Try GOLD - Free

Newspaper

Malai Murasu Chennai

பேசின்பாலம் பகுதியில் குட்கா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது!

சென்னை பேசின்பாலம் பகுதியில் குட்கா வைத்திருந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

1 min  |

December 13, 2025

Malai Murasu Chennai

எஸ்.ஐ.ஆர். படிவத்தை...

கண்டுபிடிக்க முடியாதவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குரிமை கொண்டவர்கள் என சுமார் 80 லட்சம் வாக்காளர்கள், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

2 min  |

December 13, 2025

Malai Murasu Chennai

சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை 2 மாதங்களில் அகற்ற வேண்டும்!

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

1 min  |

December 13, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

'பாயிண்ட்ஸ் மேன்' பணிகளுக்கு முன்னாள் ராணுவ வீரர்களை நியமிக்க ரெயில்வே முடிவு!

இந்திய ரெயில்வேயில் நிலவும் கடுமையான ஊழியர் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள ரெயில்வே மண்டலங்களில் 'பாயிண்ட்ஸ்மேன்' பணிகளுக்கு முன்னாள் ராணுவத்தினரை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

1 min  |

December 13, 2025

Malai Murasu Chennai

கொல்கத்தாவில் எஸ்.ஐ.ஆர். படிவத்தில் மகனை விட 15 வயது மூத்த தந்தை, 40 வயதுக்குட்பட்ட தாத்தா பெயர்கள்! மீண்டும் சரிபார்க்க தேர்தல் அதிகாரிகள் முடிவு!!

கொல்கத்தாவில் எஸ் ஐ ஆர் படிவத்தில் மகனை விட 15 வயது மூத்த தந்தை, 40 வயதுக்குட்பட்டவர் தாத்தா என குறிப்பிட்டு இருந்ததால் தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

1 min  |

December 13, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

ஸ்வயம்தேர்வுமையங்கள் ஒதுக்கீடு: மத்திய அமைச்சருக்கு, தி.மு.க எம்.பி.வில்சன் நன்றி!

பி. எட். மாணவர்கள் ஜூலை மாதம் எழுத உள்ள ஸ்வயம் செமஸ்டர் தேர்வுகளுக்கு, அவர்களது வசிப்பிடங்களுக்கு அருகில் மையங்கள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுத்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, திமுக எம்பி வில்சன் நன்றி தெரிவித்துள்ளார்.

1 min  |

December 13, 2025

Malai Murasu Chennai

மயிலாப்பூரில் மது விற்றவர் கைது!

சென்னை மயிலாப்பூரில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

1 min  |

December 13, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள 54 தொகுதிகளின் பட்டியலுடன் டெல்லி சென்றார் நயினார்!

நாளை மேலிடத் தலைவர்களுடன் சந்திப்பு!!

2 min  |

December 13, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

கரூரில் கூட்ட நெரிசல் வழக்கு: விஜயிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டம்!

பரபரப்பு தகவல்கள்!!

1 min  |

December 13, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தமிழகத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பாடுபடும் திராவிட மாடல் அரசு!

'உங்களின் ஒருவன்' நிறுவனத் தலைவர் ப. அறிவழகன் பாராட்டு!

1 min  |

December 13, 2025

Malai Murasu Chennai

ஊரக வேலைவாய்ப்பு...

பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1 min  |

December 13, 2025

Malai Murasu Chennai

புதின் பேசிக்கொண்டிருந்த அறைக்குள் திடீரென நுழைந்த பாகிஸ்தான் பிரதமர்!

அதிக நேரம் காத்திருந்ததால் பொறுமையிழந்தார்!!

1 min  |

December 13, 2025

Malai Murasu Chennai

தேனாம்பேட்டையில் 41.5 கிராம் நகைகளை திருடிய வேலைக்கார பெண் கைது!

சென்னை தேனாம்பேட்டையில் வீட்டில் வைத்திருந்த தங்க நகைகளை திருடிய வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

1 min  |

December 13, 2025

Malai Murasu Chennai

புழல் கைதி சிறைக்காவலரை தாக்கியதால் பலத்த காயம்! 3 பேர் மீது வழக்கு!!

அம்பத்தூர், புதூர்பிரதான சாலையை சேர்ந்த சஞ்சய் (24) மீது அண்ணாநகர் மகளிர் காவல் நிலையத்தில் ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

1 min  |

December 13, 2025

Malai Murasu Chennai

டெல்லியில் 15-ஆம் தேதி தமிழக காங்கிரசாருடன் மேலிடம் ஆலோசனை!

தமிழக காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் 20 பேரிடம், நாளைமறுதினம் டெல்லியில் மேலிட தலைவர்கள் கருத்து கேட்க திட்டமிட்டுள்ளனர்.

1 min  |

December 13, 2025

Malai Murasu Chennai

4 மாநகராட்சிகளில் காங்கிரஸ் முன்னிலை!

திருவனந்தபுரத்தை பா.ஜ.க. கைப்பற்றுகிறது !!

2 min  |

December 13, 2025

Malai Murasu Chennai

உ.பி., உத்தரகண்டில் கடும் குளிர்: டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு!

இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

1 min  |

December 13, 2025

Malai Murasu Chennai

தூத்துக்குடி இருந்து சென்னை புறப்பட்ட விமானத்தில் ‘திடீர்’ இயந்திரக் கோளாறு! 179 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்!!

துபாயில் இருந்து சென்னை புறப்பட்ட சில நிமிடங்களில் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் ஏற்பட்ட, திடீர் இயந்திர கோளாறு காரணமாக, துபாய் விமான நிலையத்திலேயே அவசரமாக நிறுத்தப்பட்டது.

1 min  |

December 13, 2025

Malai Murasu Chennai

கணவருக்கு ஆண்மை இல்லை என்று கூறி திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்டு புதுமணப்பெண் வழக்கு!

உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!!

1 min  |

December 13, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது! ஜி.கே. வாசன் அறிவுறுத்தல்!!

கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என ஜி.கே. வாசன் அறிவுறுத்தியுள்ளார்.

1 min  |

December 13, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

நுங்கம்பாக்கத்தில் பரபரப்பு : பெயிண்டரை தாக்கிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி கைது !

சென்னை நுங்கம்பாக்கத்தில் சுவர் விளம்பரம் எழுதுவதில் ஏற்பட்ட பணத் தகராறில், பெயிண்டரை கல்லால் தாக்கிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1 min  |

December 13, 2025

Malai Murasu Chennai

தரவரிசைப் பட்டியலில் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரிக்கு சிறப்பிடம்!

சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி தமிழக அளவிலான தரவரிசையில் 5 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

1 min  |

December 13, 2025

Malai Murasu Chennai

குடும்பப் பிரச்சினையால் ஐ.சி.எப். ஊழியர் தூக்குப் போட்டு தற்கொலை! புழலில் பரிதாபம்!!

புழலில் குடும்பப் பிரச் சினை காரணமாக ஐ.சி. எப். ஊழியர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

1 min  |

December 12, 2025

Malai Murasu

திருப்பரங்குன்றத்தில் ஆகம விதிகள் படி தான் தீபம் ஏற்றப்படுகிறது!

தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் -அரசு தரப்பில் பரபரப்பு வாதம்!!

2 min  |

December 12, 2025

Malai Murasu Chennai

முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்!

ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்!

1 min  |

December 12, 2025
Malai Murasu

Malai Murasu

ரஜினிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்!!

2 min  |

December 12, 2025
Malai Murasu

Malai Murasu

சவரனுக்கு ரூ. 1,600 அதிகரிப்பு: ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 98 ஆயிரமாக உயர்வு!

விரைவில் ரூ. ஒரு லட்சத்தை எட்டும்!!

1 min  |

December 12, 2025

Malai Murasu Chennai

நாளை கொல்கத்தா ரேஸ் டிப்ஸ்!

சென்னை, டிச. 12 நாளை கொல்கத்தாவில் குதிரைப் பந்தயம் 12:30 மணிக்கு ஆரம்பம்.

1 min  |

December 12, 2025
Malai Murasu

Malai Murasu

ஆந்திராவில் கோர விபத்து: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி!

மேலும் 20 பேர் பலத்த காயம்!!

2 min  |

December 12, 2025

Malai Murasu Chennai

அண்ணா பல்கலை.யில் கண்ணாடி குடுவை வெடித்து 2 மாணவர்கள் காயம்!

சென்னை கிண்டி அண்ணாபல்கலைக்கழக ஆய்வகத்தில் கண்ணாடி குடுவை வெடித்ததில் இரு மாணவர்கள் காயம் அடைந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

December 12, 2025