Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Malai Murasu

தமிழகத்தில் மீண்டும் தி.மு.க.ஆட்சிதான்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி; | ரூ.1,000 உதவித் தொகை தொடரும் என்றும் அறிவிப்பு!!

2 min  |

November 10, 2025

Malai Murasu Chennai

ராமாபுரத்தில் போஸ்டர் ஒட்டுவதில் தி.மு.க.வினர் மோதல்!

கார் கண்ணாடி உடைப்பு!!

1 min  |

November 10, 2025
Malai Murasu

Malai Murasu

நிரந்தர டி.ஜி.பி. நியமிக்கப்படாததால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது: ‘எஸ்.ஐ.ஆர்.’ என்றாலே தி.மு.க.வினர் அலறுகின்றனர்!

எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!!

2 min  |

November 10, 2025

Malai Murasu Chennai

‘எஸ்.ஐ.ஆர்.’ என்றாலே...

“தி.மு.க ஆட்சியில் இது வரை 6,999 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு 104 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சமூக நலத்துறை அமைச்சர் ஒரு விழாவில் பேசியிருக்கிறார்.

2 min  |

November 10, 2025

Malai Murasu Chennai

செஞ்சி அருகே 12-ஆம் நூற்றாண்டு சிலை கண்டுபிடிப்பு!

விழுப்புரம், நவ.10 செஞ்சி அருகே அமைந்துள்ளது நங்கியானந்தல் கிராமம். இப்பகுதியில் வசித்து வரும் ஆசிரியர் ப. சவுந்தரராஜன் அளித்தத் தகவலின் பேரில் விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான கோ. செங்குட்டுவன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இங்கு கள ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

November 10, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

காவிக் கவி அழைத்து விஜய் பதில் தராததால் அ.தி.மு.க.வினர் விரக்தியின் உச்சத்தில் உள்ளனரா!

டி.டி.வி. தினகரன் விமர்சனம்!!

1 min  |

November 10, 2025

Malai Murasu Chennai

கணக்கெடுப்பின் போது ஆவணம் வேண்டாம்: வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து கவலைப்படத் தேவையில்லை!

தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம்!!

1 min  |

November 10, 2025
Malai Murasu

Malai Murasu

மருத்துவக் கல்லூரியில் பதுக்கிய 360 கிலோ வெடிபொருள் பறிமுதல்!

துப்பாக்கிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களும் சிக்கின; | காஷ்மீரைச் சேர்ந்த 2 டாக்டர்கள் அடுத்தடுத்து கைது!!

1 min  |

November 10, 2025

Malai Murasu

பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ. கைது!

திருப்பூரில் பட்டாவில் பெயர்சேர்க்க ரூ. 20 ஆயிரம், வீட்டில் வைத்து லஞ்சம் வாங்கிய போது வி.ஏ.ஓ. முத்துலட்சுமி கையும்களவுமாக பிடிபட்டார்.

1 min  |

November 10, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

ஏற்காட்டில் பரிதாபம்: விடுதியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை! காரணம் என்ன? போலீசார் விசாரணை!!

ஏற்காட்டில் தனியார் தங்கும் விடுதியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

1 min  |

November 10, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

திருப்பெரும்புதூர் அருகே நெடுஞ்சாலையின் நடுவில் மாடுகள் தஞ்சம்!

உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் விருப்பம்!!

1 min  |

November 10, 2025

Malai Murasu Chennai

38 மாவட்டங்களுக்கு காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம்!

கு.செல்வப்பெருந்தகை அறிவிப்பு!!

1 min  |

November 10, 2025

Malai Murasu Chennai

மோடியுடன் கலந்துரையாடும் மாணவர்களுக்கு 50 மதிப்பெண்களா? உத்தரகாண்ட் பல்கலைக் கழகம் மறுப்பு!

மோடியுடன் கலந்துரையாடும் மாணவர்களுக்கு 50 மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக கூறப்படும் தகவலை உத்தரகாண்ட் பல்கலைக் கழகம் மறுத்துள்ளது.

1 min  |

November 10, 2025

Malai Murasu Chennai

'கேன்ஸ்' சர்வதேச திரைப்பட விழாவில், “மாண்புமிகு பறை”

சியா புரொடக்ஷன்ஸ் சுபா & சுரேஷ் ராம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள புதிய படம், \"மாண்புமிகு பறை.\" இப்படத்தில், திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

1 min  |

November 10, 2025

Malai Murasu Chennai

புதிய கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுமா?

கரூரில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் விஜய் பிரசாரம் மேற்கொண்டிருந்தபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுபோன்ற துயரச் சம்பவங்களை தடுக்கும் வகையில், அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் பரப்புரையின் போது கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதில் சில அறிவுரைகளை தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு வழங்கியது.

2 min  |

November 10, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

புதிய ரேசன் அட்டை வழங்க மேலும் கட்டுப்பாடு!

ஆண்டுக்கு 2 முறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்!!

2 min  |

November 10, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் நாளை ஆர்ப்பாட்டம்!

சென்னையில் வைகோ, செல்வப்பெருந்தகை, திருமாவளவன் பங்கேற்கின்றனர்!!

2 min  |

November 10, 2025

Malai Murasu Chennai

கேரளாவில் சரிந்து வரும் தேங்காய் உற்பத்தி!

வேதனையில் தவிக்கும் விவசாயிகள் !!

1 min  |

November 09, 2025

Malai Murasu Chennai

உடல் நலக்குறைவு காரணமாக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து துரைமுருகன் விலகுகிறாரா?

தகவல் பரவியதால் தி.மு.க.வில் பரபரப்பு!

1 min  |

November 09, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

வானிலை ஆய்வு மையம் தகவல்!!

1 min  |

November 09, 2025

Malai Murasu Chennai

ஆந்திராவில் அரசின் திட்டங்களை புறக்கணித்த 48 எம்.எல்.ஏ.க்கள்!

முதல்வர் சந்திரபாபு நாயுடு கடும் அதிருப்தி!!

1 min  |

November 09, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

நடிகர் விஜய் நடித்து வரவிருக்கும் ஜனநாயகன் படத்தில் அனல் பறக்கும் அரசியல் வசனம் பேசும் காட்சிகள் !

நடிகர் விஜய் நடித்து வரவிருக்கும் ஜனநாயகன் படத்தில் அனல் பறக்கும் அரசியல் வசனம் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

1 min  |

November 09, 2025

Malai Murasu Chennai

ஆதார் சேவையிலும் ஏ.ஐ. தொழில்நுட்பம்!

மத்திய அரசு புதிய திட்டம்!!

1 min  |

November 09, 2025

Malai Murasu Chennai

தமிழக அரசு திறக்கவுள்ள குவாரிகளில் மணலுக்கு குறைந்த விலையை நிர்ணயிக்க வேண்டும்!

லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல் !!

1 min  |

November 09, 2025

Malai Murasu Chennai

கொடுங்கையூரில் உடல் வலி மாத்திரைகள் விற்ற வாலிபர் கைது!

சென்னை கொடுங்கையூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், கடந்த 29 ந்தேதி காலை, கொடுங்கையூர், சுகந்தம்மாள் நகர், கார் பார்க்கிங் அருகே கண்காணித்தனர்.

1 min  |

November 09, 2025

Malai Murasu Chennai

தமிழகத்தில் 45 மையங்களில் 2-ஆம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு தொடக்கம்! 2.25 லட்சம் பேர் எழுதினர்!!

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இன்று நடைபெற்ற 2-ஆம் நிலை காவலர் தேர்வுக்கான எழுத்துத் தேர்வில் சுமார் 2.25 லட்சம் இளைஞர்கள் பங்கேற்றனர். மாநிலம் முழுவதும் 45 மையங்களில் நடைபெறும் இந்தத் தேர்வுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. தேர்வில் முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில், முதல் முறையாக விண்ணப்பதாரர்களின் இடதுகை பெருவிரல்ரேகை சரிபார்ப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது.

1 min  |

November 09, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

வாக்காளர் பட்டியல் விவரங்களை அறிய புதிய வசதி! தேர்தல் ஆணையம் தகவல்!!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்காக (எஸ்ஐஆர்) வாக்காளர்களுக்கு தேவைப்படும் 2002, 2005 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியல் விவரங்களை அறிய புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1 min  |

November 09, 2025

Malai Murasu Chennai

கீரனூர் அருகே அரசு விழா புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.773 கோடியில் வளர்ச்சிப்பணிகள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்!!

1 min  |

November 09, 2025

Malai Murasu Chennai

திருப்பூர் அருகே பரபரப்பு: திருநங்கையைத் தாக்கி பணம் பறித்த 3 பேர் கைது!

சென்னை தாம்பரம் அருகே திருநங்கையை தாக்கி பணம் பறித்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

1 min  |

November 09, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

சென்னை மெட்ரோ ரெயிலில் கொண்டு செல்லப்பட்ட நுரையீரல் தான உறுப்பு!

பெங்களூரில் இருந்து கொண்டு வரப்பட்ட நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான தான உறுப்பு மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து தேனாம்பேட்டை ஏ.ஜி.டி.எம்.எஸ். மெட்ரோ நிலையத்திற்கு 21 நிமிடத்தில் கொண்டு செல்லப்பட்டது.

1 min  |

November 09, 2025
Holiday offer front
Holiday offer back