Newspaper
Dinakaran Nagercoil
நண்பர் கோர்ட்டில் சரண்
உடல் மீது தலை வைத்து உறங்கிய வீடியோ வைரல்
1 min |
May 15, 2025
Dinakaran Nagercoil
ஐபிஎல்லுடன் மல்லுக்கு நிற்கும் பாகிஸ்தானின் பிஎஸ்எல்
ஐபி எல் போட்டிகள் துவங்கும் 17ம் தேதியே, பிஎஸ் எல் போட்டிகளை மீண்டும் துவக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
1 min |
May 15, 2025
Dinakaran Nagercoil
தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் காலி பணியிடங்களை நிரப்பவேண்டும்
அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சிஐடியு நிர்வாகிகள் தங்கமோகன், மாணிக்க வாசகம், மீனாட்சிசுந்தரம், எல்பிஎப் நிர்வாகி ஞானதாஸ், எச்எம்எஸ் நிர்வாகிகள் முத்துகருப்பன், கிருஷ்ணகுமார், சந்திரகுமார், அருணாசலம், ஏஐசிசிடியு நிர்வாகிகள் அந்தோணிமுத்து, சுசீலா, ஜஸ்டின்சுந்தர், ஐஎன்டியுசி நிர்வாகிகள் மகாலிங்கம், டாக்டர் சிவகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
1 min |
May 15, 2025
Dinakaran Nagercoil
‘கல்லூரி கனவு’ திட்ட பயிற்சி முகாம்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நேற்று தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், கல்லூரிக் கனவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
1 min |
May 15, 2025
Dinakaran Nagercoil
போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர்கள் மீது இறுதி ஆணை
தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு
1 min |
May 15, 2025
Dinakaran Nagercoil
ஐபிஎல்லுக்கு எங்கள் வீரர்களை திருப்பி அனுப்புங்க..
தெ.ஆ. தலைமை பயிற்சியாளர் அடம்
1 min |
May 15, 2025
Dinakaran Nagercoil
பிளஸ் 2 தேர்வில் தக்கலை அமலா கான்வென்ட் மாணவிகள் அசத்தல்
தக்கலை, மே 15: தக்கலை அமலா கான்வென்ட் பெண் கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் 20242025ம் கல்வி ஆண்டில் 260 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் அனைத்து மாண விகளும் தேர்ச்சி பெற்று பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.
1 min |
May 15, 2025
Dinakaran Nagercoil
ஆகம விதி இல்லாத கோயில்களிலும் அர்ச்சகர்களை நியமனம் செய்யலாம்
உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு அனுமதி
1 min |
May 15, 2025
Dinakaran Nagercoil
லாட்டரி விற்ற 3 பேர் கைது
வடசேரி போலீசார் எஸ் எம்ஆர்வி ஜங்சன் பகுதி யில் ரோந்து சென்றனர். அப்போது கேரள அர சின் லாட்டரி சீட்டு விற் பனை செய்து கொண்டு இருந்த அருகுவிளை மேற்கு தெருவை சேர்ந்த மணிகண்டன் (37) என்ப வரை போலீசார் கைது செய்து 4 லாட்டரி சீட் டுகளை பறிமுதல் செய்த னர்.
1 min |
May 15, 2025
Dinakaran Nagercoil
குடியரசு தலைவர் விருது
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 4 ஆண்டு திமுக ஆட்சியில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் உலக வங்கி நிதியுதவியுடன் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேம்படுத்தப்பட்ட சேவைகள் ரூ.2,857 கோடி முதலீடு செய்யப்பட்டது.
1 min |
May 15, 2025
Dinakaran Nagercoil
இந்தியா-பாக். இடையே நேரடி பேச்சுவார்த்தை
அமெ ரிக்க வெளியுவுத்துறையின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் தாமஸ் பிகோட் நேற்று அளித்த பேட்டியில், “இந்தியாவபாகிஸ்தான் இடையி லான போர் நிறுத்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். அமைதிப் பாதையை தேர்ந்தெடுத்ததற்காக பிரத மர் மோடி மற்றும் பாகிஸ் தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை பாராட்டுகி றோம்.
1 min |
May 15, 2025
Dinakaran Nagercoil
வர்த்தகத்தை நிறுத்துவேன் என்று டிரம்ப் மிரட்டலா?
இந்தியா- பாகிஸ்தான் இடையே நடந்த 4 நாட்கள் போர் குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று கூறியதாவது:
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
தக்கலையில் பள்ளி வாகனங்களில் சப்-கலெக்டர் ஆய்வு
தக்கலையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
வேளாண் கல்லூரிகளில் 582 பேராசிரியர்கள்
பணியிடங்கள் விவரம்:
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
தந்தையின் தோளில் தூங்கிய 9 மாத குழந்தை பஸ்சிலிருந்து விழுந்து பலி
கதவை மூடச்சொல்லியும் மூடாமல் மெத்தனம்
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
181 பேருக்கு பணி நியமன ஆணை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையத்தால் தேர்வு செய் யப்பட்டவர்கள் உட்பட 181 நபர்களுக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம் பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் பணி நிய மன ஆணைகளை வழங் கினார்.
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
பொள்ளாச்சி பஸ் நிலையம் அருகே நகர திமுக சார்பில் தீர்ப்பை வரவேற்று, பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
கண்ணூர் அருகே வீடு புகுந்து 9ம் வகுப்பு மாணவி பலாத்காரம்
கேரள மாநிலம் கண் ணூர் அருகே உள்ள தளிப்பரம்பு பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி அதே பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவனுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
சிபிஐ கேடயத்தைத் தூக்கி புனிதர் வேடம் தரிக்க முயல்கிறார் பழனிசாமி
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ கேடயத்தைத் தூக்கி புனிதர் வேடம் தரிக்க முயல்கிறார் பழனிசாமி என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி குற்றம் சாட்டியுள் ளார்.
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
அமைதி காக்கும் படைக்கான நிதியை செலுத்துங்கள்
ஐநா பொதுச் செயலாளர் வலியுறுத்தல்
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
அகண்ட இந்தியா கனவை நனவாக்க மோடி தவறி விட்டார்
உத்தவ் சிவசேனா கடும் குற்றச்சாட்டு
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு
முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு' என்பது தமிழ்நாடு அரசின் ஒரு முக்கிய முயற்சியாகும். இது மாநிலத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது
அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
விஞ்ஞான ரீதியாக வழக்கில் நிரூபித்தோம்
பொள்ளாச்சி பாலியல் வன் கொடுமை வழக்கில் சிபிஐ தரப்பில் ஆஜரான வக்கீல் சுரேந்தர் மோகன், கோர்ட் வளாகத்தில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
பாக். மகளை வைத்து பதில் அளித்தோம்
கர்னல் சோபியா குரேஷி பற்றி மபி அமைச்சர் சர்ச்சை பேச்சு
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
காஷ்மீர் என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் பலி
ஜம்மு-காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் நேற்று நடந்த என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 21 பேர் பலி
பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 21 பேர் பலியாகினர். இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
கஞ்சா விற்ற சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது
அருமனை அருகே சூட்டூர்கோணத்தில் உள்ள காட்டுகுளத்தங்கரையில் நேற்று முன்தினம் இரவு அருமனை போலீசார் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு 2 வாலிபர்கள் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் ஒருவர் தான் கையில் வைத்திருந்த பொட்டலத்தை குளத்தில் வீசினார்.
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
4 பேரை கோடரியால் வெட்டிக் கொன்று எரித்த வாலிபருக்கு ஆயுள் சிறை
திருவனந்தபுரம் நந்தன்கோட்டை சேர்ந்தவர் ராஜாதங்கம். இவரது மனைவி டாக்டர் ஜீன் பத்மா. இவர்களுக்கு கேடல் ஜீன்சன் ராஜ் (34) என்ற மகனும், கேரலின் என்ற மகளும் இருந்தனர். ராஜாதங்கம் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி ராஜாதங்கம், ஜீன் பத்மா, கேரலின், மற்றும் ஜீன் பத்மாவின் உறவினர் லலிதா ஆகியோர் வீட்டுக்குள் கொல்லப்பட்ட நிலையில் கிடந்தனர்.
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
குற்றவாளிகளின் கிரிமினல் பயோடேட்டா
திருநாவுக்கரசு: பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டியை சேர்ந்த இவர் பைனான்ஸ் தொழில் நடத்தி வந்துள்ளார். இளம்பெண் களை மயக்கி தனது நண்பர்களுக் கும் அறிமுகம் செய்து பாலியல் குற்றம் செய்து அதனை வீடியோ எடுத்து பாதிக்கப்பட்ட பெண்களி டம் பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
1 min |