Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Viduthalai

Viduthalai

64 தனியார் பள்ளிகளில் உள்ள வாகனங்கள் 380 மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் ஆய்வு

பெரம்பலூர்,மே29 - பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 64 பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியர்களை ஏற்றி செல்லும் 380 வாகனங்கள் தமிழ்நாடு அரசு விதித்துள்ள விதிமுறைகள் முறையாக பின்பற்றி இயக்கப்படுவது குறித்து ஆய்வு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம், மாவட்ட காவல் கண்காணிப்பளர் சியாம்ளா தேவி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, வட்டார போக்கு வரத்து அலுவலர் கணேசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், ஆகியோர் முன்னிலையில்  தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்

1 min  |

May 29, 2023
Viduthalai

Viduthalai

நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் - தமிழ்நாடு அரசு ஆணை

சென்னை,மே 29 - தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது

1 min  |

May 29, 2023
Viduthalai

Viduthalai

பெரியார், அம்பேத்கர் பெயரில் விருதுகள்: விடுதலை சிறுத்தைகள் கட்சி வழங்கியது

சென்னை, மே 29 - விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த விருது வழங்கும் விழாவில் சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு உள்பட 7 பேருக்கு விருதை தொல்.திருமாவளவன் எம்.பி. வழங்கினார்

1 min  |

May 29, 2023
Viduthalai

Viduthalai

ஜப்பானில் புல்லட் ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் இந்தியாவிலும் இந்நிலை வரவேண்டும்: முதலமைச்சர் விருப்பம்

சென்னை,மே29 - தமிழ்நாட்டில் 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் அளவுக்கு பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாட்கள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர்-ஜப்பான் சென்றுள்ளார்

1 min  |

May 29, 2023
Viduthalai

Viduthalai

பா.ஜ.க. ஒரு மலைப்பாம்பு

சஞ்சய் ராவத் விமர்சனம்

1 min  |

May 29, 2023
Viduthalai

Viduthalai

எம் நெஞ்சுக்கு நெருக்கமான நாடாகத் திகழும் சிங்கப்பூர்-தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மேலும் பங்காற்ற வேண்டும்!

சிங்கப்பூர் ‘தமிழ் முரசு' நாளிதழுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

4 min  |

May 29, 2023
Viduthalai

Viduthalai

தமிழ்நாட்டுக்குப் புதிய தொழிற்சாலைகளைக் கொண்டுவரவும் வேலை வாய்ப்பை விரிவாக்குவதும்தான் முதலமைச்சரின் நோக்கம்!

நாடாளுமன்ற அமைப்பு முறையில் எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிசாமி தன் பொறுப்பை உணர்ந்து பேசவேண்டாமா?, தமிழ்நாடு முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தைக் கொச்சைப்படுத்தலாமா?, இனியாவது பொறுப்புணர்ச்சியோடு எதிர்க்கட்சித் தலைவர் நடந்துகொள்ளட்டும்!

3 min  |

May 29, 2023
Viduthalai

Viduthalai

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மிக அவசியம்

கருநாடக காங்கிரஸ் மூத்த தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி வலியுறுத்தல்

2 min  |

May 26,2023
Viduthalai

Viduthalai

முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக அ.தி.மு.க. ஆட்சியில் இருந்ததா?

காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி

1 min  |

May 26,2023
Viduthalai

Viduthalai

ஜூன் முதல் வாரத்தில் 500 மருத்துவமனைகளை முதலமைச்சர் திறக்கிறார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ஜூன் முதல் வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் 500 மருத்துவமனைகளை ஒரே நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min  |

May 26,2023
Viduthalai

Viduthalai

நெடுஞ்சாலை பணியாளர்களுக்கான பல்நோக்கு மருத்துவ முகாம்

அமைச்சர் எ.வ. வேலு தொடங்கி வைப்பு

1 min  |

May 26,2023
Viduthalai

Viduthalai

அண்ணா பல்கலைக் கழகத்தில் தமிழ் வழியில் பொறியியல் பாடப் பிரிவுகள் நிறுத்தப்படாது - துணைவேந்தர் அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தின் 11 உறுப்புக் கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படும் என்ற உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

1 min  |

May 26,2023
Viduthalai

Viduthalai

சேலத்தில் புதிய ‘டிராஃபிக் பிளானிங் செல்' பிரிவு தொடக்கம்

சேலத்தில் புதியதாக ‘டிராஃபிக் பிளானிங் செல்’ என்ற தனிப்பிரிவு 24.5.2023 அன்று தொடங்கப்பட்டது. இந்த பிரிவு மூலம் காவல்துறையினர் சேலம் மாநகரம் முழுவதும் ரோந்து சென்று, எங்கு அடிக்கடி சாலை விபத்து ஏற்படுகிறது என கண்காணித்து, சாலை விபத்து நடக்காமல் தடுக்கும் பணியில் ஈடுபட முடியும்.

1 min  |

May 26,2023
Viduthalai

Viduthalai

பிஜேபிக்கு மரணவோலை என்டிடிவி சர்வே என்ன சொல்லுகிறது?

கார்ப்பரேட் ஊடகங்களால் உருவாக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, இப்போதுவரை ஊதிப் பெரிதாக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார். இந்திய அளவில் மட்டுமன்றி உலக அளவில் செல்வாக்கு மிக்க தலைவர் என்றால் அது பிரதமர் மோடி தான் என்று ஒரு பிம்பம் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.

2 min  |

May 26,2023
Viduthalai

Viduthalai

கிருஷ்ணா, கோதாவரி படுகை எண்ணெய் - இயற்கை எரிவாயு நிறுவனங்களின் அலுவலகத்தை ராஜமுந்திரிக்கு மாற்றும் முயற்சியைக் கைவிடுக - வைகோ அறிக்கை

மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

1 min  |

May 26,2023
Viduthalai

Viduthalai

தமிழ்நாட்டில் கரோனா தொற்று

தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் நேற்று, 13 பேர் பாதிக்கப்பட்டு  உள்ளனர்.

1 min  |

May 26,2023
Viduthalai

Viduthalai

பால் கொள்முதலை 'அமுல்' நிறுத்த வேண்டும்

அமித்ஷாவுக்கு முதலமைச்சர் கடிதம்

1 min  |

May 26,2023
Viduthalai

Viduthalai

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திராயன்-3 விண்கலம் ஜூலை 12இல் ஏவப்படும்

இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

1 min  |

May 25, 2023
Viduthalai

Viduthalai

சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை தொடங்க முதலமைச்சரிடம் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கோரிக்கை

சிங்கப்பூர், மே 25 - புதிய முதலீடுகளை ஈர்த்திடவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 23.5.2023 அன்று பயணம் மேற்கொண்டார்

1 min  |

May 25, 2023
Viduthalai

Viduthalai

இருமல் மருந்துகள் ஏற்றுமதிக்கு ஆய்வக பரிசோதனை கட்டாயம்

புதுடில்லி,மே25- இருமல் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு முன்பு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள அரசு ஆய்வகங்களில் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவை வெளியிட்டுள்ளது

1 min  |

May 25, 2023
Viduthalai

Viduthalai

ஓட்டுநர்களின் குறைகளைக் கேட்டவாறே லாரியில் பயணம் செய்த ராகுல்காந்தி

புதுடில்லி, மே 25- காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் இந்திய ஒற்றுமைப் பயணம் மேற் கொண்டார்

1 min  |

May 25, 2023
Viduthalai

Viduthalai

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா விவகாரம்: திட்டமிட்டு உள்நோக்கத்தோடு செய்தது; திருமாவளவன் குற்றச்சாட்டு

புதுடில்லி, மே 25 - புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவில் திட்டமிட்டே உள்நோக்கத்தோடு குடியரசுத் தலைவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார் என விசிக தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்

1 min  |

May 25, 2023
Viduthalai

Viduthalai

தடை செய்யப்பட்ட பொருட்களை பேருந்தில் அனுமதிக்கக் கூடாது; நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் உத்தரவு

சென்னை, மே 25 - மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது

1 min  |

May 25, 2023
Viduthalai

Viduthalai

வைக்கம் நூற்றாண்டு விழா கூட்டங்கள், பெரியாரியல் பயிற்சி முகாம்

புதுக்கோட்டை மாவட்டக் கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்

1 min  |

May 25, 2023
Viduthalai

Viduthalai

அடுத்த பெரும் தொற்று அபாயம்

உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை

1 min  |

May 25, 2023
Viduthalai

Viduthalai

பிஜேபி ஆளும் மணிப்பூர் ராஜ்ஜியம் இதுதான்! ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.170

இம்பால், மே 25 மணிப்பூரில் கலவரத்தை தொடர்ந்து, அத்தியாவசியப் பொருட்கள் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது

1 min  |

May 25, 2023
Viduthalai

Viduthalai

முதலமைச்சரின் முயற்சிக்கு கை மேல் பலன் சிங்கப்பூரில் 6 ஒப்பந்தங்கள் கையொப்பம்

சென்னை, மே 25- சிங்கப்பூரில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளிலும் பெரிய அளவில் முதலீடு செய்ய சிங்கப்பூர் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்

1 min  |

May 25, 2023
Viduthalai

Viduthalai

பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்க ஒத்த கருத்துள்ளோர் ஒன்றிணைந்து இயக்கமாக நடத்துவோம் - வாரீர்!

சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகமே, நூற்றாண்டுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டதை ஆரிய நாகரிகம் என்று உருமாற்றுவதா?

2 min  |

May 25, 2023
Viduthalai

Viduthalai

அரவிந்த கெஜ்ரிவாலுக்கு மம்தா ஆதரவு

மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக ஆதரவு திரட்டி வரும் அரவிந்த் கெஜ்ரிவால், மம்தாவை சந்தித்தார். அவரது போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிப்பதாக மம்தா உறுதி அளித்தார்

1 min  |

May 24,2023
Viduthalai

Viduthalai

மெட்ரோ முதல் கட்ட திட்டத்தில் 6 பெட்டிகளுடன் கூடிய ரயில்கள் இயக்கப்படும்: மெட்ரோ நிர்வாக அதிகாரி தகவல்

மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் 6 பெட்டிகளுடன் கூடிய ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்

1 min  |

May 24,2023