Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Malai Murasu

Malai Murasu

அம்பத்தூரில் கோவிலில் திருடிய 2 பேர் கைது!

சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு கருக்கு பிரதான சாலையில் சந்தான பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

1 min  |

November 27, 2025

Malai Murasu Chennai

இலங்கை அருகே...

வங்கக்கடலின் தென்கிழக்கு மூலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.

1 min  |

November 27, 2025

Malai Murasu Chennai

குடியுரிமைச் சான்றிதழாக ஏற்க முடியாது: ஆதார் வைத்துள்ள வெளிநாட்டுக்காரரை வாக்களிக்க அனுமதிக்க முடியுமா? உச்சநீதிமன்றம் கேள்வி!!

ஆதார் அட்டையை குடியுரிமைச் சான்றிதழாக ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

1 min  |

November 27, 2025
Malai Murasu

Malai Murasu

இலங்கை அருகே உருவான காற்றழுத்தம் புயலாக மாறுகிறது!

தமிழகத்தில் கனமழை பெய்யும் என்பதால் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!!

1 min  |

November 27, 2025

Malai Murasu

நெல்லை ரெயில் நிலையத்தில் ரூ.92.80 கோடி செலவில் மேம்பாட்டுப் பணிகள்!

பொதுமேலாளர் நேரில் ஆய்வு!!

1 min  |

November 27, 2025

Malai Murasu

ரூ.26.70 கோடியில துணை மின் நிலையம்!

அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்!!

1 min  |

November 27, 2025

Malai Murasu Chennai

ஜெய் ஸ்ரீ ராம் சொல்லுமாறு டெல்லி டாக்சி டிரைவர் மீது தாக்குதல்! 2 பேர் மீது போலீசில் புகார்!!

டெல்லியில் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லும்படி கட்டாயப்படுத்திடாக்சி டிரைவரை 2 பேர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

1 min  |

November 27, 2025

Malai Murasu

4 தொண்டு நிறுவனங்களுக்கு குழந்தைகள் நலன் சேவை விருது! முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!!

தமிழகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், 2023 ஆம் ஆண்டிற்கான “குழந்தைகள் நலன் சேவை விருதுகளை” 4 தொண்டு நிறுவனங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார்.சென்னை, தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சாவூர், அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசினர் குழந்தைகள் இல்லம், தூத்துக்குடி புனித மரியன்னை கருணை இல்லம், சென்னை, அரசினர் கூர்நோக்கு இல்லம், இராமநாதபுரம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றிற்கு வழங்கி, விருதுடன் பரிசுத் தொகையாக தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கி சிறப்பித்தார்கள்.

1 min  |

November 27, 2025

Malai Murasu

பழனிசாமியின் யோக்கியதையை நாடறியும்!

அமைச்சர் ரகுபதி தாக்கு!!

1 min  |

November 27, 2025

Malai Murasu Chennai

அரசுப்பள்ளிகளில் ‘காக்கா முட்டை’ திரைப்படம் காட்டப்படும்! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ‘காக்கா முட்டை' திரைப்படத்தை ஒளிபரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

1 min  |

November 27, 2025

Malai Murasu

த.வெ.க.வில் இணைந்துள்ள செங்கோட்டையனுக்கு, நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி!

கட்சித் தலைவர் விஜய் முடிவு !!

1 min  |

November 27, 2025

Malai Murasu

இரண்டு கதாகாபகர்களை மையமாக வைத்து உருவாகும் புதிய படம்!

சினிமா டூர் என்டர்டைன்மெண்ட் மற்றும் பி. ஸ்கொயர் என்டர்டைன்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தை சூர்யதேவி பாபு தயாரிக்கிறார்.

1 min  |

November 27, 2025

Malai Murasu

பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் உதயநிதி மரியாதை!

குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாட்டம்; * நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்!!

1 min  |

November 27, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

மதுரை ஐகோர்ட்டில் துப்பாக்கியால் சுட்டு சிறப்புக் காவல்படை வீரர் தற்கொலை!

கடிதம் சிக்கியது!!

1 min  |

November 27, 2025

Malai Murasu Chennai

கே.கே.நகர் பகுதியில் முதியவரிடம் செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது!

4 செல்போன், 3 பைக் பறிமுதல் !!

1 min  |

November 27, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தமிழகத்தில் 9 பள்ளிவாசல்களை புனரமைக்க ரூ.4.45 கோடி நிதியுதவி!

முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!!

1 min  |

November 27, 2025

Malai Murasu

சிங்கபெருமாள் கோயில் அருகே வாலிபர் வெட்டிக் கொலை!

ஏரிக்கரை அருகே பிணமாக மீட்பு !!

1 min  |

November 27, 2025

Malai Murasu Chennai

செங்கோட்டையனின் வருகை தி.மு.க.வுக்கு விடுக்கப்பட்டுள்ள அரசியல் ‘ரெட் அலார்ட்’!

த.வெ.க. நிர்வாகி எச்சரிக்கை !!

1 min  |

November 27, 2025
Malai Murasu

Malai Murasu

“மக்களுக்காக களத்தில் நிற்பவனாக நீ திகழ வேண்டும்!”

உதயநிதிக்கு, மு.க.ஸ்டாலின் வாழ்த்து !!

1 min  |

November 27, 2025

Malai Murasu

செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் இல்லை: த.வெ.க.வில் இணைந்தது குறித்து பதில் அளிக்க அவசியம் இல்லை! எடப்பாடி பழனிசாமி அதிரடி !!

மதுரை, நவ. 27 செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் இல்லை; எனவே அவர் த.வெ.க.வில் இணைந்தது குறித்து பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

1 min  |

November 27, 2025

Malai Murasu

4 மாதங்கள் பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டு சிறை!

இமாச்சலப் பிரதேசத்தில் சிறுமியை அடைத்துவைத்து 4 மாதங்கள் பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1 min  |

November 27, 2025
Malai Murasu

Malai Murasu

அம்பத்தூர் மண்டலத்தில் எஸ்.ஐ.ஆர். பணி: அனைத்துக் கட்சியினருடன் ஆட்சியர் ஆலோசனை!

சென்னை, அம்பத்தூர் மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் எஸ்.ஐ. ஆர் பணிகள் குறித்து நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

November 27, 2025

Malai Murasu Chennai

அரசுப்பள்ளிகளில் ‘காக்கா முட்டை’திரைப்படம் காட்டப்படும்! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ‘காக்கா முட்டை' திரைப்படத்தை ஒளிபரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

1 min  |

November 27, 2025

Malai Murasu Chennai

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த 4 பேர் கைது!

21 கிலோ கஞ்சா பறிமுதல்!!

1 min  |

November 27, 2025

Malai Murasu

வேட்பாளர்களை அறிவித்து வீடு தோறும் மரக்கன்றுகள் வழங்கி வாக்கு சேகரிப்பு!

நாம் தமிழர் கட்சி பிரசாரத்தை தொடங்கியது!!

1 min  |

November 27, 2025

Malai Murasu

ராமேசுவரம்-திருப்பதி இடையே டிசம்பர் 2, 9-ஆம் தேதி சிறப்பு ரெயில்!

ராமேசுவரத்திலிருந்து டிச.2, 9 ஆகிய தேதிகளில் திருப்பதிக்கு சிறப்புவிரைவு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

November 27, 2025
Malai Murasu

Malai Murasu

புனரமைக்க 9 பள்ளிவாசல்களை ரூ.4.45 கோடி நிதியுதவி !

செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!!

1 min  |

November 27, 2025

Malai Murasu

கோவாவில் 77 அடி உயர் ராமரின் வெண்கலச் சிலை!

பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்!!

1 min  |

November 27, 2025

Malai Murasu Chennai

ஓசூர் விமானநிலையம்: ஆலோசகர்களை தேர்வு செய்ய டெண்டர்! தமிழக அரசு அறிவிப்பு!!

ஓசூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்காக ஆலோசகர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் தமிழக அரசு டெண்டர் கோரி உள்ளது.

1 min  |

November 27, 2025

Malai Murasu Chennai

ஆட்டோ, கால் டாக்ஸிகளில் பயணிக்க 'பாரத் டாக்சி' செயலி விரைவில் அறிமுகம்!

ஆட்டோ மற்றும் கால் டாக்ஸிகளுக்கான ‘பாரத் டாக்ஸி' எனப்படும் செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

1 min  |

November 27, 2025
Holiday offer front
Holiday offer back