Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Malai Murasu Chennai

திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் பக்தர்கள் இரவில் தங்க தடை!

உடைமைகள் திருடுபோவதால் நடவடிக்கை!!

1 min  |

November 08, 2025

Malai Murasu Chennai

98-ஆவது பிறந்த நாள்: பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணைத் தலைவருமான எல்.கே. அத்வானி இன்று 98-ஆவது வயதை பூர்த்தி செய்தார். அவரது பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரதியஜனசங்கம் முதல் பாரதிய ஜனதா கட்சி வரை வாஜ்பாயும், அத்வானியும் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். பா.ஜ.க. ஆட்சி பீடம் ஏறியதற்கு அத்வானி நடத்திய ரத யாத்திரை உந்து சக்தி அளித்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

1 min  |

November 08, 2025

Malai Murasu Chennai

புழல் சிறை கைதிக்கு செல்போன் பேட்டரி கொடுத்த வழக்கறிஞர் மீது விசாரணை!

புழல் சிறை விசாரணை கைதிக்கு செல்போன் பயன்படுத்தும் பேட்டரியை கொடுத்த வழக்கறிஞர் மீது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

1 min  |

November 08, 2025

Malai Murasu Chennai

அறநிலையத் துறை அலுவலகம் முற்றுகை: வழக்கில் இருந்து சிவசேனா அமைப்பினர் 12 பேர் விடுதலை!

எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு!!

1 min  |

November 08, 2025

Malai Murasu Chennai

காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

ராணுவம் அதிரடி வேட்டை!!

1 min  |

November 08, 2025

Malai Murasu Chennai

அதிக அளவில் மருந்து செலுத்தி 10 நோயாளிகளை கொன்ற செவிலியருக்கு ஆயுள் சிறை!!

இரவு நேரப் பணியால் விரக்தி !!

1 min  |

November 08, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

ஏற்காட்டில் நள்ளிரவில் விபத்து: 25 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து வாலிபர் பலி!

2 பேர் படுகாயம்!!

1 min  |

November 08, 2025

Malai Murasu Chennai

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ஆம்னி பஸ்கள் செல்லாது!

உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!!

1 min  |

November 08, 2025

Malai Murasu Chennai

வள்ளுவர்கோட்டத்தில் நாளை 11-ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் வைகோவும் பங்கேற்கிறார்!

வாக்காளர்பட்டியல்சிறப்பு திருத்தத்துக்கு எதிராகதி.மு.க. கூட்டணி கட்சிகள் 11-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன. இதில்ம.தி.மு.க. சார்பில் வைகோ கலந்துகொள்கிறார்.

1 min  |

November 08, 2025

Malai Murasu Chennai

கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களை தடுக்காவிட்டால் பதவி உயர்வு கிடைக்காது!

போலீசாருக்கு உயர் அதிகாரிகள் எச்சரிக்கை!!

1 min  |

November 08, 2025

Malai Murasu Chennai

தாம்பரம் அருகே தபால் நிலையம் உள்பட 7 இடங்களில் கொள்ளை!

சென்னை கிழக்கு தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் நேற்று இரவு தபால் நிலையத்தை வழக்கம் போல் ஊழியர்கள் பூட்டி விட்டு சென்றனர்.

1 min  |

November 08, 2025

Malai Murasu

தி.மு.க. வழக்கு மீது 11-ஆம் தேதி விசாரணை!

உச்சநீதிமன்றம் அறிவிப்பு!!

1 min  |

November 07, 2025

Malai Murasu Chennai

'தி.மு.க. - த.வெ.க. இடையேதான் போட்டி' என்ற விஜயின் பேச்சைக் கேட்டு நமது ரத்தம் கொதிக்கிறது!

திருவொற்றியூரில் நடந்த அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தில் தலைவர்கள் பேச்சு!!

1 min  |

November 07, 2025

Malai Murasu Chennai

கேரள உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., வி.சி.க. போட்டி!

தமிழகத்தைத் தொடர்ந்து கேரளாவிலும் தங்கள் அரசியல் தளத்தை விரிவுபடுத்தும் நோக்கில், திராவிட முன்னேற்றக் கழகமும் (திமுக), விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் (விசிக) இடுக்கி மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளன.

1 min  |

November 07, 2025

Malai Murasu

கைதுக்கான காரணத்தை எழுதித் தர வேண்டும்!

உச்சநீதிமன்றம் உத்தரவு!!

1 min  |

November 07, 2025

Malai Murasu

30 மீனவர்கள் அபராதம் கட்டினால் மட்டுமே விடுதலை!

இலங்கை கோர்ட்டு உத்தரவால் மீனவர்கள் அதிர்ச்சி!!

1 min  |

November 07, 2025

Malai Murasu

அர்ஜுன்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான ‘தீயவர் குலை நடுங்க!’

ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் ஜி. அருள்குமார் தயாரிப்பில், 'ஆக்சன் கிங்' அர்ஜூன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியிருக்கும் புதிய படம், 'தீயவர் குலை நடுங்க'.

1 min  |

November 07, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

1913-ஆம் ஆண்டு மறைந்த கேரள கன்னியாஸ்திரீக்கு நாளை புனிதர் பட்டம் அளிப்பு!

கொச்சியில் மகத்தான விழா!!

1 min  |

November 07, 2025

Malai Murasu Chennai

கேரள கல்லூரி மாணவியை சீரழித்தவர்களில் இருவர் ஏற்கனவே கடந்த ஆண்டும் ஒரு பெண்ணை கற்பழித்துள்ளனர்!

போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

1 min  |

November 07, 2025
Malai Murasu

Malai Murasu

கமல்ஹாசன் எம்.பி. பிறந்தநாளில் அன்னதானம், இனிப்பு வழங்கினர்!

தமிழகம் முழுவதும் கட்சியினர் கொண்டாட்டம்!!

1 min  |

November 07, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உடலுறுப்பு தானம் செய்த கொடையாளர்களின் பெயர் பொறித்த தியாகச்சுவர் திறப்பு!

அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மரியாதை!!

2 min  |

November 07, 2025

Malai Murasu

திருப்பெரும்புதூர் அருகே தனியார் ஆலை பஸ்கள் மோதி 8 மாடுகள் சாவு!

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே திருப்பெரும்புதூர் சிப்காட் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல சாலைகள் உள்ளன.

1 min  |

November 07, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

இத்தாலியத் தமிழறிஞர் வீரமாமுனிவரின் பிறந்த நாளையொட்டி நாளை அரசு விழா!

திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை!!

1 min  |

November 07, 2025
Malai Murasu

Malai Murasu

ஓ.என்.ஜி.சி.க்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெற வேண்டும்!

அரசுக்கு டாக்டர்.ராமதாஸ் வலியுறுத்தல்!!

1 min  |

November 07, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தி.மு.க.வை ஒழிக்க தி.மு.க.வினரே போதும்!

தமிழிசை சவுந்தரராஜன் தாக்கு !!

1 min  |

November 07, 2025

Malai Murasu Chennai

முன்னாள் பெண் எம்.பி....

பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு அஞ்சலி ஓ. பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் செங்கோட்டையன் சென்றார். அங்கு தினகரனையும் சந்தித்தார்.

1 min  |

November 07, 2025

Malai Murasu Chennai

தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்தது!

இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.50ம், சவரனுக்கு ரூ.400ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,270க்கும், சவரன் ரூ.90,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

1 min  |

November 07, 2025

Malai Murasu

அண்ணா பதக்கம் பெற டிச.15 வரை விண்ணப்பிக்கலாம்!

வீரதீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற டிசம்பர் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

1 min  |

November 07, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

ரூ.2,000 கோடி நிலப் பரிவர்த்தனை மோசடி: அஜித்பவார் மகன் முறைகேடு குறித்து விசாரிக்க உயர்மட்ட கமிஷன் அமைப்பு!

அறிக்கை தாக்கல் செய்ய 8-நாள் கெடு!!

1 min  |

November 07, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

மெட்ரோ ரெயில் பணி: 3 மண்டலங்களில் 9-ஆம் தேதி குடிநீர் ரத்து!

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் தேனாம்பேட்டை மண்டலம், ஆர். கே. நகர் சாலை மற்றும் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள பிரதான குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

1 min  |

November 07, 2025
Holiday offer front
Holiday offer back