Versuchen GOLD - Frei

Newspaper

Dinamani Chennai

இந்தியா-வங்கதேசம் எல்லைப் பேச்சு: அதிகாரிகள் மீதான தாக்குதல் குறித்து முறையீடு

இந்தியா-வங்கதேசம் இடையேயான எல்லைப் பேச்சுவார்த்தை வியாழக்கிழமை நிறைவடைந்தது.

1 min  |

August 29, 2025

Dinamani Chennai

திமுக தலைவராக 8-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவராக 8-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

1 min  |

August 29, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

சத்தீஸ்கர் வெள்ளம்: ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Chennai

செந்தில் பாலாஜியின் சகோதரர் அமெரிக்க பயணம்: நிபந்தனைகளை மாற்றியமைத்து நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மாற்றியமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

August 29, 2025

Dinamani Chennai

அம்பத்தூர் மண்டலத்தில் இன்று கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது

கழிவுநீர் உந்து குழாய் இணைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளி, சனிக்கிழமை களில் (ஆக. 29, 30) சென்னை அம்பத்தூர் மண்டலத்துக் குள்பட்ட சில கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

1 min  |

August 29, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்

அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள தொழில் வீழ்ச்சி, வேலைவாய்ப்பு இழப்பைத் தடுக்க ஊக்குவிப்பு திட்டங்களை அரசு அமல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

August 29, 2025

Dinamani Chennai

அணுசக்தி ஆணையத் தலைவருக்கு 6 மாத கால பணி நீட்டிப்பு

அணுசக்தி ஆணையத்தின் தலைவரும், மத்திய அணுசக்தித் துறையின் செயலருமான பிரபல இயற்பியல் அறிஞர் அஜித் குமார் மொஹந்திக்கு ஆறு மாத கால பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

1 min  |

August 29, 2025

Dinamani Chennai

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

1 min  |

August 29, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

மூளை அமீபா பாதிப்பு தொற்றுநோய் அல்ல; பதற்றம் வேண்டாம்

மூளை அமீபா பாதிப்பு தொற்றுநோய் அல்ல; எனவே பதற்றமடைய வேண்டியதில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min  |

August 29, 2025

Dinamani Chennai

பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் செப். 3 முதல் விநியோகம்

பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்.3-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளது.

1 min  |

August 29, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

தை மாதத்துக்குள் 4,000-ஆவது குடமுழுக்கு

தமிழகத்தில் வரும் தை மாதத்துக்குள் கோயில்களில் 4,000-ஆவது குடமுழுக்கு என்ற இலக்கு எட்டப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

1 min  |

August 29, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

மூன்று குழந்தைகள், மும்மொழி: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தல்

நாட்டில் அனைத்து தம்பதிகளும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்; 3 மொழிகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.

1 min  |

August 29, 2025

Dinamani Chennai

இன்றுமுதல் புரோ கபடி

புரோ கபடி லீக் போட்டியின் 12-ஆவது சீசன் விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது.

1 min  |

August 29, 2025

Dinamani Chennai

பிகாரில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்

மாநிலம் முழுவதும் உஷார் நிலை

1 min  |

August 29, 2025

Dinamani Chennai

காஷ்மீர் எல்லையில் ஊடுருவல் முயற்சி: இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி வழியாக ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை சுட்டுக் கொன்றனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Chennai

4,946 சாலைகளில் சீரமைப்புப் பணிகள் நிறைவு: சென்னை மாநகராட்சி தகவல்

பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடப்பாண்டில் 1,951 சாலைகளில் மேம்பாட்டுப் பணிகளும், 2,995 சாலைகளில் சீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

1 min  |

August 29, 2025

Dinamani Chennai

திட்டம் – வளர்ச்சித் துறை செயலராக சஜ்ஜன் சிங் சவான் நியமனம்

தமிழக அரசு உத்தரவு

1 min  |

August 29, 2025

Dinamani Chennai

'கூலி' படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கக் கோரிய மனு தள்ளுபடி

'கூலி' படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

August 29, 2025

Dinamani Chennai

நடைமுறையைத் தொடங்கிய ஐரோப்பிய நாடுகள்

அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது ஐ.நா. விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்துவதற்கான நடைமுறையைத் தொடங்கிவிட்டதாக பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் வியாழக்கிழமை அறிவித்தன.

2 min  |

August 29, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

கள்ளழகர் கோயில் உபரி நிதியில் வணிக வளாகம் கட்ட இடைக்கால தடை

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் உபரி நிதியில் வணிக வளாகம் கட்ட இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

August 29, 2025

Dinamani Chennai

தொழில் துறையில் முன்னணி வகிக்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தொழில்துறையில் தமிழ்நாடு முன்னணி வகிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

1 min  |

August 29, 2025

Dinamani Chennai

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களில் தேவசம் போர்டு

திருவண்ணாமலை, பழனி உள்ளிட்ட பிரசித்தி பெற்ற பழைமையான கோயில்களில் தேவசம் போர்டு அமைப்பது குறித்து பரிசீலிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

1 min  |

August 29, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

புனித ஆரோக்கிய அன்னை திருத்தல வைர விழா: இன்று கொடியேற்றம்

வட சென்னை சாஸ்திரி நகரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் வைர விழா வெள்ளிக்கிழமை (ஆக. 29) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

1 min  |

August 29, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

பல்நோக்கு பணியாளர் தேர்வு முறைகேடு வழக்கு; ரயில்வே அதிகாரிகள் உள்பட 3 பேர் கைது

தேசியத் தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் உள்பட மூவரை சென்னை காவல் துறையினர் கைது செய்தனர்.

1 min  |

August 29, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

ஆபரேஷன் சிந்தூர்-மகாதேவ் மூலம் பயங்கரவாத சதியாளர்களுக்கு வலுவான பதிலடி

இந்தியர்களை குறிவைத்து தாக்குபவர்களுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும்; ஆபரேஷன் சிந்தூர், ஆபரேஷன் மகாதேவ் ஆகிய இரண்டு நடவடிக்கைகளின் மூலம் பயங்கரவாத சதியாளர்களுக்கு இந்தத் தெளிவான செய்தி அனுப்பப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை தெரிவித்தார்.

1 min  |

August 28, 2025

Dinamani Chennai

மைசூரு சாமுண்டி மலை ஹிந்து மக்களுக்கு மட்டும் சொந்தமல்ல

சர்ச்சையைக் கிளப்பிய கர்நாடக துணை முதல்வர்

1 min  |

August 28, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

செப்.17 முதல் வைணவ கோயில்களுக்கு சுற்றுலா

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்கள் சுற்றுலா செப்.17-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் தெரிவித்தார்.

1 min  |

August 28, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

தன்னாட்சித் தத்துவம்தான் வெளியுறவுக் கொள்கை!

பாதுகாப்புத் தளவாடங்கள், செமிகண்டக்டர்களை நாமே தயாரிப்பதற்கான முயற்சி வரை தன்னிறைவை அடைய தொடர் முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் ரஷியா, சீனா முதலாக ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள் என அனைத்துடனும் நட்பை, வர்த்தகத்தை வளர்த்துக் கொள்வதிலும் உறுதியாக இருக்கிறது.

3 min  |

August 28, 2025

Dinamani Chennai

உயிரைப் பறிக்கும் வரதட்சிணைக் கொடுமையை ஒழிப்பது எப்போது?

வரதட்சணை கொடுமை காரணமாக திருமணமாகி வாழ்க்கை துவங்கிய பெண்கள் இறந்து போவது தொடர்ந்து வருகிறது.

1 min  |

August 28, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

பிகாரில் ஜனநாயகப் படுகொலை

முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

1 min  |

August 28, 2025