Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Malai Murasu Chennai

கம்பிகளைக் கட்டிக்கொண்டு காற்றில் பறந்த ‘பிரிட்டேர்’ நாயகி!

அமெரிக்காவில் கொரில்லா போராளிகளிடம் சிக்கிய பணயக் கைதிகளை மீட்க செல்லும் அதிரடிப் படை வீரர்கள், வேற்றுக்கிரகவாசிகளால் துன்பத்துக்கு ஆளாகின்றனர். அதை அழிக்க கதாநாயகன் என்ன மாதிரியான சாகசங்களை மேற்கொள்கிறார் என்பதை மையமாக வைத்து கடந்த 1987-ம் ஆண்டு, 'பிரிடேட்டர்' என்ற ஹாலிவுட் திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதில் அர்னால்டு ஸ்வாஸ்நேகர், கார்ல் வெயிட் உள்பட பலர் நடித்திருந்தனர். ஜான் மெக்டீர்னர் இயக்கிய இந்தப் படம் உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றது.

1 min  |

November 06, 2025

Malai Murasu Chennai

“விஜய்க்கு மட்டுமல்ல, எனக்கும் நெருக்கடி தான்”

செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி !!

1 min  |

November 06, 2025

Malai Murasu Chennai

கேரளாவில் மூளையை தின்னும் அமீபா தொற்றுக்கு 4 பேர் பலி!

கேரளாவில் மூளையை தின்னும் அமீபா தொற்றில் கடந்த 5 நாட்களில் 4 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

November 06, 2025

Malai Murasu Chennai

121 தொகுதிகளில்...

வாக்கு மட்டுமே பதிவாகியுள்ளது.

1 min  |

November 06, 2025

Malai Murasu Chennai

ரூ.90 லட்சம் மோசடி: தனியார் வங்கி முன்னாள் மேலாளர் ஐதராபாத்தில் கைது! 162 சவரன் நகைகள் மீட்பு !!

சென்னை, சைதாப்பேட்டை, விஜிபி சாலையில் வசித்து வரும் சுலைமான், (வயது 32), என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சுலைமான், கிண்டி, லாயர் ஜெகநாதன் தெருவிலுள்ள தனியார் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துக்கொண்டு, அடிக்கடி வங்கிக்கு சென்று பணம் செலுத்தியும், பணம் எடுத்தும் வந்த நிலையில், அவ்வங்கியின் மேலாளர் சுவாமிநாதன் என்பவர் நன்றாக பேசி பழகி சுலைமானிடம், நீங்கள் பணம் எடுக்க வேண்டும் என்றால் வங்கிக்கு நேரில் வர வேண்டாம், நானே ஊழியரை அனுப்புகிறேன் என்று கூறியதால் சுலைமான் பணம் எடுக்க தேவைப்படும் போது, மேலாளர் சுவாமிநாதனை தொடர்பு கொண்டவுடன் அவர் ஒரு ஊழியரை தனது வீட்டிற்கு அனுப்பி வைத்து, படிவங்களை பூர்த்தி செய்து பணம் கொடுத்துவிடுவார்.

1 min  |

November 06, 2025

Malai Murasu Chennai

நாளை ‘வந்தே மாதரம்’ 150-ஆவது ஆண்டு விழா!

பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் அறிக்கை!!

1 min  |

November 06, 2025

Malai Murasu Chennai

திருமண விழாவுக்குச் சென்ற போது மின்வேலியில் சிக்கி 2 பேர் பரிதாப சாவு!

உடல்களை கிணற்றில் வீசிய கொடூரம்!!

1 min  |

November 06, 2025

Malai Murasu Chennai

19 வயது கல்லூரி மாணவர்...

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பைக் ரேஸில் பயன்படுத்தப்பட்ட இருசக்கரவாகனங்களின் பாகங்கள், டயர் ஆகியவை உடைந்து பல மீட்டர் தூரம்வரை சாலையில் பரவிக் கிடந்தன. அதேசமயம், மேம்பாலத்தின் சாலையில் இருபுறமும் ரத்தம் ஆறாக ஓடிய காட்சி, அங்கு சென்றவர்களை உலுக்கி, பார்த்தவர்களின் மனதையும் பதறச் செய்தது.

1 min  |

November 06, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

ஆஸ்திரேலியக் குடியரசு அமைச்சர் தரம் தாழ்ந்த முறையில் முதல்வரை விமர்சிக்கிறார்!

விஜய் மீது வைகோ கடும் கண்டனம் !!

1 min  |

November 06, 2025

Malai Murasu Chennai

மிகப்பெரிய தாக்குதல் நடத்த பாக். தீவிரவாதிகள் திட்டம்!

ஆபரேசன் சிந்தூருக்கு பழிவாங்க ஒன்று திரண்டுள்ளனர் !!

2 min  |

November 06, 2025

Malai Murasu Chennai

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் ஐப்பசி மாத அன்னாபிஷேகம்!

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் ஐப்பசி மாத அன்னாபிஷேகம் பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

1 min  |

November 06, 2025

Malai Murasu Chennai

கத்தி, வீச்சரிவாள் அரசியல்: அன்புமணியின் செயல்பாடு அருவருப்பாக உள்ளது! டாக்டர் ராமதாஸ் வேதனை!!

அன்புமணியின் பேச்சும், செயலும் அருவருக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீண்டும் கூறினார்.

1 min  |

November 06, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

பொருட்காட்சிகள் நடத்த பாரபட்சமின்றி அனுமதி வழங்க வேண்டும்!

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற டி. ஜெயக்குமார் பேட்டி !!

1 min  |

November 06, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

'வந்தே மாதரம்' பாடலின் 150ஆவது ஆண்டு விழா!! ஜி.கே.வாசன் வாழ்த்து !!

'வந்தே மாதரம்’ பாடலின் 150 ஆவது ஆண்டு விழாவை நாட்டு மக்கள் கொண்டாட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி. கே. வாசன் எம். பி. தெரிவித்துள்ளார்.

1 min  |

November 06, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

ராஜஸ்தானில் பிறந்த நாள் பரிசு மகன்களுக்கு பேன்சி நம்பர் வாங்க ரூ. 31 லட்சம் செலவிட்ட தந்தை!

ஜெய்ப்பூரில் பிறந்த நாள் பரிசாக மகன் காருக்கு பேன்சி நம்பர் வாங்க தொழிலதிபரான தந்தை ரூ. 31 லட்சம் செலவிட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

November 06, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

சென்னை கொளத்தூர் கபாலீசுவரர் கல்லூரி கட்டுமானப் பணிகள்!

அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு!!

1 min  |

November 06, 2025

Malai Murasu Chennai

பெங்களூர் அணி விரைவில் விற்பனை!

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கிரிக்கெட் அணி விரைவில் விற்பனைக்கு வருகிறது.

1 min  |

November 06, 2025

Malai Murasu Chennai

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: மக்கள் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்து 10 சிறப்பு போட்டிகள்!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மக்கள் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் பங்கு பெறும் வகையில் செய்திமக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் பத்து வகையானசிறப்புப் போட்டிகளை நடத்தவுள்ளது.

1 min  |

November 06, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தினமும் குளிக்கிறோமோ, சாப்பிடுகிறோமோ தெரியாது: தினசரி ஒரு திண்ணை சென்று வாக்காளருடன் பேச வேண்டும்! தி.மு.க. தொண்டர்களுக்கு கவிஞர் காசிமுத்து மாணிக்கம் வேண்டுகோள்!!

தினமும் குளிக்கிறோமோ, சாப்பிடுகிறோமோ தெரியாது தினசரி ஒரு திண்ணை சென்று வாக்காளருடன் தி.மு.க. வுக்காக பேச வேண்டும் என்று தி.மு.க. தொண்டர்களுக்கு கவிஞர் காசிமுத்து மாணிக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 min  |

November 06, 2025

Malai Murasu Chennai

எழும்பூர் பகுதியில் வீடு புகுந்து செல்போன் திருடிய வாலிபர் கைது!

சென்னை, எழும்பூர் பகுதியில் உள்ள தனியார் அடுக்கு மாடி குடியிருப்பில் ரூபன் (வயது 35) என்பவர் அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த 03.11.2025 அன்று அதிகாலை, ரூபனின் தந்தை ராஜன் என்பவர் வீட்டின் படுக்கைக்கு அருகில் அவரது ஐபோனை வைத்து தூங்கி விட்டு, விடியற்காலை எழுந்து பார்த்தபோது, அவரது ஐபோன் திருடு போயிருந்தது தெரியவந்தது.

1 min  |

November 06, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

கோட்டை ரெயில் நிலையம் அருகே கழுத்தை நெரித்து வாலிபர் கொலை!

சென்னை கோட்டை ரெயில் நிலையம் அருகே கழுத்தை நெரித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவரை போலீ சார் கைது செய்தனர்.

1 min  |

November 06, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

வெறும் விளையாட்டு மட்டுமில்லை: இந்தியாவில் மக்களின் வாழ்க்கையாக கிரிக்கெட் மாறியுள்ளது!!

இந்திய மகளிர் அணியிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி பேச்சு!!

1 min  |

November 06, 2025

Malai Murasu

டிசம்பரில் தொடங்கும் 'தனுஷ் 55' படப்பிடிப்பு!

'இட்லி கடை’ படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷின் 54-வது படத்தை 'போர் தொழில்' இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கி வருகிறார்.

1 min  |

November 05, 2025
Malai Murasu

Malai Murasu

வேலூரில் ரூ. 32 கோடியில் ‘மினி டைடல்’ பூங்கா!

முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்; ராசிபுரத்தில் டைடல் பூங்கா கட்ட அடிக்கல்!!

2 min  |

November 05, 2025

Malai Murasu

பெண்களுக்குப் பாதுகாப்பு குறித்து அ.தி.மு.க. அலுவலகம் அருகே விளம்பர பேனர்!

சமீபத்தில் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தின் முன்பு, அமைச்சர் கே.என். நேருவின் ஊழலை அம்பலப்படுத்தும் வகையில் வைக்கப்பட்ட ஒரு பேனர் வைரலானது.

1 min  |

November 05, 2025
Malai Murasu

Malai Murasu

நியூயார்க் நகர மேயர் தேர்தலில் இந்திய சினிமா இயக்குநருக்கு பிறந்த ஜோஹ்ரான் மம்தானி வெற்றி!

டிரம்ப் அச்சுறுத்தலை தாண்டி அதிக வாக்குகள் பெற்று சாதனை!!

1 min  |

November 05, 2025

Malai Murasu

பொய் வழக்குகள் மூலம் ரூ. 100 கோடி சொத்து குவித்த டி.எஸ்.பி. கைது! - உத்திரப் பிரதேசத்தில் சம்பவம் !!

உத்திரப் பிரதேசத்தில் பொய் வழக்குகள் மூலம் ரூ. 100 கோடி சொத்து குவித்த டி.எஸ்.பி. கைது செய்யப்பட்டார்.

1 min  |

November 05, 2025
Malai Murasu

Malai Murasu

இந்தியாவில் வாழ்ந்து வரும் ஒரு லட்சம் ஈழத் தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டும்!

மத்திய, மாநில அரசுகளுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை!!

1 min  |

November 05, 2025

Malai Murasu

தென் மாவட்டங்களில் தொடரும் இளைஞர் கொலைகள்! யாதவ மகாசபை கண்டனம் !!

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் தொடர்ச்சியாக யாதவ இளைஞர்கள் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதற்கும் தமிழ்நாடு யாதவ மகாசபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

1 min  |

November 05, 2025
Malai Murasu

Malai Murasu

ராகுல்காந்தி போட்ட ‘ஹைட்ரஜன் குண்டு’; மோடியும், அமித்ஷாவும் பதவியில் இருக்க தகுதியற்றவர்கள் என்றும் பேட்டி!!

புதுடெல்லி, நவ.5 மக்களவை எதிர்க் கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்கு திருட்டு குறித்து இன்று அளித்த பேட்டி ஹைட்ரஜன் குண்டைப் போல அரசியல் அரங்கை உலுக்கி வருகிறது. பிரேசில் மாடல் அழகியின் பெயரில் 22 வாக்குகள் உள்ளன. அரியானாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அரியானாவின் ஆட்சியையே தில்லு முல்லு செய்து திருடிவிட்டனர் என்று கூறிய ராகுல், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பதவியில் இருக்க தகுதியற்றவர்கள் என்று சாடியுள்ளார்.

1 min  |

November 05, 2025
Holiday offer front
Holiday offer back