Versuchen GOLD - Frei

Newspaper

Dinamani Chennai

Dinamani Chennai

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம்

புதிய முதலீடுகளை ஈர்க்கப் போவதாக பேட்டி

1 min  |

August 31, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

மூப்பனார் பிரதமராவதைத் தடுத்தனர்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஆளுமை மிக்க ஜி.கே. மூப்பனார் பிரதமராவதைத் தமிழ் என்று கூறுபவர்கள் தடுத்தனர். இதை தமிழ்நாட்டுக்கான துரோகமாகக் கருதுகிறேன் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Chennai

உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரிய மனுவை பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆணவக் கொலைகளைத் தடுக்க கடுமையான சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி விருத்தாசலத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரிய மனுவை பரிசீலித்து போலீஸார் அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

August 31, 2025

Dinamani Chennai

தங்கம் கடத்தல் வழக்கு: சென்னையில் 6 இடங்களில் சிபிஐ சோதனை

தங்கம் கடத்தல் வழக்குத் தொடர்பாக சென்னையில் 6 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.

1 min  |

August 31, 2025

Dinamani Chennai

தமிழகத்தில் இன்று வெப்பம் அதிகரிக்கும்

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Chennai

கே.கே. நகரில் செப்.2-இல் மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கே.கே. நகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப். 2) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

1 min  |

August 31, 2025

Dinamani Chennai

திருநெல்வேலி அருகே தாய் கொலை: மகன் கைது

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே தாயை அடித்துக் கொலை செய்ததாக மகனை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Chennai

கடன் வட்டியைக் குறைத்த பரோடா வங்கி

அரசுக்கு சொந்தமான பரோடா வங்கி தாங்கள் வழங்கும் குறிப்பிட்ட கடன் களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Chennai

உத்தரகண்ட் லிபுலேக் கணவாய் வழியாக வர்த்தகம்; சீனா அதிபரிடம் நேபாள பிரதமர் ஆட்சேபம்

லிபுலேக் கணவாய் வழியாக எல்லை தாண்டி வர்த்தகம் மேற்கொள்ள இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள உடன்பாட்டுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங்கிடம் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி சனிக்கிழமை ஆட்சேபம் தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

ஆசியக் கோப்பை ஹாக்கி கொரியாவை வீழ்த்தியது மலேசியா

வங்கதேசமும் வெற்றி

1 min  |

August 31, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

உலகின் பன்முகப் பிரதிநிதித்துவம்: சீனாவுக்கு ஐ.நா. பொதுச் செயலர் அழைப்பு

பல்வேறு நாடுகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பால் சர்வதேச அளவில் வர்த்தக பதற்றம் நிலவும் சூழலில், உலகின் பன்முக பிரதிநிதித்துவத்தைக் காக்க சீனாவின் பங்களிப்பு அடிப்படையானது என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Chennai

‘கன்னடத் தாய்’ குறித்த சர்ச்சை பேச்சு: எழுத்தாளர் பானு முஷ்தாக் விளக்கமளிக்க வேண்டும்

'கன்னடத்தாய்' குறித்து கடந்த 2023-இல் சர்வதேச புக்கர் பரிசு பெற்ற பானு முஷ்தாக் தெரிவித்திருந்த கருத்து குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என மைசூரு பட்டத்து இளவரசரும் மைசூரு மக்களவைத் தொகுதி உறுப்பினருமான யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

80 ஆயிரம் புகார்கள்

“துப்பறிவாளராகப் பணியேற்றதில் இருந்தே மரணம் என்னைத் தொடருகிறது. ரொம்பவும் ‘பிஸி’யாகிவிட்டதால் வரன் தேட நேரம் கிடைக்கவில்லை. எனது வாழ்க்கையை வலைத்தொடராகத் தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதுவரை சுமார் எண்பதாயிரம் புகார்களைக் கையாண்டுள்ளேன். துப்பறிவதற்காக, பணிப்பெண், கர்ப்பிணி, மனநிலை சரியில்லாத நபராக... இப்படிப் பல வேடங்களைப் போட்டிருக்கிறேன். 2018-இல் உளவு மோசடி தொடர்பாக என்னைக் கைது செய்தனர். நான் குற்றமற்றவள் என்று நிரூபித்து வெளியில் வந்தேன்” என்கிறார் இந்தியாவின் முதல் பெண் துப்பறிவாளர் ரஜனி பண்டிட்

1 min  |

August 31, 2025

Dinamani Chennai

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?

தமிழ்நாட்டில் திரையுலகமும், அரசியல் களமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக பயணித்து வருகிறது.

1 min  |

August 31, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

அமெரிக்காவின் 50% பாதிப்பை எதிர்கொள்ள புதிய கொள்கைகள் தேவை

அமெரிக்காவின் 50% வரி விதிப்பு முறையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள புதிய கொள்கைகள் தேவை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

August 31, 2025

Dinamani Chennai

விஜய் கட்சி: கருத்துச் சொல்ல அவசியமில்லை

நடிகர் விஜய் கட்சி குறித்து கருத்துச் சொல்ல அவசியமில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

அதிமுக கூட்டணியில் பாமக

எடப்பாடி கே.பழனிசாமி நம்பிக்கை

1 min  |

August 31, 2025

Dinamani Chennai

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம்: எதிர்க்கட்சிகள் விமர்சனம்

முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.

1 min  |

August 31, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

குடிநீர் வழங்கல் துறை ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்பு

குடிநீர் வழங்கல் துறையில் நேரடி நியமனம் மூலம் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்புகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Chennai

ஜன் தன் கணக்குதாரர்கள் விவரங்களை புதுப்பிக்க வேண்டும்: ரிசர்வ் வங்கி ஆளுநர்

'வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளவும்' நடைமுறையின் கீழ், ஜன் தன் கணக்குகளை வைத்திருப்போர், தங்கள் விவரங்களை உரிய காலத்துக்குள் புதுப்பிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கேட்டுக்கொண்டார்.

1 min  |

August 31, 2025

Dinamani Chennai

அமெரிக்க வரி விதிப்பால் 4 துறைகளுக்கு பாதிப்பு

அமெரிக்காவின் வரி விதிப்பு உயர்வால், தமிழ்நாட்டில் 4 துறைகளின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மாநில நிதித் துறை முதன்மைச் செயலர் த.உதயசந்திரன் தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Chennai

மாணவர்களின் தோழன்!

மாணவியரை அழைத்துச் சென்று சேவை யாற்றி, இளம் வயதிலேயே சமூக பொறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளேன்.

1 min  |

August 31, 2025

Dinamani Chennai

கல்லூரி மாணவர் கொலை வழக்கு: பிணை கோரிய மனு தள்ளுபடி

கல்லூரி மாணவர் மீது காரை ஏற்றிக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகரின் பேரனுக்கு பிணை கோரிய மனுவை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

August 31, 2025

Dinamani Chennai

காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை

வளசரவாக்கம் அருகே காதல் திருமணம் செய்த பெண், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

1 min  |

August 31, 2025

Dinamani Chennai

காலி மதுப்புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டம்: நாளை முதல் அமல்

டாஸ்மாக் கடைகளில் காலி மதுப்புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டம் திங்கள்கிழமை முதல் (செப். 1) டாஸ்மாக் நிர்வாகம் அமல்படுத்தவுள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Chennai

தொழிலாளி உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், மஞ்சூர், கீழ்க்குந்தா, கெத்தை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Chennai

தங்க வேட்டையில் புதிய தேடல்!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அது பூமியில் கிடைப்பதும் அதைத் தோண்டி எடுப்பதும் கூட இனி மிகவும் கஷ்டம்தான்.

1 min  |

August 31, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

மாணவர் இயக்கத்தினர் மீது தாக்குதல்: வங்கதேச இடைக்கால அரசு கண்டனம்

வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை இழந்ததற்குக் காரணமான மாணவர் இயக்கத்துடன் தொடர்புடைய கனோ அதிகார் பரிஷத் அமைப்பின் தலைவர் நூருல்ஹக் நூர் மற்றும் ஆதரவாளர்கள் மீது ராணுவமும் காவல்துறையும் இணைந்து நடத்திய தாக்குதலை இடைக்கால அரசு கடுமையாகக் கண்டித்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Chennai

காலக்கெடுவை நீட்டிக்கக் கோரும் மனு மீது நாளை விசாரணை

பிகாரில் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகான வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் உரிமைகோரல் மற்றும் ஆட்சேப விண்ணப்பங்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரும் மனுக்களை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (செப்.1) விசாரிக்கவுள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Chennai

டிரம்ப் வரி விதிப்பு சட்டவிரோதம்: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் வகையில், பல நாடுகளின் பொருள்கள் மீது வரி விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு சட்டபூர்வ உரிமையில்லை என்று அந்நாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1 min  |

August 31, 2025