Newspaper
Malai Murasu Chennai
சென்னை கிண்டியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு பயிற்சி வகுப்பு !
மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் !!
1 min |
November 09, 2025
Malai Murasu Chennai
குழந்தைகளின் மதிய உணவுத் தட்டுகளையும் பா.ஜ.க. திருடிவிட்டது!
ராகுல் காந்தி குற்றச்சாட்டு!!
1 min |
November 09, 2025
Malai Murasu Chennai
குஜராத்தில் விசித்திரம்: 66 வயது பெண்ணின் கண் இமைகளில் 250 பேன்கள்!
2மணி நேர சிகிச்சைக்குப் பின் அகற்றம்!!
1 min |
November 09, 2025
Malai Murasu Chennai
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கர்நாடகா பயணம்!
துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று கர்நா டகாவுக்கு பயணம் மேற் கொள்ள உள்ளார். டெல்லி யில் இருந்து விமானம் மூலம் கர்நாடகா வரும் சி.பி. ராதாகிருஷ்ணன் மைசூரு, மண்டியா, ஹாசன் ஆகிய மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
1 min |
November 09, 2025
Malai Murasu Chennai
டெல்லியைத் திணறடிக்கும் உக்கிர காற்று மாசுபாடு!
சுவாசக் கோளாறால் மக்கள் அவதி: பிரச்சினைக்குத் தீர்வு காண அரசு முயற்சி!!
1 min |
November 09, 2025
Malai Murasu Chennai
செல்போனில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டே ஆட்டோ, கார் ஓட்டும் ஓட்டுநர்கள் !
போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!!
1 min |
November 09, 2025
Malai Murasu Chennai
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் விதிமுறைகளை மீறி சிண்டிகேட் உறுப்பினர்கள் நியமனம்!
துணைவேந்தர் மீது புகார்!!
1 min |
November 09, 2025
Malai Murasu Chennai
திருப்பதியில் டிசம்பர் 30-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி!
தேவஸ்தானம் தகவல்!!
1 min |
November 09, 2025
Malai Murasu Chennai
நான்கு அதிகார மையங்கள் தமிழகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது!
எடப்பாடி பழனிசாமி பேச்சு !!
1 min |
November 09, 2025
Malai Murasu Chennai
தி.மு.க. ஆட்சியில் அம்மா உணவகம் பொலிவிழந்து பராமரிப்பின்றி காணப்படுகிறது!
அ.தி.மு.க. ஐடி விங் குற்றச்சாட்டு !!
1 min |
November 09, 2025
Malai Murasu Chennai
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் 802 இடங்கள் காலி!
அகில இந்திய கலந்தாய்வின் 3-ஆவது சுற்று முடிவில்
1 min |
November 09, 2025
Malai Murasu Chennai
நெல்லை —தூத்துக்குடியில் கனமழை; திருச்செந்தூர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது!
நெல்லை-தூத்துக்குடி, தென்காசியில் பரவலாக கனமழை பெய்தது. திருச்செந்தூர் சிவன் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது.
1 min |
November 09, 2025
Malai Murasu Chennai
சமூகநீதி இயக்கத்தின் உந்துசக்தி தேஜஸ்வி யாதவ்! முதலமைச்சர் வாழ்த்து!!
சமூகநீதி இயக்கத்தின் உந்துசக்தி பீகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
1 min |
November 09, 2025
Malai Murasu Chennai
காங்கிரஸ் ஆட்சியில் 88,000 ஊடுருவல்காரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!
பாஜகவுக்கு திக்விஜய் சிங் பதிலடி !!
1 min |
November 09, 2025
Malai Murasu Chennai
தி.மு.க.வை மீண்டும்...
பயன்படுத்த தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், யார் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். களம் நம்முடையதுதான். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
1 min |
November 09, 2025
Malai Murasu Chennai
பொது இடத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: அவமானத்தில் தற்கொலை செய்த இளைஞர்!
பொது இடத்தில் சிறுநீர் கழித்த வீடியோ வைரலானதால், அவமானத்தில் தற்கொலை செய்த இளைஞர்.
1 min |
November 09, 2025
Malai Murasu Chennai
கள்ளக்குறிச்சி அருகே சோக சம்பவம்: மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலி
கள்ளக்குறிச்சி அருகே மின் மோட்டாரை நிறுத்திய போது அவரை மின்சாரம் தாக்கி வாலிபர்கள் 2 பேர் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
November 09, 2025
Malai Murasu Chennai
ஜெயலலிதா வழியில் பயணிப்பேன் உழைப்பவர்களை யாராலும் வீழ்த்த முடியாது! செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!
ஜெயலலிதா வழியில் பயணிப்பேன், உழைப்பவர்களை யாராலும் வீழ்த்த முடியாது என செங்கோட்டையன் கூறினார்.
1 min |
November 09, 2025
Malai Murasu Chennai
போலி ஆவணங்கள் மூலம் ரூ.7.10 கோடி கடன் பெற்று மோசடி செய்த 2 பெண்கள் கைது!
சென்னை எழும்பூரில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.7.10 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக இரு பெண்கள் கைது செய்யப் பட்டனர்.
1 min |
November 09, 2025
Malai Murasu Chennai
சென்னை அம்பத்தூரில் பயங்கரம்: ஆட்டோ டிரைவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை!
பைக்கில் வந்த மர்மநபர்கள் வெறிச் செயல்!!
1 min |
November 09, 2025
Malai Murasu Chennai
செல்போனில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டே ஆட்டோ, கார் ஓட்டும் ஓட்டுநர்கள்!
போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!!
1 min |
November 09, 2025
Malai Murasu Chennai
அகில இந்திய கலந்தாய்வின் 3-ஆவது சுற்று முடிவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் 802 இடங்கள் காலி!
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வின் 3 சுற்று முடிவில் 802 இடங்கள் காலியாக உள்ளன. இதுவரை தமிழகத்திலும் 3 சுற்று கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில், 136 இடங்கள் நிரம்பாமல் உள்ளன.
1 min |
November 09, 2025
Malai Murasu Chennai
சென்னை பட்டாபிராமில் ரெயில் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலி!
சென்னை பட்டாபிராமில் ரெயில் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் தனுஷ் (22). இவர் பெரம்பூரில் நண்பருடன் தங்கி, பட்டாபிராம் உள்ள ஒரு தனியார் மருந்தியல் கல்லூரியில் படித்து வந்தார்.
1 min |
November 09, 2025
Malai Murasu Chennai
உத்தரகண்ட் வெள்ளி விழா: பிரதமர் மோடி வாழ்த்து!
வாஜ்பாய் பிரதமராக இருந்த போது 25 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் உத்தரகண்ட் தனி மாநிலமாக உதயமானது. இன்று உத்தரகண்ட் வெள்ளி விழா கொண்டாடுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min |
November 09, 2025
Malai Murasu Chennai
தலைவர்கள் இறுதிக்கட்டப் பரப்புரை: பீகாரில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது!
122 தொகுதிகளில் 11-ஆம் தேதி தேர்தல்!!
1 min |
November 09, 2025
Malai Murasu Chennai
பிளஸ் 2 பொதுத் தேர்வு: முறையாக பள்ளிக்கு வந்தால் மட்டுமே தேர்வெழுத அனுமதி!
பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!!
1 min |
November 09, 2025
Malai Murasu Chennai
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: ஆம்புலன்ஸ் டிரைவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் துருவி துருவி விசாரணை!
செல்போனில் யார்? யார் பேசினார்கள் என கேட்டனர்!!
1 min |
November 09, 2025
Malai Murasu Chennai
டெல்லி மெட்ரோ அருகே தீ விபத்து: 500க்கும் மேற்பட்ட வீடுகள் சாம்பல்; ஒருவர் பலி!
டெல்லி ரோகிணி பகுதியில் மெட்ரோ நிலையம் அருகிலுள்ள குடிசைப்பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்து, ஏராளமான குடும்பங்களை திடீர் துயரத்தில் ஆழ்த்தியது. நெருக்கடியான வீடுகளில் தீ வேகமாகப் பரவி, வெளியேற முடியாமல் பலர் சிக்கிக் கொண்டனர். சிலர் சுவர்களை உடைத்து தப்ப முடிந்தது.
1 min |
November 09, 2025
Malai Murasu Chennai
சென்னையில் செல்லப் பிராணிகள் உடலில் மைக்ரோசிப் பொருத்தும் முகாம்!
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி மற்றும் மைக்ரோசிப் செலுத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றுது.
1 min |
November 09, 2025
Malai Murasu Chennai
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக அடுத்த வாரம் பூடான் செல்கிறார்!
இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், இரு நாடுகளும் இணைந்து உருவாக்கிய மெகா நீர்மின் திட்டத்தை தொடங்கிவைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி (நவ.11) செவ்வாய்க்கிழமை இரண்டு நாள் பயணமாக பூடான் செல்கிறார்.
1 min |
