Try GOLD - Free

Newspaper

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

செய்யூரில் கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை!

செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு!!

1 min  |

December 09, 2025
Malai Murasu

Malai Murasu

தி.மு.க., பா.ஜ.க. மீது தாக்கு: 2026 தேர்தல் மூலம் புதுச்சேரியிலும் எங்கள் த.வெ.க. கொடி பறக்கும்!

விஜய் பேச்சு !!

1 min  |

December 09, 2025
Malai Murasu

Malai Murasu

திருத்தணி அருகே பரிதாபம்: பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 2 வயது சிறுவன் பலி!

திருத்தணி அருகே பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கிய 2 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

1 min  |

December 09, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தமிழர்களின் பாரம்பரியமான சித்த மருத்துவத்தை ஆளுநர் வெறுப்பது ஏன்?

அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி!

1 min  |

December 09, 2025

Malai Murasu

கனவு இல்லம் அமைப்பது எப்படி?

ஒவ்வொருவருக்கும் நமது கனவு வீடு எப்படி வரவேண்டும் என்ற ஆசை இருக்கும்.

2 min  |

December 09, 2025

Malai Murasu

பாஸ் இல்லாதவர்களையும் அனுமதிக்க வற்புறுத்திய புஸ்சி ஆனந்தை கடுமையாக எச்சரித்த பெண் போலீஸ் அதிகாரி!

\"உங்களால் தான் 41 பேர் உயிரிழந்தனர்; எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம்”!!

2 min  |

December 09, 2025

Malai Murasu Chennai

வேலூர் அருகே கட்டிடத் தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை!

தந்தை - மகன் கைது!!

1 min  |

December 09, 2025

Malai Murasu Chennai

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! சென்னை ஆட்சியர் அறிவிப்பு!!

2025ம் ஆண்டிற்கான தமிழக அரசின் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது' வழங்குவதற்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

1 min  |

December 09, 2025
Malai Murasu

Malai Murasu

விஜய் கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த நபர்!

பரபரப்பு - பீதி!!

1 min  |

December 09, 2025
Malai Murasu

Malai Murasu

மாற்றுக் கட்சிக்கும் மரியாதை அளித்தார்: ரங்கசாமியை புகழ்ந்த விஜய்!

கூட்டணிக்கு அச்சாரமா?

1 min  |

December 09, 2025
Malai Murasu

Malai Murasu

தீவிரமாக பதிலடி கொடுப்போம்: இந்தியா மாயையில் இருப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்!

பாகிஸ்தான் முப்படை தளபதி எச்சரிக்கை!!

1 min  |

December 09, 2025
Malai Murasu

Malai Murasu

பதவி நீக்க விவகாரம்: நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக மக்களவை சபாநாயகரிடம் மனு!

நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கக்கோரும் தீர்மானத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவர தி.

1 min  |

December 09, 2025

Malai Murasu

சென்னையில் இருந்து துபாய் சென்ற விமானத்தில் 'திடீர்' கோளாறு!

296 பேர் உயிர் தப்பினர்!!

1 min  |

December 09, 2025

Malai Murasu Chennai

புஸ்சி ஆனந்தை கடுமையாக...

பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

2 min  |

December 09, 2025

Malai Murasu

மதுரையில் பா.ஜ.க.வின் வாக்கு வங்கி அபரிமித வளர்ச்சி!

புள்ளி விவரங்கள் கூறும் பின்னணி

1 min  |

December 09, 2025

Malai Murasu

சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் இருந்து கண்டெய்னர் லாரிகள் வழக்கம் போல் இயங்கும்!

7 கட்சிகளின் கூட்டமைப்பு அறிவிப்பு!!

1 min  |

December 09, 2025

Malai Murasu

வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க கோரும் விண்ணப்பத்தை இரண்டு மாதங்களில் பரிசீலிக்க வேண்டும்! மத்திய தகவல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு!!

வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்கக் கோரும் மனுவை விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

1 min  |

December 09, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தூத்துக்குடி அருகே துபாய் தொழில் அதிபர் கொலை செய்யப்பட்டது ஏன்?

போலீசார் தீவிர விசாரணை!!

1 min  |

December 09, 2025

Malai Murasu Chennai

விவசாயிகளின் தோழரே...

வரலாற்று சிறப்புமிக்க கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தரும்...

1 min  |

December 09, 2025

Malai Murasu

ராஜமங்கலத்தில் டிபன் கடைக்காரரிடம் பணம், செல்போன் பறிப்பு! 2 பேர் கைது!!

சென்னை இராஜ மங்கலத்தில் தள்ளுவண்டி டிபன் கடைக்காரரிடம் கத்தியை காட்டி மிரட்டி, பணம் மற்றும் செல்போன் பறித்துச் சென்ற 2 சரித்திரபதிவேடு குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

1 min  |

December 08, 2025
Malai Murasu

Malai Murasu

உலக கோப்பை கேரம் போட்டியில் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு பாராட்டு!! ஜி.கே.வாசன் அறிக்கை!!

மாலத்தீவுநாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பை கேரம் போட்டியில் தமிழ் நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனைகள் தங்கம், வெண்கலம், வெள்ளி வென்றிருப்பது பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது என ஜி. கே. வாசன் கூறியுள்ளார்.

1 min  |

December 08, 2025

Malai Murasu

திருத்தணி முருகன் கோவிலில் திடீர் ‘தீ விபத்து’! பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்!!

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் மலை மீது பக்தர்கள் விளக்கேற்றும் பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பக்தர்கள் சிதறி ஓடினர். துரிதமாக செயல்பட்டு தீயை கோவில் ஊழியர்கள் அணைத்தனர்.

1 min  |

December 08, 2025
Malai Murasu

Malai Murasu

குரோம்பேட்டையில் கிறிஸ்துமஸ் பேரணி! 1,000 பேர் பங்கேற்றனர்!

சென்னை அடுத்த குரோம்பேட்டை புது வாழ்வு ஜெம்ஸ் பேராலயத்திலிருந்து, தாம்பரம் சென்னை கிறிஸ்துவ கல்லூரி வரை ஐந்து கிலோமீட்டர் தூரம் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு மாபெரும் கிறிஸ்துமஸ் பேரணி நடந்தது.

1 min  |

December 08, 2025
Malai Murasu

Malai Murasu

நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: மலையாள நடிகர் திலீப் விடுதலை!

*6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவிப்பு; *8 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு!!

1 min  |

December 08, 2025

Malai Murasu Chennai

புதிய வகை நோய்க்கு 3 பெண்கள் பலி!

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள குண்டூர் அரசு பொது மருத்துவமனையில் ஸ்க்ரப் டைபஸ் நோயால் பாதிக்கப் பட்ட 3 பெண்கள் இறந்த னர், ஸ்க்ரப் டைபஸ் என்பது என்ற பாக்டீரியாவால் ஏற்ப டும் ஒரு தீவிர காய்ச்சல் நோயாகும்.

1 min  |

December 08, 2025

Malai Murasu Chennai

கோவையில் ஓ.பன்னீர் செல்வத்துடன் அண்ணாமலை சந்திப்பு!

பாஜக கூட்டணியில் இருந்துவெளியேறியநிலை யில் கோவையில் ஓ. பன்னீர் செல்வம், அண்ணாமலை சந்தித்துக்கொண்டது பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

December 08, 2025

Malai Murasu

காதலியுடன் கருத்து மோதல் 3-ஆவது மாடியில் இருந்து குதித்து வாலிபர் சாவு!! - தாம்பரத்தில் சம்பவம்!!

காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கையை அறுத்துக் கொண்டு வீட்டின் 3-ஆவது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

1 min  |

December 08, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

த.வெ.க.வுக்கு கிடைக்கும் சின்னத்தை கண்டு தமிழகமே வியக்கப் போகிறது! செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு!!

தவெகவுக்கு கிடைக்கும் சின்னத்தை கண்டு தமிழகமே வியக்கப் போகிறது என செங்கோட்டையன் கூறியுள்ளார்.

1 min  |

December 08, 2025

Malai Murasu Chennai

தமிழக அரசு துறையில் ரூ.1,020 கோடி முறைகேடு!

டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை புதிய கடிதம்!!

1 min  |

December 08, 2025

Malai Murasu

சென்னையில் பரபரப்பு: தம்பி தலையில் கல்லால் தாக்கிய அண்ணன்!! போலீசார் விசாரணை!!

சென்னை ஓட்டேரியில் அண்ணன் தனது சொந்தத் தம்பியை கல்லால் தாக்கியதால் பலத்த காயம் அடைந்தார்.

1 min  |

December 08, 2025