Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

கல்லூரி மாணவனை அரை நிர்வாணமாக்கி தாக்குதல்!

4 சீனியர் மாணவர்கள் கைது!!

1 min  |

November 07, 2025

Malai Murasu

செய்த தவறுக்காக ஓ.பி.எஸ். இப்போது தண்டனை அனுபவிக்கிறார்!

வைகோ கருத்து!!

1 min  |

November 07, 2025

Malai Murasu

புத்தகரம் கோவில் தேரோட்டத்தை தலித் காலனி வழியாக நடத்த வேண்டும்!

உயர் நீதிமன்றம் உத்தரவு!!

1 min  |

November 07, 2025

Malai Murasu

கமல்ஹாசன் நடித்து வெளியான 'நாயகன்' திரைப்படத்தை மறு வெளியீடு செய்ய தடை விதிக்க முடியாது!

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!!

1 min  |

November 07, 2025

Malai Murasu Chennai

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு!

3 பேரை போலீசார் கைது செய்தனர்!!

1 min  |

November 07, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

திருமுல்லைவாயலில் அனுமதியில்லாத 260 கழிவுநீர் இணைப்புகள் துண்டிப்பு!!

மாநகராட்சி ஆணையாளர் அதிரடி !!

1 min  |

November 07, 2025

Malai Murasu Chennai

சபரிமலை கோவில் தங்கத் தகடு முறைகேட்டில் முன்னாள் அதிகாரி கைது!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற தங்கத் தகடு முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் முன்னாள் அதிகாரியான கே.எஸ். பைஜு என்பவரைக் கேரளாவில் வியாழக்கிழமை அன்று கைது செய்தது. இந்த வழக்கில் கைதாகும் ஏழாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 min  |

November 07, 2025

Malai Murasu

தெருநாய்களைப்பிடித்து காப்பகத்தில் அடையுங்கள்!

கருத்தடை செய்து தடுப்பூசியும் போட வேண்டும்; அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

2 min  |

November 07, 2025
Malai Murasu

Malai Murasu

விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிப்பதா?

நடிகர் அஜித்குமார் பரபரப்பு அறிக்கை!!

2 min  |

November 07, 2025

Malai Murasu

இந்தியா - பாகிஸ்தான் ஒரே நேரத்தில் ராணுவ பயிற்சி!

குஜராத் மற்றும் ராஜஸ்தான் எல்லைகளில் இந்திய முப்படைகள் இணைந்து ‘திரிசூல்' என்ற பெயரில் ஒரு ராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது.

2 min  |

November 07, 2025

Malai Murasu Chennai

'வந்தே மாதரம்' தேசியப் பாடல் : 150-ஆம் ஆண்டு விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

நாணயம், தபால் தலையையும் வெளியிட்டார்!!

1 min  |

November 07, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

டெல்லிக்கு என்னை அழைத்து அ.தி.மு.க.வை ஒன்றிணைக்க அறிவுறுத்தியது பா.ஜ.க.தான்!

செங்கோட்டையன் பேட்டி!!

1 min  |

November 07, 2025

Malai Murasu Chennai

தெரு நாய்களைப் பிடித்து...

இந்த நிலையில், தெரு நாய்க்கடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க முடிவு செய்தது. வெறிநாய்க் கடியால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த தினசரி பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் கடந்த ஆகஸ்டு 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இந்த பிரச்சினை குறித்து விசாரிக்கத் தொடங்கியது.

2 min  |

November 07, 2025

Malai Murasu Chennai

வாக்காளர் சிறப்புத் திருத்தம் குறித்து அண்ணா அறிவாலயத்திற்கு ஒரே நாளில் 627 மனுக்கள்!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள எஸ்.ஐ.ஆர். வார் ரூமில், 08065420020 என்ற எண்ணில் நேற்று ஒரே நாளில் 627 அழைப்புகள் பெறப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியல் தொடர்பான பல்வேறு கேள்விகள் மற்றும் சந்தேகங்களுடன் மக்கள் இந்த எண்ணை அணுகியுள்ளனர்.

1 min  |

November 07, 2025

Malai Murasu Chennai

சேலம் அருகே 2 மூதாட்டிகளை கொலை செய்து நகை பறித்தவர் சுட்டுப் பிடிப்பு!

சப்-இன்ஸ்பெக்டரை வெட்டிவிட்டு தப்ப முயன்றபோது நடவடிக்கை!!

1 min  |

November 07, 2025

Malai Murasu

அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் பெண் எம்.பி. உள்பட 14 பேர் நீக்கம்!

*அனைவரும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள்; *எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை!!

1 min  |

November 07, 2025

Malai Murasu

த.வெ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கடும் அதிருப்தி!

புஸ்சி ஆனந்த் மீது புகார்!!

1 min  |

November 07, 2025

Malai Murasu Chennai

இந்தியாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரங்கள்!

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் சாதித்த கண்ணகி நகர் கார்த்திகா, வடுவூர் அபினேஷ், திருநெல்வேலி எட்வினா ஜேசன், கோவில்பட்டி மகாராஜன் தான் இன்றைய நட்சத்திரங்கள். ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் விளையாட இந்தியாவிலிருந்து 222 இளம் வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றிருந்தனர். இதில் 30-க்கும் அதிகமான பதக்கங்களை வென்று சாதித்த இளம்படையில் தமிழகத்தைச் சேர்ந்த நால்வரும் அடக்கம். கபடி போட்டியில் ஆடவர், மகளிர் என இரண்டு பிரிவுகளிலும் இந்தியா தங்கப் பதக்கங்களைத் தட்டிவந்தது. ஈரானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் வென்ற மகளிர் கபடி அணிக்குத் துணை கேப்டனாக இருந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திகா. இவர் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர். புயல் வேகத்தில் எதிரணியைக் கலங்கடிக்கும் ரைடர். அதனால், கார்த்திகா 'எக்ஸ்பிரஸ்' என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.

1 min  |

November 06, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

மதுரவாயல் பகுதியில் பெண்ணை காதலிக்க வற்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது!!

சென்னை, கோயம்பேடு காவல் மாவட்டத்தில் வசித்து வரும் 21 வயது பெண் ஒருவர் தனியார்கல் லூரியில் பொறியியல் 4ம் ஆண்டு படித்து வருவதாகவும், குடும்பசூழ்நிலைகார ணமாக பகுதி நேரமாக சினிமா துறையில் வேலை செய்து வந்தபோது, அங்கு அறிமுகமான துணை ஏஜெண்ட் ரிஷிவிக்ரமன் என்பவர் நன்றாக பேசி வந் ததால், சுமார் 4 மாதங்கள் காதலித்து வந்ததாகவும், பின்னர் அவரது நடவடிக் கைகள்சரியில்லாதகாரணத் தினால், அவருடன் பேசு வதை நிறுத்தியதாகவும், கடந்த 25.10.2025 அன்று இரவு, அப்பெண்வீட்டிற்கு செல்வதற்காகமதுரவாயல் சர்வீஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்குவந்தரிஷிவிக் ரமன் அப்பெண்ணிடம் காதலிக்குமாறு வற்புறுத்தி யதால் முடியாது என மறுத் ததாகவும், உடனேரிஷிவிக் ரமன், அப்பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசி, கையால்தாக்கி, கீழே இருந்தசெங்கல்லைஎடுத்து கொலைமிரட்டல்விடுத்து, சென்றதாகவும், மேலும் ரிஷிவிக்ரமன் தினமும் அந்தபெண்ணின்செல்போ னில் அழைத்தபோது செல்போனை எடுக்காத தால், கடந்த 04.11.2025 அன்று தன்னை காதலிக்க வில்லை எனில், அப்பெண் ணையும் அவரது குடும்பத் தினரையும் கொலைசெய்து விடுவதாக செல்போனில் மிரட்டியுள்ளார்.

1 min  |

November 06, 2025

Malai Murasu Chennai

மொரீனா கடலில் இறங்கி போராடிய தூய்மைப் பணியாளர்கள் 87 பேர் மீது வழக்குப் பதிவு !!

தனியார்மயம் இல்லாமல் பழைய நிலைமையிலேயே மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களாக மீண்டும் பணி வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று காலை தூய்மைப் பணியாளர்கள் மெரினா கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த கடலோர பாதுகாப்பு படையினர் அவர்களை வெளியே வரும்படி கூறினார்கள். ஆனால் யாரும் வெளியே வரவில்லை.

1 min  |

November 06, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

பதிவுத்துறை உதவித் தலைவர் பதவி உயர்வு: அரசாணைகளை இன்று வரை வழங்காதது ஏன்?

அன்புமணி கேள்வி!

1 min  |

November 06, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

இந்திய - பாகிஸ்தான் போரில் 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டிரம்ப் புது தகவல் !!

1 min  |

November 06, 2025

Malai Murasu Chennai

இன்ஸ்டாகிராமில் பழக்கம்: சிறுமியை ஓட்டல் அறையில் அடைத்து சித்ரவதை செய்த வாலிபர்!

நண்பர்களுடன் சேர்ந்து கொடுமை செய்தார்!!

1 min  |

November 06, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

ராகுலின் ‘வாக்குத்திருட்டு’ குற்றச்சாட்டு: இந்திய அரசியலுக்கும், எனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது!!

பிரேசில் மாடல் வீடியோ பதிவு!!

2 min  |

November 06, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

மண்ணடி பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த 2 பெண்கள் உட்பட 8 பேர் கைது!

சென்னை எஸ்பிளனேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் நேற்று மதியம், மண்ணடி, மெட்ரோ இரயில் நிலையம் அருகே கண்காணித்த போது, அங்கு நின்று கொண்டிருந்த 2 பெண்கள் உட்பட 6 நபர்களை விசாரணை செய்து, அவர்களை சோதனை செய்தபோது, அவர்கள் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

1 min  |

November 06, 2025

Malai Murasu Chennai

தமிழகத்தில் 6,672 அரசுப் பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள்!

பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை !!

1 min  |

November 06, 2025

Malai Murasu Chennai

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்!

சென்னையில் நாளை (07.11.2025) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

1 min  |

November 06, 2025

Malai Murasu Chennai

பொதுக் கூட்டங்களுக்கு நெறிமுறைகள்: தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

முன்வைப்புத் தொகை, நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க பரிந்துரை!!

1 min  |

November 06, 2025

Malai Murasu Chennai

ஆவடி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 603 கிலோ கஞ்சா எரிப்பு!

ஆவடி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 603 கிலோ கஞ்சா எரித்து அழிக்கப்பட்டன.

1 min  |

November 06, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தாம்பரம் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்!

மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!

1 min  |

November 06, 2025
Holiday offer front
Holiday offer back