Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

வட மாநிலத்தவர் இங்கே கேட் கீப்பர்: தமிழ் தெரிந்தவர்களை நியமனம் செய்யுங்கள்

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயேபலியானநிலையில் சி கி ச் சை க் கு அழைத்துச்சென்றவர்களில் ஒரு மாணவியும் பலியானார்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - CHENNAI

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 28 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

கர்நாடக, கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

பீகாரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை கொன்று தீ வைத்து எரித்த கிராமத்தினர்

பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டம்டகொமாகிராமத்தை சேர்ந்த பாபு லால். இவரது குடும்பத்தினரான சீதா தேவி, மன்ஜத் ஓரன். ராணியா தேவி, டபோ மோஸ்மட் மற்றும் ஒரு குழந்தை அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

காயமடைந்த மாணவர் மீண்டுவர அனைத்து வகையிலும் உதவிசெய்வோம்

காயமடைந்த மாணவர் மீண்டுவர அனைத்து வகையிலும் உதவிசெய்வோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறி இருக்கிறார்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - CHENNAI

கோவையில் 2-ம் நாளாக எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ: தொழிற்துறையினரை சந்தித்து உரையாடினார்

எடப்பாடி பழனிசாமி நேற்று 2-வகு நாள் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று கோவையில் ஷோ மூலம் மக்களை சந்தித்தார். தொழிற்துறையினரை சந்தித்து கலந்துரையாடினார்.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

கடலூர் ரெயில் விபத்து- தவெக தலைவர் விஜய் இரங்கல்

கடலூர் ரெயில் விபத்துதொடர்பாக தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - CHENNAI

எங்கும் எந்தவொரு பிரச்சினையும் இல்லாத விழாவாக நடந்தது, திருச்செந்தூர் கோவில் கும்பாபிசேகம்

பொது மக்கள் பாராட்டு

2 min  |

July 09, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

தேனீக்கள் சூழ்ந்ததால் 1 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்ற இண்டிகோ விமானம்

குஜராத்மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த மாதம் 12-ந்தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானத்தில் விமானத்தில் பயணித்த 241 பேர் (மொத்தம் 260பேர்) உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் விமான பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - CHENNAI

ஜோ ரூட்டை வீழ்த்தியது தொடரின் சிறந்த பந்து வீச்சு

ஆகாஷ் தீப்புக்கு டெண்டுல்கர் புகழாரம்

1 min  |

July 09, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ விசாரணையை ஆக.20-க்குள் முடிக்க ஐகோர்ட்டு உத்தரவு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தையடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார், நகை திருடியதாக எழுந்த புகாரில்தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - CHENNAI

விண்வெளிக்கு சென்ற இந்திய வீரர் சுபன்ஷு சுக்லா 10-ம் தேதி பூமிக்கு திரும்புகிறார்

ஆக்ஸியம்-4 பயணத்தின் ஒரு பகுதியாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷீ சுக்லா, இஸ்ரோ தலைவரும், விண்வெளித் துறையின் செயலாளருமான வி. நாராயணன் மற்றும் விஞ்ஞானிகளுடன் தொலைபேசியில் கலந்துரையாடினர்.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

கேட் கீப்பர் தவறு செய்தது உறுதியானால் நடவடிக்கை எடுக்கப்படும்

கேட் கீப்பர் தவறு செய்தது உறுதியானால் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் ஆட்சியர் தெரிவித்தார்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - CHENNAI

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 18ஆம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 18ஆம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்நடக்கிறது.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

ஐந்து வயது சிறுமியை அழைத்துச் சென்று வீட்டில் அடைத்து வைத்தவர் கைது

திருவொற்றியூர். ஜூலை. 19 சென்னை மணலி புதுநகர், வடிவுடையம்மன் நகரில் த.வெ.க கட்சி சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

ஆம்னி பஸ்களுக்கு இணையாக புதிய வண்ணத்தில் வலம்வர காத்திருக்கும் அரசு பஸ்கள்

ஆம்னி பஸ்களுக்கு இணையாக புதிய வண்ணத்தில் வலம்வர காத்திருக்கும் அரசு பஸ்கள் மக்களின் பிரதான போக்குவரத்து சேவைகளில் ரெயில் போக்குவரத்து இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக இருப்பது பஸ் போக்குவரத்துதான். அதிலும் அனைத்து தரப்பு மக்களும் குறைந்த கட்டணத்தில் பயணிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

260 பேரை பலிவாங்கிய விமான விபத்து மத்திய அரசிடம் முதல் கட்ட அறிக்கை தாக்கல்

கடந்த மாதம் அகமதாபாத்திலிருந்துலண்டன் புறப்பட்ட விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விமான நிறுவனம் ஆய்வு நடத்தி வருகிறது.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

எம்.எல்.ஏ.வை குறிவைத்து ஒரே மாதத்தில் 3 முறை திருட்டு

ராஜஸ்தானில் முதல்- மந்திரி பஜன்லால் சர்மா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. ராஜஸ்தானின் தவுசா தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தீன் தயாள் பைரவா. ஒரே மாதத்தில் இவருடைய மொபைல் போன், மோட்டார் சைக்கிள் மற்றும் டிராக்டர் ஆகியவை அடுத்தடுத்து திருட்டு போயுள்ளன.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - CHENNAI

‘பிக்பாஸ் ‘ராஜூ நாயகனாக அறிமுகம் ஆகும் ‘பன் பட்டர் ஜாம்’

ரெய்ன் ஆப் ஆரோஸ் பட நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'பன் பட்டர் ஜாம்'. இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பாபு ஒளிப்பதிவில், ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

அய்யாவுக்காக என் உயிரையும் தருவேன் - உணர்ச்சிவசப்பட்ட அருள் எம்.எல்.ஏ.

அய்யாவுக்காக என் உயிரையும் தருவேன் என உணர்ச்சிவசப்பட்ட அருள் எம்.எல்.ஏ. கூறினார்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - CHENNAI

குடமுழுக்கு விழாவில் செல்வ பெருந்தகைக்கு மறுப்பு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு விழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செல்வப்பொருந்தகையை சமூக ரீதியான உணர்வுடன் பாகுபாட்டுடன் நடத்தியுள்ளனர்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - CHENNAI

டிரம்ப்பை சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் மீண்டும் தொடர்புபடுத்திய எலான் மஸ்க்

வாஷிங்டன், ஜூலை.9அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முன்னாள் நண்பரும், இந்நாள் எதிரியுமான எலான் மஸ்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் பாலியல் குற்ற வழக்கத்தை மீண்டும் கிளறியுள்ளார்.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

பேருந்துகள் இன்று வழக்கம்போல் இயங்கும்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கமும் பங்கேற்க வில்லை

1 min  |

July 09, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

முதல்வர் ஸ்டாலின் இன்று திருவாரூர் பயணம்: 2 நாள்கள் ஆய்வு

முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 9) முதல் இரண்டு நாள்களுக்கு திருவாரூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்கிறார்.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

அஸ்தினாபுரத்தில் 11-ந் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை:ஜூலை 9அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :- செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம்-3, அஸ்தினாபுரம் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால், அப்பகுதி வாழ் மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன் விபரம் வருமாறு :-

1 min  |

July 09, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சகோதரிக்கு வெற்றியை அர்ப்பணித்த ஆகாஷ் தீப்

எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு ஆகாஷ் தீப்பின் பந்து வீச்சும் முக்கிய காரணமாகும். இன்-ஸ்விங் பந்தால் இங்கிலாந்து பேட்டர்களை திணறடித்தார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளும், 2ஆவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினார்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - CHENNAI

இந்தூர்- ராய்ப்பூர் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு அவசரமார தரையிறக்கப்பட்டது

மத்திய பிரதேசம் இந்தூரில் இருந்து ராய்ப்பூருக்கு சென்ற இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, விமானம், புறப்பட்ட 30 நிமிடங்களில் இந்தூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - CHENNAI

இந்தியா - பாக்., போரை நிறுத்தியதாக 21 முறை சொன்ன டிரம்ப்

கடந்த 59 நாட்களில் 21 முறை இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது தாம் தான் என்று டிரம்ப் கூறியது பற்றி காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - CHENNAI

நெருக்கமான வீடியோவை அழிக்க மறுத்த முன்னாள் காதலனை அடித்து உதைத்து நிர்வாணப்படுத்திய பெண்

கர்நாடக மாநிலம் வடக்கு பெங்களூருவில் உள்ள சசுவேகட்டாவை சேர்ந்த 19 வயது என்ஜினீயரிங்மாணவரும், 17 வயது இளம்பெண்ணும் கடந்த 2 வருடங்களாககாதலித்து வந்தனர். கடந்தசிலமாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்தனர். பிரிவுக்கு பிறகு அந்த பெண் வேறொரு வாலிபருடன் நெருக்கமாக பழகுவதைகண்டு முன்னாள் காதலனான என்ஜினீயரிங்மாணவர் கோபம் அடைந்தார்.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

கேரள அரசால் விருந்தினராக யூடியூபர் ஜோதி அழைக்கப்பட்டது எப்படி?

பரபரப்பு தகவல்கள்

1 min  |

July 09, 2025

DINACHEITHI - CHENNAI

பீஹாரில் அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 சதவீத இட ஒதுக்கீடு

முதல் மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு

1 min  |

July 09, 2025