Versuchen GOLD - Frei

Newspaper

Dinamani Chennai

ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை; 22 பேருக்கு சிறைத் தண்டனை

ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 22 பேருக்கு சிறைத் தண்டனையும், ரூ. 24 லட்சம் அபராதம் விதித்தும் திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1 min  |

August 29, 2025

Dinamani Chennai

பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு: டிச.31 வரை நீட்டிப்பு

பருத்தி இறக்குமதிக்கான வரிவிலக்கை டிச.31 வரை மேலும் 3 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்தது.

1 min  |

August 29, 2025

Dinamani Chennai

மங்களூரு அருகே பயணியர் நிழற்குடையின் மீது பேருந்து மோதல்: 5 பேர் உயிரிழப்பு

கர்நாடக மாநிலம், மங்களூரு அருகே பயணியர் நிழற்குடையின் மீது அரசுப் பேருந்து மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

August 29, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

நாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். மாற்று அரசியல் பேசலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. திரைப்படம் மட்டுமன்றி எந்தத் துறையில் இருந்தும் புதியவர்கள் கட்சி தொடங்குவதில் யாருக்கும் ஆட்சேபம் இல்லை.

2 min  |

August 29, 2025

Dinamani Chennai

குர்பிரீத்துக்கு தங்கம்; அமன்பிரீத்துக்கு வெள்ளி

கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு வியாழக்கிழமை ஒரே பிரிவில் இரு பதக்கங்கள் கிடைத்தன.

1 min  |

August 29, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

மசோதாக்களுக்கு அனுமதி அளிப்பதில் ஆளுநர் தாமதம்

மசோதாவை காலவரையின்றி நிறுத்திவைக்க ஆளுநர்கள் அனுமதிக்கப்பட்டால், மசோதாக்களை முடிவு செய்வதில் அரசமைப்பின் பிரிவு 200-இல் பயன்படுத்தப்பட்டுள்ள 'முடிந்த வரை விரைவில்' என்ற சொல் எந்த நடைமுறை நோக்கத்திற்கும் உதவாது என்பதாகிவிடும் அல்லவா என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

1 min  |

August 29, 2025

Dinamani Chennai

பெண் வழக்குரைஞரின் அந்தரங்க விடியோ: காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

பெண் வழக்குரைஞரின் அந்தரங்க விடியோக்களை அகற்ற உத்தரவிட்ட பிறகும், தமிழகத்தில் மட்டும் மீண்டும் இணையதளங்களில் எவ்வாறு பரவுகிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

1 min  |

August 29, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

ராகுலின் பேரணியால் பெரும் தாக்கம்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் வாக்குரிமைப் பேரணி மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

1 min  |

August 29, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

திரு.வி.க. நகர் மண்டலத்தில் ரூ.28 கோடியில் திட்டப் பணிகள்

அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு

1 min  |

August 29, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

எதிர்காலத்தை சொந்தமாக வடிவமைக்க மக்களுக்கு அதிகாரமளித்த ஜன் தன் திட்டம்

பிரதமரின் ஜன் தன் திட்டம் தொடங்கப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 'நாட்டு மக்கள் தங்களின் எதிர்காலத்தை சொந்தமாக வடிவமைக்க இத்திட்டம் அதிகாரம் அளித்தது' என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

1 min  |

August 29, 2025

Dinamani Chennai

ஆவடியில் செப். 10-இல் பிஎல்ஐ முகவர் நேர்முகத் தேர்வு

அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை (பிஎல்ஐ) விற்பனை செய்யும் முகவர்கள் நியமனத்துக்கான நேர்முகத் தேர்வு ஆவடியில் செப். 10 -ஆம் தேதி நடைபெற உள்ளது.

1 min  |

August 29, 2025

Dinamani Chennai

மது புட்டிகள் கடத்தல்: 4 பேர் கைது

காரில் மதுப்புட்டிகளைக் கடத்தி வந்ததாக இரு பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Chennai

முன்னாள் எம்எல்ஏ ஆர். சின்னசாமி (89) காலமானார்

தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆர்.சின்னசாமி (89) வியாழக்கிழமை காலமானார்.

1 min  |

August 29, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

இன்று தொடங்குகிறது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி

ஆடவர்களுக்கான 12-ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பிகார் மாநிலம், ராஜ்கிர் நகரில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது. முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா, சீனாவுடன் மோதுகிறது.

1 min  |

August 29, 2025

Dinamani Chennai

ஏகனாபுரம் களி ஏரி கையகப்படுத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு வாபஸ்

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக ஏகனாபுரம் களி ஏரியைக் கையகப்படுத்துவதை எதிர்த்து பொதுநல வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியதை அடுத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

1 min  |

August 29, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

அமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தப் பேச்சு

அமெரிக்காவுடன் விரைவில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடைபெறும் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை நம்பிக்கை தெரிவித்தார்.

1 min  |

August 29, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

அமெரிக்க பள்ளிச் சிறார்களைக் கொன்றவர் துப்பாக்கியில் இந்திய வெறுப்புணர்வு வாசகம்

அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கியால் சுட்டு இரு சிறார்களைக் கொலை செய்ய நபர் பயன்படுத்திய துப்பாக்கிகளில் இந்தியா, இஸ்ரேலுக்கு எதிரான வெறுப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

August 29, 2025

Dinamani Chennai

வேன் - பைக் மோதல்: இருவர் உயிரிழப்பு

திருவாரூர் அருகே வேன் - இருசக்கர வாகனம் மோதிக் கொண்ட விபத்தில் 2 இளைஞர்கள் புதன்கிழமை இரவு உயிரிழந்தனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Chennai

சென்னை - திருச்சி விமானம் 3 மணி நேரம் தாமதம்: பயணிகள் கடும் அவதி

சென்னை - திருச்சி - சென்னை சென்ற விமானங்கள் 3 மணிநேரம் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Chennai

விளையாட்டு மைதானத்தில் நாய்களுக்கான கருத்தடை மையம்

மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு

1 min  |

August 29, 2025

Dinamani Chennai

ஏழுமலையான் தரிசனம்: 10 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனர்.

1 min  |

August 29, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

திமுக ஆட்சியில் சமூக விரோதிகள் அதிகரிப்பு

திமுக ஆட்சியில் சமூக விரோதிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

1 min  |

August 29, 2025

Dinamani Chennai

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

சென்னை எழும்பூரில் உள்ள தமிழக காவல் துறையின் தலைமைக் கட்டுப்பாட்டு அறைக்கு புதன்கிழமை வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய நபர், சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனக் கூறி விட்டு இணைப்பைத் துண்டித்தார்.

1 min  |

August 29, 2025

Dinamani Chennai

உணவுக்காக வந்த பாலஸ்தீனர்கள் கடத்தல்

இஸ்ரேல் மீது ஐ.நா. நிபுணர்கள் குற்றச்சாட்டு

1 min  |

August 29, 2025

Dinamani Chennai

இன்றுமுதல் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) முதல் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

August 29, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு முதன்மை அதிகாரி ஆய்வு

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரி லலித்குமார் மஞ்சுவாணி தலைமையிலான குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Chennai

நல்லகண்ணு உடல்நிலை: அமைச்சர் விளக்கம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு உடல்நிலை குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

1 min  |

August 29, 2025

Dinamani Chennai

காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

August 29, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

உக்ரைனில் ஐரோப்பிய அலுவலகங்கள் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல்: 17 பேர் உயிரிழப்பு

உக்ரைனில் உள்ள ஐரோப்பிய யூனியன் அலுவலகங்கள் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் உள்பட பல்வேறு பகுதிகளில் ரஷியா சரமாரியாக நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 4 சிறுவர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

August 29, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

சென்னை விஐடி-யில் 2 நாள் கருத்தரங்கம்

சென்னை விஐடி-யில் தொழில்-கல்வி ஆராய்ச்சி கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது.

1 min  |

August 29, 2025