Newspaper
Malai Murasu Chennai
சுமத்ரா கடலில் நிலநடுக்கம்!
இந்தியப்பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் சுனாமி எச்சரிக்கை இல்லை என இலங்கை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
1 min |
November 27, 2025
Malai Murasu
பள்ளிக்கு சென்ற ஆசிரியை சரமாரி குத்திக்கொலை!
வேறொருவருடன் நிச்சயம் செய்ததால் காதலன் வெறி!!
1 min |
November 27, 2025
Malai Murasu Chennai
2026-ஆம் ஆண்டில் தமிழகத்தில் விஜய் தலைமையில் புனித ஆட்சி அமையும்!
செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!!
2 min |
November 27, 2025
Malai Murasu
ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் சாவு 44-ஆக உயர்வு!
இன்னும் 270 பேர் மாயம்!!
1 min |
November 27, 2025
Malai Murasu Chennai
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் வங்கி லாக்கர்களில் இருந்து 10 கிலோ தங்கம் பறிமுதல்!
புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அதிரடி!!
1 min |
November 27, 2025
Malai Murasu Chennai
பிரபாகரன் பிறந்தநாளையொட்டி சென்னை சைதாப்பேட்டையில் இன்று ம.தி.மு.க. பொதுக்கூட்டம்!
வைகோ, துரை வைகோ பேசுகின்றனர்!!
1 min |
November 27, 2025
Malai Murasu
இறந்தவர்களின் உறவினர்கள் 7 பேரிடம் விசாரணை!
சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்தினர்!!
1 min |
November 27, 2025
Malai Murasu Chennai
முதலீடு செய்தால் அதிக லாபம் என்று கூறி ரூ.6.74 லட்சம் மோசடி செய்தவர் கைது!
நீலாங்கரை போலீசார் நடவடிக்கை !!
1 min |
November 27, 2025
Malai Murasu
சங்கோட்டையன் த.வெ.க.வில்சேர்ந்தார்
ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது; ஏராளமான ஆதரவாளர்களும் இணைந்தனர்!!
1 min |
November 27, 2025
Malai Murasu
அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் ராயபுரம் மனோவுக்கு கொலை மிரட்டல்!
காவல் நிலையத்தில் புகார்!!
1 min |
November 26, 2025
Malai Murasu
முடிச்சூரில் அமைக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்து நிலையத்திற்கு செல்ல மறுக்கும் பஸ்கள்!
சென்னையிலிருந்துதென் மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் நீண்ட தூர தனியார் ஆம்னி பேருந்துகள், முடிச்சூரில் அவர்களுக்காகக் கட்டப்பட்டுள்ள 5 ஏக்கர் பேருந்து நிலையத்திற்கு செல்லமறுத்து, அதற்குப்பதிலாக, அவை தொடர்ந்து நகரின் முக்கிய இடங்களிலேயே பயணிகளை ஏற்றி இறக்கி வருகின்றன.
1 min |
November 26, 2025
Malai Murasu
ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய - மின்வாரிய பொறியாளர் உள்பட இருவர் கைது!
தென்காசி மாவட்டம், வீ. கே. புதூர் தாலுகா, கீழவீராணம் கிராமம், காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் மகன் செல்வகணேஷ் (வயது 30) இவர் அவரது அப்பாவின் பெயரில் வீ. கே. புதூரில் உள்ள நிலத்திற்கு 2020 ஆம் ஆண்டு மின் கம்பம் நட ரூ. 24,000/ம் பணம் செலுத்தி இலவச விவசாய மின் இணைப்பு வாங்கியுள்ளார்.
1 min |
November 26, 2025
Malai Murasu
மீண்டும் ஒன்றிணைக்கக் கோரிய ஓ.பி.எஸ். சின் கெடுவை அ.தி.மு.க. நிராகரித்தது!
கட்சியில் இனி இடமே இல்லை என்று அறிவிப்பு!!
1 min |
November 26, 2025
Malai Murasu
குன்றத்தூர் அருகே மின்சாரம் பாய்ந்து லாரி ஊழியர் பலி!
குன்றத்தூர் அருகே மின்சாரம் பாய்ந்து லாரி ஊழியர் பலியானார்.
1 min |
November 26, 2025
Malai Murasu
செங்கோட்டையன் எம்.எல்.ஏ.பதவி ராஜினாமா!
விஜய் கட்சியில் சேர முடிவு; | தி.மு.க.வும் இழுக்க முயற்சி!!.
1 min |
November 26, 2025
Malai Murasu
சபரிமலையில் மகரவிளக்கு வழிபாடு: ஆன்லைன் தரிசன முன்பதிவு ஜன.10-ஆம் தேதிவரை நிறைவு!
அதிகாரி தகவல்!!
1 min |
November 26, 2025
Malai Murasu Chennai
மின் நுகர்வோர்கள் பழைய மின்கட்டண ரசீதுகளை பதிவிறக்கம் செய்யலாம்! மின்வாரியம் அறிவிப்பு!!
மின் நுகர்வோர் தங்கள் பழைய மின்கட்டண ரசீதுகளை இனி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
1 min |
November 26, 2025
Malai Murasu Chennai
கூடைப்பந்து மைதானத்தில் கம்பம் சரிந்து விழுந்த விபத்தில் 16 வயது வீரர் உயிரிழப்பு !
அரியானாவில் துயர சம்பவம் !!
1 min |
November 26, 2025
Malai Murasu Chennai
கைம்பெண்களின் கண்ணீர் துடைக்கப்படுமா?
தமிழ்நாடு அரசின் சமூக நலன் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் 'கைம் பெண்கள் - ஆதரவற்ற மகளிர் நல வாரியம்' ஆரம்பிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
2 min |
November 26, 2025
Malai Murasu
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டிலும் இந்தியா தோல்வி; தொடரையும் பறிகொடுத்தது!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. கடினமான இலக்கை துரத்திய இந்திய வீரர்கள், 2வது இன்னிங்ஸில் 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகினர்.
1 min |
November 26, 2025
Malai Murasu
மதுரவையில் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை!
மதுரவாயலில் மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
November 26, 2025
Malai Murasu
ராமேஸ்வரம் பகுதியில் தொடர்மழை: பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்!
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை !!
1 min |
November 26, 2025
Malai Murasu Chennai
கவர்னரின் திமிரை...
என்று சொல்வது உண்மையான உழவர் பெருமக்களை அவமானப்படுத்துவதற்குச் சமமாகிவிடும்.
1 min |
November 26, 2025
Malai Murasu Chennai
அமித்ஷாவை சந்திக்க நயினார் நாகேந்திரன் திட்டம்!
கூட்டணியில் கூடுதல் கட்சிகளை சேர்ப்பது குறித்து பேச்சுவார்த்தை!!
1 min |
November 26, 2025
Malai Murasu Chennai
நாளை மும்பை ரேஸ் டிப்ஸ்
நாளை மும்பையில் குதிரைபந்தயம் நடக்கிறது.
1 min |
November 26, 2025
Malai Murasu Chennai
சிவகார்த்திகேயனின் 'ரத்னமாலா' பாடல் வெளியானது!
இறுதி சுற்று, சூரரை போற்று உள்ளிட்ட படங்களை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கும் புதிய படம் பராசக்தி.
1 min |
November 26, 2025
Malai Murasu
அணைகள் திறக்கப்பட்டதால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு! தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது!!
நெல்லையில் பெய்த தொடர் கனமழையால் அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணைகள் திறக்கப்பட்டு தாமிரபரணி ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
1 min |
November 26, 2025
Malai Murasu Chennai
ஆரூத்ரா நிதி நிறுவன மோசடி எதிரொலி: சென்னை, வேலூர் உள்ளிட்ட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக சென்னை உள்ளிட்ட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது.
1 min |
November 26, 2025
Malai Murasu
திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசன டோக்கன் விநியோகம்!
8 லட்சம் பேருக்கு வழங்க ஏற்பாடு!!
1 min |
November 26, 2025
Malai Murasu Chennai
கார்த்திகை தீபத் திருவிழா: சென்னை, விழுப்புரம், திருநெல்வேலியில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள்!
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சென்னை, விழுப்புரம், திருநெல்வேலியில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் வருகிற 3ந் தேதி முதல் 6-ஆம் தேதி வரை இயக்கப்படஉள்ளது.
1 min |
