Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தொழில்துறை சார்ந்த முதலீடுகள் : எடப்பாடி பழனிசாமி தன் அறியாமையை வெளிப்படுத்தி அவமானப்பட வேண்டாம்! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி!!

தொழில் முதலீடு குறித்து எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதில் அளித்துள்ளார்.

1 min  |

November 16, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

திருப்பூர் அருகே விபத்து: லாரி மீது சுற்றுலா பஸ் மோதி ஐயப்ப பக்தர்கள் 10 பேர் படுகாயம்!

டிரைவருக்கு கால் முறிந்தது!!

1 min  |

November 16, 2025

Malai Murasu Chennai

போரூர் கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்! 18-ஆம் தேதி நடக்கிறது!!

போரூர் கோட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 18-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் போரூர் ஆர்.எம்.சி. துணை மின் நிலைய வளாகத்தில் நடைபெற உள்ளது.

1 min  |

November 16, 2025

Malai Murasu Chennai

பீகார் தேர்தலில் ரூ.14,000 கோடி உலக வங்கி நிதி பயன்படுத்தப்பட்டது!! பிரஷாந்த் கிஷோர் கட்சி குற்றச்சாட்டு!!

பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இதில் தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜான் சுராஜ் கட்சி படு தோல்வி அடைந்ததுள்ளது. இந்த நிலையில் அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

1 min  |

November 16, 2025

Malai Murasu Chennai

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! இன்று பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு!!

வங்கக்கடலில் புதியகாற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால், நவம்பர் 16 மற்றும் 17ம் தேதிகளில் தமிழகத்தில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

November 16, 2025

Malai Murasu Chennai

மும்பையில் கடத்தப்பட்ட சிறுமியை 6 மாதங்களுக்குப் பின்னர் பெற்றோரிடம் சேர்த்த போலீசார்!

மும்பையில் கடத்தப்பட்ட 4 வயது சிறுமியை 6 மாதங்களுக்குப் பிறகு போலீசார் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

November 16, 2025

Malai Murasu Chennai

தமிழகத்தில் 1 லட்சம் பேரில் 125 பேருக்கு காச நோய் பாதிப்பு!

நடப்பாண்டில் 79,462 பேருக்கு உறுதி!!

1 min  |

November 16, 2025

Malai Murasu Chennai

அசோக்நகர் பகுதியில் பைக் திருடிய வாலிபர் கைது!

சென்னை அசோக்நகர் பகுதியில் பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

1 min  |

November 16, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

செங்கல்பட்டு அருகே தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்ற 1 வயது குழந்தை பலி!

செங்கல்பட்டு அடுத்த மலைவையாவூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (22) இவரது மனைவி ஜோதி (20) இவரது ஒரு வயது ஆண் குழந்தையை செங்கல்பட்டு ராட்டிங்கிணறு பகுதியில் உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மயக்கவியல் துறை பேராசிரியர் பத்மநாபனுக்கு சொந்தமான தனியார் கிளினிக்கில் சிகிச்சைக்காக குழந்தையின் தாய் ஜோதி மற்றும் ஜோதியின் தாய் கவிதா ஆகியோர் ஆட்டோவில் மருத்துவர் பத்மநாபனின் சிருத்தி ஜென்ரல் மற்றும் பெயின் கிளினிக்கிற்கு சென்றுள்ளனர்.

1 min  |

November 16, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

பா.ஜ.க.வின் ஊழல்களை தோலுரிக்கும் ஊடகவியலாளர்களை பாராட்டுகிறேன்! முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!!

பா.ஜ.க.வின் ஊழல்களை தோலுரிக்கும் ஊடகவியலாளர்களை பாராட்டுகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

1 min  |

November 16, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தூய்மை பணியாளர்களுக்கு உணவு கொடுத்தால் மட்டும் போதாது! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!!

மதுரையில் நடைபெறும் பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

1 min  |

November 16, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

கீழ்ப்பாக்கம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது!

சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார், நேற்று மதியம், கீழ்ப்பாக்கம், வாசு தெருவில் கண்காணித்து, அங்கு நின்று கொண்டிருந்த 2 நபர்களை விசாரணை செய்து, சோதனை செய்த போது, அவர்கள் மெத்தம் பெட்டமைன் எனும் போதைப்பொருளை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

1 min  |

November 16, 2025

Malai Murasu Chennai

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு: நாகை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை! விசைப்படகுகள் கரையோரத்தில் நிறுத்தம்!!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. ஏற்கனவே கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பி வரும் நிலையில் 3500 பைபர் மற்றும் நாட்டு படகுகள், 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

1 min  |

November 16, 2025

Malai Murasu Chennai

பிகார் மாநிலத்தில் முஸ்லிம் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 11ஆக குறைந்தது!

பீகார் மாநிலத்தில் முஸ்லிம் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 11-ஆக குறைந்தது.

1 min  |

November 16, 2025

Malai Murasu Chennai

திருத்தணி விடுதியில் சென்னை வாலிபர் தற்கொலை!

கடன் தொல்லையால் விபரீத முடிவு!!

1 min  |

November 16, 2025

Malai Murasu Chennai

அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு!

அ.தி.மு.க. சார்பில்நாளை நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1 min  |

November 16, 2025

Malai Murasu Chennai

சென்னையில் நடக்கும் தி.மு.க. 75 அறிவுத்திருவிழா இன்றுடன் நிறைவு!

தி.மு.க. 75 அறிவுத் திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை நடக்கும் விழாவில் பங்கேற்கிறார்.

1 min  |

November 16, 2025

Malai Murasu Chennai

செல்ல பிராணிகளுக்கு உரிமம் இல்லாவிட்டால் ரூ.5,000 அபராதம்! மாநகராட்சி எச்சரிக்கை!!

சென்னை மாநகராட்சி பகுதிகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கான நாய்களுக்கு உரிமம் பெறுவதைக் கட்டாயமாக்கியுள்ள நிலையில், இரண்டாவது வாரமாக சிறப்பு தடுப்பூசி மற்றும் மைக்ரோ சிப் பொருத்தும் முகாம் இன்று நடைபெற்றது.

1 min  |

November 16, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

எங்களுடன் யார் வேண்டுமானாலும் வரலாம்: தி.மு.க., விஜய்க்கு தொல்லை தருவதில்லை! அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!!

திருச்சி சௌராஸ்ட்டிரா தெரு பகுதியில் தனியார் சார்பில் நடத்திய இலவச கண் பரிசோதனை முகாமை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

1 min  |

November 16, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி தீர்க்க பதுங்கி இருந்த பிரபல ரவுடி கைது!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதற்கு பழி தீர்க்க பதுங்கி இருந்த பிரபல ரவுடி ஒற்றைக்கண் ஜெயபால் திருவள்ளூர் அருகே கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

November 16, 2025

Malai Murasu Chennai

சென்னை தரமணியில் 18-ஆம் தேதி மின்சாரம் நிறுத்தம்!

சென்னையில் வருகிற 18-ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

1 min  |

November 16, 2025

Malai Murasu Chennai

மாமல்லபுரத்தில் பல்லவர் கால புராதன சின்னங்களை ரசித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால புராதன சின்னங்களை தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுற்றி பார்த்து ரசித்தார்.

1 min  |

November 16, 2025

Malai Murasu Chennai

குருநானக் பிறந்த நாள்: புனித யாத்திரையின் போது மாயமான இந்தியர், பாக். பெண்ணுடன் திருமணம்

குருநானக்தேவின்பிறந்த நாளைக் கொண்டாட பாகிஸ்தான் சென்ற 1,923 பக்தர்கள் குழுவில் இருந்து காணாமல் போன நடுத்தர வயது சீக்கிய பெண்யாத்ரீகர் ஒருவர்மதத்தைமாற்றிலாகூரில் ஒரு பாகிஸ்தான் நபரை திருமணம் செய்து கொண்ட தாக கூறப்படுகிறது.

1 min  |

November 16, 2025

Malai Murasu Chennai

தேர்தல் ஆணையம் திருடனாக மாறிவிட்டது!

ஆ.ராசா எம்.பி. கடும் தாக்கு !!

1 min  |

November 16, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

சகோதரரின் நண்பரே முக்கிய காரணம் : எல்லாப் பழிகளையும் நான் ஏற்கிறேன்! அரசியலில் இருந்து விலகிய லாலு மகள் பரபரப்பு பேட்டி!!

சகோதரரின் நண்பரே முக்கிய காரணம் . அதனால் எல்லாப் பழிகளையும் நான் ஏற்கிறேன். என அரசியலில் இருந்து விலகிய லாலு மகள் பர பரப்பு பேட்டி அளித்துள்ளார்.

1 min  |

November 16, 2025

Malai Murasu Chennai

தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட 8 ஆயிரம் லிட்டர் நந்தினி பிராண்ட் கலப்பட நெய் பறிமுதல்; 4 பேர் கைது!

பெங்களூர் போலீசார் நடவடிக்கை !!

1 min  |

November 16, 2025

Malai Murasu Chennai

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.சிவசூரியன் நூற்றாண்டு விழா: நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி பங்கேற்பு!

தமிழ் சினிமாவின் பழம் பெரும் நடிகரும் திராவிட சிந்தனையாளருமான, கலை மாமணி எஸ். எஸ். சிவசூரியன் கலைக்கூடம் மற்றும் எஸ். எஸ். சிவசூரியன் நூற்றாண்டு தொடக்க விழா தி. நகர், வாணிமஹாலில் நடைபெற்றது.

1 min  |

November 16, 2025

Malai Murasu Chennai

தமிழ் நாட்டிலேயே மாங்காடு நகராட்சியில் மட்டும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு!

தமிழ்நாட்டிலேயே மாங்காடு நகராட்சியில் மட்டும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் துவங்கப்பட்டு உள்ளது.

1 min  |

November 16, 2025

Malai Murasu Chennai

வனவிலங்குகளுக்கு அச்சறுத்தல்: பெரியாறில் பரிசல் இயக்க வனத்துறை தடை!

பெரியாறு நதியில் சுற்றுலாப் பயணிகளுக்காகப் பரிசல் சவாரி அறிமுகப்படுத்திய வண்டிப்பெரியாறு பஞ்சாயத்தின் முயற்சிக்கு வனத்துறை தடை விதித்தது.

1 min  |

November 16, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

டிசம்பர் 17-ல் நடக்கும் போராட்டத்தில் நமது வலிமையை நிரூபிப்போம்!

அன்புமணி அறிக்கை!!

1 min  |

November 16, 2025
Holiday offer front
Holiday offer back