Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Viduthalai

Viduthalai

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் முதுமக்கள் தாழி-எலும்புகள் கண்டுபிடிப்பு

உடுமலை அருகே வீடு கட்டுவதற்காக தோண்டிய இடத்தில் பழைமைவாய்ந்த முதுமக்கள் தாழி, எலும்புகள் உள்ளிட்ட பெருங்கற்கால சின்னங்கள் கிடைத்துள்ளன

1 min  |

June 13,2023
Viduthalai

Viduthalai

மத்தியப் பிரதேச பிஜேபி ஆட்சியில் 225 ஊழல்கள்

பிரியங்கா காந்தி பகிரங்க குற்றச்சாட்டு

1 min  |

June 13,2023
Viduthalai

Viduthalai

டில்லி நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம்

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) உயர்த்தக் கோரியும், விவசாயிகளைக் காப்பாற்றக் கோரியும் அரியானாவின் குரு சேத்ராவில் விவசாயிகள் டில்லி செல்லும் நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்தினர்

1 min  |

June 13,2023
Viduthalai

Viduthalai

கடல்நீர் குடிநீராகிறது: சென்னைக்கு குடிநீர் பஞ்சம் தீரும்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள நெம்மேலியில் ரூ.1,516.82 கோடிசெலவில் தினமும் 15 கோடி லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது

1 min  |

June 13,2023
Viduthalai

Viduthalai

ஜூலையில் சென்னையில் புதிய விமான முனையம்

சென்னை மீனம்பாக்கத்தில், பன்னாட்டு ஒருங்கிணைந்த புதிய விமான முனையம், முதல் கட்டம் 1,36,295 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி திறந்து வைத்தார்

1 min  |

June 13,2023
Viduthalai

Viduthalai

ஒரத்தநாடு வட்டத்தில் 'விடுதலை' சந்தா சேகரிப்பு

கடந்த 7.6.2023 அன்று மாலை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் ‘பெரியார் நாடு' என்று பெருமையுடன் அழைக்கப்படும் ஒரத்தநாட்டில் ஒன்றிய நகர கழகத்தின் சார்பாக ‘விடுதலை' சந்தா திரட்டும் பணி ஆர்வமுடன் துவக்கப்பட்டது

1 min  |

June 13,2023
Viduthalai

Viduthalai

தஞ்சாவூர் ஒன்றியம் தோறும் கிளைகள் தொடங்க கும்பகோணம் கழக மாவட்டங்களின் திராவிடர் தொழிலாளரணியின் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

திராவிடர் தொழிலாளரணி தஞ்சாவூர் கும்பகோணம் மாவட்டங்களின் சார்பாக பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரி குலேஷன் மேல்நிலைப்பள்ளி (திருக்கருகாவூர் சாலையில்) பாபநாசத்தில் 11. 06. 2023 அன்று மாலை 7 மணி அளவில் நடைபெற்றது

1 min  |

June 13,2023
Viduthalai

Viduthalai

தமிழ்நாட்டில் ஹிந்திக்கு இடமில்லை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

1 min  |

June 13,2023
Viduthalai

Viduthalai

மாநில அரசின் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது; எதிர்ப்புக் குரல் எங்கெங்கும் ஒலிக்கட்டும்! ஒலிக்கட்டும்!!

மாநிலங்கள் நடத்தி வந்த மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ஒன்றிய அரசே இனி நடத்தும் என்பது சரியா?

2 min  |

June 13,2023
Viduthalai

Viduthalai

பிஜேபி ஆளும் மணிப்பூரில் கலவரம் உச்சக்கட்டம் 50 ஆயிரம் பேர் வெளியேறினர்

நாட்டின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பெரும் பான்மை சமூக மாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

1 min  |

June 12 , 2023
Viduthalai

Viduthalai

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா 12 சிறப்பு குழுக்கள் அமைப்பு

தமிழ்நாடு அரசு சார்பில் மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை சிறப்பாகக் கொண்டாட அமைச்சர்கள் தலைமையில் 12 குழுக்கள் அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

1 min  |

June 12 , 2023
Viduthalai

Viduthalai

தூத்துக்குடி மாவட்ட திராவிட மாணவர்கள் சந்திப்பு கூட்டம்

தூத்துக்குடியில் திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் 11.6.2023 காலை 11.00 மணிக்கு பெரியார் மய்யத்தில் உற்சாகமாக நடைபெற்றது.

1 min  |

June 12 , 2023
Viduthalai

Viduthalai

திருப்பூர் மாவட்ட கழக மகளிர் கலந்துரையாடல்

திருப்பூர் மாவட்டத்தில் கழக மகளிரணி - திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் நேற்று (11.6.2023) நடைபெற்றது.

1 min  |

June 12 , 2023
Viduthalai

Viduthalai

அய்ந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் இரண்டே ஆண்டுகளில்! : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழக்கம்

சேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

4 min  |

June 12 , 2023
Viduthalai

Viduthalai

கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்துத் தீர்மானங்களையும் செயல்படுத்த கோபி கழக மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

கோபி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 10..6.2023 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் மாவட்டக் காப்பாளர் இரா.சீனிவாசன் இல்லத்தில் மாவட்டக் கழகத் தலைவர் ந.சிவலிங்கம் தலைமையில், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன் முன்னிலையில் நடைபெற்றது.

1 min  |

June 12 , 2023
Viduthalai

Viduthalai

மேட்டூர் மாவட்டம் முழுவதும் தெருமுனைக் கூட்டங்கள் கலந்துரையாடலில் தீர்மானம்!

மேட்டூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 10.6.2023 அன்று சுயமரியாதைச் சுடரொளி மேட்டூர் டி.கே.ராமச்சந்திரன் நினைவு பெரியார் படிப்பகத்தில் காலை 11 மணியளவில் மாவட்ட தலைவர் க.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

1 min  |

June 12 , 2023
Viduthalai

Viduthalai

நூற்றாண்டு விழா - பிரச்சாரக் கூட்டங்களை எழுச்சியுடன் நடத்த மதுரை புறநகர் மாவட்டக் கழகக் கலந்துரையாடலில் முடிவு!

மதுரை புறநகர் மாவட்ட  கழகக் கலந் துரையாடல் கூட்டம் கடந்த 28.05.2023  அன்று  மாலை 6 மணிக்கு மதுரை கூடல் நகரில் உள்ள புறநகர் மாவட்டத் தலைவர் த.ம.எரிமலையின் பெரியார் இல்லத்தில் நடை பெற்றது.

2 min  |

June 12 , 2023
Viduthalai

Viduthalai

குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழக செயலாளர் செந்தில்-சத்தியா புதிய இல்ல அறிமுக விழா!

குறிஞ்சிப்பாடி ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் செந்தில் வேல் - மகளிர் அணி பொறுப்பாளர் சத்தியவதி ஆகியோரின் புதிய இல்ல அறிமுக விழாவை 9.6 .2023 அன்று காலை 11 மணி அளவில் அப்பியம்பேட்டையில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.

1 min  |

June 12 , 2023
Viduthalai

Viduthalai

பிஜேபி ஆட்சியில் ரயில் விபத்து தொடர்கதை திருவள்ளூர் சென்ற மின்சார ரயில் தடம் புரண்டது

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று  (11.6.2023) காலை 9.30 மணி அளவில் திருவள்ளூர் நோக்கி மின்சார ரயில் புறப்பட்டு சென்றது.

1 min  |

June 12 , 2023
Viduthalai

Viduthalai

பா.ஜ.க.வினுடைய ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்திருக்கிறது என்று கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் கிடையாது!

மேட்டூரில் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

3 min  |

June 12 , 2023
Viduthalai

Viduthalai

தமிழ்நாடு முதலமைச்சரின் கணிப்புப்படி நாற்பதும் நமதே! யார் வரக்கூடாது என்பதில் தமிழ்நாடு ஆயத்தமாகவே உள்ளது!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

2 min  |

June 12 , 2023
Viduthalai

Viduthalai

மல்யுத்த வீராங்கனைகள் வெறுப்பு வாசகங்கள் பேசவில்லை: டில்லி காவல்துறை விளக்கம்

புதுடில்லி, ஜூன் 11- இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தின் போது எந்த விதமான வெறுப்பு பேச்சு, கண்டிக்கத்தக்க செயல்களிலும் ஈடுபடவில்லை என்று டில்லி காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

1 min  |

June 11 , 2023
Viduthalai

Viduthalai

மராட்டியத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் சரத்பவார், சஞ்சய் ராவத்துக்கு கொலை மிரட்டல்

மும்பை, ஜூன் 11- தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகளும், நாடாளுமன்ற உறுப்பி னருமான சுப்ரியா சுலே தலை மையில் அக்கட்சி நிர்வாகிகள் 9.6.2023 அன்று மும்பை காவல் ஆணையர் விவேக் பன்சால்கரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்

1 min  |

June 11 , 2023
Viduthalai

Viduthalai

ஆட்டிப்படைக்கும் மூடநம்பிக்கை

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை வைத்திருந்த பள்ளிக் கட்டடம் இடிப்பாம்!

1 min  |

June 11 , 2023
Viduthalai

Viduthalai

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் புதிய தோழர்களுக்கென பயிற்சி முகாம்

சோழிங்கநல்லூர்‌ மாவட்ட கலந்துரையாடலில் மூழுவு

1 min  |

June 11 , 2023
Viduthalai

Viduthalai

புள்ளி விவரங்கள் பேசுகின்றன!

இந்திய ரயில் விபத்துகள்: மனித தவறுகளும், பதற வைத்த பின்னணியும்!

1 min  |

June 11 , 2023
Viduthalai

Viduthalai

கடந்த 9 ஆண்டு பிஜேபி ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய கேள்வி

2 min  |

June 11 , 2023
Viduthalai

Viduthalai

கொலைகாரன் கோட்சேவைப் புகழ்வதா? ஒன்றிய அமைச்சர்மீது தேவை நடவடிக்கை மாநிலங்களவை உறுப்பினர் வைகோ கருத்து

சென்னை, ஜூன் 11- மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

1 min  |

June 11 , 2023
Viduthalai

Viduthalai

பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா மரபின்படி ஆளுநருக்குப் பட்டம் - பதக்கம் வழங்குவதுதான் வேலை தனியே பேருரையாற்றுவது அவரது வேலையல்ல

ஆளுநர் 'தனி அரசியல் நடத்துவதை' எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக சட்டப் பரிகாரம் தேட முன்வர வேண்டும்

2 min  |

June 11 , 2023
Viduthalai

Viduthalai

கனியின் நிலையை அளக்கும் கருவி

கிடங்கில் வைத்துள்ள காய்கள், கனிந்துள்ளனவா? இதை கண்டறிய மனிதக் கண்கள், மூக்கு, கைகள் தான் இன்னமும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன

1 min  |

June 08 , 2023