுத்தித் தரும் வகையில் கலைஞரால் 1970-ம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - KOVAI
மாயமானதாக நாடகம் - 3 வயது சிறுமியை ஆற்றில் வீசிக்கொன்ற தாய்
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோலஞ்சேரி வரிகோலி மட்டக்குழி பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். இவரது மனைவி சந்தியா. இவர்களது மகள் கல்யாணி (வயது3).
1 min |
May 21, 2025

DINACHEITHI - KOVAI
திருப்பதி, காட்பாடி வழியாக விஜயவாடா-பெங்களூருவுக்கு புதிய வந்தே பாரத் ரெயில்
ஆந்திர மாநிலம் விஜயவாடா-பெங்களூரு இடையே புதியதாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது.
1 min |