Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

ஆஸ்திரேலியப் பிரதமருடன் நரேந்திர மோடி சந்திப்பு! பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை!!

தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

1 min  |

November 22, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

சனாதன தர்மம் அழிவற்றது: இந்துக்கள் இல்லாவிட்டால் உலகம் உயிர்ப்பை இழந்து விடும்! மணிப்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சு!!

சனாதன தர்மம் அழிவற்றது. இந்துக்கள் இல்லாவிட்டால் உலகம் உயிர்ப்பை இழந்து விடும் என மணிப்பூரில் உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் குறிப்பிட்டுள்ளார்.

1 min  |

November 22, 2025

Malai Murasu Chennai

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னையில் 3 இடங்களில் மருத்துவ முகாம்கள்!

அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் நடந்தது!!

1 min  |

November 22, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

காற்றழுத்த தாழ்வு நிலை தோன்றியது!

அடுத்த 48 மணி நேரத்தில் வலுவடையும்; தமிழகத்தில் இனி மழை தீவிரமடையும்!!

1 min  |

November 22, 2025

Malai Murasu Chennai

காசி தமிழ் சங்கம விழா: சென்னை, கோவை, குமரியில் இருந்து வாரணாசிக்கு சிறப்பு ரெயில்கள்!

தெற்கு ரெயில்வே அறிவிப்பு!!

1 min  |

November 22, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தி.மு.க. நிர்வாகி சுட்டுக்கொலை: சட்டம் - ஒழுங்கு சீரழிவுக்கு சான்று !

அன்புமணி குற்றச்சாட்டு !!

1 min  |

November 22, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

4 தொகுப்புச் சட்டங்களும் தொழிலாளர் நலன்களுக்கு எதிரானது! கு.செல்வபெருந்தகை கண்டனம் !!

நரேந்திரமோடி அரசு கொண்டு வந்துள்ள 4 தொகுப்புச் சட்டங்களும் தொழிலாளர் நலன்களுக்கு எதிரானது. இதை உடனடியாக திரும்பப் பெறவேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு. செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 min  |

November 22, 2025

Malai Murasu Chennai

அமெரிக்காவில் பயங்கரம்: கிறிஸ்துமஸ் விழாவில் சரமாரி துப்பாக்கிச் சூடு!

6 பேர் படுகாயம்!!

1 min  |

November 22, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

கொளத்தூரில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வட மாநில கும்பல் கைது!

கொளத்தூரில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வட நாட்டு கும்பலைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

November 22, 2025

Malai Murasu Chennai

திருவொற்றியூரில் பாரதி, நேரு தேசியக் கலைவிழா போட்டிகள்! மாணவர்கள் கலந்து கொள்ள அழைப்பு!!

திருவொற்றியூர் பாரதி பாசறை சார்பில் நடைபெற உள்ள 41-ஆம் ஆண்டு பாரதி, நேரு தேசியக் கலை விழாவினையொட்டி மாணவர்களுக்கிடையேயான இசை, ஓவியம், பேச்சு, கவிதை உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளி மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

November 22, 2025

Malai Murasu

ஆப்கானிஸ்தான் அரசு சமரசம் செய்யாவிட்டால் ஆட்சி மாற்றம் நடக்கும்! பாகிஸ்தான் இறுதி எச்சரிக்கை !!

ஆப்கான்-பாகிஸ் தான் எல்லையில் பதற்றமான சூழல் தொடரும் வேளையில், இரு நாடுகள் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் இது வரை உடன்பாடு ஏற்படவில்லை.

1 min  |

November 21, 2025

Malai Murasu

அரசியலமைப்பை திருத்தி ஆளுநருக்கு காலக்கெடு விதிக்கும் வரை ஓயமாட்டோம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை; உச்சநீதிமன்ற தீர்ப்பால் எந்த தாக்கமும் இல்லை என்றும் கருத்து!!

1 min  |

November 21, 2025

Malai Murasu

வங்கதேசத்திலும் அதிருவு: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம்! கட்டடங்கள் அதிர்ந்தன!!

வங்கதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தைத்தொடர்ந்து வட இந்திய மாநிலங்களில் உள்ளபல்வேறுநகரங்களில் கடும் நில அதிர்வு ஏற்பட்டது. குறிப்பாக மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் திடீர்நில அதிர்வு காரணமாக கட்டடங்கள் ஆட்டம் கண்டன.

1 min  |

November 21, 2025

Malai Murasu

விஜயுடன் கூட்டணி பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி: தி.மு.க.வுடன் பேச்சு நடத்த காங்கிரஸ் சிறப்புக் குழு!

டெல்லி மேலிடம் விரைவில் அறிவிக்கிறது!!

2 min  |

November 21, 2025

Malai Murasu

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

யூ டியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

November 21, 2025
Malai Murasu

Malai Murasu

விஜய் கட்சியில் 3 அதிகார மையங்கள்! - ஆதரவாளர்களை திரட்டுவதில் போட்டி!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.

2 min  |

November 21, 2025

Malai Murasu

ஜி-20 உச்சி மாநாடு: தென் ஆப்பிரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு! பல்வேறு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை!!

தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். தென் ஆப்பிரிக்காவில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

1 min  |

November 21, 2025

Malai Murasu

ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகளும், உச்சநீதிமன்றம் அளித்த பதில்களும்! - விருப்புரிமை, காலக்கெடு தொடர்பாக

விருப்புரிமை, காலக்கெடு உள்ளிட்டவை தொடர்பாக ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகளுக்கும் உச்சநீதிமன்றம் பதிலளித்துள்ளது. இது எதிர்கால செயல்பாட்டிற்கு வழிகாட்டியாக திகழும் என்று நம்பப்படுகிறது.

3 min  |

November 21, 2025

Malai Murasu

கடலூரில் ஜனவரி 9-ஆம் தேதி தே.மு.தி.க. மாநாடு! பிரேமலதா அறிக்கை!!

கடலூர் மாவட்டம், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாசார் கிராமத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் மக்கள் உரிமை மீட்பு மாநாடு வருகிற ஜனவரி 9 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

1 min  |

November 21, 2025

Malai Murasu

ஈரோட்டில் இன்று அதிகாலை ஆடிட்டர் வீட்டில் 40 பவுன், ரூ.7 லட்சம் கொள்ளை! மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு!!

ஈரோட்டில் இன்று அதிகாலை ஆடிட்டர் வீட்டில் 40 பவுன் நகை, ரூ. 7 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

November 21, 2025

Malai Murasu

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் நாளை உருவாகிறது! வானிலை மையம் தகவல்!!

வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. இதன் காரணமாக இனி வரும் நாட்களில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1 min  |

November 21, 2025

Malai Murasu

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு தற்காலிக பேருந்து நிலையம்! - சாலை பாதுகாப்பு ஆணையர் ஆய்வு !!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் கஜலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

1 min  |

November 21, 2025

Malai Murasu Chennai

தமிழகத்தில் வாக்காளர் திருத்தப் பணி: தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. நேரில் புகார்!

தி.மு.க.வினர் குளறுபடி செய்வதாக பரபரப்பு குற்றச்சாட்டு!!

2 min  |

November 21, 2025

Malai Murasu

திருப்பூரில், 25-ஆம் தேதி அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்! - மாநகராட்சியைக் கண்டித்து நடக்கிறது !!

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், வருகிற 25-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில், திருப்பூர் குமரன் சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

1 min  |

November 21, 2025

Malai Murasu Chennai

உலகத் தரவரிசைப் பட்டியல்: வி.ஐ.டி.க்கு 352-ஆவது இடம்!

இந்திய அளவில் 7- ஆவதாக உள்ளது !!

1 min  |

November 21, 2025

Malai Murasu

உச்சநீதிமன்ற அமர்வு கூறியது வேதனையே: 2 நீதிபதிகள் அளித்த தீர்ப்புக்கு பாதிப்பு எதுவும் இல்லை! - சட்ட வல்லுநர்கள் கருத்து!!

அரசியல் சாசன அமர்வு கூறியது யோசனை மட்டுமே. இது கட்டுப்படுத்தாது என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

3 min  |

November 21, 2025

Malai Murasu Chennai

ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் தீ விபத்து!

புகை மண்டலமானதால் பரபரப்பு!!

1 min  |

November 21, 2025

Malai Murasu Chennai

நாளை பெங்களூர் ரேஸ் டிப்ஸ்!

நாளை பெங்களூரில் குதிரை பந்தயம் நடக்கிறது. பெங்களூரில் நடக்கும் குதிரை பந்தயத்திற்கு சென்னையில் இன்டர்வென்யூ பெட்டிங் நடக்கிறது.

1 min  |

November 21, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

ஸ்பாட் புக்கிங் குறைப்பு: சபரிமலையில் பக்தர்கள் கூட்ட நெரிசல் குறைந்தது!

பம்பையில் முன்பதிவு மையம் மூடல்!!

1 min  |

November 21, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

அரசு ஊழியர்களுக்கு துரோகம் இழைக்கும் தி.மு.க.வுக்கு சரியான தண்டனை வழங்குவார்கள்!

டாக்டர்.அன்புமணி ராமதாஸ் அறிக்கை!!

1 min  |

November 21, 2025
Holiday offer front
Holiday offer back