Newspaper
Malai Murasu
மக்களை தேடி மருத்துவம்: 4 ஆண்டுகளில் 2.50 கோடி மக்கள் நலம் காத்துள்ளது!
முதல்வர் ஸ்டாலின் சமூக வலைப்பதிவு!!
1 min |
November 17, 2025
Malai Murasu
'உம்ரா' புனிதப் பயணம் சென்றபோது விபரீதம்: சவுதி அரேபியா விபத்தில் 11 குழந்தைகள் உள்பட இந்தியர்கள் பலி!
டீசல் லாரி மோதியதால் பஸ் அடியோடு தீப்பிடித்து எரிந்தது!!
2 min |
November 17, 2025
Malai Murasu Chennai
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பவர்கிரீட் அதிகாரியிடம் சிபிஐ விசாரணை!
கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் ஈரோடு சாலை வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
1 min |
November 17, 2025
Malai Murasu Chennai
சென்னை அம்பத்தூரில் எஸ்.ஐ.ஆர். படிவங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம்!
சென்னை அம்பத்தூர் மண்டலத்துக்குட்பட்ட குடியிருப்பு சங்க நிர்வாகிகளுக்கு எஸ்.ஐ.ஆர். படிவங்கள் நிரப்புவது குறித்து விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்கும் கூட்டம் நடைபெற்றது.
1 min |
November 17, 2025
Malai Murasu
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த திட்டமிட்ட டாக்டர்கள்!
'டி-6' என்ற பெயரில் ரகசிய பெயரையும் சூட்டினர்; என்.ஐ.ஏ. விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!
1 min |
November 17, 2025
Malai Murasu
ஆளுநருடன் நிதிஷ்குமார் இன்று சந்திப்பு: பீகாரில் 20-ஆம் தேதி புதிய அரசு பதவி ஏற்பு!
பா.ஜ.க.வுக்கு துணை முதல்வர் பதவியுடன் கூடுதல் அமைச்சர்கள் வழங்க ஏற்பாடு!!
2 min |
November 17, 2025
Malai Murasu
தேர்தல் தோல்வியால் குடும்பத்தில் 'பூகம்பம்': லல்லு வீட்டில் இருந்து வரிசையாக வெளியேறிய 5 மகள்கள்!
திடுக்கிடும் பின்னணித் தகவல்கள்!!
2 min |
November 17, 2025
Malai Murasu
சென்னையில் பரபரப்பு: நடிகர் அஜித், குஷ்பு உட்பட 11 பேர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னையில் நடிகர் அஜித், குஷ்பு உட்பட 11 பேர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
November 17, 2025
Malai Murasu
சென்னையில் நடந்த சிறப்பு முகாம்களில் 2,552 செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி!
உரிமம் வழங்கப்பட்டது!!
1 min |
November 17, 2025
Malai Murasu
மத்திய அரசின் திட்டத்தின் படி பர்வதமலை, சதுரகிரிக்கு ரோப் கார் சேவை!
முதற்கட்ட ஆய்வுக்கு ஏற்பாடு!!
1 min |
November 17, 2025
Malai Murasu
மண்டல பூஜை தொடக்கம்: ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கினர்!
முக்கிய கோவில்களில் மாலை அணிந்தனர்!!
1 min |
November 17, 2025
Malai Murasu
தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் வரலாற்று ஆய்வு செய்ய மாதம் ரூ.50,000 உதவித்தொகை!
அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு !!
1 min |
November 17, 2025
Malai Murasu Chennai
திருவள்ளூர் அருகே போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சென்னைவாலிபர் சிறையிலடைப்பு!
திருவள்ளூர் அருகே மெத்தபெட்டமைன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சென்னையைச் சேர்ந்த மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
1 min |
November 17, 2025
Malai Murasu Chennai
எடப்பாடிக்கு திராவிடம் என்றால் என்னவென்று தெரியாது: இந்தியாவுக்கு தி.மு.க. வழிகாட்டியாக உள்ளது!
அறிவுத் திருவிழாவில் உதயநிதி ஸ்டாலின் கருத்து!!
2 min |
November 17, 2025
Malai Murasu
மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் இருந்து 27 லட்சம் தொழிலாளர்கள் நீக்கம்!
மத்திய அரசின் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் தரவுத்தளத்திலிருந்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் போலியாக சேர்க்கப்பட்டிருந்த சுமார் 27 லட்சம் தொழிலாளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
1 min |
November 17, 2025
Malai Murasu
கார்த்திக் நாராயணன் பிறந்தநாள் விழா
நலத்திட்ட உதவிகள் வழங்கினார் !!
1 min |
November 17, 2025
Malai Murasu
ஓமலூர் அருகே தந்தையை சம்மட்டியால் அடித்து கொன்ற மகன்!
குடிபோதையில் ஆத்திரம்!!
1 min |
November 17, 2025
Malai Murasu Chennai
மதுரையில் நாகமலை புதுக்கோட்டையில் பரபரப்பு சம்பவம்: கடப்பாரையால் தாக்கி மனைவி கொலை; தூக்குப்போட்டு கணவர் தற்கொலை!
போலீசார் விசாரணை!!
1 min |
November 17, 2025
Malai Murasu
பிரேமலதாவுடன் ஆர்.பி.உதயகுமார் சந்திப்பு!
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று மதுரைவந்தார்.
1 min |
November 17, 2025
Malai Murasu Chennai
தொழிற்சாலை கழிவுகளால் நிறம் மாறிய கொரட்டூர் ஏரி!
சென்னை அம்பத்தூர் ஏரியிலிருந்து வெளியாகும் உபரிநீர், கால்வாய் வழியாக அம்பத்தூர் தொழிற்பேட்டை, பட்டரைவாக்கம், கொரட்டூர் ஆகிய பகுதிகளை கடந்து கொரட்டூர் ஏரியில் சென்று கலக்கிறது.
1 min |
November 17, 2025
Malai Murasu
கூடுதல் பணிச்சுமை: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை நாளை முதல் புறக்கணிப்போம்!
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு!!
1 min |
November 17, 2025
Malai Murasu Chennai
தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்து சேவை தொடக்கம்!
தமிழகத்திலிருந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சிறப்பு பேருந்துகள் சேவை தொடங்கப்பட்டது.
1 min |
November 17, 2025
Malai Murasu
சென்னை அடையாறில் வருகிற 20 ஆம் தேதி கட்சி பெயரை அறிவிக்கிறேன்!
மல்லை சத்யா பேட்டி!!
1 min |
November 17, 2025
Malai Murasu
வங்கக் கடலில் நவம்பர் 22-ஆம் தேதி புதிய காற்றழுத்தம்!
தமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு!!
1 min |
November 17, 2025
Malai Murasu Chennai
பெரம்பூர் பழைய பள்ளி மாணவர்கள் சந்திப்பு!
பெரம்பூர் பல்லவன் சாலையில் உள்ள தொன் போஸ்கோ பள்ளியில் 1995 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் 30 ஆண்டுகள் கழித்து ஒன்று சேர்ந்து தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களுடன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
1 min |
November 17, 2025
Malai Murasu Chennai
எடப்பாடி அருகே கால்வாயில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழப்பு! மனைவி, குழந்தைகள் கண் முன் பரிதாபம்!!
எடப்பாடி அருகே கால்வாயில் குளிக்கச் சென்ற சுமை தூக்கும் தொழிலாளி மனைவி, குழந்தைகள் கண் முன் நீரில் மூழ்கி பலியானார்.
1 min |
November 16, 2025
Malai Murasu Chennai
96 லட்சம் பின்தொடர்பவர்களை வைத்திருந்தும் பீகார் தேர்தலில் யூடியூபர் மணீஷ் காஷ்யப் படுதோல்வி!
தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியவர்!!
1 min |
November 16, 2025
Malai Murasu Chennai
திருவள்ளூர் அருகே நள்ளிரவில் தொழிற்சாலையில் அலுமினிய பாய்லர் வெடித்துச் சிதறியது! 2 வடநாட்டு தொழிலாளர்கள் படுகாயம்!!
திருவள்ளூர் அருகே தனியார் அலுமினியம் உருக்கும் தொழிற்சாலையில் நள்ளிரவில் அலுமினிய பாய்லர் வெடித்து சிதறிய விபத்தில் வடநாட்டு தொழிலாளர்கள் 2 பேர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
1 min |
November 16, 2025
Malai Murasu Chennai
ஜனநாயகத்தைப் பலவீனமாக்கும் தீய சக்திகளுக்கு எதிரான போராட்டம் தொடரும்! மல்லிகார்ஜூன கார்கே உறுதி!!
ஜனநாயகத்தைப்பலவீன மாக்கும் தீய சக்திகளுக்கு எதிரானபோராட்டம் தொட ரும் என மல்லிகார்ஜூன கார்கே உறுதிபடஉரைத்துள் ளார்.
1 min |
November 16, 2025
Malai Murasu Chennai
வரலாறு காணாத வகையில் முட்டை விலை ரூ.5.95 ஆக உயர்வு!
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. அந்தவகையில் ஒரு முட்டையின் விலை ரூ.5.95 ஆக உயர்ந்துள்ளது.
1 min |
